Tuesday, 11 November 2014

ஆசிரியர் பணி நியமனங்களில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி அமையலாம் ஒரு சிறப்பு தொகுப்பு

1. 5% மதிப்பெண் தளர்வு அனைத்து பிரிவினருக்கும் கொடுத்தது நியாயமா?  நீதிமன்றம் இந்த வழக்கில் எப்படி தீர்ப்பு வழங்கும்? 5% மதிப்பெண் தளர்வு மதுரை உயர்நீதிமன்றம் ரத்து  செய்த பிறகு இனி உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மாற்றம் வருமா? GO 71 மாற்றம் வருமா ? தற்போது பணியில் உள்ளவர்கள்
பாதிக்கப்படுவார்களா?

1. 5% மதிப்பெண் தளர்வு அனைத்து பிரிவினருக்கும் கொடுத்தது நியாயமா?
 
   SC /ST  பிரிவுக்கு மட்டும் மதிப்பெண் சலுகை அளிக்க வேண்டும் என விதி
இருக்கும் போது எப்படி தமிழக அரசு அனைவருக்கும் சலுகை மதிப்பெண் அளித்தனர் அதில் சரியான அளவுகோள் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் கூறியுள்ளார்.

மதிப்பெண் சலுகை உள்ளீட்ட எந்த ஒரு சலுகையையும் அரசு அளிக்கலாம் இது அரசின் கொள்கை முடிவு இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்ற விதியும் உள்ளது. ஆனால் அளவுகோளை அமைக்க சொல்லி வேண்டுமானால் நீதிமன்றம் உத்தரவிடலாம் SC ST பிரிவுக்கு 5% மற்ற இடஒதுக்கீட்டு பிரிவுக்கு 3% என்று அரசுக்கு ஆலோசனை வேண்டுமானால் இந்த வழக்கில் நீதிமன்றம் கூறலாமே தவிர இவற்றை நடைமுறைபடுத்த கட்டாயபடுத்த முடியாது ஏன் என்றால் இது அரசின் கொள்கை 

உச்சநீதிமன்றம் இதற்கு முன் அளித்த தீர்ப்பின் ஒரு பகுதி
2.    The Madras High Court refused to grant the reliefs prayed for  on  the
ground that the question as to whether relaxation/concessional marks  to  be
granted or not to be granted is a policy matter, to be taken  by  the  State
Government and the court sitting under Article 226 of the Constitutional  of
India cannot give a positive direction to the State  so  as  to  reduce  the
minimum marks to any reserved category.

5.    We find it difficult to accede to the request  of  the  counsel.   The
question as to whether  the  cut  off  marks  stipulated  for  the  reserved
category candidates have to be reduced or not, is entirely a matter for  the
State Government to decide.  The Court exercising writ  jurisdiction  cannot
grant such relaxation/concessional marks, as the same is the decision to  be
taken by the State Government.   Taking  into  consideration  a  variety  of
factors, State/Authorities concerned in their wisdom would fix the  cut  off
marks and court cannot substitute its views to that of the experts.  We,  in
such circumstances, are not inclined to interfere with these  special  leave
petitions and the same are dismissed.

உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் ஒரு பகுதி
The State Government has taken a policy decision not to compromise on the quality of Teachers and decided not to grant relaxation. When such a decision has been taken by the State Government, this Court is not inclined to consider the submissions made by the learned counsel for the petitioners and no such direction can be issued by this Court to the respondents to relax the standard or lower the standard, as contended by the petitioners.

 மேற்கொண்ட தீர்ப்புகளின் அடிப்படையில் பார்க்கும் போது நீதிமன்றம் கூறுவது அரசின் கொள்கையில் தலையிட முடியாது என்பதையே காட்டுகிறது. கண்டிப்பாக 5% மதிப்பெண் தளர்வை நீக்க வாய்ப்பு இல்லை வழக்கின் நோக்கமும் அதுவல்ல இடஒதுக்கீட்டு பிரிவினர் அனைவருக்கும்  5% மதிப்பெண் தளர்வு அளித்தது தான் தவறு என வழக்கு உள்ளது எனவே 5% மதிப்பெண் தளர்வு ரத்து செய்ய வாய்ப்பு இருக்காது.

SC ST  பிரிவினரில் 5% மதிப்பெண் தளர்வு பெற்றவர்கள் கவலை பட தேவையில்லை இருப்பினும் இடஒதுக்கீடு பிரிவினர் அனைவருக்கும் மதிப்பெண் போன்ற சலுகையை வழங்க மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளதாக மதுரை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் அப்படி பார்த்தால் இது கூட்டாட்சிக்கு சரியாக வருமா என யோசிக்க தோன்றகிறது. எனவே தமிழக அரசு 110 விதியின் கீழ் கொண்டு வந்த இந்த 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் பெறுவார்கள் இது அரசின் கொள்கை முடிவு ஆனால் 90 க்கு மேல் எடுத்தவர்களுக்கு கலந்தாய் நடத்திய பிறகு 5% மதிப்பெண் தளர்வு கொடுக்கப்பட்டதால் இதுவும் தற்போது பணியில் இருப்போருக்கு சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சமும் உள்ளது.

