Sunday, 12 October 2014

தமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்

 இங்கு pdf ஆக download செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லுங்கள்


பட்டம் pdf download செய்ய இங்கு கிளிக் செய்யவும்
நிகண்டு pdf download செய்ய இங்கு கிளிக் செய்யவும்

நன்றி 

திரு. kandavel

84 comments:

  1. நன்றி கந்தவேல் சார்......

    ReplyDelete
    Replies
    1. கந்தவேல் அருமையான மெடீரியல் நன்றி..

      Delete
    2. தரன் சார் நாளை முதல் நமது வலைதள ஆசியர்களுக்கு வலைதளம் பரமரிப்பது குறித்து ஒருவாரம் பயிற்சி நடைபெறுகிறது இதற்கான லிங் உங்கள் இமெயில் முகவரிக்கு வரும் அதனை பார்த்துக் கொள்ளவும் நன்றி

      Delete
  2. பொன் மாரி சார் தேர்வு இப்போதுதான் எழுதினேன்....... மன்னிக்கவும் படிக்காமலே எழுதிவிட்டதால் மதிப்பெண் 12 தான் வாங்க முடிந்தது......... Questions எல்லாம் Super sir....

    ReplyDelete
    Replies
    1. நனறி சகோதரி Pls கொஞ்சம் படிதது தேர்வு எழுதுங்கள் இந்த கோதரனின் அன்புக் கட்டளை., Tet பற்றிய தேர்வு அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம்,

      Delete
  3. Oct 11, 2014 11:07 AM kandavel ca 100 100 View 8 mins 8 secs 1.39.62.244 கந்த வேல் சார் அருமை நீங்கள் வளர்மதி அவர்கள் வைத்த தேர்வில் எல்லோரையும் விட குறைந்த நேரத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    அடுத்து வைர பாரதி சார் , 2014 01:57 PM வைர பாரதி 98 98 View 18 mins 29 secs 1.39.63.233

    ReplyDelete
    Replies
    1. Wow....... super kandavel sir..... neengathaan first bench student.....

      Delete
    2. Vairabharathi neengalum first bench......

      Delete
    3. கந்தவேல் சார் 8 நிமிடத்தில் 50 க்கு 50 உண்மையில் நீங்கள் சிறந்த அறிவுடையோர் அதாவது ஜினியஸ் வாழ்த்துக்கள்

      Delete
    4. Vaazhthukkal my dear brothers!
      Excellent excellent excellent

      Delete
    5. வாழ்த்துகள் kandhavel sir much useful....

      Delete
  4. கந்த வேல் சார் நீங்கள்
    கூறியது போல
    அம் + கை என்பதும் அங்கை என்றுதான் புணரும் (அழகிய கை)
    அதனால்தான் நான் அதை Option ல் கொடுக்கவில்லை.........

    But
    நான் கேட்டிருப்பது அகம் + கை

    அகத்தினது கை (ஆறாம் வே.தொகை)

    ReplyDelete
    Replies
    1. Ennavaam....aaah ennavaam...தமிழ்லயே ஹிந்தி பேசுரிங்க..

      Delete
    2. Sister how r u....maams epdi irukaar...tharangini....mmmmm....

      Delete
    3. Super vasanth....... தரங்கினி வளர்ந்து விட்டாளாம் Madam எட்டி எட்டி Bathroom switch எல்லாம் போட கத்துகிட்டாங்களாம்......

      Mmmmm......ஒரே வருத்தம் என்னை அக்கானு கூப்பிட்டவங்க எல்லாம் Aunty னு கூப்பிடுறாங்க.......enna pandrathu....

      Delete
    4. Vidunga....tharangini ku akka nu sollikalaam...evvalavo panniyaachu idha pannamaatama...school poraangala kutty madam..

      Delete
  5. 3 இடம் திருமதி வளர்மதி அவர்கள் அவர் வைத்த தேர்வு ஆகையால் அவர் சேர்க்கப்பட மாட்டார்

    கந்தவேல் சார் கேள்வி எடுத்தவரையே மிஞ்சி விட்டீர் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தற்போது கேள்விகள் எடுத்ததில் வளர்மதி அவர்கள் எடுத்த கேள்விதாள் மிகவும் சிறப்பானதாக இருந்தது அவை அரசு தேர்வுகளுக்க ஏற்ற தரத்தில் இருந்தது மிக்க நன்றி வளர்மதி அவர்கள் மற்ற நண்பர்களும் அவருக்கு இனையாக கேள்விகள் எடுத்து இருந்தனர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

      Delete
    2. திருவள்ளூவரே நல்ல மார்க் எடுத்தவங்கள மட்டும் சொல்லுங்க எங்கள காட்டிகொடுத்ராதீங்க..........

