Thursday, 6 November 2014

TNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு



இந்த பக்கத்தை download செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லுங்கள்

இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு

புவியியல் அடிப்படையில் இந்தியா தீபகற்பம் எனப்படுகிறது. காரணம் இந்தியா மூன்று பக்கம் கடலாலும், ஒரு பக்கம் நிலப்பகுதியாலும்(இமயமலை) சூழப்பட்டுள்ளது.
புவியின் அடிப்படையில் நோக்கும்போது இந்தியாவை ஒரு கண்டமாகவே கருதலாம். எனினும் அதன் பரப்புக்குறைவால் இதனை துணைக்கண்டம் என்பர்.

இந்தியா பரப்பளவில் ஏழாவது மிகப்பெரிய நாடாக உலக அரங்கில் இடம் பெற்றுள்ளது. ரஷ்யா, கனடா, சீனா, அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது.
புவியின் நிலப்பரப்பில் 2.4 சதவீதம் பெற்றுள்ளதுடன், 17 சதவீத மக்கள் தொகையையும் பெற்றுள்ளது. இந்தியாவைப் போல் 7 மடங்கு பெரிய நாடாக ரஷ்யா விளங்குகிறது.
ஜப்பான் நாட்டைவிட 9 மடங்கு இந்தியா பெரியது. இங்கிலாந்தைப்போல் 13 மடங்கு பெரிய நாடு இந்தியா.
இந்தியாவின் பரப்பு பாகிஸ்தானை விட நான்கு மடங் கு அதிகம். அவ்வாறே அமெரிக்காவின் பரப்பில் மூன்றில் ஒரு பங்கு இந்தியா ஆகும்.
இந்தியா புவியின்  வட அரைக்கோளப் பகுதியில் அமைந்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்திற்கும், குஜராத்திற்கும் இடையில் தல நேரத்தில் 2 மணி நேரம் வேறுபாடு தோன்றுமளவிற்கு இந்தியா மிகப்பெரியது.
அருணாச்சலப்பிரதேசத்தில் சூரியன் தோன்றிய பின், சுமார் 2 மணி நேரத்திற்குப் பின்னரே குஜராத்தில் சூரியன் தோன்றுகிறது.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எல்லையாக இமயமலைகள் விளங்குகிறது. இவ்விரு நாடுகளையும் மக்மோகன் எல்லைக்கோடு பிரிக்கிறது. இக்கோடு இமயமலைகளின் ஊடாகச் செல்கிறது.
பாக்ஜலசந்தி இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் எல்லையாக சிரில் ராட்கிளிஃப் எல்லைக்கோடு விளங்குகிறது.
மேற்கில் அரபிக்கடலும், கிழக்கில் வங்காள வரிகுடாவும் உள்ளன.
அரபிக்கடலில் கேரளாக் கடற்கரையை ஒட்டி அமைந்த இலட்சத்தீவுகள் மற்றும் கிழக்கில் வங்காள விரிகுடாவில் வடக்கு தெற்காக நீண்ட சங்கிலித் தொடராய் அமைந்துள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியன இந்தியாவிற்குள் அடங்குகின்றன.
இந்தியா ஆசியாக் கண்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவின் பரப்பளவு 32,87,263 சதுர கிலோ மீட்டராகும்.
இந்தியாவின் வடக்கு தெற்கு தூரம்3214 கிலோமீட்டர். கிழக்கு மேற்கு தூரம் 2933 கிலோ மாட்டர். தீவுகளை உள்ளடக்கிய இந்தியக் கடற்கரை நீளம் 7516 கிலோ மீட்டர். (இதில் 5700 கிலோ மீட்டர் நீளம் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் கடற்கரை நீளமாகும்).
இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு எல்லை நீளம் 15,200 கிலோ மீட்டர் ஆகும். இந்தியா அதிக அளவு எல்லையை வங்காள தேசத்துடன் கொண்டுள்ளது.
இந்தியாவில் மிக நீண்ட கடற்கரையை உடைய மாநிலங்கள் 1. குஜராத் 2. ஆந்திரப்பிரதேசம்.
இந்தியா அமைந்துள்ள அட்ச ரேகை 80 4' 28'' வடக்கு முதல் 370 17' 53'' வடக்கு வரை.
இந்தியா அமைந்துள்ள தீர்க்க ரேகை 680 7' 53'' கிழக்கு முதல் 97024' 47'' கிழக்கு வரை.
*  230 1/2 டிகிரி கடக ரேகை இந்தியாவை இரு பிரிவாகப் பிரிக்கிறது. கடக ரேகை செல்லும் மாநிலங்கள் மிசோராம், திரிபுரா, மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், *  சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், குஜராத் மற்றும் இராஜஸ்தான் ஆகியன.
இந்தியாவின் திட்ட நேரம் கிழக்கு தீர்க்க ரேகை 82 1/20 ஆகும். கிரீன் வீச் நேரத்திலிருந்து ஐந்தரை மணி நேரம் வேறுபடுகிறது.
இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 43.3 சதவீதம் சமவெளிகளும், 10.7 சதவீதம்  மலைகளும், 18.6 சதவீதம் குன்றுகளும், 27.7 சதவீதம் பீடபூமிகளும் உள்ளன.
இந்தியாவின் தென்கோடியில் கன்னியாகுமரி உள்ளது. இந்தியாவின் தென்கிழக்கே இந்திரா முனை உள்ளது.
இந்தியா வட அரைகோளப் பகுதியின் கிழக்குப் பகுதியல் உள்ளது.
இந்தியாவின் நுழைவாயில் எனப்படுவது மும்பை ஆகும். கடகரேகை இந்தியாவை தீபகற்ப இந்தியா, புறதீபகற்ப இந்தியா என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கிறது.
வேற்றுமைகளில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் தனிச்சிறப்பு ஆகும். எனவே தான் வேற்றுமையிலுள்ளும் ஒற்றுமை என்று பண்டித ஜவகர்லால் நேருவின் கூற்றிற்கு இந்தியா இலக்கணமாக அமைந்துள்ளது.
இந்தியா - இயற்கையமைப்பு
* சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன் புவி தோன்றியது. சுமார் 7 கோடி ஆண்டுகளுக்கு முன் புவியியல் மாறுபாடுகளின் விளைவாக டெர்ஷியரி கால டெத்திஸ் என்ற மிகப்பெரிய கடல் பகுதியிலிருந்து மேலெழுந்து இமயமலைகள் தோன்றின.
* புவியியல் கொள்கையின்படி, துவக்க காலத்தில் பூமியின் நிலப்பரப்பு அனைத்தும் ஒரே நிலப்பகுதியாக இருந்ததென்று கருதப்படுகிறது. ஒரே தொகுப்பான அப்பகுதி பேஞ்சியா என்று அழைக்கப்பட்டது. அதைச்சுற்றி பேன்தலாசா என்ற நீர்ப்பரப்பும் காணப்பட்டது.
* பேஞ்சியா நிலப்பகுதி டெத்திஸ் என்ற தாழ்வான இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு காலப் போக்கில், அந்த ஒன்றை நிலப்பகுதி சிறிது சிறிதாக இரண்டு பெரிய நிலப்பரப்புகளாக உடைந்தன.
* வடக்கில் உடைந்த பகுதி அங்காரா நிலப்பகுதி என்றும், தெற்கில் உடைந்த பகுதி கோண்ட்வானா நிலப்பகுதி என்றும் அழைக்கப்பட்டது.
* அவ்வாறு தெற்கில் உடைந்த கோண்ட்வானா நிலப்பகுதியில் இருந்து காலப்போக்கில் சிறிது சிறிதாகப் பிரிந்து வந்ததே இந்தியத் துணைக்கண்டமாகும்.
* நிலத்தோற்றம், நில உள்ளமைப்பு, வடிகாலமைப்பு, காலநிலை, இயற்கைத்தாவரம் மற்றும் மண் ஆகிய இயற்கைக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்படும் வட்டாரம் இயற்கை வட்டாரம் எனப்படும்.
* ஒருமித்த புவியியல் கூறுகளை உள்ளக்கிய ஓர் நிலப்பகுதி வட்டாரம் எனப்படுகிறது.
* இந்தியாவின் இயற்கையமைப்பை 3 பெரும்பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன 1. வடக்கிலுள்ள இமயமலைத் தொடர்கள் 2. வடக்கிலுள்ள சமவெளிப்பகுதிகள் 3.தீபகற்ப பீடபூமிப் பகுதி ஆகியன.

