Monday, 29 December 2014

PG TRB- ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி!

தமிழகத்தில், வரும் ஜன., 10ம் தேதி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு நடக்கவுள்ளது. இத்தேர்வுகளில், முறைகேடுகளை தவிர்க்கும் நோக்கில், முதன் முறையாக,புகைப்படத்துடன் கூடிய ஓம்.எம்.ஆர்., சீட் தேர்வர்களுக்கு வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

5 comments:

  1. Replies
    1. அட போங்க சார். நாம கஷ்டப்பட்டு படிச்சி நல்ல மார்க் எடுப்போம். ஆனா இவங்க LKG, UKG ல எடுத்த மார்க் வச்சி வேலை போடுவாங்க. கேட்டால் வெயிட்டேஜ் னு சொல்லுவாங்க..நான்தான் LKG, UKG படிக்கவே இல்ல சார். அப்புறம் எப்படி வேல வாங்கமுடியும் நீங்களே சொல்லுங்க சார்.

      Delete
  2. குருவுக்கும்,குருகுல நண்பர்களுக்கும் மாலை வணக்கம்.

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.