Friday, 21 November 2014

TNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்

அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர்

இந்த பக்கதை PDF download  செய்ய இறுதி வரிக்கு செல்லுங்கள்

திருவள்ளுவர்
 • நாயனார்
 • தேவர்(நச்சினார்க்கினியர்)
 • முதற்பாவலர்
 • தெய்வப்புலவர்(இளம்பூரனார்)
 • நான்முகன்
 • மாதானுபாங்கி
 • செந்நாப்போதார்
 • பெருநாவலர்
 • பொய்யில் புலவன்(மணிமேகலை காப்பியம்)
சீத்தலைச் சாத்தனார்
 • தண்டமிழ் ஆசான்
 • சாத்தன் நன்னூற்புலவன்
திருத்தக்கதேவர்
 • திருத்தகு முனிவர்
 • திருத்தகு மகாமுனிவர்
 • தேவர்
நச்சினார்கினியர்
 • உச்சிமேற்கொள் புலவர் நச்சினார்கினியர்
 • தமிழ்மல்லி நாதசூரி
செயங்கொண்டார்
 • கவிச்சக்ரவர்த்தி
ஒட்டக்கூத்தர்
 • கவிராட்சசன்
 • கவிச்சக்ரவர்த்தி
 • காளக்கவி
 • சர்வஞ்சக் கவி
 • கௌடப் புலவர்
கம்பர்
 • கவிச்சக்ரவர்த்தி
 • கவிப் பேரரசர்
காளமேகப்புலவர்
 • வசை பாட காளமேகம்
 • வசைகவி
 • ஆசுகவி

பன்னிருதிருமுறை


திருஞானசம்பந்தர்
 • ஆளுடையபிள்ளை(இயற்பெயர்)
 • திருஞானம் பெற்ற பிள்ளை
 • காழிநாடுடைய பிள்ளை
 • ஆணைநமதென்ற பெருமான்
 • பரசமயகோளரி
 • நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தம்(சுந்தரர்)
 • திராவிட சிசு(ஆதிசங்கரர் தம்முடைய சௌந்தர்ய லகரி என்னும் நூலில்)
 • இன்தமிழ் ஏசுநாதர்
 • சத்புத்திரன்
 • காழி வள்ளல்
 • முருகனின் அவதாரம்
 • கவுணியர்
 • சந்தத்தின் தந்தை
 • காழியர்கோன்
 • ஞானத்தின் திருவுரு
 • நான் மறையின் தனித்துணை
 • கல்லாமல் கற்றவன்(சுந்தரர்)
திருநாவுக்கரசர்(இறைவன் அளித்த பெயர்)
 • மருள்நீக்கியார்(இயற் பெயர்)
 • தருமசேனர்(சமண சமயத்தில் இருந்த பொழுது)
 • அப்பர்(ஞானசம்பந்தர்)
 • வாகீசர்
 • தாண்டகவேந்தர்
 • ஆளுடைய அரசு
 • திருநாவுக்கரசர்(இறைவன் அளித்த பெயர்)
 • சைவ உலகின் செஞ்ஞாயிறு
சுந்தரர்
 • வன்தொண்டர்
 • தம்பிரான் தோழர்
 • சேரமான் தோழர்
 • திருநாவலூறார்
 • ஆலாலசுந்தரர்
 • ஆளுடைய நம்பி
மாணிக்கவாசகர்
 • திருவாதவூரார்
 • தென்னவன் பிரம்மராயன்
 • அழுது அடியடைந்த அன்பர்
 • வாதவூர் அடிகள்
 • பெருந்துறைப் பிள்ளை
 • அருள் வாசகர்
 • மணிவாசகர்
திருமூலர்
 • முதல் சித்தர்
 • தமிழ் சித்தர்களின் முதல்வர்
 • சுந்தரன்
 • நாதன்
காரைக்கால் அம்மையார்
 • அம்மை
சேரமான் பெருமான் நாயனார்
 • பெருமாக்கோதையார்
 • கழறிற்றறிவார்
நம்பியாண்டார் நம்பி
 • தமிழ் வியாசர்
சேக்கிழார்
 • அருண்மொழித்தேவர்(இயற்பெயர்)
 • உத்தம சோழப் பல்லவன்
 • தொண்டர் சீர் பரவுவார்
 • தெய்வப்புலவர்
 • இராமதேவர்
 • மாதேவடிகள்

நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்:


நாத முனிகள்
 • பெரிய முதலியார்
திருமழிசையாழ்வார்
 • பக்தி சாரார்
 • சக்கரத்தாழ்வார்
பெரியாழ்வார்
 • விஷ்ணு சித்தர்(இயற் பெயர்)
 • பட்டர் பிரான்
 • பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடி
 • கிழியறுத்த ஆழ்வார்
 • புதுவை மன்னன்
 • வேயர்தங்குலத்து துதித்த விஷ்ணுசித்தன்
ஆண்டாள்
 • கோதை(பெரியாழ்வார் இட்ட பெயர்)
 • சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
 • நாச்சியார்
 • ஆண்டாள்
குலசேகர ஆழ்வார்
 • கொல்லிக் காவலன்
 • கூடல் நாயகன்
 • கோழிக்கோ
தொண்டரடிப்பொடியாழ்வார்
 • விப்ர நாராயணர்(இயற் பெயர்)
திருமங்கையாழ்வார்
 • கலியன்(இயற் பெயர்)
 • கலிநாடன்
 • கலிகன்றி
 • அருள்மாரி
 • பரகாலன்
 • குறையலாளி
 • மங்கையர் கோன்
 • மங்கை வேந்தன்
 • ஆறு அங்கம் கூறிய ஆதிநாடன்
 • ஆறு அங்கம் கூறிய அறிநாடன்
நம்மாழ்வார்
 • சடகோபர்
 • நம்மாழ்வார்
 • பராங்குசர்
 • மாறன்
 • ஆறு அங்க பெருமான்
 • குருகைக்காவலன்
 • வகுளாபரணன்
 • தமிழ் மாறன்
 • வேதம் தமிழ் செய்த மாறன்
 • காரிமாறன்
 • வைணவத்து திராவிட சிசு

பிற்கால ஆசிரியர்கள்:


