Thursday, 2 October 2014

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்ப்பு?

தமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சியை சேர்ந்த 100 உயர்நிலை பள்ளிகள், மேல் நிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான 900 முதுகலை ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் விரைவில்தேர்வு
செய்யப்பட உள்ளனர்.தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் அரசு, மாநகராட்சி, நகராட்சி உயர்நிலை பள்ளிகள் 300, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், உயிரியல், வேதியியல் பாடங்களுக்கு முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்று விக்கப்பட்டன. தற்போது, இதனுடன் தமிழ், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களுக்கும் கூடுதலாக முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலையில் நடந்த சட்டசபை கூட்டத்தில் 100 உயர் நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என ஜெ., அறிவித்தார். அதன் அடிப்படையில் தரம் உயர்த்தப்பட்ட 100 பள்ளிகள் பட்டியலை பள்ளி கல்வி துறை செயலர் சபிதா வெளியிட்டுள்ளார். இந்த பள்ளிகளில் 100 தலைமை ஆசிரியர்கள், ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என, 900 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கான தேர்வு டி.ஆர்.பி., மூலம் விரைவில் நடக்க உள்ளது.
கல்வி துறை அதிகாரிகள் ஒருவர் கூறுகையில், “அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சியை சேர்ந்த 100 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. இதில் ஒவ்வொரு பள்ளிக்கும் புதிதாக தலா ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், ஒரு தலைமை ஆசிரியர் என 1000 காலி பணியிடம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் நலன் கருதி, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கான புதிய ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்,” என்றார்

72 comments:

 1. Replies
  1. காலை வணக்கம்!

   Delete
  2. அனைவருகக்கும் காலைவணக்கம் நண்ர்களே

   Delete
  3. Scnd list varuma varatha

   Delete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்..........

  ReplyDelete
  Replies
  1. காலை வணக்கம்! Sister

   Delete
 4. மனைவி: எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன?
  அழகான் முகமா!!!
  அன்பான மனமா!!!
  பணிவான குணமா!!
  கணவன்: உன்னோட இந்த காமெடி தான் "

  *****************************


  என்னடி சொல்ற? உங்க வீட்டுல மிக்சி, கிரைண்டர்,
  குக்கர், வாஷிங் மிஷின் எல்லாம் ஒரே நேரத்துல ரிப்பேரா போச்சா?

  அட! என் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லன்னு சொல்ல வந்தேன்.

  *****************************


  கணவன்: என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே

  மனைவி: கட்டிக்க போறது நான்தானே

  கணவன்: துவைக்கிறவனுக்கு தானே கஷ்டம் தெரியும்

  *****************************
  மனைவி: என்னங்க, தீபாவளி அதுவுமா நான் செய்து வச்சிருந்த பலகாரத்தை எல்லாம் திருடன் எவனோ புகுந்து சாப்பிட்டுக் கிட்டிருக்கான்?"

  கணவன்: "பேசாம தூங்கு, காலையில அவன் செத்து கிடப்பான், விடிந்ததும் பார்த்துக்கலாம்.."

  *****************************


  கணவன்: பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?

  மனைவி: நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.

  *****************************


  "என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."

  "யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"

  "நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"

  *****************************


  ஜோதிடர்: கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க ..

  கணவன்: இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?


  ReplyDelete
  Replies
  1. இதெல்லாம் Too much ஆக்கும்......

   Delete
  2. Vaanga bro....pinnaadi varadhu munnaadiye theriyudhu poala bro....என் இனிய நல்வாழ்த்துக்கள்!

   Delete
  3. எதுக்கு ப்ரோ வாழ்த்துக்கள்?

   Delete
 5. இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு "தூய்மை இந்தியா" திட்டத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்....... தூய்மை இந்தியா வெற்றி பெற வாழ்த்துகள்........... முதல்வருடன் இணைவோம் அனைவரும்.... உடலையும் மனதையும் சுற்றுபுறத்தையும் தூய்மையாக வைத்திருக்க உறுதியளிப்போம்..........

  ReplyDelete
 6. சமவெப்ப அடுக்கு என்று அழைக்கப்படுவது எது?

  ReplyDelete
  Replies
  1. கரெக்ட் சிஸ்டர்.சூப்பரு

   Delete
 7. ஒசோன் வாயு அதிகமாகக் காணப்படும் அடுக்கு எது?

  ReplyDelete
  Replies
  1. சம வெப்ப அடுக்கு Cotrect ah???

   Delete
  2. ஒசோன் அடுக்கின் மற்றொரு பெயர் சமெப்ப அடுக்கு.

   படையடுக்கின் உச்சி விளிம்பில் ஓசோன் வாயு அதிகமாகக் காணப்படும்

   Delete
 8. வளிமண்டலத்தின் மிக உயரமான அடுக்கு எது?

  ReplyDelete
 9. BYE வளர் அக்கா கொஞ்சம் வேலை இருக்கு.பிறகு வருகிறேன்

  ReplyDelete
 10. "CLEAN INDIA".........Great solute to our prime minister MODI for clean india........ Let india be clean with corruption etc....
  MORNING ADMIN AND TEACHERS.......

