Monday, 3 November 2014

கேள்வி திருவிழா குரூப் 4 ஒன்பதாம் வகுப்பு உரைநடை

நண்பர்களே தற்போது ஒன்பதாம் வகுப்பு உரைநடை பாடத்தில் இருந்த கேள்விகள் கேட்கப்படும் கருத்துப்பெட்டியில் இருக்கும் கேள்விகளுக்க கருத்துப்பெட்டியில் பதில் அளியுங்கள் கண்டிப்பாக நாம் அரசு வேலைக்கு செல்வோம் உறுதியாக நன்றி

136 comments:

 1. Thanks admin nethu question kekathathukku

  ReplyDelete
 2. இந்தியாவில் உள்ள மொத்த மொழிக் குடும்பங்கள் எத்தனை

  ReplyDelete
 3. உயிர் வழி என்பது எதனை குறிக்கிறது

  ReplyDelete
 4. மதுரை தமுக்கம் மைதானத்தை கட்டியவர் யார்

  ReplyDelete
  Replies
  1. திருமலை நாயக்கர்

   Delete
 5. காமராசர் படித்த நுாலகம் எது

  ReplyDelete
 6. காமராசர் காலத்தில் எத்தனை ஐந்தாண்டு திட்டங்கள் வந்தன

  ReplyDelete
 7. உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரே என கூறும் நுால் எது

  ReplyDelete
 8. மீதுான் விரும்பேல் என கூறியவர் யார்

  ReplyDelete
 9. கல்தோன்றி மன்தோன்றா காலத்தே வாளோடு முத்தோன்றிய மூத்தகுடி என கூறும் நுால் எது

  ReplyDelete
  Replies
  1. புறப்பொருள் வெண்பாமாலை

   Delete
 10. இந்தியாவின் பெப்பிசு யார்

  ReplyDelete
 11. தமிழ் ஆட்சி மொழியாக உள்ள நாடுகள் எவை எவை

  ReplyDelete
 12. பழங்காலத்தில் கடற்பயணம் மேற்கொண்ட செய்தி எவ்வாறு அழைக்கப்படுகிறது

  ReplyDelete
 13. நண்பர்களே அனைவரும் வாருங்கள் கேள்விக்கு பதில் அளிக்க பிரியா மேம் வரட்டும் மற்ற நண்பர்கள் திரும்ப பதில் கூறுங்கள் எத்தனை நண்பர்கள் உள்ளீர்களோ அதற்கு ஏற்றார் போல் கேள்விகளை விரைவு படுத்துகிறேன்

  ReplyDelete
 14. 1week munnati 3000 posting nu netla vitrunthanga bt atha patri oru news um potala athu poiya

  ReplyDelete
  Replies
  1. சார் இங்கு குரூப் 4க்கு கேள்விகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது இது பற்றி இமெயில் அனுப்புங்கள் அங்கு பதில் கூறுகிறேன் பெய்யா யாரும் செய்தி வெளியிடமாட்டாங்க அந்த செய்தியை நிறைய வலைதளங்களும் வெளியிட்டுருக்காங்க

   Delete
 15. மொழிகளின் காட்சி சாலை இந்தியா என்று கூறியவர்

  ReplyDelete
 16. திராவிடமொழிகளின் ஒப்பிலக்கனத்தை எழுதியவர்

  ReplyDelete
 17. சேரர்களின் துறைமுகம் எது

  ReplyDelete
 18. காவேரி பூம்பட்டினம் யாருடன் தொடர்புடையது

  ReplyDelete
  Replies
  1. Neenga india tamilan & Ganesh ah

   Delete
  2. ரெண்டு நாள் அரசவைக்கு வரலன்னா மன்னனை மறந்துவிடுவதா..???

   Delete
 19. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என கூறியவர் யார்

  ReplyDelete
 20. Replies
  1. முற்கால சோழர்களின் தலைநகரம்

   Delete
 21. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கூறியவர் யார்

  ReplyDelete
 22. ஆனந்தரங்கக் கோவை யார் எழுதியது

  ReplyDelete
  Replies
  1. தியாகராச தேசிகர்

   Delete
 23. டைரி என்ற ஆங்கில சொல் எந்த இலத்தின் சொல்லில் இருந்து உருவானது

  ReplyDelete
 24. ஆனந்தரங்கர் முன்னிலையில் இராமநாடகத்தை அறங்கேற்றியவர் யார்

  ReplyDelete
  Replies
  1. அருணாசலக் கவிராயர்

   Delete
  2. அருணாசலக்கவிராயர்

   Delete
 25. திரைகடலோடியும் திரவியம் தேடு என கூறியவர் யார்

  ReplyDelete
 26. சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டு கடல்கடந்து சென்ற குறிப்பு எந்த நுாலில் உள்ளது

  ReplyDelete
 27. This comment has been removed by the author.