தஞ்சை வேதநாயக சாத்திரியார்
 • ஞானதீபக் கவிராயர்
 • அண்ணாவியார்
பிள்ளை பெருமாள் ஐயங்கார்
 • அழகிய மணவாளதாசர்
 • தெய்வக்கவிஞர்
 • திவ்வியகவிஞர்
மனோன்மணியம் சுந்தரனார்
 • ராவ்பகதூர்
 • தமிழ் செய்யுள் நாடக இலக்கியத்தின் தந்தை
வானமாமலை
 • தமிழ் நாட்டுப்புற பாடலின் தந்தை
பாரதியார்
 • புதுக் கவிதையின் முன்னோடி
 • பைந்தமிழ்த் தேர்பாகன்(பாவேந்தர்)
 • சிந்துக்குத் தந்தை(பாவேந்தர்)
 • நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா(பாவேந்தர்)
 • காடு கமழும் கற்பூரச் சொற்கோ(பாவேந்தர்)
 • பாட்டுக்கொரு புலவன் பாரதி(கவிமணி)
 • தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி
 • தேசியக்கவி
 • விடுதலைக்கவி
 • அமரக்கவி
 • முன்னறி புலவன்
 • மகாகவி
 • உலககவி
 • தமிழ்க்கவி
 • மக்கள் கவிஞர்
 • வரகவி
பாரதிதாசன்
 • புரட்சிக்கவிஞர்(அறிஞர் அண்ணா)
 • பாவேந்தர்
 • புதுவைக்குயில்
 • பகுத்தறிவு கவிஞர்
 • தமிழ்நாட்டு இரசுல் கம்சதேவ்
 • இயற்க்கை கவிஞர்
நாமக்கல் கவிஞர்
 • நாமக்கல் கவிஞர்
 • காந்தியக் கவிஞர்
 • ஆஸ்தானக் கவிஞர்
 • காங்கிரஸ் புலவர்
 • புலவர்(விஜயராகவ  ஆச்சாரியார்)
 • இராமலிங்கம்பிள்ளை(இயற் பெயர்)
கவிமணி
 • கவிமணி(சென்னை மாகாணத் தமிழ் சங்கத்தின் தலைவர் உமாமகேசுவரனார்)
 • குழந்தை கவிஞர்
 • தேவி
 • நாஞ்சில் நாட்டு கவிஞர்
 • தழுவல் கவிஞர்
முடியரசன்
 • கவியரசு(குன்றக்குடி அடிகளார்)
 • தமிழ்நாட்டு வானம்பாடி(அறிஞர் அண்ணா)
வாணிதாசன்
 • புதுமைக் கவிஞர்
 • பாவலரேறு
 • பாவலர்மணி
 • தமிழ்நாட்டுத் தாகூர்(மயிலை சிவமுத்து)
 • தமிழ்நாட்டு வோர்ட்ஸ்வொர்த்
 • ரமி(புனைப் பெயர்)
சுரதா
 • உவமைக் கவிஞர்(ஜெகசிற்பியன்)
 • கவிஞர் திலகம்(சேலம் கவிஞர் மன்றம்)
 • தன்மானக் கவிஞர்(மூவேந்தர் முத்தமிழ் மன்றம்)
 • கலைமாமணி(தமிழக இயலிசை நாடக மன்றம்)
 • கவிமன்னர்(கலைஞர் கருணாநிதி)
கண்ணதாசன்
 • கவியரசு
 • கவிச்சக்ரவர்த்தி
 • குழந்தை மனம் கொண்ட கவிஞர்
 • காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், துப்பாக்கி, ஆரோக்கியசாமி(புனைபெயர்கள்)
உடுமலை நாராயண கவி
 • பகுத்தறிவு கவிராயர்
பட்டுக்கோட்டை கலயானசுன்தரம்
 • மக்கள் கவிஞர்
 • பொதுவுடைமை கவிஞர்
 • பாமர மக்களின் கவிஞர்
மருதகாசி
 • திரைக்கவித் திலகம்
ந.பிச்சமூர்த்தி
 • சிறுகதையின் சாதனை
 • புதுக்கவிதையின் முன்னோடி
 • தமிழ் புதுக்கவிதை இயக்கத்தின் தோற்றுநர்
 • புதுக்கவிதையின் முதல்வர்
 • புதுக்கவிதை இயக்கத்தின் விடிவெள்ளி
 • ரேவதி, பிச்சு, ந.பி(புனைப் பெயர்)
சி.சு.செல்லப்பா
 • புதுக்கவிதைப் புரவலர்
தருமு சிவராமு
 • பிரமிள், பானுசந்திரன், அரூப்சிவராம்(புனை பெயர்கள்)
அப்துல் ரகுமான்
 • இவர், “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” எனப் பாராட்டப்படுபவர்
 • கவிக்கோ
 • விண்மீன்கள் இடையே ஒரு முழுமதி
 • வானத்தை வென்ற கவிஞன்
 • சூரியக் கவிஞன்
 • தமிழ்நாட்டு இக்பால்
கல்யாண்ஜி
 • கல்யாணசுந்தரம்(இயற்பெயர்)
 • வண்ணதாசன்(புனை பெயர்)
ரங்கநாதன்
 • ஞானக்கூத்தன்(புனை பெயர்)
ஆலந்தூர் மோகனரங்கன்
 • கவி வேந்தர்

சிறுகதை:


தமிழ்ச் சிறுகதை முன்னோடி
 • வீரமாமுனிவர்
தமிழ் சிறுகதையின் தந்தை
 • வ.வே.சு.ஐயர்
கி.இராஜ நாராயணன்
 • வட்டாரக் கதைகளின் முன்னோடி
கி.இராஜ நாராயணன்
 • கரிசில் கதைகளின் தந்தை
புதுமைபித்தன்
 • சிறுகதை மன்னன்
 • தமிழ்நாட்டின் மாப்பசான்
 • சிறுகதைக்கு புதுமைபித்தன்(ஜெயகாந்தன்)
 • தமிழ்ச் சிறுகதையின் தூண்
 • சிறுகதைச் செல்வர்
கல்கி
 • தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்
 • தமிழ் சிறுகதை இலக்கியத்தின் ஆசான்
ந.பிச்சமூர்த்தி
 • சிறுகதையின் சாதனை
மௌனி
 • தமிழ் சிறுகதையின் திருமூலர்(புதுமைபித்தன்)

உரைநடை:


