Thursday, 16 October 2014

போட்டித் தேர்வு கூட்டுவட்டி( COMPOUND INTEREST) குருகுலம்.காம் புதிய முயற்சி விரிவான விளக்கங்களுடன்


இங்கு pdf ஆக download செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லுங்கள்






இங்கு கிளிக் செய்யவும் download
  நன்றி

குருகுலம்   சகோதரி

35 comments:

  1. நமது வலைதளம் உண்மையில் சிறப்பாக செல்வதற்கு பலர் வலது கைக்கு கொடுப்பது இடது கைக்கு தெரியகூடாது என்ற முதுமொழிக்கு ஏற்ப பெயர் கூட கொடுக்கமால் நமக்காக கணிதம் போன்ற பாடங்களுக்கு உழைக்கிறார்கள் அவருக்கு இந்த வலைதளம் நன்றி கடன் பட்டுள்ளது

    ReplyDelete
  2. Admin நமக்கு உதவி செய்யும் அந்த நல்ல உள்ளத்திற்கு கோடான கோடி நன்றி

    ReplyDelete
  3. நண்பர்களே முடிந்தளவு நம் வலைதளத்தில் கருத்துக்களை பதிவு செய்யுங்கள், காலை மாலையில் Whatsapp பயன்படுத்துங்கள், Whatsapp ல கருத்துப்பதியும் சில நண்பர்கள் குருகுல வலைதளத்தில் கருத்துக்ககளை ஏன் பதிவதில்லை, pls gurugulam வாங்க, Whatsapp பயன்படுத்தாத நம் நண்பர்களும் நம் கருத்துக்களைதெரிந்து கொள்ளட்டும், தவறாக சொல்லியிருந்தால் மன்னித்து விடுங்கள்

    ReplyDelete
  4. Replies
    1. கார்த்திக் சார் இதை pdf open ஆகாத நண்பர்களுக்காக நேரடியாக தெரியும் வண்ணமும் விடுங்கள்.சில நண்பர்கள் மெய்லில் கேட்டார்கள்

      Delete
    2. நான் copy paste பண்ணிணால் கூட்டுவட்டி என்பது கடடவடட என்பது போல் வருகிறது.அதான் delete பண்ணிட்டேன்

      Delete
    3. முயற்சி செய்கிறேன்

      Delete
    4. Ganesh itha na ungalukku mail pannuren pathukonga dont worry

      Delete
    5. நன்றி பிரியா மேம்.என் மொபைல்லadobe download pannitan.ippo open aagudhu

      Delete
  5. ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி

    ReplyDelete
  6. நன்றிகள் பல கணித சகோதரி அவர்களே

    ReplyDelete
  7. SGT result published in TRB website!

    ReplyDelete
  8. SGT list published in TRB website!

    ReplyDelete
  9. SGT list published in TRB website!

    ReplyDelete
  10. SGT list published in TRB website!

    ReplyDelete
  11. SGT list published in TRB website!

    ReplyDelete
  12. Tet certf pbob ,pls help me ,anybody's

    ReplyDelete
  13. Replies
    1. MBC Last cut off 71.55 pa rempa kastama irukku ganesh

      Delete
    2. Dont worry priya mam.idhukku yerkanave feel panniyachu..marubadiyum yen?nama group4 la pathukkalam

      Delete
    3. me 71.49 BC , BC la so ...........

      Delete
    4. Hereafter there is no vacancy for BC , last cut off 75.44 apo vitta list la

      Delete
  14. இடைநிலை ஆசிரியர் 2 பட்டியலில் 5 % தளர்வு தேர்வு பட்டியலில் உள்ளனர்.

    ReplyDelete
    Replies
    1. Good afternoon!Vasanth sir and gurugulam friends, tiruvannamalai district BC, MBC department schools patri solvathaga kurineergalae ethenum thagaval unda? Please help me sir!

      Delete
  15. இந்திய தமிழன் சார் , ஆதி திராவிடர் நலத்துறை பள்ளி பட்டியலுக்கு காத்துருக்கிறேன் ..

    ReplyDelete
  16. hello sir i am new to gurugulam so i dont know how to get this materials and information through whatsup...so please help me sir...

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.