Tuesday, 17 February 2015

தமிழை முதன்மைப் பாடமாக அறிவிக்கக் கோரி தமிழாசிரியர்கள் மார்ச் 8-ல் ஆர்ப்பாட்டம் தமிழை முதன்மைப் பாடமாக அறிவிக்

தமிழை முதன்மைப் பாடமாக அறிவிக்கக் கோரி வரும் மார்ச் 8-ல் பேரணி நடத்தப்படும் என தமிழக தமிழாசிரியர் கழக மாநில பொதுச் செயலர் இளங்கோ தெரிவித்தார்.


அவர் திண்டுக்கல்லில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய அரசு ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியத்துக்கு இணையாக சிறப்பு ஆசிரியருக்கு ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 8-ல் பேரணி நடத்தப்படும். அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் இந்த பேரணியில், பல்வேறு ஆசிரியர் சங்க கூட்டமைப்புகள் பங்கேற்கின்றன என்றார்

4 comments:

  1. நல்ல முயற்சி தமிழ்நாட்டில் தமிழுக்கும்,தமிழாசிரியர்களுக்கும் எப்போதும் கடைசி நிலைதானோ.தேர்வுகளில் மட்டுமே தமிழை முதன்மை பாடமாக இருக்கிறது.இந்த நிலை நீடித்தால் தமிழகத்தில் தமிழ் பேச்சு மொழியாக கூட இருக்காது.தமிழுக்கு வந்த சோதனையா.இறைவன் வளர்த்த தமிழுக்கு இந்த நிலைமையா.தமிழினி மெல்லச்சாகும் என்ற கூற்று மெய்யாகுமோ.யார் காப்பார் தமிழை ?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பாலன் நண்பா,

      Delete
  2. Engum TAMIL Edhilum TAMIL Endru sollum indha samugam, adhu iduthano..

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.