மறைமலை யடிகள்
 • தனித்தமிழ் மலை
 • தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை
 • தனித்தமிழ்த் இலக்கியத்தின் தந்தை
 • தன்மான இயக்கத்தின் முன்னோடி
 • தமிழ் கால ஆரைசிடின் முன்னோடி
 • முருகவேள்(புனைபெயர்)
 • சாமி வேதாசலம்(இயற்பெயர்)
பரிதிமாற்கலைஞர்
 • சூரிய நாராயண சாஸ்திரி(இயற் பெயர்)
 • தமிழ் நாடக பேராசிரியர்
 • திராவிட சாஸ்திரி(சி.வை.தாமோதரம்பிள்ளை)
 • தனித் தமிழ் நடைக்கு வித்திட்டவர்
ரா.பி.சேதுப்பிள்ளை
 • சொல்லின் செல்வர்
 • செந்தமிழுக்கு சேதுபிள்ளை
திரு.வி.க
 • தமிழ்த்தென்றல்
 • தமிழ் முனிவர்
 • தமிழ் பெரியார்
 • தமிழ்ச்சோலை
 • தமிழ் புதிய உரைநடையின் தந்தை
 • தமிழ் மேடைப்பேச்சின் தந்தை
 • தொழிலாளர் தந்தை
 • பேனா மன்னருக்கு மன்னன்(பி.ஸ்ரீ.ஆச்சாரியார்)
 • இக்காலத் தமிழ்மொழி நடையாளர்
 • தமிழ் வாழ்வினர்
உ.வே.சாமிநாதர்
 • “தமிழ்த் தாத்தா”(கல்கி)
 • மகாமகோபாத்தியாய(சென்னை ஆங்கில அரசு)
 • குடந்தை நகர் கலைஞர்(பாரதி)
 • பதிப்பு துறையின் வேந்தர்
 • திராவிட வித்ய பூஷணம்(பாரத தருமா மகா மண்டலத்தார்)
 • தட்சினாத்திய கலாநிதி(சங்கராச்சாரியார்)
 • டாக்டர்(சென்னைப் பல்கலைக்கழகம்)
தெ.பொ.மீனாட்சி சுந்தரம்
 • பல்கலைச் செல்வர்(திருவாவடுதுறை ஆதீனம்)
 • பன்மொழிப் புலவர்(குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்)
 • பெருந்தமிழ் மணி(சிவபுரி சன்மார்க்க சபை)
 • நடமாடும் பல்கலைக்கழகம்(திரு.வி.க)
 • இலக்கிய வித்தகர்
சி.இலக்குவனார்
 • தொல்காப்பியன்
தேவநேயபாவாணர்
 • செந்தமிழ்ச் செல்வர்(தமிழக அரசு)
 • செந்தமிழ் ஞாயிறு(பறம்புமலை பாரி விழாவினர்)
 • மொழி ஞாயிறு(தென்மொழி இதழ்)
பெருஞ்சித்திரனார்
 • பாவலரேறு
 • தற்கால நக்கீரர்
ஜி.யு.போப்
 • தமிழ் பாடநூல் முன்னோடி
 • வேத சாஸ்திரி
வீரமாமுனிவர்
 • தமிழ் சிறுகதையின் முன்னோடி
 • தமிழ் உரைநடையின் தந்தை
 • எள்ளல் இலக்கிய வழிகாட்டி
 • உரைநடை இலக்கிய முன்னோடி
 • செந்தமிழ் தேசிகர்
 • மொழிபெயர்ப்பு துறையின் வழிக்காட்டி
 • வீரமாமுனிவர்(மதுரை தமிழ் சங்கம்)
 • தமிழ் அகராதியின் தந்தை
 • ஒப்பிலக்கண வாயில்
 • தொகுப்புப்பணியின் வழிகாட்டி
தாயுமானவர்
 • தமிழ் சமய கவிதையின் தூண்
இராமலிங்க அடிகள்
 • இசைப் பெரும்புலவர்
 • அருட்ப்ரகாச வள்ளலார்
 • சன்மார்க்க கவிஞர்
 • புதுநெறி கண்ட புலவர்(பாரதியார்)
 • புரட்சித் துறவி
 • ஓதாது உணர்ந்த அருட்புலவர்
 • ஓதாது உணர்ந்த பெருமான்
 • பசிப்பிணி மருத்துவர்

 download

48 comments:

 1. Karthick sir my pg omr sheet.. I was filled bank branch code first four box without putting zero in front remaing box empty...challan journal correct....any problem for axceting my application...or I will send one more application....pls reply me sir

  ReplyDelete
 2. Karthi sir, pdf download agamatenguthu. Epdi download pannuvathu.