  ReplyDelete
 11. குருவுக்கும் , குருகுல நன்பார்களுக்கும் காலை வணக்கம்
  அகிம்சை வழிகாட்டிய தேசப்பிதாவையும் ,
  கல்வி வளம் கரை புரண்டோட அதற்கு வித்திட்ட காமராசரையும் ,
  சிறந்த விடுதலை வீரராகவும் , நல்ல அரசியல் தலைவராகவும் , வாழ்ந்து விட்டு சென்ற
  லால்பக்கதூர் சாஸ்திரியையும் இந்நாளில் நினைவு கூர்ந்து அவர்கள் வழி நாமூம் நடப்போம் ,அனைவருக்கும் சரஸ்வதி பூஜா நல்வாழ்த்துக்கள் .

  ReplyDelete
  Replies
  1. காலை வணக்கம்! Sister

   Delete
  2. வணக்கம் Brother, எனக்கு பதிலா நீங்க continue பண்ணிக்கீங்க evening வரேன் Brother.

   Delete
  3. Thank you and wish you all the same

   Delete
 12. Replies
  1. காலை வணக்கம்!

   Delete
  2. வசந்த் பிரதர் அரசியல்ல ஏது
   நிக்க போறிங்களா?ஒரே வணக்க மழையா இருக்கு !!

   Delete
 13. நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,

  ReplyDelete
 14. பட்டாணி தாவரத்தின் அறிவியல் பெயர் என்ன?

  பைசம் சட்டைவம்

  ReplyDelete
 15. மனித சிற்றினத்தின் அறிவியல் பெயர் என்ன?

  ReplyDelete
 16. தடுப்பூசி கொள்கையை வெளியிட்டவர் யார்?

  ReplyDelete
 17. காலை வணக்கம் நணபர்களே. .

  ReplyDelete
 18. குளோனிங் முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

  ReplyDelete
 19. வணக்கம் இந்திய தமிழன்

  ReplyDelete
 20. குளோனிங் முறை என்பது
  அ)ஒட்டுதல் முறை
  ஆ)தழை இனப்பெருக்க முறை
  இ)துண்டாதல் முறை
  ஈ)பிரதியாக்கமுறை

  ReplyDelete
 21. ........ஒரு நாள் ...எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் :
  "மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் "
  மனிதன் :!!!!ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !!
  எமதர்மன் சொன்னான் : " நல்லது,இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது ....."
  மனிதன்: " சரி,நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம் "
  எமதர்மன் : சரி,அப்படியே செய்யலாம் !
  அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த COFFEE கொடுத்தான்,குடித்தவுடன் எமதர்மன் நன்றாக தூங்கி விட்டான்!!!
  மனிதன் உடனே அந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெயரை எடுத்துவிட்டு,கடைசியில் கொண்டு எழுதி வைத்தான் ....
  எமதர்மன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அந்த மனிதனிடம் சொன்னான் "நீ என்னிடம் மிகவும் நன்றாக, அன்பாக நடந்து கொண்டாய் ,அதனால் நானும் உனக்காக என்னுடைய முடிவை மாற்றி கொண்டேன்...என்னவென்றால் பட்டியலின் மேலிருந்து இல்லாமல் ,பட்டியலின் கிழே இருந்து உயிர்களை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றான் "!!!
  கதையின் நீதி :எல்லாம் விதியின்படிதான் நடக்கும் .......
  நீ எவ்வளவு முயற்சி செய்தாலும் கூட ........

  ReplyDelete
  Replies
  1. sir intha monthla M.Sc., lateral entry la join panna mudiyuma?? please help me
   my mail id winyeswin@gmail.com

   Delete
 22. இன்சுலின் குறைவால் தோன்றும் நோய்?
  அ)மாலைக்கண் நோய்
  ஆ)பெரிபெரி
  இ)நீரிழிவு நோயா
  ஈ)அனீமியா

  ReplyDelete
 23. கீழ்க்கண்டவற்றுள் எது பாக்டீரியாவில் உண்டாகும் நோய்?
  மூளைக்காய்ச்சல்
  வெறிநாய்க்கடி
  இரணஜன்னி
  பெரியம்மை

  ReplyDelete
 24. பிறந்த குழந்தைக்கு முதலில் கொடுக்கப்படும் நோய் தடுப்பூசி எது?
  வாய்வழி போலியோ
  DTT
  DT மற்றும் போலியோ
  BCG

  ReplyDelete
 25. Hi friend s my major chemistry 00.18 point velai ilanthen 2nt list vara vaipu iruka admin sir

  ReplyDelete
 26. அரசு உதவி பெறும் பள்ளியில் காலிப்பணியிடம்
  தமிழ்நாடு அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்துள்ளது , எனவே விரைவில் உதவி பெறும் பள்ளிகள் தங்கள் பள்ளியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளனர் .
  பணம் கொடுத்து வேலைக்கு செல்ல விருப்பம் உள்ளவர்கள் தங்களின் BIO-DATA வை உங்களை எளிதில் தொடர்புகொள்ளும் Cell number உடன் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பவும் . காலிப்பணியிடம் தெரிந்தவுடன் தகவல் அனுப்புகிறேன் .

  செலுத்தவேண்டிய தொகை : சென்னை மற்றும் காஞ்சிபுரம்

  பட்டதாரி ஆசிரியர் : 7.5 லட்சம்
  முதுகலை ஆசிரியர் :8.5 லட்சம்

  மற்ற மாவட்டம் - 10 லட்சத்திற்கு மேல்
  தொடர்புக்கு :jegansaran@gmail.com,8144170981

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.