Friday, 13 February 2015

வினா - விடைப் பகுதி

வினா - விடைகளை இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே!

38 comments:

  1. Friends I am not come today urgent work we will meet sunday

    ReplyDelete
  2. அவசர வேலை இருந்தால் சென்று வாருங்கள் தோழி,வேலையை முடித்து விட்டு பிறகு தொடரலாம்,மற்ற நண்பர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

    ReplyDelete
  3. நண்பர் வினோத்குமார்,கலை ராஜா,தோழி கவின் ,பிரியா மீனு போன்ற நண்பர்கள் இன்றைய பாடப்பகுதியில் தயாராய் இருந்தார்கள் நீங்கள்
    வினா,விடைகளை கேட்டுக் கொள்ளுங்கள்,இல்லையென்றால் மற்ற நண்பர்கள் தங்கள் விருப்பப்பட்ட பாடங்களை பற்றிய வினா,விடைகளை பதிவிடுங்கள் நண்பர்களே.

    ReplyDelete
  4. Raman's salary was decreased by 50% and subsequently increased by 50%, how much percent does he lost

    ReplyDelete
  5. If A's salary 20% less than B's salary by how much percent is B's more than A's?

    ReplyDelete
  6. ஒரு தொகை கூட்டுவட்டி முறையில் 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்,
    16 மடங்காக எத்தனை வருஷம் ஆகும் ?

    ReplyDelete
  7. 80 years uyir vala kudiya manithanin ithaya thudippin yennikkai

    ReplyDelete
  8. Siruneeragathin vaeliriya vulpaguthi yevvaru alaikkapadukirathu

    ReplyDelete
  9. Poochihalukkana kalivu neekka vuruppu

    ReplyDelete
    Replies
    1. Manpuzhu-nephridiyakal, poochi-maalpijiyan kuzhalgal

      Delete
  10. Koombu cellkal athigamaga kanapadum idam

    ReplyDelete
  11. Kitta parvaikku payanpadum lence

    ReplyDelete
  12. Moolayil yeththanai pangu peru moolai ullathu

    ReplyDelete
  13. Yevvagai sirai suththa raththathai yeduththu sellum

    ReplyDelete
  14. இதயத்தை சுற்றியுள்ள உறை ?

    ReplyDelete
  15. Reply pannathathu yellam correct bro...super.....

    ReplyDelete
    Replies
    1. Thanks to your response brother... very very valuable and useful questions... thanks to all...

      Delete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.