  ReplyDelete
 3. Libby s. Download click பண்ணிட்டு Save என கேட்கும் போது Ok கொடுங்க Sa ve ஆகிடும்

  ReplyDelete
 4. Sir if any body knows any vacancy pg history and pg tamil vacant in any management school pls say to me in South tamilnadu

  ReplyDelete
 5. மாலை வணக்கம் நண்பர்களே

  ReplyDelete
 6. மாலை வணக்கம் நண்பர்களே

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் பாலன் நண்பரே.

   Delete
 7. குருவுக்கும்,குருகுல நண்பர்களுக்கும் மாலை வணக்கம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நீங்கலாச்சும் வந்திங்களே

   Delete
 8. HIV வைரஸை கண்டுபிடித்தவர் வருடம்

  ReplyDelete
 9. எவருக்கும் தானமாக தரக்கடிய இரத்தவகை யாது

  ReplyDelete
 10. குரங்கின் புதிர் என்ற தாவரம் எது

  ReplyDelete
 11. Correct
  Science andsustainable food security.என்ற நூலை எழுதியவவர்

  ReplyDelete
 12. சைலம்
  புளோயம் எதை கடத்துகிறது

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்கவும் பாலன் நண்பரே, நான் அறிவியலைத்தொட்டு 1 1/2 வருடதிற்கும் மேலாகிறது, நீங்கள் தொடருங்கள் நண்பரே.

   குருகுலத்தை திறக்கும் போதெல்லாம்நீங்களும்,பொன்மாரி நண்பருமாவது தொடர்ந்து வருகை தருகுறீர்களே என நினைத்து சந்தோஷப்பட்டுக்கொள்வேன், உங்களுக்கு நன்றிகள் பல.......

   Delete
  2. சைலம் வேறிலிருந்து நீரைக்கடத்துகிறது,
   புளோயம் இலையிலிருந்து ஸ்டார்ச்சை கடத்துகிறது.

   Delete
 13. வினாக்கேட்கும் நண்பர்களூக்கு ஒரு வேண்டுகோள், ஒவ்வொரு நாளும் படிக்க வேண்டிய பாடம் எது என முதல் நாளே அட்மினை அறிவிக்கச் சொல்லி விட்டு பிறகு மறுநாள் கேளுங்கள்,

  படிப்பவருக்கும், பதிலளிப்பவருக்கும் எளிதாக இருக்கும், யாருமே பதிலலிக்க வில்லையென்றால் உங்களுக்கும் கொஞ்சம் வருத்தமாக இருக்கும், பதில் அளிப்பவரும் எதிலிருந்து கேட்கிறார்கள் எனத்தெரியாமல் பார்வையிட்டு விட்டு சென்றுவிடுவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. கடைசியில் விடை கொடுத்துவிடுகிறேன் விஜி மேம்

   Delete
 14. சிற்றினம் என்ற சொல்லை முதலில் பயன்படுத்திவர்

  ReplyDelete
  Replies
  1. விடை தொடர்ந்து தப்பாக இருந்தால் தலையில் குட்டு வைக்காமல் இருந்தால் பதிலலிக்க முயற்சிக்கிறேன் நண்பரே.....

   Delete
  2. கார்லின்னேயஸ் ......???

   Delete
 15. வணக்கம் பாலன், நண்பரே,
  வணக்கம் விஜி தோழி

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. வணக்கம் நண்பரே.

   Delete
  3. வணக்கம் நண்பா அப்பா நலமா நாளை பேசுறேன்

   Delete
 16. அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு மிக அருகில் உள்ள அயல்நாடு

  ReplyDelete
  Replies
  1. பர்மா,பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, தாய்லாந்து.

   Delete
 17. பாலன் நண்பரே ....எங்க போய்ட்டீங்க.....

  ReplyDelete
  Replies
  1. Net சரியா கிடைக்கல மேடம்

   Delete
  2. Net சரியா கிடைக்கல மேடம்

   Delete
 18. கடல் நீரை குடிநீராக மாற்றும் முறை என்ன

  ReplyDelete
 19. கடல் நீரை குடிநீராக மாற்றும் முறை என்ன

  ReplyDelete
 20. பாலன் சார் நன்றி உங்களுக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 21. குருகுலம் ஜி, இது என் கைப்பேசியில் பார்க்க முடியவில்லையே. ஆனால் என்னிடம் Pdf இருக்கிறது.ஆனாலும் திறந்து பார்க்க முடியவில்லை. எப்படி பார்ப்பது?

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.