Monday, 3 November 2014

TNPSC TET : குரூப் 4 இலக்கணம் 8 ம் வகுப்பு குற்றியலுகரம் குற்றியலிகரம் முற்றியலுகரம்

குற்றியலுகரம்

 குறுமை +இயல்+உகரம் குற்றியலுகரம் உ என்ற ஓசை உடைய உகரம் குற்றியலுகரம்

குறிள் எழுத்துக்கு 1 மாத்திரை 
நெடில் எழுத்துக்கு 2 மாத்திரை

இவற்றில் உ குறிள் இவற்றிற்கு 1 மாத்திரை இவற்றில் 1 மாத்திரையின் அளவு வல்லின எழுத்துக்ளுடன் சேரும்போது அவை அரைமாத்திரையாக இந்த உ ஒலிக்கும் . இப்படி குறுகிய ஓசை உடைய உகரம் குற்றியலுகரம் ஆகும்
  
வல்லினம் கசடதபற 
மெல்லினம் ஙஞனநமண 
இடையினம் யரலவளழ


இவற்றில் வல்லின மெய்கள் எழுத்துக்களின் மேல் ஊர்ந்து வரும் உகரம் குற்றியலுகரம் குசுடுதுபுறு எனப்படும்

1 உதாரணம்  நாகு காசு ஆடு மாது கோபு

நாகு இவற்றில் உள்ள எழுத்துக்கள் இதில் நா என்பது நா உயிர் மெய் நெட்டெழுத்து அதாவது ந்+ஆ=நா இவை நெடில் இதனுடன் கு எனும் குற்றியலுகரம் சேர்ந்து வந்துள்ளது இப்படி வருவது நெடில் தொடர் குற்றியலுகரம் இவை பொதுவாக இரண்டு எழுத்துக்கள் தான் வரும்

அதோ போல் ஆடு இவற்றில் ஆ உயிர் நெட்டெழுத்து இவற்றை தொடர்ந்து வரும் உகரம் ட்+உ=டு என வருவதால் இவை நெடில் தொடர் குற்றியலுகரம்


2 ஆய்த தொடர் குற்றிய லுகரம் என்பது எஃகு கஃகு ஆய்த எழுத்தை தொடர்ந்து வந்தால் ஆய்த தொடர் குற்றிய லுகரம்

3 வன்தொடர்(வல்லினத் தொடர்) மென் தொடர்(மெல்லின தொடர்) இடைத்தொடர்(இடையின தொடர்) குற்றிய லுகரம் பற்றி பார்ப்போம் 


வல்லினதொடர் குற்றிய லுகரம் சுக்கு கச்சு பட்டு இவற்றில் மேற்காணும் எழுத்துக்களில்  கசடதபற எனும் வல்லின எழுத்துக்கள்  உள்ளன இப்படி  வல்லின  மெய் எழுத்துக்களை தொடர்ந்து  வரும் குற்றியலுகரம் வன்றொடர் குற்றிய லுகரம் அல்லது வல்லினத் தொடர் குற்றியலுகரம் 

 சங்கு மஞ்சு நண்டு சந்து இவற்றில் முதல் இரண்டு எழுத்துக்களை பார்க்க வேண்டும் மூன்றாவது எழுத்து அவை வல்லின எழுத்துக்களாக(கு,சு,டு) இருந்தால் தான் அது குற்றிய லுகரமே அதனால் முதல் 2 எழுத்துக்களை பாருங்கள் இவை மெல்லின எழுத்துக்கள் அப்படிஎன்றால் இது மென்தொடர் குற்றிய லுகரம் அல்லது மெல்லின தொடர் குற்றியலுகரம்

கொய்து சார்பு மூழ்கு இவற்றில் இடை எழுத்தை மட்டும் பாருங்கள் ய்,ர்,பு இவை இடையினம் எனவே இவை இடையின குற்றியலுகரம் முதல் எழுத்து இறுதி எழுத்து எப்படி வேண்டுமானலும் வந்திருந்தாலும் இடை எழுத்தை மட்டும் பாருங்கள் இடையினத்தை அடுத்து வரும் உகரம் இடைத் தொடர் குற்றியலுகரம் அல்லது இடையின தொடர் குற்றிய லுகரம்