      Delete
    3. Ha.....ha.....திருவள்ளுவரே நான் தவறான விடையளித்தால் எப்படி வரும்னு check பண்ணத்தான் வேண்டுமென்றே தவறான விடையளித்தேன்......

      (அப்பாடி சமாளிச்சிட்டேன்)

      Thanks admin..... இதை விட இன்னும் சிறப்பா எடுக்க முயற்சிக்கிறேன்.......

      Delete
    4. Reply paakala sister maela..vandhutu oadipoaitinganu nenachaen....ennoada kutties name samyuktha n Siddharth

      Delete
    5. அருமையான பெயர்கள்....... enna bro pandraanga.....

      Delete
    6. Ponnu senior kg..paiyan 1 year...street fulla ellaa veetukum daily rounds paradhu avaroda job

      Delete
  6. Vasanth bro வணக்கம்., Girija sister உடல்நிலை சரியாகி விட்டதா., நேற்று கேட் முடியவில்லை Bro, தேர்வுக்கு வினா கோடிட்ட இடமாக எடுத்து விட்டேன் பின்பு Choose the best answer ஆ மாற்ற நேரமாகி விட்டது, இதற்கு மத்தியில் தோட்டத்தில் கடின வேலை, Sorry bro,

    ReplyDelete
    Replies
    1. Good evening my dear bro...1 month medicine koduthirukaanga...will b ok bro....thank u so much....namakaaga kashtapaduradhu niyaayam..but mathavangalukaagavum kashtapaduradhuku nalla manasu vaenum.....ungal anaivarukum vaazhukkal....viji akka valar akka, u and all others ...

      Delete
    2. ThaanksVassnth bro, குருகுல வீட்டில் குடிபெயர்ந்த நண்பர்கள் அனைவரையும் அரசு ஊழியராக ஆக்க வேண்டும் என்பதே எனது இலக்கு

      Delete
    3. Next tet thagaval vandha aarvam varum...anaivarum select aavinga....உங்கள் கையெழுத்து க்காக ஆசிரியர் வருகைப் பதிவேடுகள் காத்துக்கொண்டிருக்கின்றன..
      வாழ்த்துக்கள்

      Delete
  7. Dharini karthi mam, 18 வது வினாவிற்கு கொடுக்கப்பட்ட விடை சரி தான் 7 ம் வகுப்பு வரலாறு பாடத்தில் அரேபியர் துருக்கியர் படையெடுப்பு பாடப்பபகுதியில் அந்த வினா இருக்கிறதுசரி பார்த்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
    Replies
    1. விடை 1194 ஆனால் ,தேர்வில் பதில் 1094 என்றுதான் காட்டுகிறது பொன்மாரி சார்.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. ponmari s12 October 2014 20:44
      18 வது கேள்விக்கு விடை Option. B. 1194, இனிமேல் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம், மன்னித்து விடுங்கள்

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. Dharini...don't mistake me..just for fun...cool panradhukaaga apdi sonnaen ok....

      Delete
  8. Dharan sir, இஇவ்வளவு நாள் எங்க சார் போனீஙக நம்ம குருகுல வீட்டிற்கு அடிக்கடி வந்து போங்க சார்

    ReplyDelete
  9. Vasanth bro, கிரிஜா சகோதரியை நன்கு கவனித்து கொள்ளுங்கள், உடல்நிலை சரியாக இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. Sure bro....illana fuse poaidum bro...
      (ஏன் ஃபியூஸு போச்சே...)
      ஹா ஹா ஹா...நன்றி

      Delete
  10. ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின்
    மூக்கு கண்ணாடியை தவறுதலாக கீழே போட்டு உடைத்து விட்டது.
    அவள் அப்பா அந்த குழந்தையை கடுமையாக திட்டி விட்டார்....
    அன்று இரவு முழுவதும் அந்த பெண் தன் அப்பாவுக்காக ஒரு பரிசு தயார் செய்து, அடுத்த நாள் தன் தந்தையிடம்
    கொடுத்தாள்.அதை பிரித்து பார்த்த அவர் அதில் ஒன்றும்
    இல்லாததை பார்த்து மீண்டும் கோபமுற்றார்.
    யாருக்காவது பரிசு கொடுக்கணும்னா அதில் எதாவது பொருள் வைத்து கொடுக்கனும்மா நீ வெறும் பெட்டியை கொடுப்பது தவறு என்று கண்டித்தார்.
    அந்த குழந்தை சிரித்து கொண்டே ஆர்வத்துடன் சொன்னது நான் இரவு முழுவதும் 1000 முத்தங்களை அந்த பெட்டிக்குள்ள கொடுத்து, மூடி தான் உங்களிடம் தந்தேன் என்றாள்.
    அதைக் கேட்ட அவரது தந்தை அந்த குழந்தையை இறுக்கி அணைத்து மன்னிச்சிக்கோமா உன் அன்பு புரியாமல்
    உன்னை திட்டிட்டேன் என்றார்.
    அவர் தன் தலையனை அடியில் அந்த பெட்டியை வைத்து கொண்டார்.எப்போது எல்லாம் அவர் மனம் வருத்தமடைகிறதோ அப்போது எல்லாம் தன் மகளின் அன்பு முத்தத்தை அந்த பெட்டியை திறந்து எடுத்து கொண்டார்.
    பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு..
    நன்றி:- John Mark

    ReplyDelete
  11. Replies
    1. sir dont say sorry at all ,namma dhana sir sary pannanum...

