Monday, 9 February 2015

வினா விடைப்பகுதி

பாடத்தொடர்புடைய வினா - விடைகளை இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே

144 comments:

 1. குருகுல நண்பர்களுக்கு வணக்கம்

  ReplyDelete
 2. திபெத் மற்றும் லடாக் பகுதிகளில் இருந்து கிடைக்கும் கம்பளியின் பெயர்

  ReplyDelete
 3. இழைகளின் ராணி என அழைக்கப்படுவது

  ReplyDelete
 4. பட்டுக்கூட்டிலிருந்து இழைகளை பிரித்தெடுக்கும் முறைக்கு ---எனன்று பெயர்

  ReplyDelete
 5. தேனீக்கள் தேன் தருவதோடு ----தயாரிப்பிலும் பயன்படுகிறது

  ReplyDelete
 6. Replies
  1. தமிழ்நாடு கோழி வளர்ப்பு துறை

   Delete
 7. ஆடுகளின் தோலில் இருக்கும் அடர்த்தியான ரோமம் ---ஆனது

  ReplyDelete
 8. கூட்டுயிர் தாவரத்திற்கு எடுத்துகாட்டு

  ReplyDelete
 9. உமிழ்நீரில் உள்ள ---என்ற நொதியானது ஸ்டார்ச் செரித்தலுக்கு உதவுகிறது

  ReplyDelete
 10. உணவு மண்டலத்தினுள் உணவானது அனைத்து செரிமான நிலைகளையும் கடக்க சராசரியாக --மணி நேரம் ஆகிறது

  ReplyDelete
 11. உணவை வெட்டவும்கிழிக்கவும் உதவும் பற்கள்

  ReplyDelete
 12. True or false
  நீலத்திமிங்கிலத்திற்கு 15பற்கள் உள்ளது

  ReplyDelete
 13. ஒரு மாடு ஏறக்குறைய ஒரு நாளுக்கு -----முதல் -----முறை அசைபோடும்

  ReplyDelete
 14. தோல் நமது உடலின் எடையில் ----ஏறக்குறைய உள்ளது

  ReplyDelete
 15. அதிக அளவில் பயன்பாட்டில் உள்ள பட்டு

  ReplyDelete
 16. தேனில் உள்ள நீர் அளவு

  ReplyDelete
 17. Sirukudalukkum perungkudalukkum idaippatta paguthi

  ReplyDelete
  Replies
  1. சீக்கம் (அசை போடும் பாலூட்டிகளில் )

   Delete
 18. Replies
  1. சார், தமிழில் எழுதினால் கொஞ்சம் easy ஆக இருக்கும்

   Delete
  2. எனக்கு ரொம்ப Difficult ஆ இருக்கு

   Delete
  3. Pls try this


   http://www.google.com/inputtools/try/

   Delete
 19. சித்த மருத்துவத்தின் தந்தை

  ReplyDelete
 20. Theni valarpirku sirantha yinam

  ReplyDelete
  Replies
  1. ஏபிஸ் மெல்லிபெரா

   Delete
 21. Tholai saetha paduththamal kambali yaedukkum murai

  ReplyDelete
 22. Replies
  1. சைலிங்சி என்ற பேரரசி

   Delete
 23. Kodiyakkarai saranalayam amainthulla idam

  ReplyDelete
 24. Neenga kaettukkonga mams....
  nan chumma appappo...

  ReplyDelete
  Replies
  1. நவின முறையில்----உணவு பதப்படுத்தப்படுகிறது

   Delete
  2. நீர் முழ்கிய தாவரத்திற்கு எடுத்துகாட்டு

   Delete
  3. கதிர்வீச்சு முறையில்

   Delete
 25. வறாண்ட நிலத்தாவரங்களில் இலைகள்---- ஆக மாற்றம் அடைந்து உள்ளது

  ReplyDelete
 26. சுவாச வேர்களூக்கு எடுத்துகாட்டு

  ReplyDelete
 27. தொங்கும் அசைவு தாவரத்திற்கு எடுத்துகாட்டு

  ReplyDelete
  Replies

  1. வாண்டா ( ஆர்கிட் )

   Delete
  2. தொட்டாற்சிணுங்கி
   Full portion y

   Delete
 28. மனிதனின் குடலில் உள்ள பாக்டீரியாக்களின் எடை சராசரியாக

  ReplyDelete
 29. சிற்றினம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர்

  ReplyDelete
 30. பூஞ்சை களின் உடல் -------------- ஆல் ஆனது

  ReplyDelete
 31. பூஞ்சை களின் செல் சுவர் -------------- ஆல் ஆனது

  ReplyDelete
 32. நீர்,நில வாழ் தாவரம் ------------------

  ReplyDelete
 33. வகைப்பட்டியலின் தந்தை ----

  ReplyDelete
  Replies
  1. கரோலஸ் லின்னேயஸ்

   Delete
 34. தாவரங்களுக்கு உணர்வு உண்டு என்று அறியும் கருவி

  ReplyDelete
 35. கடல் நீரை குடிநீராக்கும் முறை

  ReplyDelete
  Replies
  1. சவ்வூடு பரவல் முறை

   Delete
 36. திண்ம பொருளை வெப்பப்படுத்தும் பொழுது ---------------------- ஆற்ற ல் அதிகரிக்கும்

