Wednesday, 5 November 2014

இடைநிலை ஆசிரியர்களின் பணிநியமன கலந்தாய்வு வரும் சனிக்கிழமை 8ம் தேதி நடைபெறும்

சிறுபான்மை மொழிப்பாடங்களான தெலுங்கு, மலையாளம்,கன்னடம், உருது ஆகிய பாடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிட கலந்தாய்வு வரும் நவம்பர்8 சனிக்கிழமை ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்ட இடங்களில் காலை 9மனிக்கு கலந்தாய்வில் பங்கேற்று பணிக்கான ஆணையை பெற்றுக்கொள்ளலாம் என Teacher Recruitment Bord அறிவிப்பு

134 comments:

 1. Replies
  1. பிரியா மீனு மேம் ஏதாவது பிரச்சனையா?

   Delete
  2. va pa vaa over ah preparation pogutho

   Delete
  3. ila ma, siva sir ku sila doubt atha vasanth anna clear panitanga

   Delete
  4. நவம்பர் 5: தேச பந்து என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட இந்திய விடுதலைப்போராட்ட வீரர் சித்தரஞ்சன் தாஸ் பிறந்த தினம் இன்று.

   Delete
 2. True story thana. ........nanpargale. minority Scl posting ah. ..illa Vera postings ah. Please konjam clear pannungalen.

  ReplyDelete
 3. Priya meenu, what is your wt ma?.... and the ratio for B.Ed may be 50:50 ...but i am not sure(from that for second 50..... 30 for bc and 20 for mbc).... it is not sure... it might be...

  ReplyDelete
 4. மாலை வணக்கம் குருகுலம்.

  ReplyDelete
 5. Karthick sir, why do you keep silent?????? what about for paper 1 vacancies????? is there any chance for next list for paper 1.. kindly reply...

  ReplyDelete
  Replies
  1. வாய்ப்பு தாள் 1 க்கு இரண்டாம் பட்டியல் வருவது கடினம்

   Delete
 6. நாராய் - விளி நீக்கி எழுதுக

  ReplyDelete
 7. 1.அரிமர்த்தன பாண்டியனின் தலைமை அமைச்சராக இருந்தவர் யார்?
  2. திருவாசகத்தில் உள்ள பாடல்கள் எத்தனை?
  3. மருணீக்கியார், தருமசேனர், வாகீசர் என அழைக்கப்பட்டவர்?
  4. தாண்டகவேந்தர் யார்?
  5. திருகுறளில் உள்ள இயல்கள் எத்தனை?
  6. தமிழுக்கு அருமருந்து எது?
  7.மாதிரம்,பூதரம் பொருள்?
  8. கலிப்பாவின் ஓசை?
  9. உரை வீச்சு எழுதியவர்?
  10. கோப்பெரும் சோழன் பிசிராந்தையாருக்காக வடகிருந்த போது அவர் உடன் இருந்தவர்?

  ReplyDelete
  Replies
  1. 3.திரு நாவுக்கரசர்
   4.திரு நாவுக்கரசர்
   5.9

   Delete
  2. 1.மாணிக்கவாசகர்

   2.658

   3.நாவுக்கரசர்

   Delete
  3. 1.Manickavasagar
   2.658
   3.Thirunavukarasar
   4.திருவாசகத்தில் உள்ள பாடல்கள் எத்தனை
   6.Aelathi
   8.Thullal

   Delete
  4. Taataa to all, Veetukku poren gud nit

   Delete
  5. 4.திருநாவுக்கரசு

   5.ஏழு

   Delete
  6. Mathi mma,
   5. திருகுறளில் உள்ள இயல்கள் 9 இல்லையா?
   அறமத்தில்...4
   பொருளீல்...3
   இன்பத்தில்..2???

   Delete
  7. This comment has been removed by the author.

   Delete
 8. ஏவல் வினை ....... இடத்திற்கே உரியது

  -தன்மை
  -முன்னிலை
  -படர்க்கை
  -மூவிடத்திலும் வரும்

  ReplyDelete
  Replies
  1. ??மூவிடத்திலும் வரும்

   Delete
  2. விடை : முன்னிலை

   Good priya.....

