Wednesday, 19 November 2014

வேலை கிடைப்பதில் தாமதமானாலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது

சிலருக்கு முதல் நேர்முகத் தேர்விலேயே வெற்றி கிடைத்து விடும். சிலருக்கு ஐந்து நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட பின்பும், வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இத்தகைய மாணவர்கள் எந்த நேரத்தில் தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடாதீர்கள்.

மேலும் எதிர்மறை எண்ணங்களை ஒருபோதும் உங்கள் மனதில் ஏற்றாதீர்கள். இது உங்களது வாழ்க்கையை தாழ்வு நிலைக்கு அழைத்து சென்றுவிடும். படிப்பை முடித்தவுடன் வேலை தேடும் காலம் என்பது அனைவருக்கும், அவர்களது வாழ்க்கையில் முக்கியமான தருணமாக இருக்கும்.
என்ன செய்யலாம்?
* முதலில் நீங்கள் பட்டப்படிப்பை முடித்ததை நினைத்து மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
* உங்களுக்கு எது நல்ல வேலை என முடிவு செய்யுங்கள். நல்ல வேலை எனில், சம்பளம், அத்துறையில் உங்களை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு, அவ்வேலையில் உள்ள சவால் ஆகியவை நீங்கள் தேடும் வேலையில் இருக்கிறதா? என பார்க்கலாம்.
* உங்களது சீனியர், நண்பர்கள் அல்லது உறவினர்களிடம், அவர்கள் எப்படி வேலை தேடினார்கள் என்பது பற்றி, அவர்களுடைய அனுபவங்களை கேட்கலாம். அதற்காக அவர்களுடன் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். அவர்களிடமிருந்து ஆலோசனைகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
* உங்களது படிப்புக்கேற்ற இன்டர்வியூ, எங்கு நடந்தாலும் அங்கு சென்று கலந்து கொள்ளுங்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட இன்டர்வியூக்களில் கலந்து கொள்ளும்போதுதான், இன்டர்வியூ பற்றிய பயம் போகும். ஒருவேளை நீங்கள் இன்டர்வியூவில் வெற்றி பெறலாம். ஆனால் இன்டர்வியூவில் பங்கேற்கும்போது, வேலை பெறுவது மட்டும்தான் முக்கிய இலக்கு என பார்க்காதீர்கள்.
* நீங்கள் யார், என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது குறித்து, உங்களை நீங்களே அன்பு செலுத்துங்கள். வேலை தேடும் தருணத்தில் ஒருபோதும் முயற்சியை கைவிடாதீர்கள், தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி உங்கள் பக்கம்.

103 comments:

 1. குருவுக்கும்,குருகுல நண்பர்களுக்கும் மாலை வணக்கம்.
  நல்ல ஆலோசனைகள் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மாலை வணக்கம் நண்பர்களே

   Delete
  2. வணக்கம் பாலன் நண்பரே...

   Delete
  3. காலையில அறிவியல் வினாக் கேக்கலையா நண்பரே, குரூப் 4 க்கு உதவியா இருக்கும் ,தேவைபடறவங்க கலந்துப்பாங்க ,தினமும் கேளுங்க பாலன்.

   Delete
 2. அட்மின் சார்.............

  ReplyDelete
 3. ஆசியாவின் பெரிய தொலைநோக்கி எங்குள்ளது

  ReplyDelete
  Replies
  1. காஷ்மீர் சரியா??

   Delete
  2. வைனுபாபு.....வா.?

   Delete
  3. சரி காவலுர் வேலூர் ஜவ்வாது மலை 1986

   Delete
 4. நெட் ரொம்ப ஸ்லோ என்ன செய்யலாம் Crome use பண்ரேன் யாராச்சும் உதவி செய்ங்க

  ReplyDelete
 5. Replies
  1. 2009 கலிலியோ பிறந்து 400 ஆண்டு ஆவதையொட்டி

   Delete
 6. வண்ணத்துப்பூச்சி சொர்க்கம்

  ReplyDelete
 7. வனவிலங்கு வாரம் கடைபிடிக்கபட்ட ஆண்டு

  ReplyDelete
 8. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

  ReplyDelete
  Replies
  1. மாலை வணக்கம் அட்மின். 2 நாளா குருகுலம் சரியா வரலனு எங்க.... வாசல்லியே வாட்ச் மேன் மாதிரி நிறுத்தி வச்சிடுவீங்களோன்னு பயந்திட்டே வந்தேன் அட்மின்.