  ReplyDelete
 28. தான் நேரில் கண்டும் கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச்
  சித்திரகுப்தனைப்போல் ஒன்றுவிடாமல் குறித்து வைத்துள்ளார் என ஆனந்தரங்கரைப்பற்றி யார் கூறியது

  ReplyDelete
 29. எந்த தீவில் வாழும் மக்கள் பலரும் தமிழ்ர்களே

  ReplyDelete
 30. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கூற்று வெளிநாட்டில் எந்த இடத்தில் எழுதிவைக்கப்பட்டுள்ளது

  ReplyDelete
 31. திருவிக யாரிடம் தமிழ் பயின்றார்

  ReplyDelete
 32. துய்ப்ளே அட்சியில் ஆளுநர் மாளிகைக்கு பல்லக்கில் செல்லும் உரிமை பெற்றவர் யார்

  ReplyDelete
  Replies
  1. ஆனந்தரங்கர்

   Delete
 33. காந்தியடிகள் தமிழகம் வந்த போது காந்தியடிகளின் மேடை பேச்சை தமிழில் மொழி பெயர்த்தவர் யார்

  ReplyDelete
 34. நாட்குறிப்பு வேந்தர் என அழைக்கப்பட்டவர் யார்

  ReplyDelete
 35. ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புக்கு அவர் வைத்த பெயர் என்ன

  ReplyDelete
  Replies
  1. Sosthaligitham,thinasari natkuripu

   Delete
  2. சொஸ்தலிகிதம், தினப்படி செய்தி குறிப்பு

   Delete
 36. பார்வையற்றோருக்கான எழுத்துமுறையை உருவாக்கியவர் யார்

  ReplyDelete
 37. பார்வையற்றோருக்கான தேசிய நுாலகத்தை உருவாக்கியவர் யார்

  ReplyDelete
 38. நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் என கூறியவர்

  ReplyDelete
 39. சமச்சீர் உணவை பற்றி ஔவையார் எவ்வாறு கூறுகிறார்

  ReplyDelete
 40. உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என கூறுவது எந்த நுால்

  ReplyDelete
 41. சிங்கவல்லி என அழைக்கப்படும் மூலிகையின் பெயர் என்ன

  ReplyDelete
 42. துாதுவளையை வள்ளலார் எப்படி போற்றுகிறார்

  ReplyDelete
 43. கற்றாழையின் மறுபெயர் என்ன

  ReplyDelete
 44. தேகராசம் என்று அழைக்கப்படும் மூலிகை எது

  ReplyDelete
 45. காமராசர் உருவாக்கிய பிரதமர்கள் யார் யார் அதனால் அவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்

  ReplyDelete
  Replies
  1. Lalpagathur sasthiri, indiragandhi , Thalaivarai urupaguvar

   Delete
  2. மற்றும் ஆங்கிலத்தில் கிங் மேக்கர் என அழைக்கப்பட்டார்

   Delete
 46. அரிசி என்பதற்கு கிரேக்க சொல்

  ReplyDelete
 47. k திட்டம் யார் கொண்டுவந்தது

  ReplyDelete
 48. புகார் நகரத்தில் கட்டப்பட்டுள்ள நாவாய்கள் கட்டப்பட்டயானைப்போல் அசைந்தன உச்சியில் கொடிகள் அசைந்து ஆடின என எந்த நுால் கூறியது

  ReplyDelete
 49. முசிறியில் பொன்னுக்கு மிளகாயை ஏற்றிச் சென்றனர் என்று கூறும் நுால் எது

  ReplyDelete
 50. கல்வி வளர்ச்சி தினம் என்று கொண்டாடப்படுகிறது

  ReplyDelete
 51. பாண்டிய நாட்டின துறைமுகம் எது வெனிசு நாட்டறிஞர் யார் முத்துகுளித்தல் பற்றி தனது நுாலில் எழுதியுள்ளார்

  ReplyDelete
 52. வினைந்து முதிர்ந்து விழுமுத்து என கூறும் நுால் எது

  ReplyDelete
 53. திரு கக்கன் திரு காமராசர் காலத்தில் வகித்த பதவி

  ReplyDelete
 54. கடற் பயனத்தை முந்நீர் வழக்கமென கூறும் நுால் எது

  ReplyDelete
 55. இராசதண்டனை இது யார் எழுதிய நுால்

  ReplyDelete
 56. தில்லையடி வள்ளியம்மை பற்றி காந்தியடிகள் எந்த இதழில் எழுதியுள்ளார்

  ReplyDelete
 57. கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலை எவ்வாறு அழைக்கப்படுகிறது

  ReplyDelete
 58. நண்பர்களே இன்று கேள்வி முடிந்தது விடை வராத கேள்விகளுக்கு அடுத்து வரும் நண்பர்கள் பதில் அளிக்கட்டும் தற்போது நீங்கள் கேள்விகளை கேளுங்கள் மேலும் நாளை பத்தாம் வகுப்பு செய்யுள் கேள்விகள் கேட்கப்படும்

  ReplyDelete
 59. காமராசர் பிறந்த தினம் ( கல்வி வளர்ச்சி நாள்)

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.