Friday, 20 February 2015

வினா - விடைப்பகுதி

வினா - விடைகளை இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே.

103 comments:

 1. கரிகாற்சோழன் வெட்டிய கால்வாய்

  ReplyDelete
  Replies
  1. வெண்ணாறு கால்வாய்

   Delete
 2. தகடூர் என்பதுஇன்றைய

  ReplyDelete
 3. கடையைழு வள்ளல்களின் சிறப்பை கூறும் நூல்

  ReplyDelete
  Replies
  1. தொல்காப்பியம்

   Delete
  2. தொல்காப்பியம்

   Delete
  3. சிறுபாணாற்றுப்படை

   Delete
  4. சிறுபாணாற்றுப்படை

   Delete
 4. மார்க்கோ போலோ எழுதிய தனது பயண அனுபவ நூல்

  ReplyDelete
 5. இங்கிலாந்து நாட்டின் முதல் வரைபடத்தினை வரைந்தவர்

  ReplyDelete
 6. கப்பலின் வேக அளவீடு

  ReplyDelete
 7. லியானாஸ் சமவெளி காணப்படும் நாடு

  ReplyDelete
 8. கீரின்வீச் மைய தீர்க்கக்கோடு ---எனவும் அழைக்கப்படுகிறது

  ReplyDelete
  Replies
  1. முதன்மை தீர்க்கக்கோடு

   Delete
 9. ஆற்றுசமவெளிகள் இந்தியாவின் ----எ அழைக்கப்படுகிறது

  ReplyDelete
  Replies
  1. நெற்களஞ்சியம்

   Delete
  2. நெற்களஞ்சியம்

   Delete
  3. அரிசிகிண்ணம்

   Delete
 10. உலகின் மிக அதிகம் விற்பனையாகும் பொருள்

  ReplyDelete
 11. சரளைமண் ---போன்ற இடங்களில் காணப்படுகிது

  ReplyDelete
 12. அலையாதௌதிக் காடுகள் எனப்படுவது

  ReplyDelete
  Replies
  1. சதுப்பு நில காடுகள்

   Delete
  2. சதுப்பு நில காடுகள்

   Delete
  3. சதுப்பு நில காடுகள்

   Delete
 13. மருத்துவ முலிகைககளை அதிகஅளவில் ஏற்றுமதி செய்யும் மாநிலம்

  ReplyDelete
 14. மாங்கனிசு ---தொழிற்சாலைகளில் பயன்படுகிறது

  ReplyDelete
 15. இந்தியாவின் மிகப்பெரிய சுண்ணாம்புக் கல் குகை காணப்படும் இடம்

  ReplyDelete
  Replies
  1. மேகாலயா வில் சிஜி என்னுமிடத்தில்

   Delete
 16. இந்தியாவின் முதல் சபாநாயகர்

  ReplyDelete
 17. தாத்ரா நாகர்ஹவேலியின் தலைநகரம்

  ReplyDelete
 18. கிழக்கின் ட்ராய் என அழைக்கப்படுவது

  ReplyDelete
 19. சகோடயாழின் நரம்புகள்

  ReplyDelete
  Replies
  1. பேரியாழ்21
   மகரயாழ்17
   சகோடயாழ்16

   Delete
  2. intha question entha std book la iruku padicha mathri theriyala

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. Fifth std. Social last lesson

   Delete
 20. புல்லாங்குழலில் பயன்படுத்தப்படாத துளை

  ReplyDelete
 21. ஒரு எண்ணின் 75%உடன் 75ஐக் கூட்டினால் அந்த எண் வருமெனில் அந்த எண் யாது

  ReplyDelete
 22. திரு A-ன் தற்போதைய வயது X-10ஆண்டுகள் பத்து ஆண்டுகளுக்கு பின் அவரின் வயது

  ReplyDelete
 23. 1. ஓர் எண்ணின் மூன்றில் ஒரு பங்கு இரண்டில் ஒரு பங்கின் ஐந்தின் ஒரு பங்கு 15 எனில் அவ்வெண்ணைக் காண்க.
  அ)400
  ஆ)450
  இ)800
  ஈ)560

  ReplyDelete
 24. 2. சிவாவின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். 12 ஆண்டுகட்கு முன்பு தந்தையின் வயதானது சிவாவின் வயதைப்போல் மும்மடங்காக இருந்தது. அவர்களின் தற்போதைய வயதினைக்காண்க.

  ReplyDelete
 25. 1. அல்பினிசம் என்றால் என்ன?
  ReplyDelete
 26. 2. ஹீமோபிலியா என்றால் என்ன?

  ReplyDelete
 27. 3. ஒரு செல் புரோகேரியாட்டுகள் என்பவை எவை?

  ReplyDelete
 28. 4. டைபாய்டு நோயை பரப்பும் பாக்டீரியா எது?

  ReplyDelete
  Replies
  1. சால்மோனல்லா டைப்பி

   Delete
 29. 5. மலேரியாவைப் பற்றி ஆராய்ந்தவர் யார்?

  ReplyDelete
  Replies
  1. சர் ரொனால்டு ராஸ்

   Delete
 30. நீரின் அடர்த்தி ---வெப்பநிலையில் பெருமமாகும்

  ReplyDelete
 31. கடலின் ஆழத்தை அறிய உதவும் கருவி

  ReplyDelete
 32. வாட்=வோல்ட்*---?

  ReplyDelete
 33. நிலைக்காந்தங்கள் செய்யப் பயன்படும் பொருள்

  ReplyDelete
 34. Tomorrow sixthstd social science

  ReplyDelete
 35. புவிஈர்ப்பு நாட்டம் கண்டறிய பயன்படும் கருவி

  ReplyDelete
  Replies
  1. கிளினோஸ்டாட்

   Delete
 36. இனி நானும் நம் தாய்மொழியிலே விடையளிப்பேன்

  ReplyDelete
  Replies
  1. நன்று வினாக்களும் கேளுங்கள் வினோத் சார்

   Delete
  2. சரிங்க மேடம். நான் இப்ப தான் 8th அறிவியல் படிக்கிறேன், அதனால தான் நான் கேட்கறதில்லை.

   Delete
  3. Ok அதிலிருந்து கூட கேளுங்க திருப்புதல் மாதிரி அமையும்

   Delete
  4. நானும் 8th science தான் படிக்கிறேன் .

   அப்பாடா group study க்கு ஆள் கிடைச்சாச்சு

   Delete
 37. Friends,

  My qualification is BSc,B.Ed

  Am i eligible for TNPSC group 2 exam?? Pls guide me

  ReplyDelete
 38. Replies
  1. Thanks for your reply

   I have a plan to join with you people for TNPSC exam preparation

   Delete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.