வடக்கிலுள்ள இமயமலைத் தொடர்கள்
* காஷ்மீர் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரை கிழக்கு மேற்காக சுமார் 2500 கிமீ நீளம் வரை இமயமலைகள் சங்கிலித் தொடர் போன்று பரவியுள்ளது.
* அத்துடன் இவை சுமார் 150 முதல் 400 கிமீ அகலம் வரை உள்ளது. மேற்கில் சுமார் 400 கிமீ அகலத்துடனும், கிழக்கில் சமார் 150 கிமீ அகலத்துடனும் காணப்படுகிறது.
* இமயமலைகள் இந்தியாவிற்கு வடக்கில் ஓர் இயற்கை அரணாக அமைந்துள்ளது. இளம் மடிப்பு மலைகளால் (Young Fold Mountains) ஆனதே இமயமலைகள் ஆகும்.
* இமயமலை மத்திய ஆசியாவின் பாமீர் முடிச்சில் இருந்து, (பாமீர் முடிச்சு உலகின் கூரை என்று குறிப்பிடப்படுகிறது) தொடங்குகிறது.
* இந்த இமயமலைத் தொகுப்பை நாம் மூன்று உட்பிரிவுகளாகக் காண்போம். அவையான ) பெரும் இமாலயத் தொடர் (Greater Himalayas) .மத்திய இமாலயத் தொடர் (Middle Himalayas) . புற இமாலயத் தொடர் (Outer Himalayas)

பெரும் இமயமலைத் தொடர்கள்
* உலகின் உயர்ந்த மலைத்தொடர்கள் இங்குதான் உள்ளன. இவற்றிற்கு ஹிமாத்ரி தொடர் என்றும் வேறு பெயர் உண்டு காரகோரம், லடாக், கைலாயம், ஜாஸ்கர் போன்ற மலைத்தொடர்கள் இதில் உள்ளன.
* காரகோரம் மலைத்தொடரில் தான் காட்வின் ஆஸ்டின் அல்லது K2 என்ற உலகின் இரண்டாவது மிக உயர்ந்த சிகரம் அமைந்துள்ளது. இதன் உயரம் 8611 மீட்டர் ஆகும்.
* K2 என்பது தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ளது. கைபர் மற்றும் போலன் கணவாய்களும் தற்போது பாகிஸ்தானில் தான் உள்ளன.
* இவை தவிர பால்ட்ரோ பனியாறு, சியாச்சின் பனியாறு போன்றவைகளாலும் இத்தொடர் புகழ் பெறுகிறது.
* மக்காலு, தவளகிரி, நங்க பர்வதம், நந்தா தேவி போன்ற பிற சிகரங்களும் இத்தொடரில் தான் அமைந்துள்ளன. மேலும் இத்தொடரில் சில முக்கியக் கணவாய்கள் உள்ளன.
* காஷ்மீரிலுள்ள காரகோரம், கணவாய், இமாச்சலப் பிரதேசத்திலுள்ள ஷிப்கிலா கணவாய், சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாதுலா கணவாய், அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள பொம்டிலா கணவாய் ஆகிய குறிப்பிடத்தக்கவை.
* பெரும் இமாலயத் தொடர்கள் பெரும்பாலும் பனியால் மூடப்பட்டிருக்கும். ஹிமம் என்றால் பனி என்று பொருள், ஹிமாலயா என்றால் பனியின் இருப்பிடம் என்று பொருள்.
* வடக்குப் பகுதியில் இத்தொடர்களில்தான் உலகின் மிக உயர்ந்த சிகரமான மவுண்ட் எவரெஸ்ட் (8848 மீ) அமைந்தள்ளது. இது நேபாளத்தில் அமைந்துள்ளது. இதற்கு சாகர் மாதா என்றும் பெயர் வவங்கப்படும்.
* அத்துடன் கஞ்சன் ஜங்கா மலைத்தொடரில், 8598 மீ உயரமுடைய, இந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான கஞ்சன் ஜங்கா சிகரம் விளங்குகிறது. இது சிக்கிம் மாநிலத்தில் உள்ளது.

