Friday, 14 November 2014

அரசு போக்குவரத்து கழக பணி


17 comments:

  1. "ஞானபோதினி" இதழை தொடங்கியவா்
    (அ) சி.வை. தாமோதரம்பிள்ளை
    (ஆ) பாிதிமாற் கலைஞா்
    (இ) பூரணலிங்கம்
    (ஈ) இராகவையங்காா்

    ReplyDelete
  2. Replies
    1. தவறான விடை ஜெகதீசன்.

      Delete
    2. பூரணலிங்கம்

      Delete
    3. சாியான விடை சசி. (மு.சி. பூரணலிங்கம் அவா்கள் தான் ஞானபோதினி" இதழை தொடங்கினாா். அதை தொடர்நது நடத்தியவா் தான் பாிதிமாற் கலைஞா்.)

      Delete
    4. நரேன் சொல்வது சரிதான். தொடங்கியவர் பூர்னலிங்கம்

      Delete
  3. நண்பர்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்

    ReplyDelete
  4. அனைவருக்கும் காலை வணக்கம்
    இன்றைய நாள் இனிதாகட்டும்

    ReplyDelete
  5. 1 . அடிப்படை கல்வி என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்
    2.பெஞ்சமின் புளூமின் வகைப்பாடுகள் எத்தனை
    3.SUPW-முறையை பரிந்துரை செய்த குழு எது
    4.நினைவு எத்தனை வகைப்படும்
    5.UGC துவக்கப்பட்ட ஆண்டு எது

    ReplyDelete
    Replies
    1. காலை வணக்கம் ஐயா........உங்களுடைய கல்வியல் வினாக்கள் அருமை......இங்கு பலபேர் attend in pg trb........please sir daily update syllbus wise education question with answer ......this only request sir......thank u.

      Delete
    2. Dear kandavel sir, your service to be honoured and u could have given the answers too... thank you...

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Gud mrng frnds. 1weeka sema work. Padikavey mudila. Tmrw la irunthu than start pananum.

    ReplyDelete
  8. 6.அமைப்பியலின் தந்தை யார்
    7.நம்முன் உள்ள நிகழ்காலம் தான் Modern என்று கூறியவர்
    8.'போமோ' என்ற சுருக்கச் சொல் குறிப்பிடுவது
    9.கற்பனை, உணர்ச்சிகள் ஆகியவற்றின் மொழியே கவிதை என்று கூறியவர்
    10.உவமை எத்தனை உறுப்புகளைக் கொண்டது

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.