Wednesday, 14 January 2015

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

                                               
                                              


                                        ஆச்சர்யமூட்டும்  ஆயிரம்  விஞ்ஞானம்  வளர்ந்தாலும்
                            நெற்றி  வியர்வை  நிலத்தில்  விழ......
                            நெல் என்ற சொல்லை,சொல்லோடு நில்லாமல் - அதை
                             நம் அனைவருக்கும் உணவாக்கும் உழவ நண்பனுக்கும்
                            ஆதவன் முதல் ஆடுமாடுகள் வரையும்.....
                            எழில் கொஞ்சும் இயற்கை  அன்னைக்கும்....நன்றிகள்                                                 கூறி தித்திக்கும்  பொங்கல்  போன்றும்,  திகட்டாத  
                            கரும்பு போன்றும் என்றென்றும் அனைவரது                                                                 இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்க இதயம் நிறைந்த                                                     பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
                                     என்றும் உங்களுடன் விஜியலட்சுமிஜி
                                      



3 comments:

  1. TNTET Relaxation regarding Supreme

    Court Order


    TET - 2013 தேர்வில்

    "இடஒதுக்கீடு வழங்குமாறு

    நீதிமன்றம் உத்தரவிட முடியாது

    என்றும், அதே சமயம் மாநில அரசு

    இட ஒதுக்கீடு வழங்கி

    ஆணையிட்டால் அதில் நீதிமன்றம்

    தலையிடாது" என்றும் டிசம்பர் 13

    ஆம் தேதி 2013 ஆம் வருடம் தீர்ப்பு

    வழங்கியுள்ளது.

    ReplyDelete
  2. என் இனிய தோழிகள் தோழர்கள் மழலைச் செல்வங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்ககள்

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.