Wednesday, 1 October 2014

தமிழ் நுால்களும் புலவர்களும்

தமிழ நுால்களும் அதன் ஆசிரியர்களும்  PDF ஆக டவுன்லோடு செய்ய
download

நன்றி
manjula parasuraman

119 comments:

 1. நாளைக்கி எங்க தாத்தா க்கு " BIRTHDAY " எனக்கு leave வேணும்.

  ReplyDelete
 2. Download pannitaen...
  thank you so much....

  ReplyDelete
 3. Admin naan ungalluku oor eluthi oru mozhi Sorgal mail panniruken pathukonga

  ReplyDelete
 4. Admin naan ungalluku oor eluthu oru mozhi Sorgal mail panniruken pathukonga

  ReplyDelete
 5. மாலை வணக்கம் நான் மதுரை சென்றதால் மதுரையில் ஒரே மழை

  ReplyDelete
  Replies
  1. Gud eve bala sir, enga yarayume kanom

   Delete
  2. balan, are u reside at madurai?.........

   Delete
  3. நான் மதுரையின் விருந்தாளி

   Delete
 6. *people living in deserts also drink camel's milk. In ice -cold places,people mostly have yak's milk.

  *Sugar is called simple carbohydrate
  *starch is called complex carbohydeate

  *PEM-protein energy malnutrition
  *Fish like shark and ray fish have no bones. Their skeleton is entirely made up of cartilage.
  *Calcium is essential for strong,healthy bones. 99% of the calcium in our body is in our bones and teeth.
  *when whales sleep,they float at the top of the water,with their blow hole above the water surface for breathing.
  *An odo meter is a device used for indicating distance travelled by an automobile
  *An electric bulb is filled with an inert gas (inert gas means does not react)so.that the filament doesnot burn when it gets hot.
  *Do you know cell and battery are not same?
  A cell is a single unit,whereas two or more cells can be connected end to end to make a battery

  ReplyDelete
 7. Name the river which has no delta
  Narmada,Tapti,Godavari,Krishna

  ReplyDelete
 8. Which is the second largest country in the world?
  Canada,india,china,russia

  ReplyDelete
 9. Name the fish which born in river and live in sea
  salmon,starfish,jellyfish,shark

  ReplyDelete
 10. Kaathal paadal paaduvatharkuriyavaiyaka tholkapiyar kooruvathu?
  A.akaval,kalipa
  b.kalipa,viruthapa
  c.kalipa,paripadal
  d.paripadal,akaval

  ReplyDelete
  Replies
  1. பரிபாடல் , கலிப்பா வா?????

   Delete
  2. Actually kalippa vanchi pa than correct
   Parippattil anaithu paakakkulum pari ponru thavi thavi varuvathaal called as paripaattu

   Delete
 11. குருகுல நண்பர்கள் அனைருக்கும் இனியமாலை வணக்கம்

  ReplyDelete
 12. Venba selvaakku petra century?
  A.2
  b.4
  c.1
  d.3

  ReplyDelete
  Replies
  1. கி.பி 3. அல்லது கி.பி 4

   Delete
 13. Kaveriyatrin perumai koorum aatrupadai nool?

  ReplyDelete
 14. Manjula parasuraman mam, தமிழ் நூல்கள் ஆசிரியர் பெயர்களை Pdf வடிவில் வெளியிட்டதற்கு நன்றி., உங்களின் சேவை மென்மேலும் தொடர என் மனமார்ந்த நன்றி,

  ReplyDelete
 15. Back to the pavilion....... on the way to my home... will join with you after one hour friends.... bye

  ReplyDelete
 16. வெப்ப மண்டலப் பகுதியில் முக்கியப் பயிராக விளங்குவது எது?
  விடை:நெல்

  ReplyDelete
 17. ஒரு திட்டமான சராசரி காலம் என்பது?
  30 ஆண்டுகள்

  ReplyDelete
 18. காலநிலை என்ற சொல் கிரேக்க சொல்லின் எச்சொல்லிலிருந்து பெறப்பட்டது,?
  கிளைமா