   Delete
 9. kallar school bt eppadi select pannuvanga vasanth sir

  ReplyDelete
 10. நண்பர்களுக்கு மாலை வணக்கம்

  ReplyDelete
  Replies
  1. மாலை வணக்கம் ... kindly say about paper 1 ppa... Is there any chance for next list for paper 1???

   Delete
 11. ஒரு சங்கேத மொழியில் வெள்ளை மழை எனவும்,மழை பச்சை எனவும்,பச்சை நீலம் எனவும்,நீலம் மேகம் எனவும்,மேகம் சிவப்பு எனவும்,சிவப்பு வானம் எனவும்,வானம் மஞ்சள் எனவும்,மஞ்சள் கருப்பு எனவும் கொண்டால்,இரத்தத்தின் நிறம் என்ன?

  சிவப்பு
  நீலம்
  மேகம்
  வானம்

  ReplyDelete
  Replies
  1. இதற்கு பெயர் குழப்பமான கேள்வியா?
   இல்ல கேள்வி கேட்டு குழப்புவதா?


   முடியல..........

   Delete
  2. அப்போ விடை With விளக்கத்தோட செப்புப்பா.........

   Delete
  3. புரியவே இல்ல.......

   Delete
 12. RAIN என்பது 42 ஆனால் SUN என்பது என்ன?

  54
  48
  56
  39

  ReplyDelete
 13. திக்குதல் : பேச்சு
  செவிடு : ?

  கேட்டல்
  காது
  ஊமை
  அமைதி

  ReplyDelete
 14. வீடு : ஜன்னல்
  மனிதன் :?

  உலகம்
  கண்கள்
  மூளை
  பேசுதல்

  ReplyDelete
 15. திக்குதல் :பேச்சு
  செவிடு :?
  கேட்டல்
  காது
  ஊமை
  அமைதி

  ReplyDelete
 16. பள்ளு நூல்களின் முன்னோடி எது?

  -முக்கூடற்பள்ளு
  -மோகனபள்ளு
  -சீர்காழிபள்ளு
  -முருகன் பள்ளு

  ReplyDelete
 17. பொருந்தாததைக் கண்டுபிடி
  ATNIR
  CUTKR
  ADRO
  TMAR

  ReplyDelete
 18. மறைவழி எனும் கதையை தழுவி எழுதப்பட்ட நூல் எது......??

  -சிவகாமி சரிதம்
  -மணோன்மணீயம்
  -அபிமன்யு
  -மானவிஜயம்

  ReplyDelete
 19. இன்றைய தத்துவம்: என்னதான் நாம் கலர் கலரா பார்ததாலும் நம் கண்கள் கருப்பு வெள்ளைதான்

  ReplyDelete
  Replies
  1. ஹா.........ஹா.....புதிய தத்துவம் 10034

   Delete
 20. 1.அரிமர்த்தன பாண்டியனின் தலைமை அமைச்சராக இருந்தவர் யார்?
  மாணிக்கவாசகர்
  2. திருவாசகத்தில் உள்ள பாடல்கள் எத்தனை?
  658
  3. மருணீக்கியார், தருமசேனர், வாகீசர் என அழைக்கப்பட்டவர்?
  திருநாவுக்கரசர்
  4. தாண்டகவேந்தர் யார்?
  திருநாவுக்கரசர்
  5. திருகுறளில் உள்ள இயல்கள் எத்தனை?
  9
  6. தமிழுக்கு அருமருந்து எது?
  ஏலாதி
  7.மாதிரம்,பூதரம் பொருள்?
  மலை
  8. கலிப்பாவின் ஓசை?
  துள்ளல் ஓசை
  9. உரை வீச்சு எழுதியவர்?
  சாலை.இளந்தரையன்
  10. கோப்பெரும் சோழன் பிசிராந்தையாருக்காக வடகிருந்த போது அவர் உடன் இருந்தவர்?
  கணக்காயர்.

