Tuesday, 4 November 2014

TNPSC TET : குரூப் 4 ஆன்லைன் தேர்வுக்குரிய பாடப்பகுதி.

ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும்  ஞாயிற்று கிழமைகளில 

நடைபெறுகிறது ,தேர்வு முற்றிலும் இலவசம அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்,

தேர்வு நடைபெறும் நாள் 8.11.2014 சனிக்கிழமை காலை 10 மணி 

வினாக்கள் தயார் செய்பவர்

 திருமதி, விஜயலட்சுமி ஆசிரியை MA BED,

தேர்வுகளுக்குரிய பாடப்பகுதி

கம்பராமாயணம் , திரிகடுகம்-இன்னா நாற்பது-

இனியவை நாற்பது-சிறுபஞ்ச மூலம்-ஏலாதி-

ஒளவையார் பாடல்கள் குறித்த செய்திகள்

எட்டுத்தொகை-பத்துப்பாட்டு நூல்களில் உள்ள செய்திகள் 

புறநானூறு-அகநானூறு-நற்றிணை-குறுந்தொகை-ஐங்குறுநூறு

-கலித்தொகை

போன்றவற்றிலிருந்து செய்திகள்-மேற்கோள்கள்-அடிவரையறை

தேர்வு நடைபெறும் நாள் 9.11.2014 ஞாயிற்றுக்கிழமை

 காலை 10 மணி  வினாக்கள் தயார் செய்பவர்

 திரு பொன்மாரி ஆசிரியர் MA BED

தேர்வுக்குரிய பாடப்பகுதி

INDIAN CONSTITUTION :

Constitution of India--Preamble to the constitution-  Salient features of 

constitution- Union, state and territory- Citizenship-rights amend duties- 

 Fundamental rights-   Fundamental duties-   Human rights charter-  Union

 legislature – Parliament- State executive- State Legislature – assembly- Local

 government – panchayat raj – Tamil Nadu- Judiciary in India – Rule of law/Due 

process of law-Elections- Official language and Schedule-VIII- Corruption in public

 life- Anti-corruption measures –CVC, lok-adalats, Ombudsman, CAG - Right to

 information- Empowerment of women- Consumer protection forms

ஆசிரியர் சார்பான செய்திகள் மற்றும் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த செய்திகள் உடனுக்குடன் வெளியிடப்படும் சனி, ஞாயிறு இலவச ஆன்லைன் தேர்வு நடத்தப்படுகிறது.,
இந்த வலைதள முகவரியை உங்களின் நண்பர்களுக்கு கொடுத்து அவர்களையும் இந்த வலைதளத்தின் பார்வையாளர்களாக ஆக்குங்கள் whats ap facebook sms மூலம் இந்த வலைதள முகவரியை அனுப்பி உதவுங்கள்

208 comments:

 1. நவம்பர் 4: அதிவேக மனிதக் கணினி, கணிதமேதை சகுந்தலா தேவி பிறந்த தினம் இன்று
  ந்தக் குட்டிப்பெண்ணின் அப்பா கொஞ்சம் வித்தியாசமானவர். அவரின் முன்னோர்கள் எல்லாரும் கோயில் அர்ச்சகராக இருந்தார்கள். அவருக்கு அது வெறுத்திருந்தது. சர்க்கஸ் பக்கம் போனார்; எண்ணற்ற வித்தைகள் செய்வார். சிங்கத்தை அடக்குவார்,கயிறு மீது நடப்பார் இன்னும் பலபல ஜாலியான மேஜிக்குகள் கூடக் காட்டுவார். அந்தச் சுட்டிக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது, “அப்பா எனக்கும் எதாச்சும் சொல்லித்தா !” எனக் கேட்டதும் கார்டுகளை வைத்து மேஜிக் செய்வதைச் சொல்லித்தர ஆரம்பித்தார். கொஞ்ச நேரம் தான் எல்லா கார்டுகளையும் மனப்பாடமாக ஒப்பிக்க ஆரம்பித்தாள். அப்பா அசந்து போனார் - காரணம் அந்தச் சுட்டிக்கு வயது மூன்று.
  இனிமேல் சர்க்கஸ் வேண்டாம் என முடிவு செய்து கொண்டு அந்தத் தேவி பாப்பாவை தெருத்தெருவாகக் கூட்டிப்போய் அவளின் அதிவேக கணக்கு போடும் ஆற்றலை உலகுக்கு காட்டினார். ”சின்னப்பெண்ணுக்கு இவ்வளவு அறிவா ?கூப்பிடு செக் பண்ணிடலாம் ” எனப் பெரிய பெரிய பல்கலைக்கழகங்கள் அழைத்தார்கள். போன இடத்தில் எல்லாம் அந்தப் பெண் பின்னி எடுத்தாள். மைசூர் அண்ணாமலை எனக் கல்விக்கூடங்களில் இருந்து கேள்வி வருவதற்கு முன் பதில் வந்து விழ ஆரம்பித்தது.

