Monday, 10 November 2014

கேள்வித்திருவிழா: தமிழ் 10 ம் வகுப்பு செய்யுள் நண்பர்களே பதில் கூறுங்கள்

நண்பர்களே பதில் அளியுங்கள் உங்கள்  அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் தற்போது கேள்விகள் கருத்துப் பெட்டியில் கேட்கப்படும் பதில்கள் அங்கு கொடுக்கவும்

180 comments:

 1. சதகம் என்பது எவற்றை குறிக்கும்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !!!

   100 பாடல்கள்

   Delete
 2. மாணிக்க வாசகர் கட்டிய கோவில்

  ReplyDelete
  Replies
  1. ஆவுடையார் கோவில், புதுக்கோட்டை

   Delete
 3. தொண்டர்சீர் பாவுலர் என போற்றப்படுபவர்

  ReplyDelete
 4. உலகம் உயிர் கடவுள் ஆகிய மூன்றையும் ஒருக்கே காட்டும் காவியம் என்று எந்த நுாலை திருவிக கூறுகிறோர்

  ReplyDelete
 5. ராமாவதாரம் என்பது எதை குறிக்கிறது

  ReplyDelete
 6. பெரியபுராணம்

  ReplyDelete
 7. ஏலாதியை இயற்றியவர் யார் அவரின் மற்றொரு நுால் எது

  ReplyDelete
  Replies
  1. கனிமேதாவியார்; தினைமாலை நூற்றைம்பது

   Delete
 8. அழுது அடையடைந்த அன்பர் யார்

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. சைவ சமயகுரவர் நால்வர் யார்

  ReplyDelete
  Replies
  1. திருனாவுக்கரசர்; திருஞானசம்பந்தர்; சுந்தரர்; மாணிக்கவாசகர்

   Delete
 11. பத்திச் சுவைநணி சொட்ட சொட்டப் பாடிய கவிவலவ என யார் யாரை புகழ்ந்தார்

  ReplyDelete
  Replies
  1. கவிமனி - சேக்கிழாரை

   Delete
  2. Mahavithuvan meenatchi sundharar sekilarai pukalndhullar.

   Delete
 12. தனியடியார் எத்தனை பேர் தொகையடியார் எத்தனை பேர் மொத்தம் எண்ணிக்கை

  ReplyDelete
  Replies
  1. தனியடியார்கள் : 63; தொகையடியார்: 9; மொத்தம் :72

   Delete
  2. Thaniadiyar-63
   Thokaiadiyar-9
   Motham-72.

   Delete
 13. This comment has been removed by the author.

  ReplyDelete
 14. அப்பூதியடிகள் மகன்யை பாம்பு எங்கு தீண்டியது

  ReplyDelete
 15. வாசீகர் என அழைக்கப்படுபவர் யார்

  ReplyDelete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
 17. மிளைகிழான் நல்வேட்டனார் எழுதிய நுால்கள் யாவை

  ReplyDelete
  Replies
  1. Natrinai-4padalkal
   Kurunthokai-1 padal.

   Delete
 18. மிளைகிழான் நல்வேட்டனார் எழுதிய நுா்லக்ள யாவை

  ReplyDelete
 19. நற்றினை பாடல்களை தொகுத்தவர் யார்

  ReplyDelete
 20. தமிழுக்கு கதி எனப்படுவது எது

  ReplyDelete
  Replies
  1. கம்பராமாயணம், திருக்குறள்

   Delete
  2. Silapathikaram, thirukural indha 2 nool kalin perumai karuthi avaru kuipiduvar.

   Delete
  3. கம்பராமாயணம், திருக்குறள்

   Delete
  4. Silapathikaram, thirukural indha 2 nool kalin perumai karuthi avaru kuripiduvar.

   Delete
  5. க-கம்பராமயனம் தி-திருக்குறள் என்று ஞாபகம் வைக்கலாம்

   Delete
 21. அன்புள இனிநாம்ஓர் ஐவர்கள் உளரானோம் என்றவரிகள் எந்த பாடல் இதில் 5 வது நபர் யார்

  ReplyDelete
  Replies
  1. Kambaramayam.
   5 vadhu nabar kugan.

   Delete
  2. கம்பராமயணம்.5வது நபர் குகன்.

   Delete
 22. This comment has been removed by the author.