2) நீதிமன்றம் இந்த வழக்கில் எப்படி தீர்ப்பு வழங்கும்?
 5% மதிப்பெண் தளர்வு அரசின் கொள்கை ஆனால் அதில் அளவுகோளை வரையறுக்க சொல்லாம்.

 90 க்கு மேல் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடத்திய பின் வழங்கப்பட்ட இந்த சலுகை 5% ரத்து செய்யாவிட்டாலும் கலந்தாய்வு நடத்தி முடித்தவருக்கு முதலில் பணி வழங்க வேண்டும் என்று கூறலாம்.

இல்லை என்றால் இவை அரசின் கொள்கை இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. என்ற தீர்ப்பை வழங்கலாம்.


3) 5% மதிப்பெண் தளர்வு மதுரை உயர்நீதிமன்றம் ரத்து  செய்த பிறகு இனி உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மாற்றம் வருமா?

ஒரு வேளை 5% மதிப்பெண் தளர்வு    அரசின் கொள்கை  என்று கூறி அதில் தலையிட முடியாது என்று கூறினால்  மதுரை உயர்நீதிமன்றம் GO 25  ரத்து செய்த தீர்ப்பு செல்லாமல் போய்விடும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி மீண்டும் 5% மதிப்பெண் தளர்வு தமிழகத்தில் அமலில் இருக்கும்.

நீதிமன்றம் ஏதேனும் மதிப்பெண் தளர்வுக்கு அளவுகோள் நிர்னையித்தால் அதில் 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றோர்க்கு மட்டும் எதாவது சலுகை பெற தமிழக அரசு நீதிமன்றத்தின் கோரலாம் ஏனென்றால் 83-89 வரை வெற்றி பெற்றோருக்கு வெற்றி பெற்றதுக்கான சாண்றிதழ் வழங்கப்பட்டுவிட்டது.

4) GO 71 மாற்றம் வருமா ?

இதில் நல்ல முகாந்திரம் உள்ளது என நீதிமன்றம் கூறியுள்ளது எனவே மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லை அரசின் கொள்கை என்றும் இதனை கூறலாம்.

5) தற்போது பணியில் உள்ளவர்கள்
பாதிக்கப்படுவார்களா?
கண்டிப்பாக தற்போது நியமிக்கப்பட்ட  பணியிடங்கள் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை பொறுத்து என்று கூறியுள்ளனர். இது போக வருங்காலத்திலும் பணியிடங்களை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து நியமிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இப்படிக்கு கார்த்திக் பரமக்குடி  www.gurugulam.com

104 comments:

  1. அளவடியின் வேறு பெயர் என்ன?

    ReplyDelete
    Replies
    1. இவர்களது அநியாயத்தைப் பார்த்து உச்ச நீதிமன்றமே காரி துப்ப போகிறது. மானங்கெட்ட அரசானையை மானம் உள்ளவர்கள் தூக்கி எறியட்டும்.

      Delete
    2. awd பட்டியலை எதிநோக்கும் அனைத்து நண்பர்களும் வரும் வெள்ளிகிழமை (14/11/14) அன்று சென்னையில் ஒன்று கூடுவோம். நமக்கான தீர்வை பெற நாமே முயற்சி செய்வோம்... மேலும் விவரங்களுக்கு
      அகிலன் 8608224299.
      இது நமது கடைசி வாய்ப்பு நண்பர்களே....மறவாதீர்கள்..
      வலைதள நிர்வாகிகள் மற்றும் நண்பர்களும் எங்களுக்கு ஆதரவு தாருங்கள் ...

      Delete
    3. ============
      NOTE THIS !!!
      ============

      Relaxation up to 5% in the

      qualifying marks in the minimum

      Educational Qualification for

      eligibility shall be allowed to the

      candidates belonging to reserved

      categories, such as

      SC/ST/OBC/Differently abled.

      Delete
    4. மதுரை நீதிமன்ற தீர்ப்பின் சில பகுதிகள்;

      some of the candidates came up with a batch of writ petitions in W.P.Nos.30426 of 2012 batch of cases, seeking relaxation or concession in the qualifying marks up to 5%. All these writ petitions were dismissed by K.Chandru, J, by a common order dated 23.01.2013.

      specific stand taken by the Government of Tamil Nadu in a counter affidavit filed before the learned Judge. In para 8 of the counter affidavit, the Government of Tamil Nadu specifically pleaded that the qualifying marks had been fixed in order to get quality teachers and that as a policy the State Government had taken a decision not to compromise on the quality of teachers and not to grant relaxation.

      23.01.2013 அரசின் கொள்கை முடிவு தரமான ஆசிரியர்களை தேர்வு செய்வதில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் நீதிமன்றத்தில் எழுத்து பூர்வமாக அறிவித்துள்ளது.
      பின் அதே அரசு 06.02.2014 அன்று அரசு ஆணை 25 ல் 5% மதிப்பெண் தளர்வு வழங்கி உள்ளது. முன்னுக்கு பின் முரணான கொள்கை முடிவு. எனவே தான் நீதி மன்றம் தலையிட வேண்டியதாயிற்று.