  வகுப்புகளுக்குப் போகவே முடியவில்லை; வீட்டின் வறுமையைப் போக்க ஊர் ஊராக இதற்காகச் சுற்ற ஆரம்பித்து அதுவே வாழ்க்கை ஆகிப்போனது. அப்பொழுது தான் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இருந்து அழைப்பு. சுட்டிக்கு இப்பொழுது வயது நாற்பத்தி ஆறு. மூளை அதே வேகத்தில் வேலை செய்யுமா-தெரியவில்லை சகுந்தலா தேவி எனும் மனிதக்கணினி கடந்த இருபத்தி ஒன்றாம் தேதி காலமாகி விட்டார். சிக்கல் பெரிது தான்
  91674867692003915809866092758538016248310668014430862240712651642793465704086709659
  3279205767480806790022783016354924852380335745316935111903596577547340075681688305
  620821016129132845564805780158806771. என்கிற இந்த 201 இலக்க எண்ணின் இருபத்தி மூன்றாவது வர்க்க மூலத்தைக் கேட்டார்கள்.

  கணினி 13000 கட்டளைகளுக்கு அப்புறம் ஒரு நிமிடத்தில் பதிலை சொல்ல தயாரான பொழுது அந்தப் பெண் 546372891 எனப் பத்து நொடிகள் முன்னமே சொல்லி விட்டாள்! அரங்கம் எழுந்து நின்று கைதட்டியது.

  7,686,369,774,870 x 2,465,099,745,779 என இரு எண்களைப் பெருக்கச் சொல்லி லண்டனில் கொடுத்தார்கள். இருபத்தி எட்டு நொடிகள் - விடை வந்து விழுந்தது. கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார் அந்தத் தேவி என அறியப்பட்ட சகுந்தலா தேவி.

  ஐன்ஸ்டீன் மூன்று மணி நேரம் செலவழித்துக் கண்டுபிடித்த ஒரு கணக்குக்கான விடையைச் சகுந்தலா தேவி மிகச் சில நொடிகளில் ஐன்ஸ்டீன் முன்னிலையிலேயே தீர்த்தார். அசந்து போய் அவரைப்பாரட்டினார் ஐன்ஸ்டீன் தான் பள்ளிக்கல்வி பெறா விட்டாலும் பல சுவையான நூல்களைப் பிள்ளைகளுக்காக கணிதத்தை எளிமையாகக் கதை வடிவில் சொல்லும் வகையில் அமைத்தார்.

  கணிதம் என்பது பாடம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. நீங்கள் சாப்பிடுகிற சாப்பாடு,பிறந்த நாள்,ஆடுகிற் விளையாட்டு,பார்க்கிற விஷயங்கள் என எல்லாவற்றிலும் கணிதம் இருக்கிறது. அதைச் சுட்டிகளுக்குச் சொல்லித்தர வேண்டும். கதையாக ஆக்க வேண்டும். அவர்கள் ரசிப்பார்கள் என்றவர் அவர்.”

  அவரிடம் ஒரு நூற்றாண்டின் ஒரு தேதியை நீங்கள் சொன்னால் உடனே அது எந்த கிழமை எனப் பதில் வந்து விழும். வேதநூல்களில் உள்ள கணிதத்தைப் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டும் என்கிற ஆசையில் நூறு ஏக்கர் பரப்பளவில் அவர் துவங்க இருந்த வேத கணித பல்கலைக்கழகம் கடைசியில் அந்த உலகின் அதிவேக மனிதக்கணினியின் மறைவோடு காற்றில் கரைந்து விட்டது. Ganesh

  ReplyDelete
 2. icm marriage senjavanga salem dt ,pls send me your phone number or mail , my mail id alaguamul@gmail.com

  ReplyDelete
 3. பல அரிய பொக்கிஷங்கள் நமக்கு கிடைத்திருக்கிறது, முறையான கவனிப்பின்றி மண்ணோடு மண்ணாக மறைந்ததுதான் வேதனையான விஷயம்..கணேஷ் சார்.

  ReplyDelete
 4. அட்மின் 10 த் செய்யுள் வினா இங்கேயே கேட்கட்டுமா? மேல் மாடியா?