4 உயிர் தொடர் குற்றியலுகரம்
 பாலாறு அரசு அழகு இவை உயிர் தொடர் குற்றியலுகரம்
சரி பாலாறு இவை என்ன குற்றியலுகரம் உயிர் தொடர் குற்றியலுகரம்
எப்படி ப்+ஆ=பா , ல்+ஆ=லா, ற்+உ=று  இவற்றில் பா வல்லின எழுத்து லா என்ற எழுத்து இடையின எழுத்து இப்படி இரண்டு எழுத்தும் கலந்து வந்து மூனறாவதாக ஒரு எழுத்து வல்லினமாக அதான் குற்றியலுகரம்(று) வந்தால்(ஓ ஆ )எனும் உயிர் எழுத்தை தொடர்ந்து வருவதால் அவை உயிர் தொடர் குற்டிறிய லுகரம் எனலாம் 

உயிர்தொடரில்  பாலாறு இவற்றில் பா வல்லினம் லா இடையினம் இப்படிதான் இடையின எழுத்தில் கொய்து ( கொ வல்லினம் ய் இடையினம்) என்பது வந்துள்ளதை கவனிப்பீர் அப்படி என்றால் பாலாறு எப்படி உயிர்தொடர் என்றால் அங்கு இடையின மெய் எழுத்து வந்துள்ளதை கவனித்தால் இதன் வேறுபாடு புரியும் 


குற்றியலிகரம்

குற்றியலுகரம் தனது ஒலியில் இருந்து எப்படி 1 ல் இருந்து அரை மாத்திரையாக குறைந்து ஒலித்ததோ அப்படியே இவையும் குறைந்து ஒலிக்கும்

நிலைமொழி வரும் மொழி பற்றி தெரிந்து கொள்ளுங்கள் அப்போது தான் புரியும்
வீடு இவை என்ன குற்றியலுகரம் நெடில் தொடர் குற்றியலுகரம்

சரி வீடியாது வீடு நிலைமொழி அதற்கு வரும அடுத்த சொல் வரும் மொழி
யாது வருமொழி
வீடு இவற்றில் டு என்பது குற்றியலுகரம் வீடு என்பது நெடில் தொடர் குற்றியலுகரம் யாது என்பது இதனுடன் சேர்த்தால் எப்படி மாறுகிறது வீடியாது என்று மாறுகிறது உள்ளே நிகழ்ந்த மாற்றம் என்ன 

நிலைமெழி உகரம் வரும் மொழி இகரமாக மாறுவது குற்றியலிகரம்
அதேபோல் மியா என்ற சொல் வரும் மொழியாக வந்தால் அவையும் குற்றியலிகரம் ஆகும் கேன்மியா

குற்றியலிகரம் எடுத்துக்காட்டு= நாகியாது வீடியாது  

முற்றியலுகரம்     
குற்றியலுகரம் குற்றியலிகரம் தனக்கு உரிய மாத்திரையில் இருந்து குறைந்து ஒலிக்கும் 1 மாத்திரையில் இருந்து அரை மாத்திரையாக ஆனால் இவை குறைந்து ஒலிக்காது தனக்குரிய மாத்திரையில் ஒலிப்பது முற்றியலுகரம் 

பசு இவை என்ன 
பாசு என்று கொடுத்தால் நீங்கள் 2 எழுத்து இருக்கு நெடில் தொடர் குற்றியலுகரம் என்று போடுவீற்கள் ஆனால் இங்கு பசு என்று உள்ளது இவை வேறு குற்றியலுகரமும் இல்லை குற்றியலிகரமும் வரவில்லை அப்படி என்றால் இவை முற்றச்சம் என்று எளிதாக கூறிவிடலாம் 

காணு இவை என்ன 

சரி இதில் குசுடுதுபுறு வரவில்லை இப்படி வந்தால் இவை கண்னை மூடிக்கொண்டு முற்றியலுகரம் என்று போடலாம் மேலும் தங்கள் கருத்துக்களை இங்கு பதியவும் 
எழு தள்ளு உழு இவையும் முற்றியலுகரங்களே

கருத்துக்களை கூறவும் சந்தேகங்களை கேட்கவும்
  இப்படிக்கு கார்த்திக் பரமக்குடி

31 comments:

  1. பண்பாடு என்ன குற்றியலுகரம் விவரமாக கூறுக

    ReplyDelete
    Replies
    1. உயிர்த்தொடர் குற்றியலுகரம்

      Delete
    2. விளக்கம் தாருங்கள்

      Delete
    3. குற்றியலுகரத்திற்கு அயல்(முந்தின) எழுத்து உயிராக இருக்கும். இங்கே பா = ப் + ஆ. ஆ என்பது உயிரெழுத்து. ஆகையால் இது உயிர் தொடர் குற்றியலுகரம். ஆனால் பாடு என்று மட்டும் வந்தால் அது நெடில் தொடர் குற்றியலுகரம்.

