Saturday, 29 November 2014

வானமே நமது எல்லை

இன்று பெருமிதத்துடன் புன்னகைத்துக் கொண்டிருக்கும் அத்தனை 

முகங்களின் பின்பும் மனக் காயங்களின் தழும்புகள் நிறைந்ததாகத்தான் 

இருக்கும் .ஏளனம் , கடுஞ் சொற்கள் இவற்றைக் கடந்து வராத சாதனை 

மனிதர்களே இல்லை. அவமானம் நம்மை துரத்தும் போதுதான் நாம் மன 

உறுதியோடு அதனைக் கடந்து வரவேண்டும். அதுவே உண்மையான வலிமை  
இன்றிலிருந்து புது அத்தியாயம் தொடங்கட்டும், வாழ்த்துக்கள் அட்மின்.   

                                               ” வானமே நமது எல்லை “

23 comments:

 1. குருவுக்கும்,குருகுல நண்பர்களுக்கும் எனது இனிய காலை வணக்கம்.

  ”வாழ்த்துக்கள் அட்மின்”.

  ReplyDelete
 2. Welcome to all

  ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
  வாழ்வென்றால் போராடும் போர்களமே
  ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
  வாழ்வென்றால் போராடும் போர்களமே
  ஒவ்வொரு விடியலுமே.. சொல்கிறதே
  இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

  நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வாழ்வில்
  லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
  மனமே ஓ மனமே நீ மாறிவிடு
  மலையோ அது பனியோ நீ மோதிவிடு

  உள்ளம் என்றும் எப்போதும்
  உடைந்து போக கூடாது
  என்ன இந்த வாழ்க்கை என்ற
  எண்ணம் தோன்ற கூடாது
  எந்த மனித நெஞ்சுக்குள்
  காயம் இல்லை சொல்லுங்கள்
  காலபோக்கில் காயமெல்லாம்
  மறைந்து போகும் மாயங்கள்
  உழி தாங்கும் கற்கள் தானே
  மண்மீது சிலையாகும்
  வலி தாங்கும் உள்ளம் தானே
  நிலையான சுகம் காணும்
  யாருக்கில்லை போராட்டம்
  கண்ணில் என்ன நீரோட்டம்
  ஒரு கனவு கண்டால்
  அதை தினம்முயின்றால்
  ஒரு நாளில் நிஜமாகும்

  மனமே ஓ மனமே நீ மாறிவிடு
  மலையோ அது பனியோ நீ மோதிவிடு

  ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
  வாழ்வென்றால் போராடும் போர்களமே

  வாழ்க்கை கவிதை வாசிப்போம்
  வானம் அளவு யோசிப்போம்
  முயற்சி என்ற ஒன்றை மட்டும்
  மூச்சை போல சுவாசிப்போம்
  லச்சம் கனவு கண்ணோடு
  லட்சியங்கள் நெஞ்சோடு

  உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோட போராடு
  மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
  அவமானம் படுதோல்வி எல்லாமே உறவாகும்
  தோல்வி இன்றி வரலாறா.
  துக்கம் இல்லை என்ன தோழா
  ஒரு முடிவிரிந்தால்.. அதில் தெளிவிரிந்தால்
  அந்த வானம் வசமாகும்
  மனமே ஒ மனமே நீ மாறிவிடு
  மலையோ அது பனியோ நீ மோதிவிடு

  ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
  வாழ்வென்றால் போராடும் போர்களமே
  ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
  வாழ்வென்றால் போராடும் போர்களமே
  ஒவ்வொரு விடியலுமே.. சொல்கிறதே
  இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

  நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வாழ்வில்
  லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
  மனமே ஒ மனமே நீ மாறிவிடு
  மலையோ அது பனியோ நீ மோதிவிடு

  ReplyDelete
  Replies
  1. குருவுக்கும்,குருகுல நண்பர்களுக்கும் காலை வணக்கம்.
   வணக்கம் அலெக்ஸ் சார்.

   Delete
  2. அட்மின் பாசமலர் வாழ்த்துக்கள். தங்களது பணி சிறப்பாக தொடங்க வாழ்த்துக்கள்.

   Delete
  3. Hai alex sir i saw kendra school posr advatisement gen cat 60;reserve cat bc.sc.st handcapt score 55 per apply elegibility

   Delete
  4. Hello BasKarl sir 5% relaxation marupadium tamilnadu la varuthu. Relaxation la appointment anavangalukku entha problem um illa nu sonnanga

   Delete
  5. Sir details please i passed ctet

   Delete
  6. Dear Mr Baskar

   You misunderstood about prospectus of CTET.

   I want to clarify that 5% relaxation offered only in minimum educational qualification for eligibility to attend CTET.

