Wednesday, 19 November 2014

தமிழக மீனவர்கள் விடுதலை

கொழும்பு: தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்களும் இன்று விடுவிக்கப்பட்டதாக, அமைச்சர் செந்தில் தொண்டைமான் கூறி உள்ளார். இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று, இலங்கை அதிபர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. நன்றி இந்தியா.,தமிழக அரசுகளுக்கு

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.