மத்திய இமயமலைத் தொடர்கள்
* ஹிமாச்சல் தொடர்கள் என்றும் இதற்கு வேறுபெயர் உண்டு. சுமார் 3000 முதல் 4500 மீட்டர் உயரமுடையவை.ஹிமாத்ரி தொடருக்குத் தெற்கே அமைந்துள்ளது.
* பீர் பாஞ்சால், குமாயுன், மகாபாரத், திம்பு ஆகிய மலைத்தொடர்கள் இதில் அமைந்துள்ளன. இவற்றில் பீர் பாஞ்சால் தொடர் காஷ்மீரிலும், தவுளதார்தொடர் ஜம்மு-காஷ்மீரிலும், மகாபாரத் தொடர் ஜம்மு-காஷ்மீரிலும், மகாபாரத்தொடர்கள் நேபாளத்திலும் அமைந்துள்ளன.
* புகழ்பெற்ற பீர்பாஞ்சால் மற்றும் காஷ்மீர் பள்ளதாக்கு இத்தொடரில் உள்ளன. இதில் அதிக  உயரத்தில் உள்ள கோடை வாசஸ்தலம் குல்மார்க் ஆகும்.
* மேலும் டல்ஹெளசி (இமாச்சலப் பிரதேசம்), தர்மசாலா, சிம்லா (இமாச்சலப் பிரதேசம்), முசெளரி (உத்திரப் பிரதேசம்), நைனிடால் (உத்திராஞ்சல்), டார்ஜிலிங் (மேற்கு வங்காளம்) ஆகிய கோடை வாசஸ்தலங்கள் அமைந்துள்ளன.

புற இமயமலைத் தொடர்கள்
* இமயமலைகளின் தெற்குமுனைப்பகுதி இது. சிவாலிக் கொடர்கள் என்றும் அழைக்கப்படுகிறது. சராசரியாக 1000 மீ உயரமுடையது. தராய் காடுகள் இங்கு காணப்படுகிறது.
* இத்தொடர் தொடர்சிசியற்றுக் காணப்படுகிறது. இத்தொடருக்கும், மத்திய இமாலயத் தொடருக்கும் இடையில் பல பள்ளத்தாக்குகள் உள்ளன. அவை டூன்கள் என்றழைக்கப்படுகின்றன.
* டேராடூன் அத்தகைய பள்ளத்தாக்கே ஆகும். இத்தொடரின் கிழக்குப் பகுதியில் பூர்வாஞ்சல் குன்றுகள் உள்ளன. மேலும் இத்தொடரில் தான் காசி குன்றுகள், காரோ குன்றுகள், ஜெயந்தியா குன்றுகள் ஆகியன மேகாலயாவில் அமைந்துள்ளன. இத்தொடரில் பெருமளவு மண்ணரிப்பு நடைபெறுகிறது.
* மேற்காணும் பிரிவுகள் போலவே இமயமலைகளை திசைகளை அடிப்படையாகக் கொண்டும் பிரிப்பர்.
* ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாலங்களிலுள்ள இமயமலைகள் மேற்கு இமயமலைகள் என்றும், உத்திரப்பிரதேசம், நேபாளம் ஆகிய இடங்களிலுள்ளவை * மத்திய இமயமலைகள் என்றும், மேற்கு வங்காளம், சிக்கிம், பூடான், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய இடங்களில் உள்ள இமயமலைகள் கிழக்கு இமயமலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
* குமாயுன் பள்ளத்தாக்கு உத்திரப்பிரதேசத்திலும், காஷ்மீர் பள்ளத்தாக்கு (பூமியின் சொர்க்கம்) ஜம்மு-காஷ்மீரிலும் அமைந்துள்ளன.