  ReplyDelete
 23. கூவா முன்னம் இளையோன் குறுகிநீ ஆவான் யார்என அன்பின் இறைஞ்சினான் இதில் இறைஞ்சினான் என யாரை குறிக்கப்படுகிறது

  ReplyDelete
 24. இப்ப வந்துறேன் இன்டர் நெட் மாட்டுறாங்க நெட் எடுக்காது 10 நிமிடம்

  ReplyDelete
 25. பிடர்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி
  வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லன் இவற்றில் பிடாரி யார்

  ReplyDelete
 26. ஏலாதியில் உள்ள மருந்துப்பொருள்கள் யாவை

  ReplyDelete
  Replies
  1. Aelam, lavangam, sirunavarpoo, chuku, milaku, thippili akiya 6 marundhu porulkal ullana.

   Delete
  2. SUKKU,MILAGU,THIPPILI,ELAM,LAVNGAM,SIRUNAAVALPOO

   Delete
 27. கணிதமேதாவியார் எந்த உயரிய அறக்கருத்தை கொண்டுள்ளார்

  ReplyDelete
 28. திருக்குறளின் பெருமையை உணர்த்தும் நுால் எது

  ReplyDelete
 29. முதல் முதலில் திருக்குறளை பதிபித்து வெளியிட்டவர்

  ReplyDelete
 30. புகார் காண்டத்தில் உள்ள காதைகள் எத்தனை

  ReplyDelete
 31. சான்றோர் பாலர் ஆப
  சாலார் சாலார் பாலர் ஆகுபவே. இந்த அடிகள் இடம் பெற்ற நுால் எது இதை எழுதியது யார்

  ReplyDelete
 32. வடக்கில் இருந்து உயிர் நீத்த மன்னர் யார்

  ReplyDelete
 33. தமிழ்விடு துாது இதில் யார் யாருக்கு துாது அனுப்புவதாக பாடல் உள்ளது

  ReplyDelete
  Replies
  1. மதுரை சோக்கநாதர் மேல் காதல் கொண்ட பெண் - தமிழை தூது விடுவதாக

   Delete
  2. Chokkanadhar mel kadhal konda pen oruthi tamil mozhiyai thoothu viduvadhaka amaindha padal.

   Delete
 34. தமிழ்விடு துாது இதில் யார் யாருக்கு துாது அனுப்புவதாக பாடல் உள்ளது

  ReplyDelete
 35. தாண்டக வேந்தர் என்ற அடைமொழி உடையவர் யார்

  ReplyDelete
  Replies
  1. திருநாஉக்கரசர்

   Delete
 36. திருநாவுக்கரசருக்கு பெற்றோர் இட்ட பெயர்

  ReplyDelete
 37. சீறாப்புராணத்தை எழுதியவர் யார்

  ReplyDelete
 38. சீறாபுரானத்தில் உள்ள காண்டம் எத்தனை

  ReplyDelete
  Replies
  1. Vilathathuk kandam, nubuvathuk kandam, kijrathuk kandam enna 3kandangalai udayadhu.

   Delete
 39. அருன்மொழித் தேவர் என்பது யாரின் இயற்பெயர்

  ReplyDelete
 40. கலித்தொகையின் ஆசிரியர்

  ReplyDelete
  Replies
  1. நல்லாந்துவனார்

   Delete
  2. கலித்தொகை என்பது ஒருவரால் எழுதப்பட்ட நூல். நெய்தல் கலியை எழுயவர் நல்லந்துவனார்.

   Delete
  3. Kaliththokai enpathu oruvaraal ezuthappadda nuul alla.

   Delete
 41. இசை நாடகம் என அழைக்கப்படும் நுால் எது

  ReplyDelete
 42. திருநாவுக்கரசர்

  ReplyDelete
 43. கலம்பகம் எந்த வகை
  நுால்

  ReplyDelete
  Replies
  1. சிற்றிலக்கியம்

   Delete
 44. திருநாவுக்கரசருக்கு பெற்றோர் இட்ட பெயர் மருள் நீக்கியார்

  ReplyDelete
 45. இசை நாடகம் சிலப்பதிகாரம்
  கலம்பகம் சிற்றிலக்கியம்

  ReplyDelete
 46. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் நுாலின் ஆசிரியர் யார்

  ReplyDelete
 47. அருண் மொழிதேவர் என்பது சேக்கிழாரின் இயற்பெயர்.