      மக்களை பாதிக்காத வகையில் அரசின் கொள்கை முடிவில் நீதி மன்றம் தலையிடமுடியாது என்பது உண்மை. ஆனால் இந்த வழக்கை பொருத்த மட்டில் மக்களுக்காக கொள்கை வகுத்து மாதிரி ஒன்றும் தெரியவில்லை என்பது நீதிமன்றமு கருதியதால் அரசு ஆணை 25ஐ ரத்து செய்துள்ளது.

      The Teacher Eligibility Test is not a competitive examination. It is a qualifying examination. It is only in competitive examinations that different yardsticks could be provided, on the principle of affirmative action for achieving social justice. If 40 out of 100 happens to be a pass mark in school final examination, the same has to be taken by all candidates without exception, as the same is only a qualifying examination and not a competitive examination.

      TET என்பது தகுதி தேர்வு. இது போட்டி தேர்வு இல்லை என்பதை மிகவும் தெளிவாக விளக்கியுள்ளது நீதி மன்றம். போட்டி தேர்வு ஆக இருந்தால் அரசு தேர்வு செய்வதில் அளவு கோல் வைத்துக் கொள்ளலாம். ஆனால் இது போட்டி தேர்வு இல்லை என்றும் தகுதி தேர்வு என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

      The Honarable Supreme Court
      pointed out that "education is the backbone of every democracy and that any deterioration in the standard of teaching in the B.Ed. Course would ultimately produce substandard prospective teachers who would be teaching in schools and colleges throughout the country and on whose efficiency the future of the country depends". The Court further held that if the teacher himself was of substandard education, it is difficult to expect from him, a higher standard of teaching to the students. Every appointment made by relaxing the eligibility criteria, may benefit one individual. But, it would do injustice to hundreds of students who join the school every year, for a continuous period of about 30 years. The damage would become irreparable in course of time.

      குறைவான தகுதி உள்ள ஆசிரியரிடம் உயர்ந்த தகுதி உள்ள போதிக்கும் திறனை எதிர்பார்ப்பது கடிணம். எல்லா பணி நியமனத்திலும் தகுதியில் தளர்வு கொடுத்தால், ஒரு தனிப்பட்ட நபருக்கு வேண்டுமானால் அநுகூலமாக இருக்கும், ஆனால், வருடா வருடம் பள்ளியில் சேரும் நூற்றக்கணக்கான மாணவர்களுக்கு தொடர்ந்து 30 வருடங்களுக்கு அநீதி வழங்கிவிடும். இந்த இழப்பீடு காலத்திற்க்கும் சரிசெய்ய இயலாமல் போய்விடும்.

      Delete
    5. Alex sir,
      How are you? You have put appropriate explanation. Very nice sir.
      Pls continue uploading these type of information so that everyone can understand the real situation.

      Delete
    6. PG TRB NEWS

      CONFUSING

      "மதிப்பெண் முறை"

      பின்பற்றப்படவுள்ளது.
      ======================
      WHY SC 45% WHY ST 40%
      ======================
      அதன்படி,

      General, BC, MBC, வகுப்பினர்

      குறைந்த பட்சம் 50% மதிப்பெண்,

      SC வகுப்பினர் 45% மதிப்பெண், ST

      வகுப்பினர் 40% மதிப்பெண்

      எடுத்தாக வேண்டும்.

      இந்த மதிப்பெண் எடுத்து ‘பாஸ்’

      செய்தவர்கள் மட்டுமே தேர்வுக்குப்

      பரிசீலிக்கப்படுவார்கள்.

      Delete
  2. தொடை விகற்பம் எத்தனை வகைப்படும்

    ReplyDelete
  3. அறுவடைத் திருவிழா கொண்டாடப்படும் நாடு எது?

    ReplyDelete
    Replies
    1. சரிதான். அந்த திருவிழா அன்று அவர்கள் ஃபொங்கரோ ஃபொங்கர் என்று சத்தமிடுவார்கள். ஏனெனில் ஜப்பானிய மொழியில் லகரத்தின் மாற்றுருபு தான் ரகரம்.

      Delete
  4. அறுவடைத் திருவிழா கொண்டாடப்படும் நாடு எது?

    ReplyDelete
  5. மகர சங்கராந்தி என்ற விழா கொண்டாடப்படும் மாநிலம்?

    ReplyDelete
  6. மதுரகவி என்று அழைக்கப்படுபவர் யார்?

    ReplyDelete
  7. பாஸ்கரதாஸ் பிறந்த ஊர் எது?

    ReplyDelete


  8. "ர் " வரும் இடங்களில் "ள்" போட்டும் படிக்கவும்...