      Delete
    4. இரண்டெழுத்து நெடில் தொடர் அப்படி தானே சார்

      Delete
    5. ஆமாம். இரண்டெழுத்தில் முதலெழுத்து நெடில் இரண்டாம் எழுத்து குற்றியலுகரமாய் இருந்தால் அது நெடில் தொடர் குற்றியலுகரம்.

      Delete
    6. அப்படி தான்

      Delete
  2. பாட்டு என்ன குற்றியலுகரம் விளக்கம் தாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. இது வன் தொடர் குற்றியலுகரம். குற்றியலுகரத்திற்கு முன்னர் வல்லின மெய் வந்துள்ளமையால் இது வன் தொடர் குற்றியலுகரம். வன் தொடர் குற்றியலுகரத்தை அடுத்து வல்லின எழுத்து மிகும்.

      Delete
    2. பாட்டு=பாட்+ட்+உ
      உகரம் முன் வல்லினம்
      ட் வல்லினம்
      எனவே இது வன் தொடர் குற்றியலுகரம்

      விளக்கம் சரியானதா....

      Delete
    3. ட்+உ = டு. இந்த டு தான் குற்றியலுகரம். குற்றியலுகரத்திற்கு முன் உள்ள எழுத்து தான் அது எந்த வகை என்பதை உணர்த்தும்.

      Delete
  3. Dear admin இந்த வார ஆன்லைன் தேர்விற்கு இந்திய அரசியமமைப்பு பகுதியில் வினாக்கள் தயார் செய்யட்டுமா, தேர்விற்குரிய பாடப்பகுதியை நாளை அறிவித்து விடுவோமா

    ReplyDelete
    Replies
    1. தாரளமாக

      Delete
  4. மொழி முதல் குற்றியலுகரம் என்று ஒன்று உள்ளது. நுந்தை. இதில் வருகின்ற நு மொழி முதல் குற்றியலுகரம் ஆகும்.

    ReplyDelete
  5. குற்றியலிகரம்

    குற்றியலுகரம் தனது ஒலியில் இருந்து எப்படி 1 ல் இருந்து அரை மாத்திரையாக குறைந்து ஒலித்ததோ அப்படியே இவையும் குறைந்து ஒலிக்கும்

    நிலைமொழி வரும் மொழி பற்றி தெரிந்து கொள்ளுங்கள் அப்போது தான் புரியும்

    வீடு இவை என்ன குற்றியலுகரம் நெடில் தொடர் குற்றியலுகரம்

    சரி வீடியாது வீடு நிலைமொழி அதற்கு வரும அடுத்த சொல் வரும் மொழி

    யாது வருமொழி

    வீடு இவற்றில் டு என்பது குற்றியலுகரம் வீடு என்பது நெடில் தொடர் குற்றியலுகரம் யாது என்பது இதனுடன் சேர்த்தால் எப்படி மாறுகிறது வீடியாது என்று மாறுகிறது உள்ளே நிகழ்ந்த மாற்றம் என்ன

    நிலைமெழி உகரம் வரும் மொழி இகரமாக மாறுவது குற்றியலிகரம்

    அதேபோல் மியா என்ற சொல் வரும் மொழியாக வந்தால் அவையும் குற்றியலிகரம் ஆகும் கேன்மியா

    குற்றியலிகரம் எடுத்துக்காட்டு= நாகியாது வீடியாது

    முற்றியலுகரம்

    குற்றியலுகரம் குற்றியலிகரம் தனக்கு உரிய மாத்திரையில் இருந்து குறைந்து ஒலிக்கும் 1 மாத்திரையில் இருந்து அரை மாத்திரையாக ஆனால் இவை குறைந்து ஒலிக்காது தனக்குரிய மாத்திரையில் ஒலிப்பது முற்றியலுகரம்

    பசு இவை என்ன

    பாசு என்று கொடுத்தால் நீங்கள் 2 எழுத்து இருக்கு நெடில் தொடர் குற்றியலுகரம் என்று போடுவீற்கள் ஆனால் இங்கு பசு என்று உள்ளது இவை வேறு குற்றியலுகரமும் இல்லை குற்றியலிகரமும் வரவில்லை அப்படி என்றால் இவை முற்றச்சம் என்று எளிதாக கூறிவிடலாம்