  ReplyDelete
 19. கிளைமா என்பதன் பொருள்;

  ஒழுங்கிலிருந்து விலகுதல்

  ReplyDelete
 20. பூமியின் மேற்பரப்பிலிருந்து மேலே செல்ல செல்ல வெப்பநிலையானது சுமார் ஒவ்வொரு ஆயிரம் மீட்டருக்கும் எவ்வளவு வீதத்தில் குறைகிறது?
  6.5 ° C

  ReplyDelete
 21. சீரான காலநிலை என்பதை இவ்வாறும் அழைப்பர்;

  கடலாதிக்கக் காலநிலை

  ReplyDelete
 22. தீவிரக்காலநிலை என்பதை இவ்வாறும் அழைப்பர்:

  கண்டக்காலநிலை

  ReplyDelete
 23. கடலில் பனிப்பாறைகள் உருவாகாமல் தடுப்பது எது?

  வெப்ப நீரோட்டங்கள்

  ReplyDelete
 24. எல்நினோ விளைவு என்பது........................ன் காரணி ஆகும்.

  பருவக்காற்று பொய்த்தல்

  ReplyDelete
  Replies
  1. என்ன கணேஷ் தனியா கேள்வி பதில் ஓடுது

   Delete
  2. ஒன்னும் இல்ல மேம் ...யாரும் இல்ல அதனாலதான்

   Delete
 25. ஸ்பானிய மொழியில் எல்நினோ என்பதன் பொருள் என்ன?

  குழந்தை ஏசு

  ReplyDelete
 26. 1, மடியில் குழந்தையைக் கட்டிக்கொண்டு ஒரு பெண் வேட்டையாடுவது போன்ற ஓவியம் எந்த காலகட்டத்தைச் சாா்ந்தது?
  அ. செம்புக் கற்காலம் ஆ. புதிய கற்காலம்
  இ. பழைய கற்காலம் ஈ. இரும்புக் கற்காலம்

  2. மடியில் குழந்தையைக் கட்டிக்கொண்டு ஒரு பெண் வேட்டையாடுவது போன்ற ஓவியம் எங்கு அமைந்துள்ளது?
  அ. லூனி ஆற்றுச்சமவெளி ஆ. அத்திரம்பாக்கம்
  இ. பிம்பேட்கா ஈ. கா்னூல் குகைகள்

  2. மடியில் குழந்தையைக் கட்டிக்கொண்டு ஒரு பெண் வேட்டையாடுவது போன்ற ஓவியம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
  அ. தமிழ்நாடு ஆ. ஒாிசா இ. மத்தியபிரதேசம் ஈ. பிகாா்

  ReplyDelete
  Replies
  1. 2 பிம்பேட்கா

   Delete
  2. 3. மத்திய பிரதேசம்

   Delete
  3. உங்கள் பதில்கள் சாி வளா்மதி. மேலும் முதல் கேள்விக்கான விடை பழையகற்காலம்

   Delete
 27. பொதுமை வேட்டல் எளூதியவர் யார்?

  ReplyDelete
 28. கொடி முல்லை எளூதியவர் யார்?

  ReplyDelete
 29. சிலை 70 எளூதியவர் யார்?

  ReplyDelete
  Replies
  1. ஏா்எழுபது எழுதியது கம்பா் என்று படித்திருக்கிறேன் சிலை எழுபது தொியலைங்களே

   Delete
  2. your guessing is correct... this is also written by kambar...........

   Delete
 30. இவை அனைத்தும் எல்நினோவினால் ஏற்பட்ட சில விளைவுகள்:
  புதர் தீ(ஆஸ்திரேலியா)
  பஞ்சம்(இந்தோனேசியா)
  காட்டுத்தீ(ஆஸ்திரேலியா)

  ReplyDelete
 31. 1‍‍‍ம் குலோத்துகங்கன் அவையில் இருந்த புலவர் ?