   Delete
 9. வனவிலங்குவாரம் கடைபிடிக்கபட்ட ஆண்டு

  ReplyDelete
  Replies
  1. அப்போ மேல சொன்ன ஆன்சர் தப்பா பாலன்.

   Delete
 10. இந்திய முதல் தேசியபூங்க அது அமைந்த இடம்

  ReplyDelete
 11. பால் பதனிடும் முறை என்ன

  ReplyDelete
 12. வணக்கம் விஜி , அட்மின் கார்த்தி, பாலன், தம்பி பொன்மாரி, மற்றும் நமது குருகுல பழைய, புதிய நண்பர்களுக்கு மாலை, இரவு வணக்கம். என்னாச்சு? கார்த்தி நமது வளைதலம் சுறு,சுறு ப்பாக இல்லையே?

  ReplyDelete
  Replies
  1. மரியாதைக்குறிய குமரகுரு சார் வணக்கம்

   Delete
  2. மாலை வணக்கம் அண்ணா . குரூப் 4 , பிஜி இந்த 2 எக்சாமும் ஒரே நேரத்ல கால்ஃப்பர் பண்ணிட்டாங்க, குரூப் 4 க்காக கலந்துகிட்டவங்க பிஜி கால்ஃப்பர் வந்ததும் அவங்கவங்க மேஜர் சப்ஜக்ட் படிக்கனும்ல ,அதனால எல்லாரும் பிரிஞ்சாச்சி.முன்ன மாதிரி ஒரே டைம் ல வர முடில, மத்த படி வேறொன்னும் காரணமில்லணா.

   Delete
 13. வனவிலங்கு பாதுகாப்பு பெட்டகம் அமைத்த ஆண்டு

  ReplyDelete
 14. பாலன் நண்பரே... இன்னோரு முறை எல்லா விடைகளையும் போய் பாத்து ச்செக் பண்ணிட்டு வாங்க.

  ReplyDelete
 15. தேனில் உள்ள அல்புமின் %

  ReplyDelete
 16. Replies
  1. ஹாய் வளர் தோழி நலமா? வீட்டில் அனைவரும் நலமா?

   Delete
  2. Super viji......hope the same from you.......படிக்க ஆரம்பிச்சாச்சா????

   நான் இரண்டு நாள் முன்பிருந்தே   நான் படிக்கனும் நினைக்க ஆரம்பித்து விட்டேன்.

   Delete
 17. நீங்கள் தொடருங்கள் நண்பரே,.....பையன்களுக்கு ஹோம் வொர்க் முடிச்சிட்டு வரேன்.

  ReplyDelete
 18. நுண்ணுயிரியல் தந்தை யார்

  ReplyDelete
 19. வானொலி கண்டுபிடிப்பு க்கு முன்னோடி யார்

  ReplyDelete
 20. மிமின்சாரத்தை அலைகலாக அனுப்பலாம் என்றவர்

  ReplyDelete
 21. நாட்டுப்புற மக்களை பற்றிய இலக்கியம்

  -உலா
  -தூது
  -பரணி
  -பள்ளு

  ReplyDelete
 22. நாட்டுப்புறவியலின் (தமிழ்) தந்தை

  -சண்முகசுந்தரம்
  -ஆறு.அழகப்பன்
  -நா.வானமாமலை
  -மு.வை.அரவிந்தன்

  ReplyDelete
 23. இந்தியா பெரும் இடம் ஆற்றல்
  சூரிய உற்பத்தி
  சாண எரிவாயு
  நீர்
  காற்றாலை