    காணு இவை என்ன

    சரி இதில் குசுடுதுபுறு வரவில்லை இப்படி வந்தால் இவை கண்னை மூடிக்கொண்டு முற்றியலுகரம் என்று போடலாம் மேலும் தங்கள் கருத்துக்களை இங்கு பதியவும்

    எழு தள்ளு உழு இவையும் முற்றியலுகரங்களே

    கருத்துக்களை கூறவும் சந்தேகங்களை கேட்கவும்

    ReplyDelete
  6. சசி உங்க ஆகாஷ வானில இலக்கணம் மாறுதோ.......இலக்கியம் ஆனதோ.......அந்த பாட்டு ஓடுது, நீங்க இங்க இலக்கணம் கத்துக்க வந்திட்டீங்களா?
    திருவள்ளுவர்,கணேசன் சார்,பாலன் நண்பர், நண்பர் ராஜசேகர்,நண்பர் பொன்மாரி அனைவருக்கும் வணக்கம் (மாலை வணக்கமா.....இரவு வணக்கமா.......சரியாத்தெரியல.)

    ReplyDelete
    Replies
    1. இரவு வணக்கம் அல்லா இது இரா வணக்கம் சரியா விஜி தோழி

      Delete
    2. விஜி அவர்களே இரவு வணக்கம்

      Delete
    3. வணக்கம். இதன் வேற்சொல்லைத் தெடுவோம். வேலை வந்து விட்டது மூளைக்கு.

      Delete
    4. ராஜ சார் அருமை உங்களின் தேடலுக்கு யாரும் வேலியிட முடியாது நன்றி இரவு வணக்கம்

      Delete
    5. ம்..ம்...வள்ளுவர் சொன்னா எல்லாம் சரி.
      பேய் உலாத்ர வரைக்கும் பாடம் படிக்கிற ஒரே கூட்டம் நம்ம குருருகுல கூட்டந்தேங்........பாருங்க ஒரு மணி வரைக்கும் பாடம் படிப்பாங்க, நீங்க பாடம் நடத்துங்க வள்ளுவரே நா 2 மணி வரைக்கும் உக்காந்திருக்கேன் , (இவ்ளோ நாள் லீவு போட்டதுக்கு அதுதான் தண்டண.....திருவள்ளுவரு கொடுக்கப்போராரு.)

      Delete
    6. நீங்க போய் ரெஸ்ட் எடுங்க அட்மின் ,இரவு வணக்கம்.

      Delete
  7. எண்களில் 7(ஏழு) தவிர மற்ற அனைத்தும் குற்றியலுகரமே

    ReplyDelete
  8. வா - என்பது பகுதி, வ என்று வரவேண்டிய இடத்தில் வா என வந்துள்ளது , விகாரம்.சரியா ராஜா.

    ReplyDelete
  9. பொன்மாரி நண்பரே வினா எடுத்துவிட்டேன் , இன்னும் 2 நாளில் டைப் செய்து , அனுப்பி விடுகிறேன்.

    ReplyDelete
  10. தெரியவில்லை. ஆனால் வண்க்கம்-வண்கம்-வல்கம்-வெல்கம். ஏதோ தொடர்பு இருக்கவேண்டும்.

    ReplyDelete
  11. தொன்னூல் விளக்கம் -இதற்கு இன்னொரு பெயர் குட்டிதொல்காப்பியம், அதே போல் அதிவீரராம பாண்டியன் எழுதிய கருவை பதிற்றுப்பத்தந்தாதி யும் குட்டித்தொகாப்பியம் என அழைக்கப்படும் என்று எங்கேயோ படித்த ஞாபகம்,எதில் படித்தேன் என சரியாக நினைவில்லை உங்களூக்குத் தெரியுமா ராஜா.

    ReplyDelete
  12. சொல்லாம ,கொள்ளாம இப்படித்தான் எஸ்கேப் ஆகணுமா ....அப்ப சரி நானும்...........................................

    ReplyDelete
  13. மு. வ புத்தகத்தில் தொன்னூல் விளக்கம் குட்டி தொல்காப்பியம் என்று கூறப்பட்டுள்ளது.

    ReplyDelete
  14. ராஜா நண்பரே இரவு வணக்கம், நாளை மதியம் சந்திக்கலாம்.

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.