  ReplyDelete
 21. ப்ரியா மீனு மேம்பிரதி மேம் கீதா மேம் கனி மேம் சிவா சார் ...யாராவது மீ பெ வ மீசிம பற்றி விளக்கமாக கூறுங்கள்.....  வசந்தி என்ற தோழி உங்கள் ஐவரையும் குறிப்பிட்டு உங்களிடம் கேட்க சொல்லி பணிவுடன் எனக்கு மெய்ல் செய்தார்.......

  அந்த தோழி மொபைலில் கமெண்ட் செய்ய முடியாது.ஆனால் பார்த்து கொண்டு இருக்கிறார்...pls அவருக்கு உதவுங்கள்.நன்றி

  ReplyDelete
  Replies
  1. G.c.d na greatest common divisor adhavdhu 2 oh alladhu aduku merpatta numbersku g.c.d kandupidika sonna andha numbers athanayayum poduva divide panra num ah dhan g.c.d nu solvom.
   Eg:
   4, 8, 12 indha 3 num kum g.c.d kandupidika
   4=2×2
   8=2×2×2
   12=2×2×3
   Ippa indha 3 kum podhuva eruka num matum eludhvom
   4 la 2×2=4
   8 la 2×2=4
   12 la 2×2=4
   ippa 4, 8 ,12 indha 3 numbers ayum poduva divide panra num 4 so g.c.d is 4.
   Eg:
   2, 3, 7 indha numbers g.c.d kandupudikalam
   2=1×2
   3=1×3
   7=1×7
   2, 3, 7 indha 3 numbers kum 1ah thavira vera podhuva divide panra number edhuvumae illa so idhuku g.c.d 1.

   Delete
  2. 4=2×2
   8=2×2×2
   12=2×2×3
   Ipdi piruchu eluduradhuku per prime factorisation adhavdhu andha nama piruchu eludhura numbers ellamae prime numbers ah erukanumnu artham.

   Delete
  3. Translator la pradhima nu pota genius nu reply

   Delete
  4. Mmm rply varum... varum....

   Ha.....ha.....ha....

   Delete
 22. பாக்கி: உன் வயது பதினெட்டுதானே

  ரமனன்: எப்படி கரெக்டா கண்டுபிடிச்சே

  பாக்கி: ஓர் அரை லூசின் வயது ஒன்பது

  ReplyDelete
  Replies
  1. ஓஹோ........அப்போ நம்ம இந்தியன் வயசு பதினெட்டுதானா?????

   Delete
 23. ஆமாம் தமிழன் தம்பி. Maths tet கீதா தான். Bye friends. Goodnight.

  ReplyDelete
  Replies
  1. Oh super mam.sorry name change aanadhala confuse aagitan...thank u sister

   Delete
  2. கீதா.......how r you?

   Delete
 24. நன்றி அட்மின்.

  ReplyDelete
 25. தூது நூல்களில் முதலில் தோன்றிய தூதுநூல்?

  ReplyDelete
 26. 12:20:15 18:26:21 next one? ???

  ReplyDelete
 27. தமிழன் நான் நாளை விளக்கட்டுமா? இப்ப சமையல் வேலை இருக்கு. வசந்தி தப்பா நினைத்து கொள்ளாதீர்கள்.

  ReplyDelete
 28. ஈட்டி எழுபது ஆசிரியர்?
  இளங்கோ
  கம்பர்
  ஒட்டகூத்தர்
  பாரதி

  ReplyDelete
 29. நாளை 5 % மதிப்பெண் தளர்வு குறித்து ஒரு கட்டுரை வெளியாகும் அனைவரும் பாருங்கள்

  ReplyDelete
 30. 5% relaxation vara mendum vaippu irukka sir? By Jagadesan mettur.