  ReplyDelete
 37. பரவல் முறை சுவாசம் example

  ReplyDelete
 38. மண்புழுவின் சுவாச உறுப்பு

  ReplyDelete
 39. இரண்டாம் ஊட்டநநிலையில் உள்ளவை

  ReplyDelete
 40. பூஞ்சையின் செல்சுவர் கைட்டின் என்ற பொருளால் ஆனது.

  ReplyDelete
 41. இந்தியாவில் இமயமலைப்ப பகுதியில் காணப்படும் காடுகள்

  ReplyDelete
 42. இலையுதிர் காடுகளில் காணப்படும் ஓர் விலங்கு

  ReplyDelete
 43. இயற்கை ஆதார தினம்

  ReplyDelete
 44. பருப்பொருளின் நான்காவது நிலை

  ReplyDelete
 45. ஐஸ்கீரிம் உருகுதல் -----மாற்றம்

  ReplyDelete
  Replies
  1. இயற்பியல் மாற்றம்

   Delete
 46. காய்கறிகள் பழங்களின் வாசனைக்கு காரணம் ----சேர்மம்

  ReplyDelete
 47. எறும்பில் உள்ள அமிலம்

  ReplyDelete
 48. இயற்கை நிறங்காட்டிகள்

  ReplyDelete
  Replies
  1. மஞ்சள்,பீட்ரூட்சாறு,சிவப்பு முட்டைக்கோசு சாறு

   Delete
 49. இமயமலையில் காணப்படும் காடுகள் மலைக்காடுகள்.

  ReplyDelete
 50. அதிக வலிமைமிக்க அமிலம்

  ReplyDelete
  Replies
  1. புளூரோ சல்பூரிக் அமிலம்

   Delete
 51. இமயமலையில் காணப்படும் விலங்குகள் மான், அணில், கருப்புக்கரடி

  ReplyDelete
 52. ஐஸ்கிரீம் உருகுதல் இயற்பியல் மாற்றம்

  ReplyDelete
 53. காய்கறிகள் , பழங்களின் மணம் மற்றும் நிறத்திற்கு காரணம் பினாலிக் சேர்மங்கள்.

  ReplyDelete
 54. எறும்பில் உள்ள அமிலம் பார்மிக் அமிலம்

  ReplyDelete
 55. இயற்கை நிறங்காட்டிகள் மஞ்சள், சிவப்பு முட்டைக்கோசு சாறு ,பீட்ரூட்சாறு

  ReplyDelete
 56. அதிக வலிமை மிக்க அமிலம் ஃபுளூரோ சல்பூரிக் அமிலம்

  ReplyDelete
 57. வயிற்றில் அமிலத்தன்மையைக் குறைக்க முக்கியமாக பயன்படும் பொருள் ஒன்று --------

  ReplyDelete
  Replies
  1. மெக்னீசியா பால்மம்

   Delete
 58. சமையல் எரிவாயு கசிந்து வெளியாவதை துர்நாற்றத்தின் மூலம் கண்டறிய ---------- வாயு சேர்க்க படுகிறது.

  ReplyDelete
  Replies
  1. எத்தில் மெர்காப்டன்

   Delete
 59. சூரிய அடுப்புகளில் ஒளியை குவிக்க பயன்படும் ஆடி

  ReplyDelete
 60. இரும்பின் அடர்த்தி

  ReplyDelete
 61. பாதரசத்தின் அடர்த்தி

  ReplyDelete
 62. எண்ணையால் ஏற்ப்படும் தீயை அணைக்க ------------பயன்படும்

  ReplyDelete
 63. கவின் நிலா மேடம் நம்ம புக்கில் பால் மட்டும் கொடுத்துள்ளார்கள். மெக்னீசியம் பால்மம் என்பதும் சரிங்களா மேடம்?

  ReplyDelete
  Replies
  1. samacheer kalvi book 2nd term page 110 la answer irukku

   Delete
  2. பால் என்று எங்கே கொடுத்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியலியே .

   Delete
  3. கண்டுபிடிச்சாச்சு .... உங்க answer page நம்பர் 108 ல இருக்கு

   Delete
  4. பால்,மெக்னீசியா பால்மம், மெக்னீசியம் ஹைட்ராக் ஸைடு

   Delete
 64. Tomorrow. எட்டாம் வகுப்பில்
  பயிர்பெரருக்கம் மமற்றும் வேளாண்மை
  வளரிளம்பரோவத்தை அடைதல்
  மனித உடல் இயக்கம்
  தாவரஉலகம்
  நுண்ணுயிரிகள்
  Lessons okva

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.