Friday, 6 February 2015

வினா-விடைப்பகுதி

பாடத்தொடர்புடைய வினா-விடைகளை இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே!

68 comments:

 1. ஒரு பூவின் மகரந்நத் துகள்கள் அதே பூவின் சூல்முடியை அடைவதைதத்___________

  ReplyDelete
 2. ஆசியாவில் தோன்றிய ஒரு காய்

  ReplyDelete
 3. கொய்யாக்காய் தோன்றிய இடம்

  ReplyDelete
 4. மாமரம் தோன்றிய இடம்

  ReplyDelete
 5. பூவில் கனியாக மாறும் பகுதி

  ReplyDelete
 6. வெள்ளைப்புலி சரணாலயம் அமைந்துள்ள இடம்

  ReplyDelete
 7. இந்தியாவில் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்ட வனவிலங்கு பூங்கா

  ReplyDelete
 8. வனவிலங்கு பாதுகாப்புச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

  ReplyDelete
 9. வண்ணத்துப்பூச்சி முழூ வளர்ச்சியடைய -------பருவங்கள் வேண்டும்

  ReplyDelete
 10. ஒரு கிலோகிராம் தேனில் உள்ள கலோரி கள்

  ReplyDelete
 11. நிலவு பூமியை சுற்றி வர எடுத்து கொள்ளும் கால அளவு

  ReplyDelete
 12. சர்வக்கரைப்பானுக்கு எடுத்துக்காட்டு

  ReplyDelete
 13. வளிமண்டலத்தில் அதிக அளவு கலந்துள்ள வாயு

  ReplyDelete
 14. உணவு பொருட்கள் கெடாமல் பாதுகாக்க பயன்படும் அமிலம்

  ReplyDelete
 15. நமது உடலின் மிகப்பெரிய புலன் உறுப்பு

  ReplyDelete
 16. உடல் சமநிலையை பராமரிப்பது

  ReplyDelete
 17. சிக்கன் குனியா உண்டாக்கும் வைரஸ்

  ReplyDelete
 18. எவ்வகை கொசு பகலில் கடிக்கும்

  ReplyDelete
 19. ரேடியோ அலைகளை கண்டுபிடிக்க உதவும் கருவி

  ReplyDelete
 20. டென்னிஸ் மற்றும் ஹாக்கி மட்டைகள் தயாரிக்கப் பயன்படும் மமரம்

  ReplyDelete
 21. True or false
  ரெட் வுட் மரம் தீப்பற்றும்

  ReplyDelete
 22. HOMOPHONES
  (ஒத்த ஒலிப்புடைய வார்த்தைகள்)
  examples :
  1.Bear கரடி - Beer மதுபானம்
  2.Break உடை- Brake தடை
  3.Dye சாயம் - Die இறப்பு
  4.Knight வீரன் - Night இரவு
  5.Weather காலநிலை- Whether அல்லது

  ReplyDelete
 23. 1. If 'medal' is an award made of gold, silver or bronze, choose the homophone for the word which means " to go through other people's things "
  a)meddle b) muddle c)middle d)medel [ TNTET Jul 2012]

  2. The hungry lion went in search of its--------
  a)pray b)prey c)fray d) bray

  3. We have planned to ------ our CEO.
  a)mieet b)meat c)meet d)mit

  4. Sundar ate the ------cake yesterday.
  a)hole b)holl c)whole d)hoel

  5. The thief broke open the ---- Almirah to ------ the jewels.
  a) steel - steal b)steal steel c)steil-steal d)steel -stial

  ReplyDelete
 24. Good afternoon priya.
  என்னுடைய மொபைலில் ரிப்லை கமெண்ட்டுக்கு கீழே கொடுக்க முடிவது இல்லை.

  ReplyDelete
 25. Except first all others are correct priya.

  ReplyDelete
  Replies
  1. meddle ithuku enaku meaning theriyala

   Delete
 26. Sunday எதிலிருந்து கேள்வி கேட்க போறீங்க. நான் sunday 11 o'clock syllabification questions கேட்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. theriyala i think science la than kepanga guna mam,

   Delete
 27. Meddle means to interfere.
  Muddle means bring to a condition of disorder.
  Middle means point at an equal distance between two ends.
  There is no meaning for medel.

  ReplyDelete
 28. எதுக்காக கேட்டேனா, இன்னைக்கு சொல்லி நாளைக்குனா நல்லா படிக்க முடிவதில்லை. இப்ப படிக்கும் போதே நல்லா படித்துக் கொண்டோம் என்றால் தேர்வுதேதி அறிவித்தபின் திரும்ப படிக்க எளிதாக இருக்கும் .

  ReplyDelete
 29. Replies
  1. ya correct munadiye solita nalla irukum , bye. but exam date than varum nu nambikaye illa

   Delete
 30. உருளைகிழங்கில் உள்ள நீரின் அளவு

  ReplyDelete
 31. பூச்சி உண்ணும் தாவரங்கள் எந்த சத்துக் குறைவால் உண்கின்றன

  ReplyDelete
 32. தெளிவற்ற உட்கரு கொண்ட செல்லை விஞ்ஞானிகள்-----எ னஅழைக்கிறார்கள்

  ReplyDelete
 33. செல்லின் புரதத் தொழிற்சாலை

  ReplyDelete
 34. இரத்தம் -----நிறச்செல்களால் ஆனது

  ReplyDelete
 35. எலக்ட்ரான் நுண்ணோக்கியை கண்டுபிடிதவர்கள்

  ReplyDelete
 36. Mobile charge down i ask.sixth.std.questions tomorrow

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.