  ReplyDelete
 24. மு.வ. வின் நூல்

  -இலக்கியகலை
  -இலக்கிய ஆராய்சி
  -இலக்கிய திறனாய்வு
  -இலக்கிய மாண்பு

  ReplyDelete
 25. முதலில் தோன்றிய உலா

  -மூவருலா
  -விக்கிரமசோழன் உலா
  -திருகைலாய ஞானஉலா

  ReplyDelete
 26. நோய் பரப்பும் வைரஸ் எது
  பன்றிகாய்ச்சல்
  டெங்கு
  சிக்குன் குனியா

  ReplyDelete
  Replies
  1. ABC இன்புளென்சா
   பிளேபி வைரஸ்
   டோக்கோவா வைரஸ்

   Delete
 27. இனிய நண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு இந்த வலைதளம் இங்கு வரும் அனைத்து நண்பர்களுக்கும் சொந்தமானது அனைவரும் படித்துக் கொண்டு இருக்கிறார்கள் எனவே இதற்கு உதவி செய்யும் விதமாக சில நண்பர்கள் உதவி செய்கிறார்கள் புத்தகத்தில் உள்ளது போல் தான் அவர்கள் கேள்விகள் கேட்கிறார்கள் அதுபடியே தான் கேள்விதாள் அமையும் அரசு தேர்வுகளுக்கு எனவே நண்பர்கள் அதில் தவறு கண்டுபிடிக்க வேண்டாம் மேலும் நமது நண்பர்களுடன் எந்த விதத்திலும் குற்றம் குறைகள் கண்டு பிடிக்க வேண்டாம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் இதனால் பலர் நமது வலைதளத்தில் வருவது குறைகிறது அவர்கள் கேள்விகள் பல நண்பர்களுக்கு பயனளிக்கிறது எனவே நண்பர்கள் அவர்கள் கருத்துக்கு இங்கு தடை கிடையாது தாரளமாக கூறலாம் ஆனால் மற்றவர்களின் கருத்துகளுக்கு பதில் சொல்லும் போது கருத்து யுத்தம் வராமல் பார்த்துக் கொள்ளவும் மிக்க நன்றி யாரும் என் மேல் கோவம் கொள்ள வேண்டாம் நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை எல்லோரும் இந்த வலைதளத்திற்கு தேவை நண்பர்களே

  ReplyDelete
  Replies
  1. பாலன் சார் வளர் அக்கா இருவரையும் வரவேற்கிறேன் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

   Delete
  2. நம் கார்த்திக் கூறுவதும் சரிதான் நண்பர்களே.......நம் விவாதங்கள் நிச்சயம் ஆரோக்கியமானதுதான்....... அதே சமயம் தேர்வர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் அல்லவா????? அதனால் விவாதங்ளைத் தேர்வு வரை தள்ளிபோடலாமே.......

   நன்றி.

   Delete
  3. தேசிய கல்வி கொள்கை

   -1968
   -1973
   -1970
   -1965

   Delete
  4. சரியான விடை

   Delete
 28. மகேந்திர வர்மனை சைவராக மாற்றியவர்

  -அப்பர்
  -சுந்தரர்
  -சம்பந்தர்
  -காரைக்கால் அம்மையார்

  ReplyDelete
 29. இந்திய விண்வெளி தந்தை யார்

  ReplyDelete
  Replies
  1. விக்ரம் சாராபாய்

   Delete
  2. வணக்கம் பாலா சார் வளர் மேம் விஜி மேம் பழனி சார்

   Delete
 30. மாலை வணக்கம் அன்பர்களே

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் இந்தியன்.

   Delete
  2. மாலை வணக்கம் சார் அஜித் போன்ற முகத்தை ஏன் மறைத்துள்ளீர்கள் சார்

   Delete
  3. வணக்கம் அட்மின் சார்.தங்கள் உடல்நிலை இப்போது சரியாகிவிட்டதா.

   Delete
  4. வளர் மேம் பாலா சார் பழனி சார் அனைவரும் நலம் தானே!!!

   Delete
 31. மேலே பல போஸ்ட் உள்ளது.அங்கே செல்லலாமே!!

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.