Sunday, 2 November 2014

குரூப் 4பொதுத் தமிழ் online test

27 comments:

  1. கேள்விகள் மிக அருமை உஙகள் உழைப்புக்கு மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. கேள்விகள் நன்று வாழ்த்துக்கள்

      Delete
    2. நன்றி பாலன் நண்பா

      Delete
    3. பொன்மாரி நண்பா சூப்பர்

      Delete
  2. அட்மின் சார், பொன்மாரி சார் காலை வணக்கம். நான் தேர்வு எழுதி விட்டேன். எனக்கு முதல் கேள்விக்கு மட்டும் தான் விடை சரி என வந்தது. மற்ற கேள்விகளுக்கு சரியா, தவறா என வரவில்லை. அதனால் நான் அடுத்தடுத்த கேள்விகளுக்கு skip செய்து தான் போகமுடிந்தது. நான் விடை அளித்தவை எல்லாமே unanswered ஆகிவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. Geetha mam வணக்கம், Dolphin mini browser use பண்ணுங்க தேர்வு எழுத வசதியாக இருக்கும், இல்லையெனில் மேலே ஒரு பதிவு இருக்கிறது அங்கு சென்று தேர்வு எழுதுங்கள் விடை மாலை வெளியிடப்படும், அப்போது ததங்ங்கள் மதிப்பெண் சரி செய்து கொள்ளுங்கள்

      Delete
  3. வணக்கம் பொன்மாரி நண்பரே
    வினாக்கள் அருமையாக இருந்தது
    வினா எண் 3ரின் விடையைச் சரி பார்க்கவும்

    ReplyDelete
    Replies
    1. Sasi நண்பரே வணக்கம்., வினா எண் 3 க்கு சரியான விடை D. மறைமலையடிகள், ஆன்லைன் தேர்வில் C பரிதிமாற் கலைஞர் என காட்டுகிறது, அட்மினிடம் பேசி சரி செய்து விடுகிறேன் நன்றி நண்பரே

      Delete
    2. நண்பா தனிதமிழ் தந்தை பரிதிமாற்ககலைஞர் 8 ம் வகுப்பு

      Delete
    3. பாலன் நண்பா சில இலக்கியம் சார்ந்த புத்தகங்களில் மறைமலையடிகள் என இருக்கிறது., நமக்கு பாடப்புத்தாதகம் தான் முக்கியம், இரு Answer coorrect தான் நாம் போட்டித்தேர்வில் பாடப்புத்தகத்தில் உள்ளதைத்தான் விடையளிக்க வேண்டும் நன்றி நண்பா

      Delete
  4. பொன்மாரி சார் உங்களின் உழைப்பிற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா மேடம்

      Delete
    2. பாலா சார் தனித்தமிழுக்கு வித்திட்டவர் மறைமலையடிகள்


      தூய தமிழுக்கு வித்திட்டவர்
      பரிதிமார் கலைஞர்

      Delete
    3. சசி சார் 8 புக்ல பரிதிமாற்கலைர் னு இருக்கு சார்

      Delete
    4. தனித்தமிழுக்கு வித்திட்டவர் மறைமலையடிகள் தான் crct

      Delete
  5. சார் நீங்க எந்த புக் ல இருந்து கேள்வி கேக்குறிங்க,,நான் 15 வினாக்கள் மட்டுமே சரி.thank uuu sirrr.

    ReplyDelete
    Replies
    1. Sathiyaraj நண்பரே வணக்கம்., தமிழ் இலக்கிய தகவல் களஞ்சியம் ஆதர் தேவிரா மேலும் Eagles. ஐ மேலும் என்னிடம் உள்ள Tnpsc மெட்டிரியல் இவற்றில் தயார் செய்கிறேன், மேலும் பாடப்புத்தகத்திலும் வினா எடுக்கிறேன்

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. nan exam eluthitten sir, my mark14 only

    ReplyDelete
  8. நன்றி பொன்மாரி சார்.

    ReplyDelete
  9. Dear Ponmari brother ...

    இந்தளவிற்கு படித்துத்தேறினால் கண்டிப்பாக கலெக்டர் ஆகிவிடலாம்... அருமை ...

    ReplyDelete
  10. 8 ஆம் வகுப்பு சமச்சசீர் புத்தகத்தில் தனித்தமிழுக்கு மறைமலையடிகள் எனவும் , தனித்தமிழுக்கு வித்திட்டவர் பரிதிமாற்கலைஞர் எனவும் உள்ளது இதில் எது சரி தெளிவுபடுத்துங்கள்

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.