Thursday, 12 February 2015

5%மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

தமிழக அரசின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் அளிக்கப்பட்ட மறு சீராய்வு மனுவில் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது, என்பதைச்சுட்டிக்காட்டி மனு அளித்துள்ளதாகவும், விரைவில் 5%மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைக்கும் என உறுதியாக எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி சேகரிப்பு

மரியாதைக்குரிய

குமரகுரு ஆசிரியர் அவர்கள் 

8 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. sc judgemntku piragu bt. second list vara vaipu iruka 90 mark mela eduthu job kidaikathavangaloda nilama

      Delete
  2. உச்ச நீதிமன்றத்தில் முன் தேதியிட்டு வழங்கியது மற்றும் 5%கொடுக்கவே முடியாது என அரசு சென்னை உயர் நீதி மன்றத்தில் கூறியது என்பதை சுட்டிகாட்டி மனுதாக்கள் செய்துள்ளார்கள்.அதை பற்றுயும் மதிவிடவும் அட்மின் சார்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  3. Dear Mr Ponmari, Good Evening.

    செய்தி;
    TET Certificate: - 82 முதல் 89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு உயர்நீதிமன்ற கிளையின் இறுதி தீர்ப்பின் அடிப்படையிலேயே வழங்கப்படும். - TRB

    http://www.gurugulam.com/2015/01/tet-certificate-82-89.html#comment-form

    இந்த செய்தியில் அழும் குழந்தைக்கு எதோ ஆறுதல் செல்வது போல் தான் இருக்கிறது. உறுதியாக கிடைக்கும் என்று சொல்லவில்லையே.

    செய்தி;
    தமிழக அரசால் தொடரப்பட்டுள்ள மறுசீராய்வு மனுமீதுபெறப்படும் இறுதி தீர்ப்பின் அடிப்படையிலேயே 82-89 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு, சான்றிதழ் வழங்குவது குறித்து தொடர்நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

    ReplyDelete
  4. உங்கள் மின்னஞ்சல் முகவரி வேண்டும்

    ReplyDelete
  5. Thanks for your prejudice information sir .

    ReplyDelete
  6. Enna thaa nadakkum nadakkattume.....

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.