தீபகற்ப இந்திய மலைத்தொடர்கள்
* தீபகற்ப இந்தியாவில் மூன்று மலைத்தொடர்கள் உள்ளன. 1.விந்திய-சாத்பூரா மலைகள் 2. மேற்குத்தொடர்ச்சி மலைகள் 3. கிழக்குக்குன்றுகள் ஆகியன. இவற்றில் விந்திய சாத்பூரா மலைகள் ந்ரமதை நதி பள்ளத்தாக்கிற்கு இணையாக மேற்கு-கிழக்கான செல்லுகின்றன. இவை உண்மையில் நர்மதா பள்ளத்தாக்கின் பக்கச்சுவர்களே உண்மையில் மலைகளே அல்ல. இம்மலைகள் வாரணாசிக்கு அருகில் முடிவடைகின்றன.
* சாத்பூரா மலைகள் நர்மதைக்கும் தபதிக்கும் இடையே காணப்படுகின்றன. இம்மலைகளின் பாறைகள் தக்காண, லாலா பீடமூபூமி பாறை வகைகளைச் சார்ந்தவை. இவை வரலாற்று காலத்தில் ஏற்பட்ட மடிப்பு மவைகள் ஆகும்.
* சாத்பூரா என்றால் ஏழு மடிப்புகள் என்று பொருள்படும் சாத்பூரா மலைகள் மிகப் பழமையான மடிப்பு மலைகள்.
* இவ்வாறே தீபகற்ப இந்தியாவின் மேற்கில் மேற்கு கடற்கரைக்கு இணையாக மேற்குத் தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளன. தபதி நதியின் முகத்துவாரத்திலிருந்து கன்னியாகுமரி வரை வடக்கு தெற்காவும் அமைந்துள்ளன.
* இத்தொடரில் மூன்று கணவாய்களும் உள்ளன. வடக்கில் தால்காட் போர்காட் கணவாய்களும், தெற்கில் பாலக்காட்டுக் கணவாயும் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தென்பகுதியில் உயரமான சிகரங்கள் உள்ளன.
* குறிப்பாக, நீலகிரி மலைகள் தொட்டபெட்டாவும், ஆனைமலையில் ஆனைமுடியும் குறிப்பிடத்தக்கவை. பழனிமலை, கொடைக்கானல் மலை, குற்றால மலை ஆகியனவும் மேற்குத் தொடர்ச்சி மலைகளைச் சார்ந்தவை.
* கோடை வாழிடங்களான உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி, ஆகியனவும் இம்மலைத் தொடரில் உள்ளன.
* கிழக்குக் குன்றுகள் கிழக்குக்  கடற்கரைச் சமவெளியை ஒட்டி அமைந்துள்ளன. தொடர்ச்சியற்ற பல குன்றுகளாகவும் உள்ளன. ஒரிசா மாநிலத்திலிருந்து ஆந்திர மாநிலம் வரை கிழக்குக் கடற்கரையை ஒட்டிச் செல்கின்றன.
* பின்னர் தென்மேற்காகச் சென்று நீலகரியில் மேற்குத் தொடர்ச்சி மலைகளுடன் இணைகின்றன. இதில் திருப்பதி மலை, ஜவ்வாது மலை, கொல்லி மலை, பச்சைமலை ஆகியவை முக்கியமானவை. ஏற்காடு, ஏலகிரி ஆகியவை இம்மலைகளில் முக்கிய சுற்றுலாத் தலங்கள்.

வடக்கில் உள்ள சமவெளிப் பகுதிகள்
* இமயமலைகளின் அடிப்பகுதியிலிருந்து தீபகற்ப இந்தியாவின் வடபகுதி வரை சுமார் 7.5 இலட்சம் சதுர கிலோ மீட்டர் வரை சமவெளிகள் பரந்துள்ளன.
* பஞ்சாப் சமவெளி முதல் அல்லாம் பள்ளத்தாக்கு வரையில் இச்சமவெளி பரவியுள்ளது. சுமார் 3200 கிமீ நீளமும், 150 முதல் 300 கிமீ வரை அகலும் உடையது. வண்டல் படிவுகளால் ஆனது.
* இமயமலையிலிருந்து தோன்றும் ஆறுகளால் இப்பகுதி வளப்படுத்தப்படுகிறது. இச்சமவெளியின் உயர்நிலப் பகுதி பாங்கர் மண்ணால் ஆன வளம் மிக்க பகுதியாகும்.
* மேலும் இச்சமவெளியின் தாழ்நிலப்பகுதி காதர் மண்ணால் ஆனது.
* ஆற்றுப் பள்ளத்தாக்குகளுக்கு இடைப்பட்ட, தோவாப் பகுதிகளில் உயரமான இடங்களில் பழமையான படிவு மண் காணப்படுகிறது. இதுவே பாங்கர் ஆகும்.
* எனினும் பாங்கர் நிலப்பகுதிகளில், சமச்சீரற்ற சுண்ணாம்புப்படிவுகள் உள்ளன. இவை கான்கர் எனப்படும்.
* பாங்கர் பகுதிகளைப் பொறுத்த வரை, உயரமான உடங்களில் அமைந்துள்ளதால், வெள்ளத்தினால் அரிக்கப்படாமல் உள்ளது.
* ஆற்றுப்பள்ளத்தாக்குளின் தாழ்நிலப்பகுதிகளில் உள்ள மண் காதர் ஆகும். உத்திரப்பிரதேசத்தில் இம்மண் காதர் என்றும் பஞ்சாப் பகுதியில் இம்மண் பெட் என்றும் வழங்கப்படுகிறது.
* இம்மண் உள்ள இடங்கள் தாழ்நிலங்களாக உள்ளமையால், வெள்ளத்தினால் அரிப்புக்கு உட்படுகிறது.




149 comments:

  1. குருவுக்கும்,குருகுல நண்பர்களுக்கும் காலை வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. கார்த்தி அட்மின் மிக முக்கிய பகுதி 5 மதிப்பெண் உறுதி மிக்க நன்றி

      Delete
  2. Ippo samibathil nadantha ondraal poomi thannai thaane sutrum time and suriyanai sutrum time la konjam seconds late aaguthu, athu which incident

    ReplyDelete
    Replies
    1. Illa thappu kalaila full form la irukinga pola

      Delete
    2. bt second list tamil638, english412

      Delete
    3. then how u know tamil & english madam..?

      Delete
    4. Pillayar suli vanaja madam pottutanga....
      Rambam bam arambam...... ..... ....

      Delete
  3. Replies
    1. Very gud morng , mela keta question ku answer panunga sister

      Delete
    2. shifts in winds or the moment of fluid in earth.correcta??meenu.

      Delete
    3. meenu, mela vanaja ravi pathivu irukkulla, atha paththi thaan ippo naraiyaa comments varum, namma Q va yaarum kavanikka maattanga.

      Delete
    4. ok paper 2 pathi nalla discuss panunga, yarajum question keta na varen bye to all

      Delete
    5. pookaathe meenamma naa irukken.

      Delete
    6. priya meenu, your continue question and answer.what I know I let you know all.its true news

      Delete
    7. vanaja mam from where u gatherd this news is it from secretariat or from trb

      Delete
  4. CONFIRMA MADAM..? HOW TO U KNOW MADAM..?

    ReplyDelete
  5. நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  6. விஜி தோழி காலை வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. காலை வணக்கம் நண்பரே, அடையாளமே தெரியல,அந்த போட்டோல சுகி சிவம் மாதிரி இருந்தீங்க,இதுக்கும்,அதுக்கும் நறைய வித்தியாசம்.
      இது நீங்க தானா? உங்க பிரதரா?

