Sunday, 23 November 2014

குருகுலம் நண்பர் செல்வி. நிர்மலா அவர்களுக்கு குருகுலம் நண்பர்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்தங்கை நிர்மலா அவர்கள் இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்
இப்படிக்கு
கார்த்திக் சகோதரன் மற்றும் குருகுலம் நண்பர்கள் 

40 comments:

 1. நண்பர்களே உங்களின் பிறந்த நாளை எனக்கு இமெயில் அனுப்புங்கள் உடனடியாக நமது வலைதளத்தில் வெளியிடுகிறேன் நன்றி

  ReplyDelete
  Replies
  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிர்மலா சிஸ்டர்.

   Delete
  2. பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தோழி.,
   உவமை கவி சுரதா பிறந்தநாள் இன்றுதான்

   Delete
  3. நிர்மலா சிஸ்டர்க்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி கூற சொன்னார் நிர்மலா சிஸ்டர் அவர் சார்பாக நான் நன்றிகளை கூறிக் கொள்கிறேன்

   Delete
  4. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நிர்மலா .....

   Delete
 2. நண்பர்கள் அனைவருக்கும் ஞாயிறு வணக்கம்.

  சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. Happy Birth Days To NIRMALA
  Happy Sunday

  ReplyDelete
 4. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நிர்மலா மேம்

  ReplyDelete
 5. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தோழி

  ReplyDelete
 6. குருவுக்கும்,குருகுல நண்பர்களுக்கும் காலை வணக்கம்.

  ReplyDelete
 7. சகோதரி நிர்மலா அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. இனிய நண்பர் கார்த்தி,சசி,நரேன்,பாலு,தம்பி தமிழர்,ராஜா அனைவருக்கும் காலைவணக்கம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி. கீழ் மாடியில் ஒரு கேள்வி கேட்டுள்ளேன். பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.

   Delete
  2. ராஜா ஸ்கூல்லயா வொர்க் பண்றீங்க ,சொல்லவே இல்ல.

   Delete
  3. ராஜசேகர், லிப்கோ தமிழ் அகராதியின் பல்வகை ஒலிகள் என்னும் பிற்சேர்க்கைப் பகுதியில் பூனைகள் கத்துகின்றன என்று கொடுத்திருக்கிறார்கள்.

   Delete
  4. ஆமாம் தோழி சில விடைத் தாள்களைப் பார்க்கும் பொழுது மறுபடியும் வ்ங்கிப் பணிக்கே சென்று விடலாம் போல் தோன்றுகிறது.

   Delete
 9. பதில் தெரியலனு உங்ககிட்டேர்ந்து தப்பிச்சி,அந்த மாடியிலேர்ந்து....இந்த மாடிக்கு ஜம்ப்பண்ணி இங்க ஓடி வந்தேன்......இங்க வந்தா எனக்கு முன்னாடியே..........

  ReplyDelete
  Replies
  1. பூனை என் வம்சத்துக்கே தெரியாது மன்னா

   Delete
  2. viji mam konjam late ayidichi sunday illaiya athan

   Delete
  3. கார்த்திக் சாருக்கு ஒரு அழகானப்பூனைய பார்சல் பண்ணுங்கப்பா.

   Delete
 10. Karthik sir a very good morning to you. Thanks for adding my name too in your frds list.
  Nirmala mam eniya pirandha nal vazhthukkal. Ellam petru enbura vazha eraivanai vendikolgiren.

  ReplyDelete
  Replies
  1. அப்படியே எங்க மணி சாருக்கும் ஒரு சேவல பார்சல் பண்ணிடுங்கபா, கொக்கரக்கோ...... போட்டாத்தான் சண்டேல 10 மணிக்காவது எழுந்திரிப்பாரு.

   Delete
 11. அப்படியா?
  * காபிச் செடியில் காபிக் கொட்டை கிடைக்க ஐந்து ஆண்டுகள் ஆகும்.
  * தேனீ கொட்டியதும் வலி ஏற்படக் காரணம் அது "பார்மிக்' என்னும் அமிலத்தை நம் உடலில் செலுத்துவதுதான்!
  * தேனீயால் பச்சை, நீலம், ஊதா நிறங்களைப் பிரித்தறிய முடியும்!
  * பஹாமாஸ் தீவில் கிரிஸ்டல் என்ற ஹோட்டல் உள்ளது. இங்கு புழக்கத்தில் உள்ள பொருட்கள் எல்லாமே தங்கத்தால் ஆனவை! இங்கு ஒருநாள் தங்கும் வாடகை எவ்வளவு தெரியுமா? ஒன்பது லட்சம் ரூபாய்தான்!
  * பைபிளின் பழைய ஏற்பாடு ஹீப்ரூ மொழியிலும், புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டுள்ளது.
  * ஒருமுறை தேன் எடுக்கச் செல்லும் தேனீ சுமார் 100 பூக்களைப் பார்த்துவிட்டுத் திரும்புகிறது.
  * புதுமைப்பித்தன் திரைப்படத்திற்கு வசனம் எழுதிய ஒரே படம்: ராஜமுக்தி.
  * தியாகராஜ பாகவதர் நடித்த "சிவகாமி' படத்தில் அவர் நடித்த பாத்திரத்தின் பெயரே "பாகவதர்'தான்.
  * லட்சுமி காந்தன் கொலை வழக்கில் தியாகராஜ பாகவதருக்கு வாதாடுவதற்காக முதலில் நியமிக்கப்பட்டவர் - ஜின்னாதான். பிரிவினையில் அவர் தீவிரமாகப் ஈடுபட்டிருந்ததால் பின்னர் எத்திராஜ் நியமிக்கப்பட்டார்.

