Saturday, 22 November 2014

TNPSC TET PG TRB பிரித்தெழுதுக எதிர்சொல்

பிரித்தெழுதுக

இவற்றை download  செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லவும்

அன்பகத்தில்லா-அன்பு + அகத்து + இல்லா
வன்பாற்கண்-வன்பால் + கண்
நாற்றிசை-நான்கு + திசை
ஆற்றுணா-ஆறு + உணா
பலரில்-பலர் + இல்(வீடுகள்)
தாய்மையன் பிறனை-தாய்மை + அன்பின் + தனை
சுவையுணரா-சுவை + உணரா
வாயுணர்வு-வாய் + உணர்வு
செவிக்குணவு-செவிக்கு + உணவு
தந்துய்ம்மின்-தந்து +உய்ம்மின்
வில்லெழுதி-வில் + எழுதி
பூட்டுமின்-பூட்டு + மின்
மருப்பூசி-மறுப்பு + ஊசி
எமதென்று-எமது + என்று
மொய்யிலை-மொய் + இலை
வாயினீர்-வாயின் + நீர்
வெந்துலர்ந்து-வெந்து + உலர்ந்து
காடிதனை-காடு + இதனை
கருமுகில்-கருமை + முகில்
வெண்மதி-வெண்மை + மதி
எழுந்தெதிர்-எழுந்து + எதிர்
அறிவுண்டாக-அறிவு + உண்டாக
இயல்பீராறு-இயல்பு + ஈறு + ஆறு
நன்மொழி-நன்மை + மொழி
எனக்கிடர்-எனக்கு + இடர்
நல்லறம்-நன்மை + அறம்
வழியொழுகி-வழி + ஒழுகி
எள்ளறு-எள் + அறு
புள்ளுறு-புள் + உறு
அரும்பெறல்-அருமை + பெறல்
பெரும்பெயர்-பெருமை + பெயர்
அவ்வூர்-அ + ஊர்
பெருங்குடி-பெருமை + குடி
புகுந்தீங்கு-புகுந்து + ஈங்கு
பெண்ணணங்கு-பெண் + அணங்கு
நற்றிறம்-நன்மை + திறம்
காற்சிலம்பு-கால் + சிலம்பு
செங்கோல்-செம்மை + கோல்
வெளியுலகில்-வெளி + உலகில்
செந்தமிழ்-செம்மை + தமிழ்
ஊரறியும்-ஊர் + அறியும்
எவ்விடம்-எ + இடம்
அங்கண்-அம் + கண்
பற்பல-பல + பல
புன்கண்-புன்மை + கண்
மென்கண்-மேன்மை + கண்
அருவிலை-அருமை + விலை
நன்கலம்-நன்மை + கலம்
செலவொழியா-செலவு + ஒழியா
வழிக்கரை-வழி + கரை
வந்தணைந்த-வந்து + அணைந்த
எம்மருங்கும்-எ + மருங்கும்
எங்குரைவீர்-எங்கு + உறைவீர்
கண்ணருவி-கண் + அருவி
உடம்பெல்லாம்-உடம்பு + எல்லாம்
திருவமுது-திரு + அமுது
மனந்தழைப்ப-மனம் + தழைப்ப
நற்கரிகள்-நன்மை + கறிகள்
இன்னமுது-இனிமை + அமுது
வாளரா-வாள் + அரா
அங்கை-அம் + கை
நான்மறை-நான்கு + மறை
பாவிசை-பா + இசை
காரணத்தேர்-கரணத்து + ஏர்
நாற்கரணம்-நான்கு + கரணம்
நாற்பொருள்-நான்கு + பொருள்
இளங்கனி-இளமை + கனி
விண்ணப்பமுண்டு-விண்ணப்பம் + உண்டு
பிநியறியோம்-பிணி + அறியோம்
எந்நாளும்-எ + நாளும்
நாமென்றும்-நாம் + என்றும்
பணிந்திவர்-பணிந்து + இவர்
சிரமுகம்-சிரம் + முகம்
பெருஞ்சிரம்-பெருமை + சிரம்
தண்டளிர்ப்பதம்-தண்மை + தளிர் + பதம்
திண்டிறல்-திண்மை + திறல்
எண்கினங்கள்-எண்கு + இனங்கள்
வீழ்ந்துடல்-வீழ்ந்து + உடல்
கரிக்கோடு-கரி + கோடு
பெருங்கிரி-பெருமை + கிரி
இருவிழி-இரண்டு + விழி
வெள்ளெயிறு-வெண்மை + எயிரு
உள்ளுறை-உள் + உறை
நெடுநீர்-நெடுமை + நீர்
அவ்வழி-அ + வழி
தெண்டிரை-தெண்மை + திரை
அன்பெனப்படுவது-அன்பு + எனப்படுவது
பண்பெனப்படுவது-பண்பு + எனப்படுவது
பற்றில்லேன்-பற்று + இல்லேன்
போன்றிருந்தேன்-போன்று + இருந்தேன்

எதிர்சொல்


வெப்பம்-தட்பம்
குடியரசு-முடியரசு
இணைந்து-தணிந்து
தண்மை-வெம்மை
விழைந்தார்-வெறுத்தார்
ஆண்டாள்-அடிமை
நல்வழி-அல்வழி
திண்மை-நொய்மை
நுண்மை-பருமை
வெட்சி-கரந்தை
வஞ்சி-காஞ்சி
உழிஞை-நொச்சி
தும்பை-வாகை
ஆடூஉ-மகடூஉ
பிறர்-தமர்
நல்லார்-அல்லார்
சுதேசி-விதேசி
கேளிர்-பகைவர்
இம்மை-மறுமை
கடுவன்-மந்தி
துன்னியார்-ஏதிலார்
நங்கை-நம்பி
அவள்-மிசை
கடிந்து-பரிந்து
சாந்தம்-உக்கிரம்
தக்கார்-தகவிலார்
தொகை-விரி
தவம்-அவம்
மடமை-புலமை
மலர்ச்சி-சுளிப்பு
முனிவு-கனிவு
ஒரிக-தளிர்க
ஆண்டு-ஈண்டு
இம்மை-மறுமை
ஈவார்-ஈயார்
உத்தமம்-அதமன்
காக்க-விடுக
காரணம்-அகராணம்
காலம்-அகாலம்
குணம்-குற்றம்
கொடுமை-செம்மை
சந்து-நிசந்து
அரள்-மரள்
அசல்-நகல்
மன்னிப்பு-ஒறுப்பு
பெருகி-அருகி
பைய-விரிந்து
மூப்பு-இளமை
இடும்பை-இன்பம்
அகவல்-கிட்டுதல்
அறம்-மறம்
ஈவார்-ஈயார்
சாரம்-சக்கை
download

1 comment:

  1. where r u viji sister.......gud nit....

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.