      Delete
  7. Replies
    1. அட்மின், தம்பி பொன்மாரி, தோழி விஜி, மற்றும் நமது குருகுல நண்பர்கள் அனைவருக்கும் எனது காலை , மதிய வணக்கம்

      Delete
    2. குமரகுரு சார் வணக்கம் நலமா உங்களுடைய வருகையை தினந்தோறும் எதிர்பார்க்கிறேன் நன்றி

      Delete
    3. கண்டிப்பா வருகிறேன் நண்பரே

      Delete
  8. நான் தான் தோழி, சும்மா ஒரு c hange. காக picture மாத்தினேன்

    ReplyDelete
  9. இன்று வலைதள பராமரிப்பு நடைபெறுவதால் இன்று 10 ம் வகுப்பு செய்யுள் இருந்து கேள்விகள் நாளை கேட்கப்படும் மேலும் இன்று மதியம் அல்லது மாலை இந்திய தேசிய இயக்கத்தில் இருந்து கேட்கப்படும்

    ReplyDelete
  10. Replies
    1. Comments dark ah therinja innum super ah irukkum

      Delete
    2. வேலைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது தற்போது தலைப்பை பாருங்கள் நன்றாக இருக்கிறதா

      Delete
  11. மீ.பொ.வ (மீப்பெரும் பொது வகுத்தி)
    * பொது காரணிகளுள் பெரியது.
    மீ.பொ.வ கணக்கிடுதல்
    -------------------------
    36,90,72 ன் மீ.பொ.வ காண்க.
    36ன் காரணிகள் = 2*2*3*3
    90ன் காரணிகள்= 2*3*3*5
    72ன் காரணிகள் = 2*2*2*3*3
    இம்மூன்று எண்களின் காரணிகளிலும் பொதுவாக உள்ள காரணிகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
    இங்கு பொதுவாக உள்ள காரணிகள்
    2,3,3
    எனவே மீ.பொ.வ =2*3*3=18.


    மீ.பொ.ம(மீச்சிறு பொது மடங்கு)
    * பொது மடங்குகளுள் சிறியது.
    மீ.பொ.ம கணக்கிடுதல்
    -------------------------
    36,90,72ன் மீ.பொ.ம காண்க.
    36ன் காரணிகள் =2*2*3*3
    90ன் காரணிகள்= 2*3*3*5
    72ன் காரணிகள் = 2*2*2*3*3
    இப்போது பகா எண்களில் அதிக படி உள்ளதை எடுத்து கொள்ள வேண்டும்.( take the prime numbers with highest power for all prime numbers )
    The highest power of 2 in the set is 3.
    The highest power of 3 is 2.
    The highest power of 5 is 1.
    Then product of the numbers taken
    2*2*2*3*3*5
    360


    ReplyDelete
  12. மீ.பொ.வ (மீப்பெரும் பொது வகுத்தி)
    * பொது காரணிகளுள் பெரியது.
    மீ.பொ.வ கணக்கிடுதல்
    -------------------------
    36,90,72 ன் மீ.பொ.வ காண்க.
    36ன் காரணிகள் = 2*2*3*3
    90ன் காரணிகள்= 2*3*3*5
    72ன் காரணிகள் = 2*2*2*3*3
    இம்மூன்று எண்களின் காரணிகளிலும் பொதுவாக உள்ள காரணிகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
    இங்கு பொதுவாக உள்ள காரணிகள்
    2,3,3
    எனவே மீ.பொ.வ =2*3*3=18.


    மீ.பொ.ம(மீச்சிறு பொது மடங்கு)
    * பொது மடங்குகளுள் சிறியது.
    மீ.பொ.ம கணக்கிடுதல்
    -------------------------
    36,90,72ன் மீ.பொ.ம காண்க.
    36ன் காரணிகள் =2*2*3*3
    90ன் காரணிகள்= 2*3*3*5
    72ன் காரணிகள் = 2*2*2*3*3
    இப்போது பகா எண்களில் அதிக படி உள்ளதை எடுத்து கொள்ள வேண்டும்.( take the prime numbers with highest power for all prime numbers )
    The highest power of 2 in the set is 3.
    The highest power of 3 is 2.
    The highest power of 5 is 1.
    Then product of the numbers taken
    2*2*2*3*3*5
    360


    ReplyDelete
    Replies
    1. கீதா மேம் சூப்பரு....உங்களுக்கும் பிரதிமா மேம் க்கு ம் வசந்தி என்னும் தோழி 1000 நன்றிகள் சொல்ல சொன்னார்..neenga 2 பேரும் great nu solla sonnanga...உங்களுக்கு நல்ல மனசுகள் நெறய இருக்குனு சொல்ல சொன்னாங்க......





      சொல்லிட்டேன் வசந்தி மேடம்.

      Delete
    2. நன்றி கீதா ஆசிரியர் மேடம் உங்களை போன்றோர் விரைவாக வேலைக்கு செல்ல வேண்டும்

      Delete
  13. நண்பர்களே நமது வலைதளம் உருவ அமைப்பு மாற்றப்பட்டு வருகிறது இதில் எதாவது வலைதளத்தை மேம்படுத்த உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும் உங்களுக்கு லோடு ஆவதில் பிரச்சனை இருந்தால் கூறவும் குறைகளையும் கூறவும்

    ReplyDelete
    Replies
    1. Side la school padikura chinna pilaigal photo podalame, college padikura ponnu venam

      Delete
    2. மாற்றம் செய்கிறேன்

      Delete
    3. குருகுலம் | Gurugula
      m.com


      Ipdi varudhu brother en mobile- la

      Delete
    4. ippovajum en mobile la open aagutha nu pakuren

      Delete
    5. Aei Super ae en mobile la palaya maathi open aaguthu thanks admin iptiye irukatum

      Delete
  14. குமரகுரு அண்ணா மதிய வணக்கம்

    ReplyDelete
  15. நண்பர்களுக்கு மாலை வணக்கம், இடம் மாரி வந்திட்டேனா???? நம்ம குருகுலம் எங்க.