  ReplyDelete
 12. PG நண்பர்கள் சேர்ந்து குரூப் ஸ்டடி பண்ணலாமா , வாரத்ல 3 நாள் திங்கள்,புதன்,வெள்ளி வினாக்கேட்டுக்குவோமா? ஓகே ன்னா சொல்லுங்க எல்லார்கிட்டேயும் கேட்டுட்டு டைமும்,படிக்க வேண்டிய பாடமும் சொல்லிடுவோம்.

  ReplyDelete
 13. ஒருவர் மிகப் பெருமையாக சொன்னார்,

  ''நான் சின்னப் பையனாக / பொண்ணா இருந்தபோது எங்க அப்பா
  என்னை கன்னுக்குட்டின்னுதான் கூப்பிடுவார்.''

  நண்பர் கேட்டார் ,''இப்போ எப்படிக் கூப்பிடுகிறார்?''

  ''எருமை மாடுன்னு கூப்பிடுகிறார்.'

  ...ah what a good promotion...? How do you get the promotion?
  He says, " every year I had celebrate my BIRTHDAY, in this way I got this promotion. Do you want it??

  .......Oh, please give it to my dear friend Nirmala ...she also celebrate her Birthday Today

  ReplyDelete
 14. Good morning. Friends
  ஆஅருள்மிகு பழனியாண்டவர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பட்டாதாரி ஆசிரியர் பணியிடங்கள்
  Tamilteacher 1
  english teacher1
  History teacher1
  Physics teacher1
  Maths. Teacher 1
  Biology. Teacher 1
  Pt male1 female 1

  Age 18-45
  Lastdate-16.12.2014
  இணைஆணையர்/செயல்அலுவலர்
  猳அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் பழனி
  See the employment service paper

  ReplyDelete
  Replies
  1. Sir hete salary 5200-15900-தரஊதியம்-2400

   Delete
 15. many more happy returns of the day God may bless you

  ReplyDelete
 16. Good morning Mr Rajasekar, How are you?
  I wish to refer the discussion we had on 17th and 18th of this month http://www.gurugulam.com/2014/11/page-8.html?showComment=1416306032517#c1139462700730063066
  I want to remember the message you had posted

  rajasekar18 November 2014 16:07 I have spoken English should be separated as I + Have + Spoken English. But you insist me to break the sentence as I + Have Spoken + English which is not an accepted form in English.

  rajasekar18 November 2014 17:19 I have forwarded your example sentence to BBC learning English. I will contact you after getting the reply.

  Already 5 days have gone. Still you have not clarified your stand. I am waiting for your reply enabling me whether I can continue or not?


  ReplyDelete
  Replies
  1. I sent the sentence but they wont reply personally they will add the reply in their web 'ask about english'. But I went to madurai specially to discuss this sentence and another sentence which is mentioned in oxford university press'. He was a retired professor of linguistics in Washington university. He taught me English and I was the translator for him during my college days. He said the sentence is grammatically correct but they don't use in conversational english. Because speaking a language is an ability which you acquire by birth or by learning. After learning we never forget. So it is usual to say in simple present rather than present perfect.

   Delete
  2. He was the one who asked me the question what is the technical term for the sound of cat? Probably he might know the answer. I have to check with him the next time. Do you know he writes better tamil than many Tamils.

   Delete
  3. Your teacher told that the sentence is grammatically correct that is what you want to clarify here. Am I right Mr Rajasekar.

   I am taking grammatical English not a spoken English. Really I was surprised to see your comment "I + Have Spoken + English which is not an accepted form in English".

   Now your teacher has confirmed the above is acceptable form.

   Thank you.

   Delete
  4. இரு பெரும் கல்வியாளர்கள் தங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுவதும் ஆரோக்கியமான கருத்துயுத்தம் நடத்துவதும் நல்லது ஆனால் ஒருவரின் குறைகளை சுட்டிகாட்டுவதில் எந்த தவறும் இல்லை ஆனால் பலமுறை யோசித்தபின் குறைகளை சுட்டிக் காட்டுங்கள் நான் கூறியது தவறு இருப்பின் மன்னிக்கவும்

   Delete
 17. Happy birthday to u Nirmala sister....

  ReplyDelete
 18. பிறந்தநாள் வாழ்த்துகள்! நிர்மலா!

  ReplyDelete
 19. தங்கை நிர்மலாவுக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். இன்றுபோல் என்றும் பல்லாண்டு வாழ்க...+

  ReplyDelete
 20. தோழி நிர்மலாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.