  ReplyDelete
  Replies
  1. கலிங்கத்துப்பரணி பாடிய செயங்கொண்டாா்

   Delete
 32. சூரியனின் வெப்பத்தை புவியின் மேற்பரப்பு எடுத்துக் கொள்ளும் கால அளவு?

  8நிமிடங்கள்

  ReplyDelete
 33. 2 ம் குலோத்துகங்கன் அவையில் இருந்த புலவர் ?

  ReplyDelete
  Replies
  1. ஒட்டக்கூத்தர்?????

   Delete
  2. கம்பர் மா.....

   Delete
  3. ஒட்டக்கூத்தரும் 2-ம் குலோத்துங்கள் அவையில் இருந்த புலவா்தான்.
   மேலும் ஒட்டக்கூத்தா் குலோத்துங்கன்சோழன் உலா என்ற நுலையும் எழுதியுள்ளாா். சேக்கிழாா் 2-ம் குலோத்துங்கள் அவையில் அமைச்சராக இருந்தவா். 2-ம் குலோத்துங்கனுக்கு "அநபாயன்" என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

   Delete
  4. kambar also there in the avai......

   Delete
 34. அரிமர்தன பாண்டியன் அவையில் இருந்த புலவர் ?

  ReplyDelete
  Replies
  1. மாணிக்கவாசகா்

   Delete
 35. வரகுன‌ பாண்டியன் அவையில் இருந்த புலவர் ?

  ReplyDelete
 36. அனபாயன் அவையில் இருந்த புலவர் ?

  ReplyDelete
 37. இந்திய தலைமை சட்டத்தலைவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

  அட்டர்னி ஜெனரல்

  ReplyDelete
 38. மாநில அரசின் சட்டத்துறை அலுவலர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

  அட்வகேட் ஜெனரல்

  ReplyDelete
 39. ஆளுநராக பதவி பெற வயது வரம்பு என்ன?
  35

  ReplyDelete
 40. நரி விருத்தம் யார் எலுதியது?

  ReplyDelete
 41. நரி விருத்தம் யார் எலுதியது?

  திருத்தக்க தேவர்

  ReplyDelete
 42. மாநில ஆளுநர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
  குடியரசுத்தலைவர்

  ReplyDelete
 43. அன்ன பூரணீ யாருடைய நூல்?

  சச்சிதானந்தன்

  ReplyDelete
 44. Sir,yena orey irutta iruku.wat happened?

  ReplyDelete
  Replies
  1. இப்போ இரவு 9 மணி அல்லவா!!
   அதனால் இருள் சூழ்ந்து கொண்டது.இருட்டில் என் முகம
   மறைந்து விட்டது பிரியா டீச்சர் அவர்களே....

   Delete
  2. in that dark also , we can see your face ganesh......

   Delete
  3. எப்படி சார்?டார்ச் லைட் போட்டு பாத்தா ஒருவேளை என் முகம் தெரியுதா?

   Delete
 45. அன்ன பூரணீ எவ்வகை நூல்?

  புதினம்

  ReplyDelete
 46. நண்பர்களே நல்ல முறையில் இது போன்ற கேள்விகளை தொடர்ந்து கேளுங்கள் பலர் நமது வலைதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களால் பதில் அளிக்க முடியாவிட்டாலும் இந்த கேள்விகளை குறித்து கொண்டு வருகிறார்கள் எனவே தொடரட்டும் உங்கள் சேவை

  ReplyDelete
 47. தெரியுமா உங்களுக்கு..????

  மனித மூளையின் சேமிப்பு திறன் 256 GB பில்லியன்.

  HARD DISC (சராசரி 250 GB) எண்ணிக்கை படி பார்த்தால் சுமார் 1.2 பில்லியன் HARD DISC-களுக்கு இணையானது.

  மனித மூளையின் சேமிப்பு திறன் அளவிற்க்கு குறுந்தகடுகளை அடுக்கினால், அது நிலவை தாண்டி செல்லும்.