    ReplyDelete


  16. இந்திய தமிழன்5 November 2014 19:30

    ப்ரியா மீனு மேம்பிரதி மேம் கீதா மேம் கனி மேம் சிவா சார் ...யாராவது மீ பெ வ மீசிம பற்றி விளக்கமாக கூறுங்கள்.....



    வசந்தி என்ற தோழி உங்கள் ஐவரையும் குறிப்பிட்டு உங்களிடம் கேட்க சொல்லி பணிவுடன் எனக்கு மெய்ல் செய்தார்.......

    அந்த தோழி மொபைலில் கமெண்ட் செய்ய முடியாது.ஆனால் பார்த்து கொண்டு இருக்கிறார்...pls அவருக்கு உதவுங்கள்.நன்றி

    ReplyDelete

    Replies

    Pradhima5 November 2014 21:17

    G.c.d na greatest common divisor adhavdhu 2 oh alladhu aduku merpatta numbersku g.c.d kandupidika sonna andha numbers athanayayum poduva divide panra num ah dhan g.c.d nu solvom.
    Eg:
    4, 8, 12 indha 3 num kum g.c.d kandupidika
    4=2×2
    8=2×2×2
    12=2×2×3
    Ippa indha 3 kum podhuva eruka num matum eludhvom
    4 la 2×2=4
    8 la 2×2=4
    12 la 2×2=4
    ippa 4, 8 ,12 indha 3 numbers ayum poduva divide panra num 4 so g.c.d is 4.
    Eg:
    2, 3, 7 indha numbers g.c.d kandupudikalam 
    2=1×2
    3=1×3
    7=1×7
    2, 3, 7 indha 3 numbers kum 1ah thavira vera podhuva divide panra number edhuvumae illa so idhuku g.c.d 1.

    Pradhima5 November 2014 21:37

    4=2×2
    8=2×2×2
    12=2×2×3
    Ipdi piruchu eluduradhuku per prime factorisation adhavdhu andha nama piruchu eludhura numbers ellamae prime numbers ah erukanumnu artham.

    வசந்த் கிரிஜா5 November 2014 23:39

    Translator la pradhima nu pota genius nu reply

    Pradhima6 November 2014 10:41

    Mmm rply varum... varum....

    Ha.....ha.....ha....

    Reply


    ReplyDelete
    Replies
    1. Ganesh en mobile la ippo gurugulam site open aaguthu

      Delete
    2. Comment pana mudiyathu ganesh sir, but unga comments lam paka mudiyum athuve pothum

      Delete
    3. Paravala bro....
      Keela vasanth anna voda thinam oru kadhai topicla guna mam keta oru qus ku explain paniruken andhamadhiri prblms um exam la kekka vaipu eruku so adhayum poi parunga purilana kelunga.

      Delete
    4. Pradhima6 November 2014 14:28
      2)3547^153+251^72
      Indha prblm la nama kandupidika vendiyadhu last digit( onram ilaka en).
      3547^153 oda last digit kandupudicha podhum (3547 oda 153 vadhu madanga kandupudikuradha vida andha ans oda last digit kandupudikuradhu sulabam)
      3547 la last digit 7
      7^1=7
      7^2=49(last digit 9)
      7^3=343(last digit 3)
      7^4=2041(last digit 1)
      7^5=16807(last figit 7)
      7^6 oda last digit 9
      7^7 oda last digit 3
      7^8 oda last digit 1
      Adhavdhu 7 , 9, 3 , 1 indha nalu num dhan last digit ah mari mari adhavdhu
      7^1---7
      7^2---9
      7^3---3
      7^4---1
      7^5---7
      7^6---9
      7^7---3
      7^8---1
      Ipdiyae continue akum so nama 3547^153 oda kadaisi digit kandupidika 153 ah 4 aala divide( because 7 ,9, 3, 1 4 vakayana last digits dhan mari mari varudhu adhum ore order la).
      Ippa 153/4 divide panrapa remainder 1 ah erundha last digit 7, re 2 ah erundha last digit 9, re 3 ah erundha last digit 3, re 0 ah erundha last digit 1.
      Inga 153/4 remainder 1
      Remainder 1 varanala last digit 7(re 1 varanala last digit 1 nu confuse agidakudadhu).
      So 3547^153 oda last digit 7.
      Ippa 251^72 oda last digit kandupudikanum
      Inga 251 la last digit 1 ah erukanala idhoda madangula elathukumae last digit 1 dhan.
      So 251^72 oda last digit 1.
      Ippa rendunum kum last digit kandupuduchachu.
      3547^153 oda last digit 7
      251^72 oda last dugit 1
      Ippa 3547^153+251^72 kandupudika indha 2 numbers oda last digitayum add pananum 7+1=8
      So ans 8.

      Delete
    5. gunasundari6 November 2014 09:32

      Which is the odd one137,173,437,811
      2)3547^153+251^72ன் ஒன்றா ம்இலக்க எண் 
      10,4,8,2
      3)Which number dividedby 132
      264,396,462,792,968,2178,5184,6336

      Reply

      Replies

      Pradhima6 November 2014 10:37

      1. 437

      Pradhima6 November 2014 10:38

      Guna mam 3rd qus inoru dhadava explain panna mudiyuma.

      gunasundari6 November 2014 12:27

      Eight correct
      கீழ்க்கண்ட எண்களில் எத்ததனை எண்கள் 132ல் வகுபடும்
      Mamபுதிய தலைமுறை புக்கில் உள்ளது But no explaination

      Pradhima6 November 2014 13:51

      1.437 crt ah mam.

