Friday, 13 February 2015

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி: பிப்.16, 17 இல் சான்றிதழ் சரிபார்ப்பு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலைப்  பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பிப்.16, 17 ஆம் தேதிகளில் மதுரையில் நடைபெறுகிறது.தமிழகம் முழுவதும் 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு ஜன.10 ஆம் தேதி நடைபெற்றது. இத் தேர்வை 1.90 பேர் எழுதினர். 


இத் தேர்வின் முடிவுகள் பிப்.6 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்ச்சி அடைந்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி மண்டலம் வாரியாக பிப்.16, 17 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.மதுரை ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.


சான்றிதழ் சரிபார்ப்புக்கு 10-லிருந்து 12 குழுக்கள் அமைக்கப்படவுள்ளது. ஒவ்வொரு குழுவும் 25 பேரின் சான்றிதழ்களைச் சரிபார்க்கும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

13 comments:

  1. குருவுக்கும்,குருகுல நண்பர்களுக்கும் காலை வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. அன்புத்தங்கை விஜிக்கு காலை வணக்கம்.

      Delete


    2. க்

      ம்
      மேடம்..

      Delete
    3. வணக்கம் அண்ணா.

      Delete
  2. தம்பி பொன்மாரி, மற்றும் குருகுல நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கம்.

    ReplyDelete
  3. Ponmari sir மற்றும் குருகுலம் நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கம்

    ReplyDelete
  4. குரு அண்ணா காலை வணக்கம்.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. காலை வணக்கம் ஒட்டன்சத்திரம் கிங்

    ReplyDelete
    Replies
    1. காலை வணக்கம் நண்பரே! நலமா? தொடர்ந்து வேலை நடந்து கொண்டு இருப்பதனால் யாரோடும் பேசவும் நேரம்இல்லை,குருகுலமும் சரியாக வரமுடியவில்லை.வேறு எதுவும் நினைக்க வேண்டாம் ,நேரம் கிடைக்கும்போது இடையிடையே குருகுலம் வந்து போங்கள் நண்பரே.

      Delete
  7. நலம் தோழி, எனக்கும் தோட்டத்தில் அதிக வேலை, நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக வந்து செல்கிறேன், TET தேர்வுக்கு படிக்க ஆரம்பியுங்கள் இப்போதிருந்தே, தேர்வு விரைவில் இருக்கும், அறிவிப்பு வெளியான பிறகு நேரம் குறைவாக இருக்கும், வேறு ஏதும் முக்கியச் செய்தி இருந்தால் மெயில் அனுப்புகிறேன் நன்றி தோழி.

    ReplyDelete
  8. Next PG TRB Exam ku Chance iruka sir... Eppo Varum nu yarana Therinchavanga Sollunga plz... Padikka Start Pannalama

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.