  ReplyDelete
 48. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை இயற்றியவர் பெரியாழ்வார்

  ReplyDelete
  Replies
  1. குலசேகர ஆழ்வார்

   Delete
  2. அனைத்து ஆழ்வார்களும் இதற்கள் அடங்குவார்கள் தொகுத்தவர் நாதமுனிகள்

   Delete
 49. நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர்

  ReplyDelete
 50. அட்மின் நாலாயிர திவ்விய பிரபந்தம் என்பது ஆழ்வார் பாசுரங்கள் இதைத் தோகுத்தவர் நாதமுனி
  குலசேகர ஆழ்வார் முகுந்த மாலை மற்றும் பெருமாள் திருமொழி ஆகியவை எழுதியுள்ளார்

  ReplyDelete
  Replies
  1. சரி தான் அனைத்து ஆழ்வார்களும் இதற்குள் அடங்குவார்கள்

   Delete
 51. நிற்க நேரமில்லை என எழுதியவர் யார்

  ReplyDelete
  Replies
  1. லஷ்மி பெண் நாவலாசிரியர்

   Delete
 52. தேவநேய பாவணாரின் முதல் கட்டுரை?

  ReplyDelete
 53. நிற்க நேரமில்லை ஆசிரியரின் இயற்பெயர்?

  ReplyDelete
 54. பாநுச்சந்திரன் என்ற புனை பெயர் கொண்டவர்?

  ReplyDelete
 55. லங்காபுரி ராஜா நூல் யாருடையது.

  ReplyDelete
 56. சரசாவின் பொம்மை நூலின் ஆசிரியர்?

  ReplyDelete
 57. பசுவய்யா என்ற புனை பெயர் கொண்டவர்?

  ReplyDelete
 58. Paradima madam, Bala sir, Anbu sir elarum answrsla chuma kalakuringaley. Our admin back.

  ReplyDelete
 59. உரை வீச்சு ஆசிரியர் யார்

  ReplyDelete
 60. நந்தி கலம்பகம் ஆசிரியர் யார்?

  ReplyDelete
 61. குலசேகர ஆழ்வார் இயற்றிய வடமொழி நூல் எது?

  -முகுந்தமாலை
  -பெருமாள் திருமொழி
  -திருவியற்பா
  -வசிஷ்டாத்வைதம்

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. -முகுந்தமாலை

   Delete
 62. B.ed last semester Dec 10 th eluthupavargal pg trb eluthalama

  ReplyDelete
 63. This comment has been removed by the author.

  ReplyDelete
 64. பொருந்தாதை தோ்க
  (அ) நேரொன்றாசியத்தளை
  (ஆ) நிரையொன்றாசிாியத்தளை
  (இ) இயற்சீா் வெண்டளை
  (ஈ) வெண்சீா் வெண்டளை

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. தவறான விடை

   Delete
  3. நேரொன்றாசியத்தளை, நிரையொன்றாசிாியத்தளை, இயற்சீா் வெண்டளை இவை மூன்றும் ஈரசைச் சீா்களாக வரும். வெண்சீா் வெண்டளை மூவசைச் சீரக வரும்.
   பொருந்தாதது - வெண்சீா் வெண்டளை

   Delete
 65. எனக்கு காய்ச்சல் மீண்டுத் தீவிரம் மேலும் இருமல் அதிகமாக உள்ளது அதனால் என்னால் வலைதளத்திற்கு வரமுடியவில்லை நண்பர்களே அனைவரும் உதவி கொண்டிருப்பதற்கு நன்றி கேள்வி கேளுங்கள் காய்ச்சலுக்கு ஊசி போடாதிங்க பாராசிட்டமல் மாத்திரை மட்டும் போடுங்க சென்னை சுகாதார துறை எச்சரிக்கை கடுமையாக இருந்தால் அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் இல்லை என்றால் நல்ல மருத்துவமனையாக செல்லுங்கள் நன்றி இரவு வணக்கம்

  ReplyDelete
  Replies
  1. "நோய் என்பதொரு கொடை
   தறிகெட்டோடும் வாழ்க்கையில் - அது ஒரு
   வேகத்தடை "

   என வைரமுத்து அவா்கள் ஒரு நூலில் குறிப்பிடுவாா்.
   காா்த்திக், நீங்கள் கடந்த சில மாதங்களாக குருகுலத்திற்காக நிறைய உழைத்திருக்கிறீா்கள். அதனால் உங்களுக்கு ஓய்வு கொடுக்கவே இந்த காய்ச்சல் வந்திருப்பதாக கருதுங்கள். ஆசிாிய தோ்வு வாாியத்தின் தோ்வினைப் போலவே இந்த காய்ச்சலையும் மன தைாியத்தோடு எதிா்கொள்ளுங்கள். ஓாிரு நாளில் நன்றாக குணமாகி மீண்டும் குருகுலத்திற்கான உங்கள் சேவையை தொடருங்கள்.