      Pradhima6 November 2014 14:28

      2)3547^153+251^72
      Indha prblm la nama kandupidika vendiyadhu last digit( onram ilaka en).
      3547^153 oda last digit kandupudicha podhum (3547 oda 153 vadhu madanga kandupudikuradha vida andha ans oda last digit kandupudikuradhu sulabam)
      3547 la last digit 7
      7^1=7
      7^2=49(last digit 9)
      7^3=343(last digit 3)
      7^4=2041(last digit 1)
      7^5=16807(last figit 7)
      7^6 oda last digit 9
      7^7 oda last digit 3
      7^8 oda last digit 1
      Adhavdhu 7 , 9, 3 , 1 indha nalu num dhan last digit ah mari mari adhavdhu 
      7^1---7
      7^2---9
      7^3---3
      7^4---1
      7^5---7
      7^6---9
      7^7---3
      7^8---1
      Ipdiyae continue akum so nama 3547^153 oda kadaisi digit kandupidika 153 ah 4 aala divide( because 7 ,9, 3, 1 4 vakayana last digits dhan mari mari varudhu adhum ore order la).
      Ippa 153/4 divide panrapa remainder 1 ah erundha last digit 7, re 2 ah erundha last digit 9, re 3 ah erundha last digit 3, re 0 ah erundha last digit 1.
      Inga 153/4 remainder 1
      Remainder 1 varanala last digit 7(re 1 varanala last digit 1 nu confuse agidakudadhu).
      So 3547^153 oda last digit 7.
      Ippa 251^72 oda last digit kandupudikanum
      Inga 251 la last digit 1 ah erukanala idhoda madangula elathukumae last digit 1 dhan.
      So 251^72 oda last digit 1.
      Ippa rendunum kum last digit kandupuduchachu.
      3547^153 oda last digit 7
      251^72 oda last dugit 1
      Ippa 3547^153+251^72 kandupudika indha 2 numbers oda last digitayum add pananum 7+1=8
      So ans

      Delete
    6. ப்ரோ....என்னது இது?ரெண்டூ பேரூமே copy paste பண்ணி போட்ருக்கோம் ஒரே டைம்ல...நீங்க பண்ணுணத நான் பாக்கல

      Delete
    7. ப்ரதி மேம் சூப்பர்.....கலக்கல் தான் போங்க....சரி இன்னூம் கொஞ்சம் ஷார்ட்கட் இருந்தா சொல்லி குடுங்க..அருமை...

      Delete
  17. அழகா தான் இருக்கு, ஹெட்டிங்ல ”குருகுலம் “ ம்னு போடலையா.......

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் விஜி சிஸ்டர்.எனன உளறல்????

      Delete
    2. வாங்க சார் வாங்க, நா ரிப்லை பண்ணலனா மட்டும் ஒரு நாளைக்கு 9 மெயில் வரும்...... ஆனா இவரு மட்டும் விஐபி மாதிரி வந்துட்டு போவாரு.ம்ம்...படிப்பெல்லாம் எப்டி போய்ட்ருக்கு தமிழரே.

      Delete
    3. ஹ்ம்ம்......எதோ உங்க புண்ணியத்தால ஒழுங்கா வண்டி ஓடிட்டு இருக்கு சிஸ்...

      Delete
    4. கண்டிப்பா வின் பண்ணுவ ( வீங்க) தமிழரே, ப்ரே பண்ணிக்கிறேன்.
      ஸ்வீட் ரெடி பண்ணிடுங்க.

      Delete
    5. டைம் கிடைக்கும் போது மெயில் பண்றேன் தமிழ். டோண்ட் வொரி.

      Delete
    6. ஹ்ம்ம்....கண்டிப்பாக....சிஸ்டர்.ஸ்வீட் எடுப்போம் கொண்டாடுவோம் அனைவருமே....நன்றி

      Delete
    7. வணக்கம் பிரதர். சித்தார்த் அப்படியே உங்க ஃப்பேஸ் தான் பிரதர்.

      Delete
    8. வசந்த் பிரதர் வணக்கம்.பாத்து ரொம்ப நாள் ஆகுது!!! நலமா ப்ரோ

      Delete
  18. அனைவரும் பாருங்கள் தற்போது தலைப்பு புதிய பொலிவுடன் வந்துள்ளது மாற்றம் வேண்டுமானால் கூறவும்

    ReplyDelete
    Replies
    1. அட்மின் சார் எனது மொபைலில் வரவில்லையே? நான் HTC மொபைல் பயன்படுத்துகிறேன்.

      Delete
    2. வணக்கம் அண்ணா.

      Delete
    3. விஜி வணக்கம். சற்று மேல் மாடிக்கு சென்று பாருங்கள் தோழியே....

      Delete
    4. மேல் மாடி இன்னும் கட்டலண்ணா, போய் பாத்தேன் .

      Delete
    5. ஐயோ...அண்ணா... எனக்கு வணக்கம் போட்டத தான் சொன்னீங்களா.....
      ஹா....ஹா...ஹா....
      அது மேல் மாடி இல்லண்ணா....மேல்...... படிக்கட்டு.

      Delete
  19. நமது வலைதளம் வடிவமைப்பு மாற்றப்பட்டு வருகிறது இதில் உள்ள குறைகளை கூறுங்கள் நன்றி

    ReplyDelete
    Replies
    1. Hmmm nala irukku admin en mobile la yum nala open aaguthu

      Delete
  20. எங்கள் வீட்டில் பவர் இல்லை வந்ததும் மாற்றம் செய்கிறேன் குறைகளை கூறுங்கள்

    ReplyDelete
    Replies
    1. அந்த இந்தியா BABY PICTURE SUPER.......Admin.

      Delete
    2. enagu engish theriyathu.katrorukku sentra edamellam cirappu.endru vasagam munnadi podalama? may be paper 2 engilish vacant admin sir? i am a govt school bt tamil teacher sir.

      Delete
  21. வசந்தி சிஸ்டர் நான் விளக்கியது உங்களுக்கு புரிந்ததா? நாம் நமக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ளும் இடம் நமது குருகுலம். கார்த்திக் சார், வசந்த் பிரதர், மீனு சிஸ்டர், நாகராஜ் சார், பொன்மாரி சார், ராஜா சார், தோழிகள் விஜி, வளர், பிரதிமா ஆகியோர் செய்வதில் 1% க்கு கூட நான் விளக்கியதற்கு ஈடாகாது. எனக்குள் இருந்த ஆசிரியையை மீண்டும் கொண்டு வந்த குருகுலத்திற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சதவீதமெல்லாம் எதற்கு கீதா? சிரமம் பார்க்காமல் விளக்கமாகச் சொல்லியதே சந்தோஷம் தான்.நன்றி கீதா.