    1) எந்த ஒரு கடும் கோபத்திலும்
    எல்லை மீறி தகாத வார்த்தைச்
    சொல்லிவிட்டு வாய்
    தவறி வந்தது என்றுச்
    சொல்லமாட்டார்.
    2) உங்களின் மோசமானச்
    சமையலையும் சிரித்துக்
    கொண்டே சாப்பிடுவார்.
    3) எந்த ஒரு சண்டையிலும் உங்கள்
    குடும்பத்தாரை இழுத்துப் பேச
    மாட்டார். ஒவ்வொரு சண்டையின்
    பின்னும் உங்களை இன்னும்
    ஆழமாய் நேசிப்பார்.
    4) மற்றவர் முன் உங்களை விட்டுத்
    தர மாட்டார். உங்கள்
    குறைகளை நிறைகளாக்க
    முயற்சிப்பார்.
    5) உங்கள் மனதை ஆழமாய்
    நேசிப்பதால், எத்தனை அழகான
    பெண்கள் முன்னும் நீங்கள்
    மட்டுமே அவர்
    கண்ணுக்கு அழகாய் தெரிவீர்கள்.
    6) உங்கள் முகம் சிரிப்பிழந்த
    நாட்களில், அவரால்
    அலுவலகத்தில் வேலை செய்ய
    முடியாது. வேறு எந்த
    வேலையிலும் கவனம் செல்லாது .
    7) உங்களை எந்த
    ஒரு பெண்ணுடனும் ஒப்பிட்டுப்
    பேச மாட்டார். எந்த
    ஒரு பெண்ணைப் பற்றியும்
    உங்களிடம் பேசவும் மாட்டார்.
    8. உங்களை தொலைவில் இருந்துப்
    பார்த்தேனும் ரசிக்க தவமிருப்பார்.
    உங்கள் மௌனங்கள்
    அனைத்தையும் அழகாய்
    மொழி பெயர்ப்பார்.
    9) அவர் குடும்பத்தில்
    அனைவருக்கும் பிடித்த
    பெண்ணாய்
    உங்களை மாற்றிடுவார்.
    எல்லாருக்கும் ஏற்றார் போல்
    நீங்கள் நடந்துக் கொள்ள
    உதவுவார்.
    10) உங்களை வேலைக்காரியாய்,
    சமையல்காரியாய்
    பார்ப்பதை விட்டு, குழந்தையாய்,
    தோழியாய், தாரமாய், தாயாய்
    பார்ப்பார்.
    11) ஆத்திரத்தில் திட்டிவிட்டு,
    உங்கள் அழுகை பார்த்து அதிகம்
    வருந்துவார். நீங்கள் சிரிக்கும்
    வரை அவர்
    சிந்தனை இழந்து நிற்பார்.

    இப்படி ஒரு ஆண் / பெண் கிடைத்தால்
    அவனை / அவளை நிச்சயம்
    இழந்து விடாதீர்கள்....

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் காலம் கடந்து கிடைத்த Msg sir.........என்ன பன்றது????????

      Delete
    2. 3000க்கும் மேற்பட்ட மொழிகள் இருந்தாலும் செம்மொழிகள் 10க்கும் குறைவே.

      Delete
  9. When u release article i am waiting working teachers also affect avangala

    ReplyDelete
    Replies
    1. same broblem what i will do

      Delete
    2. after the supreme court judgmemt we will go to revisision pettition in the same supreme court

      Delete
  10. Replies
    1. No problem muthu sir.elumalai palani my close friend.so ...sorry sir.thank u muthu sir.palani sms pannupa.websitela thittidadhapa

      Delete
    2. sry mr.muthu sharuka khan sir nan appadi sollieruka kudathu. thax ur open comment.

      Delete
  11. நண்பர்களே மேலே கேள்வித்திருவிழா நடைபெறுகிறது அங்கு வாருங்கள் உங்கள் கேள்விக்கு பதில் அளியுங்கள்

    ReplyDelete
  12. மேலே புதிய பதிவு உள்ளது போங்கள்

    ReplyDelete
  13. publish this articlc immediately

    ReplyDelete
  14. awd பட்டியலை எதிநோக்கும் அனைத்து நண்பர்களும் வரும் வெள்ளிகிழமை (14/11/14) அன்று சென்னையில் ஒன்று கூடுவோம். நமக்கான தீர்வை பெற நாமே முயற்சி செய்வோம்... மேலும் விவரங்களுக்கு
    அகிலன் 8608224299.
    இது நமது கடைசி வாய்ப்பு நண்பர்களே....மறவாதீர்கள்..
    வலைதள நிர்வாகிகள் மற்றும் நண்பர்களும் எங்களுக்கு ஆதரவு தாருங்கள் ...