  ReplyDelete
  Replies
  1. 5 % இட ஒதுக்கீடு கண்டிப்பாக மீண்டும் வரும்

   Delete
 31. உண்பது நாழி உடுப்பது இரண்டே என்றவர்

  -நக்கீரர்
  -ஔவையார்
  -பாண்டியன் அறிவுடைநம்பி
  -முன்றுரையரையனார்

  ReplyDelete
 32. நாலடியாரை அறம், பொருள், இன்பம் என பகுத்தவர்.

  -பூரிக்கோ
  -பதுமனார்
  -பாணம்பரனார்
  -பெருந்தேவனார்

  ReplyDelete
  Replies
  1. ஆமா அவருதான்

   Delete
  2. Kindly recheck

   தொகுத்தவர்=பதுமனார்

   பகுத்தவர் = தருமர்தருமர்

   Delete
 33. ஓர் அடியில் எத்தனை சீர்கள் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் நான்கு அடிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது

  -கலிப்பா
  -பரிபாடல்
  -விருத்தம்
  -அகவல்

  ReplyDelete
 34. சந்தியகரம் எனப்படுவது

  -அ,இ
  -ஐ,ஔ
  -ஏ,ஐ
  -ஓ,ஔ

  ReplyDelete
 35. காதல் பாட்டு பாடுதற்கு உரிய பா வகை

  -அகவல்
  -கலிப்பா
  -வஞ்சிப்பா
  -வெண்பா

  ReplyDelete
  Replies
  1. துள்ளல் ஓசையைப் பெற்று வரும்

   Delete
 36. குருகுல நண்பர்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்

  ReplyDelete
 37. 1. விஜய நகர பேரரசுகளை வாிசைப்படுத்துக
  (அ) சாளுவ, துளுவ, சங்கம, ஆரவீடு
  (ஆ) துளுவ, சங்கம, சாளுவ, ஆரவீடு
  (இ) சங்கம, சாளுவ, துளுவ, ஆரவீடு
  (ஈ) ஆரவீடு, துளுவ, சங்கம, சாளுவ

  2. விஜயநகர பேரரசின் சமூக, பொருளாதாரம் பற்றி குறிப்பிடும் வெனிசிய நாட்டுப் பயணி
  (அ) அப்துல் ரசாக்
  (ஆ) இபின் பதூதா
  (இ) நிக்கோலா டி கோண்டி
  (ஈ) டோமிங்கோ பயஸ்

  3. சங்கம மரபின் சிறந்த அரசராக கருதப்படுபவா்
  (அ) கிருஷ்ணதேவராயா்
  (ஆ) வீர நரசிம்மா்
  (இ) இரண்டாம் தேவராயா்
  (ஈ) ஹாிஹரா்

  4. "ராக்ஷஸதாங்கடி" என அழைக்கப்படும் போா்
  (அ) 1526 முதலாம் பானிப்பட் போா்
  (ஆ) 1556 இரண்டாம் பானிப்பட் போா்
  (இ) 1565 தலைக்கோட்டைப் போா்
  (ஈ) 1539 செளசா போா்

  5. சைவ சமயத்தைச் சாா்ந்த விஜயநகர பேரரசு எது
  (அ) ஆரவீடு
  (ஆ) துளுவ
  (இ) சங்கம
  (ஈ) சாளுவ

  ReplyDelete
  Replies
  1. 4. இ, தலைக்கோட்டை போர் 2013 et தேர்வில் கேட்கப்பட்ட வினா

   Delete
  2. 1.இ) சங்கம, சாளுவ, துளுவ, ஆரவீடு
   2.(ஆ) இபின் பதூதா
   3.(இ) இரண்டாம் தேவராயா்
   4.இ) 1565 தலைக்கோட்டைப் போா்

   5.

   Delete
  3. 2வது விடை மட்டும் தவறு தாரனி. 2 வது கேள்விக்கான விடை இ.

   Delete
 38. இரவு வணக்கம் நண்பர்களே........

  ReplyDelete
 39. நண்பா
  தோல்விகளைக் கண்டு
  மனம் தளர்ந்து விடாதே.....
  அது உனது வெற்றியின் முதல் படி....
  போராடு வெற்றியைத் தொடும் படி....

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.