Wednesday, 11 February 2015

வினா-விடைப்பகுதி

               வினா-விடைகளை இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே!

33 comments:

  1. ஓர் வட்டத்தினுள் வரையப்பட்ட இணைகரம் எத்தகையது

    ReplyDelete
    Replies
    1. guna mam thanks for ur reply, yesterday i bought new phone, but 24th than use panuven, en datacard la netpack over na ungala watsupp la pakuren, bye take care

      Delete
  2. 6x+9உடன் எதைக் கூட்ட முழு வர்க்கமாகும்
    1
    x
    X^2
    X^3

    ReplyDelete
  3. முதல் பத்து மிகை இரட்டை எண்களின் சராசரி

    ReplyDelete
  4. ஓரு வகுப்பில் 20மாணவர்கள் மற்றும் 30மாணவிகள் உள்ளனர். இவர்களுடைய சராசரி மதிப்பெண்கள் 45மற்றும் 40என்றால் அந்த வகுப்பின் சராசரி மதிப்பெண்

    ReplyDelete
  5. 64,16,4...என்ற பெருக்குத் தொடர் வரிசையின் பெருக்கு விகிதம்

    ReplyDelete
  6. ஒரு கூம்பின் கனஅளவு 20க.செ.மீ. எனில் அதே ஆரம் உயரத்தை உடைய உருளையின் கனஅளவு

    ReplyDelete
  7. நரம்பு செல்களின வடிவம்

    ReplyDelete
  8. செவியில் உள்ள நத்தைக்கூடு செல்களின் பணி

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. செல்லின் கழிவுப்பொருள்களை வெளியேற்றுவது

    ReplyDelete
  11. இரத்தம் உறைதலுக்கு உதவுபவை

    ReplyDelete
  12. வரித்தசைகள் ---எனவும் அழைக்கப்படும்

    ReplyDelete
  13. விழித்திரையில் உள்ள---செல்கள் நிறங்களை பார்க்க உதவுகிறது

    ReplyDelete
  14. செல்லின் வளர்சிதை மாற்றத்தின் போது குளுக்கோஸ்---ஆக மாற்றம் அடைகிறது
    சமுதாயக்காடுகள் திட்டம் ---ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது
    தமிழ்நட்டின் கடற்கரையில்--ஆமை இனவிருத்தி செய்கிறது
    பறவைமனிதன் என அழைக்கப்பட்டவர
    ஒரு குறிப்பிட்ட இடத்தில்உள்ள இயற்கைத்தாவரங்கள் --வகையாகும்(தாவர/காடுகள்)்

    ReplyDelete
    Replies
    1. 1) karbokaitred
      2) 1992
      3) attly?
      4) salim ali...

      Delete
    2. பருந்து அலகு ஆமை

      Delete
  15. 1976
    Here tower problem i will later join with u

    ReplyDelete
  16. ---எனும் நுண்ணுயிரிகளால் உருவாக்கப்பட்டு முழுமையாக மக்கப்போகும் இயற்கையான பிளாஸ்டிக்
    சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புச்சாட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
    புவியில் அதிக அளவில் உள்ள தனிமம்
    அறைவெப்பநிலையில் நீர்மமாக இருப்பவை மெர்குரி மற்றும்--
    மனிதனின் உடலில் உள்ள உப்பின் அளவு
    இரும்பை தங்கமாக மாற்றும் கலை --

    ReplyDelete
  17. Balance four lessons tomorow friends

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.