    ReplyDelete
  15. genuineness certificate
    check panum website adress pleaseeeeeeeeeeeeeee

    ReplyDelete
    Replies
    1. http://intradote.tn.nic.in/

      Delete
    2. நான் கொடுத்தது diplomo உங்களுக்கு B.ED வேண்டுமா

      Delete
    3. Sir neenga an awd list ethirpakkum engaluku entha pathivum idala. Madurai court case patri ethum pesala inniku supreme court case patri uda be tharanga. Manasukku kastama irukku sir. Engala patri kavalai pada yarume ila sir. Mannichukkunga thavara pesiruntha

      Delete
    4. K Muniyappam அவர்களே எங்கள் வலைதளத்தில் நண்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தான் நாங்கள் விடை தேட முடியும் ADW பற்றி நமது வலைதளத்தில் எந்த தகவலும் நண்பர்கள் தருவது கிடையாது எங்களிடம் சரியாக கேட்பதும் கிடையாது அதனால் அதை பற்றி தேடுவது இல்லாமல் போனது ஆனால் பலர் என்னிடம் FACEBOOK இது பற்றி நிறைய கேள்விகளை கேட்டுள்ளனர் அதைபற்றி நான் அங்கு பதில் நிறைய அளித்துள்ளேன் அதற்கு என்னிடம் நிறைய சான்று உள்ளது. இன்று தான் என்னிடம் நேரடியாக கேட்கிறீர்கள் கண்டிப்பாக தகவல் கிடைத்தால் கூறுகிறேன் ஆனால் தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் உங்களின் பணி நியமனம் தாமதம் ஆகலாம்

      Delete
    5. Thank you sir. Anal nan ungal valaithalaththai Mattum en idyll ula anaiththu nanpargalukum pagirnthulen thani thani sms a aga. Thank you sir.

      Delete
  16. வணக்கம் நண்பர்களே......

    இன்றைய கேள்வி தண்டியலங்காரத்திலிருந்து.
    Pg trb, Group 4 இரண்டிற்கும் பயன்படும்.

    Dear karthick,
    இந்த வார Online test புறப்பொருள் வெண்பாமாலை & தண்டியலங்காரத்திலிருந்து தயார் செய்யவா???

    ReplyDelete
    Replies
    1. தாரளமாக செய்யுங்கள்

      Delete
    2. hi..vanakkam admin sir..enaku oru santhegam.sir..help pannuvenga

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  17. [3:46PM, 11/10/2014] T 2 Mar: Traditional Food [Archive] - Lady's Wings - இட்லி!

    இட்லிகுறித்து தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிடும் கிளாட் ஆல்வரிஸ், 'உலகின் எந்த மூலையிலும் இதுபோன்று அதீதநுட்பத்துடன் நொதித்து ஓர் உணவைத் தயாரிக்கும் முறை இல்லை’ என்கிறார்.

    'லியுக்னோஸ்டாக்’, 'க்ளெப்ஸியெல்லா’, 'லக்டோபாஸில்லஸ்’ எனும் 'புரோபயாடிக்ஸ்’ ஆகியவை அடங்கிய நொதித்த மாவில் செய்யப்படும் இட்லி, எல்லா வகையிலுமே சிறப்பான ஓர் உணவு. ஆனால், அப்பேர்ப்பட்ட சிறப்பான உணவை நாம் சிறப்பான முறையில் தயாரித்துச் சாப்பிடுகிறோமா என்றால், இல்லை என்பதுதான் பதில்.

    ஏனென்றால், இப்போதைய இட்லிபோல் இருக்காது நம்முடைய அப்போதைய இட்லி. பழங்கால இட்லிகள் பல வண்ண இட்லிகளாகத்தான் இருந்திருக்க வேண்டும். தினை அரிசியிலோ, பட்டை தீட்டாத மாப்பிள்ளைச் சம்பாவிலோதான் சிகப்பாக, பழுப்பாக, இளங்கறுப்பாக அன்றைய இட்லி இருந்திருக்க வேண்டும்.

    நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும்போது, உளுத்தம் பருப்பின் தொலியை நீக்குவது இல்லை. கறுப்பு உளுந்தை இரண்டாக உடைத்து, அப்படியே ஊறவைத்துதான் மாவு அரைத்தார் கள். அரிசியையும் இன்றைக்குபோல், தவிட்டை யும் உமியையும் நீக்கிவிட்டு, தண்ணீர் ஸ்ப்ரே எல்லாம் அடித்து, பாலீஷ் போட்டு, பட்டி பார்த்து வெள்ளை அரிசியாக்கி அவர்கள் சாப்பிடவில்லை. கைக்குத்தல் அரிசி, பழுப்பு நிற உமி நீக்கப்படாத கைக்குத்தல் அரிசி இரண்டையும் ஊறவைத்து அரைத்து எடுத்தால் மல்லிப்பூ இட்லி எல்லாம் இருக்காது. அழுக்கு இட்லியாகத்தான் இருக்கும். உண்மையில் இந்தக் 'கறை’தான் நல்லது!
    வைட்டமின் 'பி’, ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகள் செறிந்த பாலிஃபீனால் உளுந்து தொலியில் உண்டு. கைக்குத்தல் அரிசியில் இரும்புச் சத்து, நார்ச் சத்தோடு, வைட்டமின் 'பி 1’ உண்டு. ஆனால், வெள்ளை மோகத்தில் நம் பாரம்பரிய இட்லியை இழந்துவிட்டோம்.
    [4:01PM, 11/10/2014] T 2 Mar: Traditional Food [Archive] - Lady's Wings - செல்போன் பயன்பாடு தொடர்பாக முக்கியமான ஓர் எச்சரிக்கை வந்து இருக்கிறது. அனுப்புநர்: அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம்.