  இத்தனையும் வெறும் 1400 கிராமில் அடங்கியது விந்தையிலும் விந்தை. இந்த கடவுள் தந்த வரத்தை பயன் படுத்துவோமா!!!!!!

  ReplyDelete
  Replies
  1. அழகான தகவல் Mr.அலெக்ஸ் சார்.மிக்க நன்றி

   Delete
 48. வரகுன‌ பாண்டியன் அவையில் இருந்த புலவர்

  pugalenthi......

  ReplyDelete
 49. Ans:kalipa,paripadal
  ans:3 century
  ans:porunaratrupadai

  ReplyDelete
 50. அனபாயன் அவையில் இருந்த புலவர்

  sekkilar

  ReplyDelete
 51. இது என்ன புது Trend கேள்வியும் நானே பதிலும் நானே.........

  ReplyDelete
  Replies
  1. i follow thamilan sir............

   Delete
  2. இல்லைங்க வளா்மதி இந்த கேள்விக அவங்க ஏற்கனவே(மேலே) கேட்டிருக்காங்க. ஆனா யாரும் பதில் சொல்லல. அதான் அவங்களே பதில் சொல்லிட்டாங்க.

   Delete
 52. Bernard Britto1 October 2014 20:33
  ஒட்டக்கூத்தரும் 2-ம் குலோத்துங்கள் அவையில் இருந்த புலவா்தான்.
  மேலும் ஒட்டக்கூத்தா் குலோத்துங்கன்சோழன் உலா என்ற நுலையும் எழுதியுள்ளாா். சேக்கிழாா் 2-ம் குலோத்துங்கள் அவையில் அமைச்சராக இருந்தவா். 2-ம் குலோத்துங்கனுக்கு "அநபாயன்" என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

  ReplyDelete
 53. Nila varunanai marabukku thootruvai?
  A.aka noolkal
  b.ara noolkal
  c.aatrupadai noolkal
  d.pura noolkal

  ReplyDelete
  Replies
  1. நில வருணனை மரபுக்கு தோற்றுவாயக அமைந்தது ஆற்றுப்படைநுல்களா தோழரே
   என்க்கு சற்று ஐயமாகவே உள்ளது.

   Delete
 54. வேளான் வேதம் ..........எது

  ReplyDelete
 55. அட்மின் நிறைய மாடிய கட்டிட்டாருங்கோ.......

  ReplyDelete
 56. ஆற்றூணா.........என்றால்?

  ReplyDelete
  Replies
  1. பெர்னார்ட் சார் தங்கள் உடல் நலம் இப்போது பரவாயில்லைங்களா?

   Delete
 57. Silapathikarathil idail varum urainadaiyin pa vakai?
  A.kalipa b.akaval c.venpa d.viruthapa

  ReplyDelete
  Replies
  1. வெண்பா.
   செல்வமணி புதியதாக தலைப்புகள் தரப்பட்டுள்ளது அங்கு வரவும்

   Delete
 58. Maraivazhi ennum noolai thaluvi eluthapattai tamil nool?

  ReplyDelete
  Replies
  1. மனோன்மணியம்

   Delete
 59. Bernad britto madam, நன்றி நீங்கள் தமிழ் தட்டச்சு பயன்படுத்தியதற்கு, உங்கள் கருத்ை த ஆங்கிலத்தில் தான் பதிவு செய்தீர்ள், தற்போது கேள்விகளை தமிழில் தட்டச்சு செய்து உள்ளீர்கள் மிக்க நன்றி குருகுலத்தின் சார்பாக,உங்கள் சேவை தொடர வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்

  ReplyDelete
 60. Bernad britto madam, நன்றி நீங்கள் தமிழ் தட்டச்சு பயன்படுத்தியதற்கு, உங்கள் கருத்ை த ஆங்கிலத்தில் தான் பதிவு செய்தீர்ள், தற்போது கேள்விகளை தமிழில் தட்டச்சு செய்து உள்ளீர்கள் மிக்க நன்றி குருகுலத்தின் சார்பாக,உங்கள் சேவை தொடர வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.