  ReplyDelete
  Replies
  1. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்.

   Delete
 5. புரட்சி முழக்கம்,உரைவீச்சி என்ற நூல்கள் யாருடையது.

  ReplyDelete
  Replies
  1. சாலை இளந்திரையன்

   Delete
 6. இணையில்லை முப்பாலுக்கிந்நிலத்தே எனப்பாடியவர் யார்.

  ReplyDelete
 7. முதன்முதலில் திருக்குறளை பதிப்பித்து வெளியிட்டவர் யார்.

  ReplyDelete
  Replies
  1. சரி,மலையத்துவன் மகன் ஞானப்பிரகாசம்.

   Delete
 8. தமிழருக்கு அருமருந்து எனக்கூறும் நூல் எது.?

  ReplyDelete
 9. சமண சமயத்திற்கே உரிய உயரிய அறக்கருத்து எது?

  ReplyDelete
 10. முறையே 4 அடிகளில் 6 அருங்கருத்துக்களைக் கூறும் நூல் எது?

  ReplyDelete
 11. புறாவின் பெருந்துயர் நீங்க தன் சதையை கொடுத்த மன்னன் யார்?

  ReplyDelete
 12. பசுவின் துயர் துடைக்க தன் மகனை தேர்க்காலில் இட்டு கொன்ற மன்னன் யார்?

  ReplyDelete
 13. கேள்விகளை இங்கு கேளுங்கள்

  ReplyDelete
  Replies
  1. புரியவில்லை.....திரு ,எங்கு?

   Delete
  2. ரிப்லை யை சொன்னீர்களா?

   Delete
 14. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எது?

  ReplyDelete
 15. கலித்தொகையின் ஓசை நயம் என்ன?

  ReplyDelete
  Replies
  1. கலிப்பா வில் பாடப்பட்டது

   Delete
  2. துள்ளல் ஓசை.

   Delete
 16. முதல் காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது?

  ReplyDelete
 17. பணை என்னும் சொல்லின் பொருள் என்ன?

  ReplyDelete
  Replies
  1. பகம் என்பதன் பொருள் என்ன?

   Delete
  2. பிரியா தெரிந்ததற்கு மட்டும் விடையளி மா, தெரியாத வினாக்கள் கடைசியில் பார்த்துக்கொள்ளலாம்.

   Delete
  3. ilai viji mam net slow vaa irukku enga office la bsnl than pakathula kuli thonduranga athan

   Delete
  4. இங்கேயும் அப்படித்தான் ஓகே மா, பரவால்ல கேட்டு வக்கிறேன் பொறுமையா ஆன்சர் பண்ணு மா பிரியா.

   Delete
  5. Yarume varamatrnga aen ne theriyala na job resign panna poren 7 th kulla nanum inimel varamudiyathu nu ninaikiren, en mobie la mattum enna nadakuthunu nu pathukiven

   Delete
  6. மூங்கில்

   Delete
 18. நாளை நானும் கேள்வி கேட்பேன் 9 ம் வகுப்பு உரைநடை 10 ம் வகுப்பு செய்யுள் 2ம் கலந்து நாளை மறுநாள் தான் 10 ம் வகுப்பு உரைநடை

  ReplyDelete
 19. வடமொழியில் முகுந்தமாலையை இயற்றியவர்?

  ReplyDelete
  Replies
  1. ஜிவி = அறிவு ஜீவி

   Delete
  2. அது நீங்க தான் திரு,இம்புட்டு நேரம் இந்த ஆராய்ச்சித்தானா ?

   Delete
 20. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்,என்ற உலகியல் உண்மை எந்த நூலைச்சேர்ந்தது?

  ReplyDelete
 21. அடிகள் நீரே அருளுக.....யார் கூற்று.

  ReplyDelete
  Replies
  1. சீத்தலை சாத்தனார்

   Delete
 22. பெருமாள் திருமொழி என்ற நூலை இயற்றியவர் யார்?

  ReplyDelete
  Replies
  1. குலசேகராழ்வார்

   Delete
  2. ம்ம்ம்......ஒவ்வொரு நாளைக்கும் ஒரு அவதாரமா?

   Delete

  3. க்க கக ககப் போ...

   Delete
  4. தமிழ் எழுத்து வரிசையில இப்படி ஒரு வரிசய நா பாத்ததே இல்ல,நல்ல கண்டுபிடிப்பு.

   Delete
  5. தங்களின் அரிய ஆராய்ச்சி க்கு பாராட்டுகள்...?

   Delete
 23. புகார்,வஞ்சி,மதுரை முறையே இவற்றின் காண்டங்களின் எண்ணிக்கையைக் கூறு.