   Delete
 66. தெற்கில் இருந்து வீசும் காற்று -தென்றல் காற்று.
  வடக்கில் இருந்து வீசும் காற்று-வாடைக்காற்று.
  கிழக்கில் இருந்து வீசும் காற்று-கொண்டல் காற்று.
  மேற்கில் இருந்து வீசும் காற்று-மேலைக்காற்று.

  ReplyDelete
 67. தமிழ்ச்சங்கம் இருந்தது என்ற மரபுச் செய்தி இடைவிடாது இருந்து வருகிறது. இந்தியாவில் இத்தகைய மரபுச் செய்தி வெறெங்கும் இல்லை எனக் கூறியவா்.
  (அ) மீனாட்சி சுந்தம் பிள்ளை
  (ஆ) தனிநாயகம் அடிகள்
  (இ) ஆறுமுக நாவலா்
  (ஈ) வீரமாமுனிவா்

  ReplyDelete
 68. இசை நூல்கள் இருந்ததை தொல்காப்பிம் இவ்வாறு குறிப்பிடுகிறது?

  ReplyDelete
  Replies
  1. இசையின் மறைய என்மனார் புலவர்

   Delete
  2. கிட்டத்தட்ட உங்கள் விடை சாி. ஆனால் புத்தகத்தில் உள்ளது போன்ற விடையே ஏற்றுக்கொள்ளப்படும் ராஜசேகா்.

   Delete
  3. இது தொல்காபிய நூற்பா. அதை அப்படியே வரி மாற்றாமல் கொடுத்துள்ளேன்.

   Delete
  4. பாடப்புத்தகம் சரியான மேற்கோள் அல்ல நீதிபதி நாகமுத்து அவர்கள் டெட் தேர்வு தீர்ப்பு ஒன்றில் கூறிய தீர்ப்பு. ஏனெனில் பாடப்புத்தகத்தை எழுத்துபவர்கள் பட்டதாரி அல்லது முதுகலை ஆசிரியர்கள் தான். அவர்கள் ஆராய்ச்சி பட்டம் எதுவும் பெறாவதவர்கள் தாம்.

   Delete
 69. விவேகபானு இதழில் கவிதை எழுதியவர்?

  ReplyDelete
 70. பொருத்துக :
  (அ) ஆசுகவி - மாகதம்
  (ஆ) மதுரகவி - பாஞ்சாலம்
  (இ) சித்திரகவி - கெளடம்
  (ஈ) வித்தாரகவி - வைதருப்பம்

  ReplyDelete
 71. வின்சென்ட் வான்கோக்
  (அ) நாடக நடிகா்
  (ஆ) ஆசிாியா்
  (இ) ஓவியா்
  (ஈ) கவிஞா்

  ReplyDelete
 72. அனைவருக்கும் காலை வணக்கம் இன்றைய நாள் இனிதாகட்டும்

  ReplyDelete
 73. பெரிய புராணத்தின் கடைசி சருக்கத்தின் பெயர்
  வைணவத்தின் வளர்ப்பு தாய் என அழைக்கப்படுபவர்
  கம்ப ராமாயணத்தின் முதல் படலம்
  கதை கூறுவதை இசுலாமிய இலக்கியங்களில் எவ்வாறு அழைக்கப்படும்

  ReplyDelete
 74. முப்பத்தேழு ஆண்டுகள் தமிழ்த்தொண்டு செய்த அயல்நாட்டவர்
  தமிழில் உயிர்களின் பாகுபாட்டை கூறியவர்

  ReplyDelete
 75. அனா, ஆவன்னா, இதில் உயிர் எழுத்துக்கு பின்னர் வருபவை எவ்வாறு
  அழைக்கப்படும்

  ReplyDelete
  Replies
  1. எழுத்துச்சாரியை என்று சொல்ல வருகிறீர்கள். ஆனால் இவை எழுத்துச் சாரியை அல்ல. கரம், கான், அஃகான் ஆகிய மூன்று மட்டுமே எழுத்துச் சாரியை.

   Delete
  2. காரம் கூட வரும்

   Delete
 76. அதோளி என்பதன் பொருள் என்ன
  கண்ணி என்பதன் பொருள் என்ன
  பொதுப் பாயிரம் எத்தனை பகுதிகளை உடையது

  ReplyDelete
  Replies
  1. அதோளி என்பது அவ்விடம்
   கண்ணி என்பது பிசியா?
   பொதுப்பாயுரம் 4 பகுதிகள்
   ஆசிரியனது இயல்பு
   ஆசிரியனது பாடம் நடத்தும் இயல்பு
   மாணவனது இயல்பு
   மாணவனது பாடம் கவனித்தலுன் இயல்பு

   Delete
 77. நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.