    'செல்போன் கதிர்வீச்சு ஒன்றும் செய்யாது. எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள் மாதிரி இது டி.என்.ஏ-வை எல்லாம் சிதைக்கக் கூடியது கிடையாது. போதாக்குறைக்கு, செல்போன் கதிர் வீச்சைக் கட்டுப்படுத்தும் சர்வதேச ஆணையம் (International Commission on Non-Ionizing Radiation Protection) பரிந்துரைக்கும் பாதுகாப்பு அளவுக்கு ரொம்பக் குறைவாகத்தான் செல்போன் கோபுரங்கள் உமிழும் கதிர்வீச்சு இருக்கும். பயப்பட வேண்டாம்' என்கிற செல்போன் நிறுவனங்களின் பிரசாரத்துக்கு இந்தச் செய்தி உதை கொடுத்து இருக்கிறது.

    ''செல்போன் கதிர்வீச்சு டி.என்.ஏ-வை ஒன்றும் செய்யாமல் இருக்கலாம். ஆனால், செல் திசுக்களை அது சூடாக்கக் கூடும். ஒருவேளை, மூளையில் கட்டி இருந்தால் அதைப் பெரிதாக்கக் கூடும்'' என்கிறது அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை. மேலும், ''செல்போனின் ஆன்டனா உமிழும் கதிர்வீச்சை மூளையின் சில பகுதிகள் உள்வாங்கி மூளை வளர்சிதை மாற்றத்தில் மாற்றத்தை உருவாக்குகின்றன. அது நோயாகுமா என இப்போதைக்குத் தெரியவில்லை. ஆனால், மூளைப் புற்றுக்கட்டி வரக்கூடிய வாய்ப்பு உண்டு'' என்கிறது.

    கூடியவரை பேச்சைக் குறையுங்கள். அவசரத் தொடர்புகளுக்கு தொலைபேசி, மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்துங்கள். தவிர்க்க முடியாத விஷயங்களுக்கு செல்போனைப் பயன்படுத்துங்கள். ஒருபோதும் மொட்டை மாடி சும்மாதானே இருக்கிறது; வாடகைக்கு விட்டால் மாதம் 5,000 ரூபாய் கிடைக்குமே என்று செல்போன் கோபுரங்கள் அமைக்க இடம் கொடுக்காதீர்கள்.

    ஏனென்றால், சில சிதைவுகள் உடனுக்குடன்; சில சிதைவுகள் நாளையும் அதன் பின்னும்!

    ReplyDelete
  18. தண்டியலங்காரத்தில் உள்ள பிரிவுகள் எத்தனை?

    -மூன்று
    -நான்கு
    -ஐந்து
    -ஆறு

    ReplyDelete
  19. ஒரே செய்யுளால் தனி ஒரு கருத்தைத் தந்து முடிப்பபது

    -முத்தகம்
    -குளகம்
    -தொகைநிலை
    தொடர்நிலை.

    ReplyDelete
  20. ============
    NOTE THIS !!!
    ============

    Relaxation up to 5% in the

    qualifying marks in the minimum

    Educational Qualification for

    eligibility shall be allowed to the

    candidates belonging to reserved

    categories, such as

    SC/ST/OBC/Differently abled.

    ReplyDelete
  21. ===========
    NOTE THIS !!!
    ===========

    ===========
    NCTE & CTET Guidelines
    ===========

    Relaxation up to 5% in the

    qualifying marks in the minimum

    Educational Qualification for

    eligibility shall be allowed to the

    candidates belonging to reserved

    categories, such as

    SC/ST/OBC/Differently abled.

    ReplyDelete
    Replies
    1. Thambi vetla yaravathu periyavanga iruntha vara solunga ponga....

      Delete
    2. The Teacher Eligibility Test is not a competitive examination. It is a qualifying examination. It is only in competitive examinations that different yardsticks could be provided, on the principle of affirmative action for achieving social justice. If 40 out of 100 happens to be a pass mark in school final examination, the same has to be taken by all candidates without exception, as the same is only a qualifying examination and not a competitive examination.

      TET என்பது போட்டி தேர்வு இல்லை இது தகுதி தேர்வு. என்பதை மிகவும் தெளிவாக விளக்கியுள்ளது நீதி மன்றம்.
      போட்டி தேர்வுக்கு மட்டுமே, சமுதாய நீதிக்க்காக அரசு அளவு கோல் நிர்ணயித்துக் கொள்ளலாம். பள்ளி இறுதி தேர்வில் 100 மதிப்பெண்ணுக்கு 40 மதிப்பெண் தான் தேர்ச்சி மதிப்பெண் என்று இருந்தால், அனைத்து மாணவர்களுக்கும் அந்த மதிப்பெணெணை தான் விதிவிக்கில்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டும், அதே போலதான் தகுதி தேர்வுக்கும் எடுத்துக்கொள்ள வேண்டும் இது போட்டி தேர்வு இல்லை.

