Saturday, 14 February 2015

சிதம்பரம் ரகசியங்கள் :


(1) இந்த கோயில் அமைந்திருக்கும்
இடமானது உலகின் பூமத்திய ரேகையின்
சரியான
மையைப்பகுதி என்று கூறப்படுகின்றது
....
( Centre Point of World's MagneticEquator ).
(2)பஞ்ச பூத கோயில்களில்
ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர்
ஆலயம், காற்றை குறிக்கும்
காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும்
காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக
ஒரே நேர்கோட்டில்
அதாவது சரியாக 79 Degrees, 41minutes East
தீர்க்க ரேகையில்
(LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google
map உதவியுடன் நாம்
வானத்தின் மேல்
இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால்
மட்டுமே விளங்கும் இந்த துல்லியம்
அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவிய
ியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட
அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாக
கொண்டு அமைக்கப்பட்டிருக்கும்
சிதம்பரம் கோயிலில் 9
நுழைவு வாயில்களும், மனித உடலில்
இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
(4) விமானத்தின் மேல் இருக்கும்
பொற்கூரை 21,600
தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது
,
இது மனிதன்
ஒரு நாளைக்கு சராசரியாக 21600
தடவைகள் சுவாசிக்கிறான்எ
ன்பதை குறிக்கின்றது (15*60*24 =
21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க
ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த
72,000 என்ற எண்ணிக்கை மனித
உடலில் இருக்கும் ஒட்டுமொத்த
நாடிகளை குறிக்கின்றது.இதில்
கண்ணுக்குத் தெரியாத உடலின் பல
பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும்
அடங்கும்.
(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன்
வடிவில் சிவலிங்கம்,
அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம்,
அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக்
குறிகின்றது.
(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக
அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில்
இதயத்தை குறிப்பதாகும்.இந்த
இடத்தை அடைய
ஐந்து படிகளை ஏறவேண்டும், இந்த
படிகளை "பஞ்சாட்சரபடி"
என்று அழைக்கப்படுகின்றது,
அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற
ஐந்து எழுத்தே அது. "கனகசபை"
பிறகோயில்களில்
இருப்பதை போன்று நேரான
வழியாக இல்லாமல் பக்கவாட்டில்
வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4
தூண்கள் உள்ளன,இது 4
வேதங்களை குறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள்
உள்ளன,இவை 28 ஆகமங்களையும்,
சிவனை வழிபடும் 28 வழிகளையும்
குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64
மேற்பலகைகளை கொண்டுள்ளது (BEAM ),இது 64
கலைகளை குறிக்கின்றது, இதன்
குறுக்கில் செல்லும் பல பலகைகள் (CROSS
BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த
நாணங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9
கலசங்கள், 9 வகையான
சக்தியை குறிக்கின்றது.அ
ர்த்தமண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6
சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின்
பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18
தூண்கள், 18 புராணங்களையும்
குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்
கும் ஆனந்த தாண்டம்
என்ற கோலம் "cosmic dance" என்று பல
வெளிநாட்டு அறிஞர்களால்
அழைக்கபடுகின்றது

11 comments:

 1. Thank you Mr Ponmari for an interesting information

  ReplyDelete
  Replies
  1. நன்றி அலெக்ஸ் சார்

   Delete
 2. மிகவும் பயணுள்ள தகவல். என் மாணவர்களிடம் பகிர்ந்து கொள்வேன்.

  ReplyDelete
 3. But tamilnadu is above the magnetic equator then how can chidambaram alone shifted to center? Does the four Vedas belongs to shaivites. I do not think so. All these purudas were developed by Hindu Aryans to diminish the prosperity of Dravidian culture.

  ReplyDelete
 4. Dear guru and frnds cps scheme la govt.tharum contribuition a kalikalama kudatha nu sollunga.. wats app la neraya doupt frnds

  ReplyDelete
  Replies
  1. You cannot deduct govt's contribution. If you want to deduct govt contribution then first add it to your income. How can you deduct something when it does not belong to you?

   Delete
  2. Dear Mr Bala

   Regarding IT purpose, what Mr.Anonymous said, is right, You can deduct the amount only for what you paid from your pocket, not a Government Payment.

   Delete
  3. கழிக்கலாம் பாலா நண்பரே.

   Delete
  4. You cannot deduct the contribution made by the govt. But you can deduct the contribution paid by you.

   Delete
 5. சிதம்பர ரகசியத்தைப்பற்றி செய்தி வெளியிட்டமைக்கு மிகவும் நன்றிபொன்மாரி நண்பரே,எங்கள் ஊர்...தான் என்றாலும் சில தெரியாத விவரங்களை உங்கள்பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி.

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.