Sunday, 16 November 2014

TNPSC TET குடிமை இயல்

நாடளுமன்றம் இரு அவைகளை கொண்டது மக்களவை மாநிலங்கள் அவை

மக்கள் அவை கீழ் அவை அல்லது லோக்சபா என்று அழைக்கப்படும் மாநிலங்கள் அவை மேல் அவை அல்லது ராஜ்யசபை என்று அழைக்கப்படும்

மக்களவை 545 இடங்கள் இவற்றில் 530 உறுப்பினர் மாநிலங்கள் உள்ள மக்களாளும் 13 யூனியன் பிரதேசத்தில் உள்ள மக்களாளும் 2 ஆங்கில இந்தியன் இந்திய குடியரசு தலைவராலும் நியமிக்கப்படும்


மாநிலங்கள் அவை 250 இடங்கள் இவை கலை அறிவியல் போன்ற துறையில் முக்கியமானவர்கள் 12 பேர் மற்றும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் 238 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

மக்களவை உறுப்பினர்கள் பதவி காலம் 5 ஆண்டுகள் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நேரடியாக மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கபடுகிறார்கள் அதாவது நேரடி தேர்தல் 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் உறுப்பினராக இருக்கலாம்

மாநிலங்கள் அவை நிரந்தரமானது அது கலைக்கமுடியாது உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் தேர்தல் 3 ல் 1 பங்கு உறுப்பினர் ஓய்வு பெறும் போது தேர்தல் நடைபெறும் உறுப்பினர் மறைமுகமாக அதாவது மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாக தேர்ந்தெடுக்க படுகிறார்கள் உறுப்பினர்கள் 30 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்

மக்களவையை கலைக்கலாம் ஆனால் மாநிலங்கள் அவையை கலைக்க முடியாது மக்களவை 5 ஆண்டுக்கு ஒரு முறை கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் அவை நிரந்தரமானது

குடியரசுத்தலைவர் இந்திய நிர்வாகத்தலைவர் மற்றும் நாடளுமன்றத்தின் தலைவர் வயது 35 க்கும் மேற்பட்டவராக இருக்க வேண்டும் குடியரசுத் தலைவர் அதிகாரங்கள் சட்டப்பிரிவு 53 படி உள்ளது குடியரசுத் தலைவர் நீக்கம் சட்டப்பிரிவு 61 படி அமையும்

மூன்று நெருக்கடி நிலை 1)தேசிய நெருக்கடி நிலை சட்டம் பிரிவு 352 2)மாநில நெருக்கடி நிலை சட்டம்-356 3) நிதி நெருக்கடி நிலை சட்டப்பிரிவு 360

துனை குடியரசுத் தலைவர் பற்றிய சட்டபிரிவு 63 ஆகும்

1970 வரை நாடளுமன்ற தேர்தல்சட்டமன்ற தேர்தல் ஒரே ஆண்டில் தான் நடந்து வந்தது

இந்திய பிரதமர் பற்றிய குறிப்புகள் ஒற்றமை குழு தலைவர் பிரதமர் குலல்சால் நந்தா இருமுறை இடைக்கால பிரதமராக இருந்துள்ளார் பஞ்சாப் (பாகிஸ்தான்) பிறந்த பிரதமர்கள் 1)குலல்சால் நந்தா 2)ஐ கே குஜரால் 3)மன்மோகன் சிங்

பாகிஸ்தானில் தற்போது உள்ள பஞ்சாப் நகரம் ஒரு காலத்தில் இந்தியாவின் பகுதிகளாக இருந்தது இங்கு சுகந்திரத்திற்கு முன்னர் குலல்சால் நந்தா ஐகே குஜரால் மன்மோகன் சிங் போன்றோர் பிறந்துள்ளார்கள் என்பதை கூறியுள்ளேன் தற்போது இந்த பகுதி பாகிஸ்தானில் உள்ளது

மும்பையில் பிறந்த பிரதமர்கள் 1)மொராஜி தேசாய் 2)ராஜிவ் காந்தி

உத்திரபிரதேசத்தில் பிறந்த பிரதமர்கள் 6 பேர் உள்ளனர் அதில் 3 பேர் அங்கு உள்ள அலகாபாத் 1 ஐவகர்லால் நேரு 2)இந்திராகாந்தி 3) விபிசிங் இவர்கள் உபியில் அலகாபாத் பிறந்தவர் மேலும் உபியில் 4) லால் பகதுார் சாஸ்திரி 5)சரன்சிங் 6) விபி சிங் 7) சந்திரசேகர்

லால் பகதுார் சாஸ்திரி நேருகுடும்பத்தை சாராத முதல் பிரதமர் அவரின் முழக்கம் ஜெய் கிஷான் ஜெய்
ஜகான். விவசாயத்தை பற்றிய முழக்கம்


லால் பகதுார் சாஸ்திரி நேருகுடும்பத்தை சாராத முதல் பிரதமர் அவரின் முழக்கம் ஜெய் கிஷான் ஜெய்
ஜகான். விவசாயத்தை பற்றிய முழக்கம்


ராஜிவ் காந்தி முதல் இளம் வயது பிரதமர்

நரசிம்மராவ் தென்மாநிலத்தில் இருந்து சென்ற முதல் பிரதமர் (ஆந்திர பிரதேசம்)

இந்திராகாந்தி 16 ஆண்டுகள் பிரதமராக இருந்தார்

நேரு அதிக நாள் பிரதமரா இருந்த ஒரே பிரதமர் 17 ஆண்டுகள்

முதல் பெண் சாபநாயகர் மீரா குமார் முதல் பெண் துனை சபாநாயகர் ஆல்பா

அதிக உறுப்பினரை கொண்ட பாரளுமன்ற குழு - இந்திய மதிப்பீட்டு குழு

நாடாளுமன்ற கேள்வி நேரம் தற்போது 11 மணிக்கு உள்ளது இனி 12 மணிக்கு விரைவில் மாற்ற உள்ளார்கள் இவற்றில் star question and unstar question என்று இரண்டு இருக்கும் இவற்றில் star question ல் மட்டும் இரண்டு துனை கேள்விகள் கேட்கலாம் 12 முதல் 1 மணி வரை பூஜ்ய நேரம்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆண்டுக்கு 3 முறை நடத்த வேண்டும் குறைந்தது 2 முறை (6 மாதத்துக்குள்) நடத்த வேண்டும் 1) வரவு செலவு அறிக்கை கூட்டத்தொடர் -பிப்ரவரி2 முதல் மே5 வரை 2) பருவக்கால கூட்டத் தொடர்- ஜீலை 7 முதல் அக்டோபர் 9 வரை 3) குளிர்கால கூட்டத்தொடர் -நவம்பர் 11 முதல் டிசம்பர் 12 வரை நடைபெறும்

தொகுப்பு கார்த்திக் பரமக்குடி

பல இடங்களில் இருந்து தொகுத்தது இனி வரும் காலங்களில் தொகுத்து வெளியிடுகிறேன் நன்றி

2 comments:

  1. Well done Mr.Karthi. kindly continue you service.

    ReplyDelete
  2. குரூப் 4 தேர்வுக்கு பயனுள்ள குறிப்புகள்,

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.