  ReplyDelete
 24. ஆண்டு தோறும் சிறந்த கவிஞர்களுக்கு வழங்கப்படும் விருது எது?

  ReplyDelete
  Replies
  1. பாவேந்தர் விருது ?

   Delete
  2. ம்ம்ம்...சரி,சரி.

   Delete
 25. தமிழியக்கம் என்ற நூலை எழுதியவர் யார்?

  ReplyDelete
 26. தனியொருவனுக்கு உணவில்லையேல் இந்த சகத்தினை அழித்திடுவோம் எனக்கூறியவர்.

  ReplyDelete
 27. சீறப்புராணம் யாருடைய வேண்டுதலினால் இயற்றப்பட்டது?

  ReplyDelete
 28. அம்பி,நாவாய் என்பதன் பொருள்?

  ReplyDelete
 29. குகப் படலத்தின் மற்றொருப்பெயர்?

  ReplyDelete
 30. தமிழுக்கு கதி என்ற சிறப்புக்குறிய நூல்கள்?

  ReplyDelete
 31. தேவா நின் கழல் சேவிக்க வந்தெனன் இது யார் கூற்று?

  ReplyDelete
  Replies
  1. இது நல்ல வேடிக்கதான்,இருங்க தோ திரு வ கூப்புடுறேன்.அவரே வந்து பாக்கட்டும்.

   Delete
 32. தொல்காப்பியர் வழி நின்று பிறமொழிக்கலப்பை கலவாமல் செய்தவர் யார்?

  ReplyDelete
 33. நற்றினைப்பாடல்களைப் பாடியவர்கள் மொத்தம் எத்தனை பேர்?

  ReplyDelete
 34. நற்றினையின் அடி வரையறை கூறு.

  ReplyDelete
 35. சாலார் சாலார் பாலர் ஆகுபவே....(சாண்றாண்மை இல்லாதவர் தீயவராகக் கருதப்படுவார்) இவ்வரிகள் இடம் பெற்ற நூல்...

  ReplyDelete
  Replies
  1. பெரியபுராணம்

   Delete
  2. புறநானூறு

   Delete
  3. புறநானூறு தான் சரி.

   Delete
 36. இறந்த பிள்ளையை எழுப்ப திருநாவுகரசர் பாடிய பதிகம் எது?

  ReplyDelete
 37. சேக்கிழாரின் இயற்பெயர்?

  ReplyDelete
 38. செய்யுளின் நெறிகள் ஏதேனும் இரண்டு.....

  ReplyDelete
  Replies
  1. ஆசுகவி,மதுரகவி,வித்தாரக்கவி,சித்திரக்கவி.....

   Delete
 39. தாண்டகவேந்தர் என அழைக்கப்படுபவர்?

  ReplyDelete
 40. சிதம்பரம் நடராசப்பெருமான் உலகெலாம் என அடியெடுத்துக் கொடுத்து பாடப்பெற்ற நூல் எது?

  ReplyDelete
 41. புது நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,+ வெல்கம்.

  ReplyDelete
 42. சைவத்திருமுறைகளில் எட்டாவது திருமுறை யாருடையது?

  ReplyDelete
 43. எட்டாம் திருமுறையில் இடம் பெற்ற நூல்கள் ?

  ReplyDelete
  Replies
  1. Thiru வாசகம் & Thiruக்கோவை

   Delete
 44. பாரதியின் அச்சமில்லை,அச்சமில்லை என்றப் பாடலுக்கு முன்னோடியாக இருந்தப்பாடல் எது?

  ReplyDelete
  Replies
  1. அப்பாடலின் வரி......

   Delete
  2. நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்...

   Delete
 45. முதுமொழி மாலை என்ற நூலை எழுதியவர் யார்?

  ReplyDelete
  Replies
  1. உமறுப்புலவர்

   Delete
 46. மதுரை சேதுபதி உயர்நிலைபள்ளியில் ஆசிரியராகப் பணீயாற்றிய கவிஞர்?

  ReplyDelete
 47. சேக்கிழாரை பக்தி சுவை நனி சொட்ட,சொட்ட பாடிய கவி எனக்கூறியவர்?

  ReplyDelete
  Replies
  1. மீனாட்சி சுந்தரனார்

   Delete
  2. Mahavithuvan Meetchi Suntharanar

   Delete
 48. உலகம்,உயிர்,கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் நூல் எது?

  ReplyDelete
 49. போலிப்புலவர்களை தலையில் குட்டுபவர்?