      Delete
    3. அப்புறம் ஏதற்காக தளர்வு வழங்கலாம் என்று NCTE கூறியது ...?

      Delete
    4. NET EXAM IS ALSO ELIGIBLE TEST THEY ALSO GIVE 5% RELAX TO OBC SC CANDITATES HOW THE REAL COMPETITION IS STARTING AFTER ELIGIBLITY

      Delete
    5. My dear Alex.

      Very Good morning.


      நீங்கள் அறிந்துக்கொள்வதற்காக இதை வெளியிடுகிறேன்.

      சென்னை உயர்நீதின்றத்தில் நடந்த விவாதத்தில் சில,
      உச்ச நீதிமன்ற மூத்த பெண் வழக்குறிஞருடன் அப்போது நானும் நீதிமன்றம் சென்றிருந்தேன்.
      மாநிலஅரசு NCTE NOTIFICATION ஐ தவறாக புரிந்துக்கொண்டு சலுகை வழங்கியுள்ளது.
      தகுதி மதிப்பெண்ணில் சலுகை என்பது தகுதித்தேர்வு எழுத தேவையான Qualification marksல் சலுகை வழங்கியிருக்க வேண்டும். அதற்கு பதிலாக தகுதித்தேர்வு மதிப்பெண்ணில் சலுகை வழங்கிவிட்டார்கள் என அப்போது வாதிட்டார்.
      அதற்கு பதிலளித்த திரு. சோமையாஜி அவர்கள். நாங்கள் மட்டும் வழங்கவில்லை இந்தியாவில் பல மாநிலங்கள் மற்றும் CTET போன்றோரும் வழங்கியுள்ளார்கள். அப்படியானால் அனைவரும் தவறாக அர்த்தம் கொண்டு சலுகைவழங்கிவிட்டதாக கூறுகிறீர்களா என சற்று வேகமாகக்கேட்டார்.
      அதற்கு பதிலளித்த மூத்த பெண் வழக்குறிஞர், ஏதோ ஒரு மாநில அரசு முதலில் வழங்கிவிட்டதால் அதை காரணம்காட்டி மற்ற மாநிலஅரசும் CTET உள்பட வழிவழியாக வழங்கிவிட்டதால் தவறை சரி என எடுத்துக்கொள்ளக்கூடாது என்றார்.

      மேலும். திருமதி. தாட்ஷாய்ணி ரெட்டி அவர்கள் வாதிடும்போது.
      ஒருவர் பத்தாம் வகுப்பில் நாற்பது மதிப்பெண் எடுப்பது பாஸ் ஆவதற்கு தகுதி மதிப்பெண் என நிர்ணய்க்கும்போது ஒருவர் இடஒதுக்கீடு பிரிவில் உள்ளார் என்பதற்காக அவருக்கு 35 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி என்று கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா என அப்போது வாதிட்டார்.
      இது என்னுடைய கருத்து அல்ல. நீதிமன்றத்தில் அப்போது நடந்த விவாதம். தகவலுக்காக மட்டுமே...

      Delete
    6. Thank you my dear Vijayakumar.

      That is what Hounarable Madurai HC clearly differentiate about the Quality Exam and Competitive Exam in which the Government misunderstood in offering 5% relaxation

      Once again I thank you for sharing the valuable information with me.

      Delete
    7. i have also lot of valuable information. it will go on

      Delete
    8. Relaxation cancel agaathu. it will stand in the supreme court waite and see

      Delete
    9. Relaxation cancel agaathu. it will stand in supreme court by strong grounds

      Delete
  22. பல செய்யுள்களில் ஓர் வினை முடிவது

    -முத்தகம்
    -குளகம்
    -தொகைநிலை
    தொடர்நிலை.

    ReplyDelete
  23. நண்பர்களுக்கு மாலை வணக்கம்....

    ReplyDelete
  24. யாப்புக்கு உறுப்பாகும் எழுத்துக்கள்

    ReplyDelete
  25. செல்போன் 
    மூலம்
     “தடுப்பூசி” 
    தகவல்கள்!

     இதை முடிந்த வரை Share செய்க....

     பெற்றோர்கள் தங்கள்

     செல்போனில்

    👭 குழந்தையின்

     பெயர் மற்றும்

    📆 பிறந்த தேதியை

    📥 எஸ்.எம்.எஸ். செய்தால் போதும்.

     குழந்தைக்கு

    📅 எந்தத் தேதியில்

    எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும்
    என்ற  தகவல் உடனடியாக வந்துவிடும்.

    " National Vaccine Remainder "
    என்று இதற்குப் பெயர்.

     இது ஓர் இலவச சேவை.

    🇮🇳 இந்தியாவில் உள்ள அனைவரும் இதைப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.

    ✅ இதற்கு என்ன செய்ய வேண்டும்?
    

    spacespace
    என்று டைப் செய்து,
    566778 எண்ணுக்குத் 📤 தகவல் அனுப்ப வேண்டும்.

    உதாரணத்துக்கு, Immunize Rekha 04-07-2014 என்று டைப் செய்து அனுப்புங்கள்.