   CTET -ல் பெற்ற மதிப்பெண்ணில் 5% தளர்வு என்று எங்கேயும் குறிப்பிடவில்லை

   7. ELIGIBILITY
   The following persons are eligible for appearing in the CTET.
   7.1 Minimum Qualifications for becoming Teacher for Classes I-V: Primary Stage

   Senior Secondary (or its equivalent) with at least 50% marks and passed or appearing in final year of 2- year Diploma in Elementary Education (by whatever name known)
   OR
   Senior Secondary (or its equivalent) with at least 45% marks and passed or appearing in final year of 2- year Diploma in Elementary Education (by whatever name known), in accordance with the NCTE (Recognition Norms and Procedure), Regulations, 2002.
   OR
   Senior Secondary (or its equivalent) with at least 50% marks and passed or appearing in final year of 4- year Bachelor of Elementary Education (B.El.Ed).
   OR
   Senior Secondary (or its equivalent) with at least 50% marks and passed or appearing in final year of 2- year Diploma in Education (Special Education)*.
   OR
   Graduation and passed or appearing in final year of two year Diploma in Elementary Education (by whatever name known).   7.2 Minimum Qualifications for becoming Teacher for Classes VI-VIII: Elementary Stage
   Graduation and passed or appearing in final year of 2-year Diploma in Elementary Education (by whatever name known).
   OR
   Graduation with at least 50% marks and passed or appearing in 1-year Bachelor in Education (B.Ed).
   OR
   Graduation with at least 45% marks and passed or appearing in 1- year Bachelor in Education (B.Ed), in accordance with the NCTE (Recognition Norms and Procedure) Regulations issued from time to time in this regard.
   OR
   Senior Secondary (or its equivalent) with at least 50% marks and passed or appearing in final year of 4- year Bachelor in Elementary Education (B.El.Ed).
   OR
   Senior Secondary (or its equivalent) with at least 50% marks and passed or appearing in final year of 4- year B.A/B.Sc.Ed or B.A.Ed/B.Sc.Ed.
   OR
   Graduation with at least 50% marks and passed or appearing in 1-year B.Ed. (Special Education)*.

   if you find any mistake, please correct me. thank you


   7.3 Note:
   (i) Relaxation up to 5% in the qualifying marks in the minimum Educational Qualification for eligibility shall be allowed to the candidates belonging to reserved categories, such as SC/ST/OBC/Differently abled.

   Delete
  7. Dear Mr Baskar

   நான் தவறாக புரிந்திருந்தால், சுட்டக்காட்டவும், திருத்திக்கொள்கிறேன்.

   Delete
  8. Sir i saw adver kendra school 82 reserve caragery other 90 also sir how is possible andara.kerala.up.orisa .west bangal.assam.ctet its confim relax 5 some other state relax 10

   Delete
  9. The person securing 60%and above is eligible for issuing certificate goverment aided localbody institution giving concession to persons belonging to sc,st, obc and differently abled in according to their extant RESERVATION POLICY this was shown alsi

   Delete
  10. Persons securing 60%and above are eligible for issuing certificate ,government ,aided local body institutions giving concession to sc st obc and differntly abled persons according to their extant RESERVATION POLICY This was also shown in ctet if i found any wrong sorry

   Delete
  11. Yes it means gov aided school post 82 bc.mbc.sc
   st are eligible for management consion

   Delete
  12. Pl read the above in ctet prospectus under qualifying marks catagery

   Delete
  13. Extant Reservation Policy என்றால் ஏற்க்கனவே நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு பின்பற்ற சொல்லியிருக்கிறது. இது வரை தமிழக அரசு மதிப்பெண்ணில் தளர்வு வங்கவில்லை என்பதே உண்மை. அப்படியிருக்க TET க்கு மதிப்பெண்ணில் தளர்வு வழங்கியது NCTE Act எதிராதானகவே இருப்பதாக தோன்றுகிது

   Delete
  14. alex sir one clar plz aptet gen90,bc75,sc60 , kertet gen90,bc 85,sc 82, uptet gen 90,bc sc 83 ctet bc,sc,82 its some example how can tn relax problem

   Delete
  15. இதை தான் நீதிமன்றத்தில் மற்ற மாநிலத்தில் கொடுக்கும் போது நாங்கள் ஏன் கொடுக்ககூடாது என்ற வாதம் எழுந்த போது. NCTE ACT –ஐ தவறாக புரிந்துவிட்டார்கள் என்றும் தவறை திரும்ப திரும்ப செய்யும் போது தவறு சரியாகி விடாது என்ற வாதமும் வைக்கப்பட்டது.

   மேலும்
   மதுரை உயர்நீதி மன்றத்தில் GO 25-ஐ தள்ளுபடி செய்யும் போது W.P.(MD)No.4558/2014: 4TH Respondent ஆக The Member Secretary, National Council for Teachers Education, New Delhi. இருந்தார்கள். இது வரை NCTE மறுப்பு ஒன்றும் சொல்லவில்லை.

   Delete
 3. En uirinilum melana anaithu gurugula nanbargalukkum kalai vanakkam.

  eppa type panradhukulla oru vazhi agiten

  ReplyDelete
 4. good morning gurugulam friends

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் அட்மின்

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.