      Delete
    2. கீதா மேம் அனைவருக்குமே அழகாக புரிந்தது..வசந்தி தோழி க்கும் அழகாக புரிந்ததாம்.உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சொல்ல சொன்னாங்க...

      Delete
    3. Geetha mam neenga romba nalla explain panirukinga great.

      Delete
  22. Replies
    1. டைம் கிடைக்கும் போதெல்லாம் குருப் 4 க்கு யூஸ் ஆகுற மாதிரி நம்ம நண்பர்களுக்கு கணித நண்பர்கள் ஹெல்ப் பண்ணுங்க பா.

      Delete
  23. Admin sir,
    Back groud orange vendam. Blue try panunga sir. Puthiya vadivamaipu arumai sir. Hello kovil patti veeralakshmi mam, vasanth sir, India tamilan, geetha mam, Priya mam, Kumaraguru sir, Ponmari sir and all gurugulam guys gud eveng. Where is valar mam?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வெங்கட் சார்.நீங்க பழைய வெங்கட் வெங்கட் சாரா இல்லை புதியவரா??

      Delete
  24. ஒரு வகுபடும் எண்ணிண் வகுத்தியானது ஈவைப்போல் ஜ12 மடங்கு.மீதியைப்போல் 5 மடங்கு உள்ளது.மேலும் மீதியானது24 எனில் வகுபடும் எண்?
    1224
    1242
    1222
    120

    ReplyDelete
  25. En india tamilan sir intha doubt. Athey palaya venkat than.

    ReplyDelete
    Replies
    1. Sorry sir.thidirnu get up change aanadhum adayalam theriyala..thappa nenaikka vendam sir..(hero madhiri pose superappu)

      Delete
    2. aniyaayaththukku ipdi pera maththiteengalee ......o' my god , ippa paaththu tamizla type panna varala ......illanaa.....ungala......

      Delete
    3. Enaya vachu comedy keemedy panalaye india tamilam sir, Ko.Veeralakshmi mam?

      Delete
  26. மனிதனின் இயல்பு வெப்பநிலை
    37°C
    90k
    37K
    100°C

    ReplyDelete
  27. சீரான பகடை ஒன்று உருட்டப்படுகிறது.இரட்டை எண் பகடையின் முகத்தில் தோன்ற நிகழ் தகவு
    1/4
    3/4
    1/3
    1/2

    ReplyDelete
  28. முக்கோணத்தின் பரப்பளவு?(formula)

    ReplyDelete
    Replies
    1. பகடை 1,2,3,4,5,6
      இரட்டை எண் 2,4,6
      1/2
      செ மு. பரப்பு =1/2 b*h
      ச மு ப=√3/4 a²
      இ ச மு ப= b/4 (√4a²-b²)
      அ ச மு ப =root of s(s -a) (s-b)(s - c)

      Delete
  29. Maths formula lam sathiyama theriyathu. Schooloda maranthuruchu.

    ReplyDelete
  30. Intha pagadai queskulam epdi sir answr kandupidikarathu?

    ReplyDelete
  31. காயசண்டிகை உருவில் மறைந்து இருந்தவர்
    மணிமேகலை
    ஆதிரை
    மாதரி
    மாதவி

    ReplyDelete
  32. Rajendran kavithaigal noolai thoguthavar yar?

    ReplyDelete
  33. Priya mam,
    Can u explain that answer for pagadai question?

    ReplyDelete
    Replies
    1. Sure sir, Probability pathi soluren sir

      Delete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. ThiruValluvarin Thaai peyar enna?

    ReplyDelete
  36. Admin Sir check ur mail immediately. I have sent pgtrb callfare letter. Check it and don't publish that photo copy. Publish in typical words

    ReplyDelete
  37. Mother of Thiruvalluvar- Aathi
    Father of thiruvalluvar- Bagavan.
    Am i ri8 sharukhan sir?

    ReplyDelete
    Replies
    1. Great sir.correct.
      Valluvarin maamanar name enna?

      Delete
  38. திருக்குறளுக்கு...............புலவர்கள் உரை எழுதியுள்ளனர்?

    ReplyDelete
  39. எட்டுத்தொகை நூலில் அகப்புற நூல் எது

    ReplyDelete
    Replies
    1. 5,agananuru,nttrinai,igurnooru,guruthogai,kalithogai

      Delete
  40. உடையார்- பகுபத உறுப்பிலக்கணம் தருக

    ReplyDelete
    Replies
    1. உடை, ய், ஆர்

      Delete
    2. உடை+ய்+ஆர்
      பகுதி சந்தி விகுதி

      Delete
  41. பத்துப்பாட்டில் அகமா புறமா என்ற சர்ச்சைகுரிய நூல் எது

    ReplyDelete
  42. பொருனறாற்றுப்படை நூலை எழுதியவர் யார்

    ReplyDelete
    Replies
    1. முடத்தாம கண்ணியார்

      Delete
  43. Sasi sir answrs therla. Solunga.

    ReplyDelete
  44. குறுந்தொகையைத் தொகுத்தவர் யார்

    ReplyDelete
  45. sorry for the disturbance.what about paper 1 adw list?anybody know please tell

    ReplyDelete
  46. Kurunthogai thogathavar- Pooriko.

    ReplyDelete
  47. ஐந்தினை ஐம்பது யார் எழுதியது

    ReplyDelete
  48. ஏலாதி யாருடைய நூல்

    ReplyDelete
  49. Elathi- kanimethaviyar.
    5thinai 50- Maran porayanar.

    ReplyDelete
  50. Replies
    1. This comment has been removed by the author.

      Delete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.