     உடனே
    ‘உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டது’ என்று  முதல் கட்டத் தகவல் வரும்.
    அடுத்து,

    உங்கள்  குழந்தைக்கு

    எந்தத்  தடுப்பூசி,

    📆 எந்தத் தேதியில் போடப்பட வேண்டும் என்று தகவல் வரும்.
     குழந்தைக்கு 12 வயது ஆகும் வரை இந்தத் தகவல்கள்    வந்துகொண்டிருக்கும். ஒவ்வொரு முறையும் இரண்டு நாள் இடை வெளியில் மூன்று முறை நினைவூட்டுவார்கள்.
    மக்களின் நலனுக்காக வெளியிடப்பட்டது 

    ReplyDelete
  26. group 4 syllabus sollavum ovvoru paguthikkum evvalavu mark?

    ReplyDelete
  27. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.

    ReplyDelete
  28. 1, உவா் நிலம் பயன் தருவதில்லை என்ற பொருள் தரும் "அகவயல் பொழிந்தும் உறுமிடத் துதவா உவா்நிலம்" என்ற வாிகள் இடம் பெறும் நூல் எது?

    ReplyDelete
  29. பொருத்துக :
    குறிஞ்சி - எற்பாடு
    முல்லை - வைகறை
    மருதம் - மாலை
    நெய்தல் - யாமம்

    ReplyDelete
    Replies
    1. K-yamam
      Mul-yerpadu
      Maru-vaigarai
      Nei-malai

      Delete
  30. மணமுழா என்பது
    (அ) குறிஞ்சித் திணைக்குாிய பறை
    (ஆ) முல்லைத்திணைக்குாிய பறை
    (இ) நெய்தல் திணைக்குாிய பறை
    (ஈ) பாலை திணைக்குாிய பறை

    ReplyDelete
  31. பொருந்தாததை தோ்க
    (அ) மாதிரம்
    (ஆ) அடவி
    (இ) பூதரம்
    (ஈ) கிாி

    ReplyDelete
    Replies
    1. B-kaadu
      d-malai
      maththa rendukkum meaning?

      Delete
    2. அனைத்தும் காடுதான்

      Delete
    3. அடவி என்றால் காடு. மற்றவை எல்லாம் மலையை குறிக்கும் சொற்கள்.

      Delete
  32. "உலகோா் அனைவரும் குறிக்கோளுடைய மனிதராக இருந்தால் உலகமே ஒரு நல்ல சமுதாயமாக மாறும்" என்றவா் யாா்?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  33. நண்பா்களுக்கு காலை வணக்கம்

    ReplyDelete
  34. பொருந்தாததைத் தோ்க
    (அ) சின்மய தீபிகை
    (ஆ) ஒழிவிலொடுக்கம்
    (இ) மனுமுறை கண்ட வாசகம்
    (ஈ) தொண்ட மண்டல சதகம்

    ReplyDelete
    Replies
    1. இ) மனுமுறை கண்ட வாசகம்

      Delete
  35. Aided School Vacancy

    Place: Madurai
    Subject: English(TET pass)

    Interested candidate Please send your resume jegansaran@gmail.com

    Contact: 7708431230

    ReplyDelete
    Replies
    1. No worry i get 88 aided school cpmplete one year next month aricle super relax cancel agathu

      Delete
    2. If the supreme court judgement against 5% Relaxtion, we will may go to revition pettition in the same supreme court,so this case will infinite ....

      Delete
    3. reaxation cancell agathu. i am also working i n aided school

      Delete
  36. dear friends nan romba kastathil irukaen..m.a mudici irukaen..teaching field nambi mosam poitaen...yaravathu ungaluku therintha office,company or any job vangikudunga..PLS PLS PLS....MY mail id alaguamul@gmail.com

    ReplyDelete
  37. dear friends nan romba kastathil irukaen..m.a mudici irukaen..teaching field nambi mosam poitaen...yaravathu ungaluku therintha office,company or any job vangikudunga..PLS PLS PLS....MY mail id alaguamul@gmail.com

    ReplyDelete
  38. dear friends nan romba kastathil irukaen..m.a mudici irukaen..teaching field nambi mosam poitaen...yaravathu ungaluku therintha office,company or any job vangikudunga..PLS PLS PLS....MY mail id alaguamul@gmail.com

    ReplyDelete
  39. PG TRB NEWS

    CONFUSING

    "மதிப்பெண் முறை"

    பின்பற்றப்படவுள்ளது.
    ======================
    WHY SC 45% WHY ST 40%
    ======================
    அதன்படி,

    General, BC, MBC, வகுப்பினர்

    குறைந்த பட்சம் 50% மதிப்பெண்,

    SC வகுப்பினர் 45% மதிப்பெண், ST

    வகுப்பினர் 40% மதிப்பெண்

    எடுத்தாக வேண்டும்.

    இந்த மதிப்பெண் எடுத்து ‘பாஸ்’

    செய்தவர்கள் மட்டுமே தேர்வுக்குப்

    பரிசீலிக்கப்படுவார்கள்.

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.