Sunday, 23 November 2014

நவம்பர் 23: உவமைக் கவிஞர் எனப் போற்றப்படும் சுரதா பிறந்த தினம் இன்று.


நவம்பர் 23: உவமைக் கவிஞர் எனப் போற்றப்படும் சுரதா பிறந்த தினம் இன்று.
கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர்.

28 comments:

  1. நானும் வணங்குகிறேன்

    ReplyDelete
  2. உவமைகள் உள்ளவரை..., பொன்னுடல் அழிந்தாலும் உங்கள் புகழுடல் அழியாது ஐயா.....ஆசிர்வதியுங்கள் எங்களை.

    ReplyDelete
  3. காலம் உள்ளவரை உன் கோலம் நிலைத்திருக்கும். புகழ் வாழ்க

    ReplyDelete
  4. Uvamai kavingare vazhatha vayadhilai. Vanangugiren

    ReplyDelete
  5. மும்பை எண்ணெய் கசிவு விபத்து நடைபெற்ற ஆண்டு

    ReplyDelete
  6. மும்பை எண்ணெய் விபத்து நடைபெற்ற ஆண்டு

    ReplyDelete
  7. போபால் விசவாயு விபத்து நடைபெற்ற ஆண்டு

    ReplyDelete
  8. போபால் விசவாயு அமிலம் என்ன

    ReplyDelete
    Replies
    1. மித்தேல் ஐசோசயனைடு

      Delete
  9. புதுடெல்லி காமன்வெல்த் நடை பெற்ற ஆண்டு

    ReplyDelete
  10. 9 லட்சம் பார்வைகளை கடந்து நமது வலைதளம் வெற்றிகரமாக செல்வதற்கு உதவிய நண்பர்களுக்கு நன்றி

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் அட்மின் .

    9 லட்சம் பார்வைகளைக்கடந்து சாதனை படைக்க உதவிய அன்பு
    உள்ளங்களுக்கு நன்றிகள் பல.....

    ReplyDelete
  12. இரவு வணக்கங்கள் தோழர்களே..விஜி சகோதரியே......

    ReplyDelete
  13. இரவு வணக்கம் தோழி விஜி........மற்றும் குருகுலம் நண்பர்களே

    ReplyDelete
  14. இரவ வணக்கங்கள் தோழி

    ReplyDelete
  15. இரவு வணக்கம் தோழி

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.