  ReplyDelete
  Replies
  1. அதிவிரராமபாண்டியன்

   Delete
 50. உத்தம சோழப்பல்லவர் என்றப்பட்டத்தைப் பெற்றவர்?

  ReplyDelete
 51. கலித்தொகயை இயற்றியவர் யார்?

  ReplyDelete
  Replies
  1. நெய்தல் கலி மட்டும் நல்லந்துவனார்
   தவிர, குறிஞ்சிக்கலி:கபிலர்
   முல்லைக்கலி:நல்லுருத்திரன்,.Etc

   Delete
 52. ஆவுடையார் கோயில் யாரால் உருவாக்கப்பட்டது?

  ReplyDelete
 53. சதகம் என்பதன் பொருள் என்ன?

  ReplyDelete
 54. பூத்தது மானுடம் இது யாருடைய படைப்பு?

  ReplyDelete
  Replies
  1. சாலை இளந்திரையன்

   Delete
 55. சீறாப்புறாணத்தின் முப்பெரும் பிரிவுகளின் பெயர்களைக்கூறு.

  ReplyDelete
  Replies
  1. Vilathathu kanmdam nubuvathu, hijirathu

   Delete
  2. Vilathathuk kandam
   Nubuvathuk kandam
   Hijurathuk kandam

   Delete
 56. சீறாப்புராணம் நிறைவுறக் காரணமாய் இருந்தவர்?

  ReplyDelete
 57. துகிர் என்பதன் பொருள்?

  ReplyDelete
 58. நற்றிணையை தொகுப்பித்தவர் யார்?

  ReplyDelete
 59. விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர்.....................

  ReplyDelete
 60. எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால்
  இங்குள்ள எல்லாரும் நாணிட வேண்டும், எனக் கூறியவர்?

  ReplyDelete
 61. சிலப்பதிகாரத்தின் மொத்த காதகளின் எண்ணிக்கை?

  ReplyDelete
 62. திணைமாலை நூற்றைம்பதை எழுதியவர்?

  ReplyDelete
  Replies
  1. கணிமேதாவியார்

   Delete
 63. செறுநர் என்பதன் பொருள்?

  ReplyDelete
 64. திருக்குறள் முதன் முதலில் பதிக்கப்பட்ட வருடம்?

  ReplyDelete
 65. மாணிக்கவாசகர் தலைமை அமைச்சராக யாரிடம் பணியாற்றினார்?

  ReplyDelete
 66. This comment has been removed by the author.

  ReplyDelete
 67. குருகுலத்தை உருவாக்கியவர் யார்?

  ReplyDelete
  Replies
  1. பிரியா கொசின் கேட்டுகிட்டு இருந்ததால நடுவுல பேசமுடியல, என்னமா ஆச்சி ஏன், 7 ந்தேதிக்கி பிறகு வரமுடியாது நு சொன்னீங்க.

   Delete
  2. ama viji mam, Group 4 ku padikanum la athan office ku pogala , job ku valana enna la epti system use panna mudiyum, inga net speed ah irukum veetla vodafone mam,athu slow ah irukkum open panna namaku thukam vanthurum

   Delete
 68. எல்லாரும் கேள்விக்கி சூப்பர்,சூப்பரா பதில் சொன்னீங்கப்பா....
  அடுத்த கொசின் டைப் பண்றதுக்குள்ளே உடனே,உடனே ஆன்சர் கொடுத்தீங்க அருமை, வாழ்த்துக்கள், நாளைக்கி 9 த் உரைநடையும், 10 த் செய்யுளும் அட்மின் படிக்க சொல்லியிருக்கார்,

  ReplyDelete
 69. கேள்விநேரத்தை பிற்பகல் 2 - 4 என்று மாற்றவும்?

  ReplyDelete
 70. அட்மின் சார் வகுப்ல இந்த கணேசன் சார் மட்டும் அடங்கவே இல்ல, அவர பென்ச் மேல நிக்க வையிங்க.

  ReplyDelete
 71. அனைவருக்கும் மதிய வணக்கம். அட்மின் சார் கணேசன் சார் கூறுவது போல் கேள்வி கேட்கும் நேரத்தை மதியம் மாற்றினால் வசதியாக இருக்கும்.

  ReplyDelete
 72. 1. நாளங்காடி , அல்லங்காடி பற்றி குறிப்பிடும் காப்பியம் எது?

  ReplyDelete
 73. 2. கவியோகி என்ற சொல் யாரைக் குறிக்கும்?

  ReplyDelete
 74. 3. குட்டித் திருவாசகம் எனப்படும் நூல்?

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.