      Delete
    2. sir thappaninaikadhigan dradha spelling thappa type paniten,iam so sorry.

      Delete
    3. sir really so sorry,pls i need ur reply for this sir

      Delete
    4. Dharini karthi mam தப்பா நினைக்கிறதுக்கு ஒன்றும் இல்லை Spelling mistake அஅனைவருக்கும் ஏற்பக்கூடியது தான்

      Delete
    5. காலையில கிரிஜாட்ட பேசினேன் பிரதர்,என்ன சொன்னாங்க?

      Delete
    6. Sonnaanga sister ....avanga relatives vandhirundhaanga function ku invitation vaika...so apdiye pochu...thank u so much sister

      Delete
    7. Keerapalaiyam varumbodhu kandipa meet panroam sister ....Vadivel sir kaetaenu sollunga

      Delete
    8. கண்டிப்பா சொல்றேன் பிரதர்.

      Delete
    9. Sister unga kutties pathi sollave illaye...ipo sollunga

      Delete
    10. ஓ சாரி பிரதர், உங்கள் பதிவை பார்க்கவே இல்லை, குட்டிஸ் இல்லை எல்லாம் பெரிய அண்ணா.பெரியவர் பாரிவேள், இளையவர் நிதிஷ்.

      Delete
  12. vasanthgirija sister unga comedyku alave illa...inga veetla sirichi sirichi thittu vanganadhudhan micham...ennavaam...hmmm ..ennavam..

    pinky pinky ponky and enfuse pochu...super sister...u r a multitalentable person...thank u

    ReplyDelete
    Replies
    1. Ha......ha......sister illa pa brother.......

      Avanga wife......athaan namma girija sissy innum sweeta pesuvaanga......

      Delete
  13. குருகுல தோழர்கள் அனைவருக்கும் இரவு வணக்கம்.

    ReplyDelete
  14. வளர்மதி சகோதரி , 9 ம் வகுப்பு இலக்கணத்தில் வினா தயார் செய்து விடுங்கள், விஜி தோழி 8 வது லரலாறு பகுதியில் வினா தயார் பண்ணிட்டாங்க, நானும் 11, 12 செய்யுள் பகுதியில் வினா தயார் செய்து விடுகிறேன் , தேர்வுக்குரிய பாடப்பகுதியை நாளை அறிவித்து விடுவோம்,

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக .........

      Delete
  15. விஜி தோழியே இன்று வரலாறு தேர்வு எழுதினீர்களா

    ReplyDelete
    Replies
    1. காலையில் தங்கை வீட்டுக்கு சென்றிருந்தேன் நண்பரே, இப்போதுதான் எழுதினேன், மார்க் 22,வினாத்தாள் தயாரிப்பு நன்று,இப்போது போல் நாம்முன்பே படிதித்ருந்தால் எப்போதோ நாமெல்லாம் வேலைக்கு சென்றிருப்போம், அதை நினைத்தால் தான் வேதனையாக இருக்கிறது, TET தேர்வு ஒன்றும் கடினமல்ல நாம் படித்த விதம் தான் தவறு.

      Delete
    2. நமக்கு நல்ல எதிர்காலம் இருக்கு தோழி Dont feel

      Delete
    3. கொஞ்சம் கண் கலங்கி விட்டேன்,அதனால் தான் உடனே பதிலலிக்கவில்லை நன்றி நண்பரே, இனிய இரவு வணக்கம்.

      Delete
  16. இனிய இரவு வணக்கம் தோழியே

    ReplyDelete
  17. Dharini karthi mam , நீங்கள் கூறியது சரி. Option. B. 1194 சரியான விடை But. A 1094 சரி என்று காட்டுகிறது. இனிமேல் இது போன்று தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம், நன்றிமேம்

    ReplyDelete
    Replies
    1. ok sir, but dont call me as mam,iam also one of ur sister ...

      Delete
  18. BYE FRIENDS SEE U TOMORROW. GUD NYT.

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. Yesterday my netpack expired Sorry for the late response thanks to all brothers and sisters and Good morning to all

    ReplyDelete
  21. Replies
    1. காலைவணக்கம் வாழ்த்துக்கள் தேர்வில் நீங்க முதல் நபர் நன்றி

      Delete
  22. Thanks to all for yours appreciation

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.