Saturday, 11 October 2014

குருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு ஆன்லைன் தேர்வு

இங்கு pdf ஆக download செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லுங்கள்
start test  என்று கொடுத்து  எழுதுங்கள்

ஆன்லைன் தேர்வு எழுதுபவர்களுக்கு தேர்வின் முடிவுகள் உடனடியாக அந்த பக்கத்தில் தெரியும் எனவே அனைவரும் பயன் பெறுங்கள் 

1.   திருவள்ளுவர்  தோன்றியிராவிட்டால்  தமிழன்  என்னும்  ஓர்  இனம்  
இருப்பதாக   உலகத்தார்க்கு தெரிந்திருக்காது  எனக்கூறியவர்  
      1. பாவாணர்      2. கால்டுவெல்    3  கி.ஆ.பெ. விஸ்வநாதம்
2.   திருவண்ணாமலையில்  உள்ள  கல்வெட்டு  குறிப்பிடுவது
       1.  நன்னனைப்பற்றி   2. அதியமானைப்பற்றி   3.  பாரிவேளைப்பற்றி
3.   மனமொத்த நட்புக்கு  வஞ்சகம்  செய்யாதே  எனக்கூறீயவர் 
       1.  கணிமேதாவியார்    2.  இராமலிங்க அடிகளார்   3.  திருநாவுக்கரசர்
4.    இவரது  பாடல்கள்  தேவாரப்பாடல்கள்  எனப்படுகிறது
      1 .  மாணிக்கவாசகர்    2.  ஆழ்வார்    3.    திருநாவுக்கரசர்
5.    உங்களது  தருமமும்  கருமமும்  உங்களை  காக்கும்   எனக்கூறியவர்  
       1.  இளங்கோவடிகள்    2.  காத்தவராயன்  3. காரியாசான்
 6.   ஆதிவேதம்   என்ற  நூல்  யாரைப்பற்றிக்  குறிப்பிடுகிறது
      1.  புத்தர் 2.   திருவள்ளுவர்   3.  கம்பர் 
7.   புல்லாகிப்பூடாய்   எனத்தொடங்கும்  வரிகள்
   1.   திருவாசக வரிகள்    2.  மணிமேகலையின்  வரிகள்    
3.  சிலப்பதிகாரம்
8.   ஞால்  என்பதன்  பொருள் 
        1.   உண்மை     2. உலகம்   3.  தொங்குதல்
9.   வின்சென்ட்  வான்கோக்  என்பவர்
      1.  ஓவியர்   2.  கால்பந்தாட்ட  வீரர்    3.சிற்பி
10.    தமிழர்களின்  வீரவிளையாட்டான  ஏறு தழுவுதல்   சின்னம் கானப்பட்ட 
இடம்
       1.  ஹரப்பா 2.   மொகஞ்சதாரோ     3.  லெமூரியா. 
11. கல்லார்க்கும் , கற்றார்க்கும் களிப்பருளும் களிப்பே எனும் வரிகள் 
குறிப்பிடுவது
1.  திரைப்படம் 2.  கருத்துப்படம் 3.  செய்திப்படம்
12. சிதம்பரத்திலுள்ள நடராசப் பெருமான் “ உலகெலாம் “ என்று தொடங்கி 
அடிஎடுத்துக் கொடுத்து எழுதப்பட்ட நூல் எது ?
1.  சிவபுராணம்  2.  திருத்தொண்டர்புராணம்
3.  திருவாசகம் 
13. ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் எனத்திருக்குறள் கூறுவது
1.  குடும்பத்தோடு ஒத்துப் போகவேண்டும்  2.நண்பர்களோடு ஒத்துப் 
போகவேண்டும்
3.  சட்டத்தை மதித்து அதனோடு ஒத்துவாழவேண்டும்
14. தகவல் அறியும் உரிமைச்சட்டம்
1.  2006 பிரிவு 5 2.  2005 பிரிவு 6 3.  2004 பிரிவு 5
15. குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் முழுமையான பேச்சுரிமை , 
எழுத்துரிமையின் அரசியல் சாசனப்பிரிவு
        1.  19  ( 1 )             2.  17  ( 1 )           3. 18 ( 1 )
16  செம்மை  என்னும் சொல்லுக்கு இலக்கியத்தில்  இப்படியும்  பொருளுண்டு.
       1.  அருமை    2. எளிமை  3. நடுவுநிலமை
 17.  சித்தார்த்தா  உயர்கல்வி  நிலையம்  யாரால் உருவாக்கப்பட்டது.
       1.எம்.ஜி.ஆர்   2.அண்ணா  3. அம்பேத்கார்
 18.  உயிர்  தன்னைக்காக்க  வேண்டி   இறைவனை நோக்கிச் செல்லும் பயணம்
       1.திருவிளையாடற்புராணம்  2.இரட்சண்ய யாத்ரீகம்  3.  தேவாரம் 
  19. ஒவ்வொருவரும்  தாம் சிறந்ததாகக்  கருதும் சமயத்தைக்  கைகொண்டு வாழ விடுவதே
        தருமம்  எனக்கூறியவர்.
        1. இராணிமங்கம்மா   2. மகாத்மாகாந்தி 3. தேவகுலத்தார்
   20.  கல்லக்குடி, வேலங்குடி திருவிழா இந்நூல்கள் யாருடையது
         1.இராமலிங்கனார்   2.முடியரசன்  3.கண்ணதாசன்
   21. எல்லார்க்கும்  எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்றதிந்த
         வையம்  எனப்பாடியவர் 
         1. சுரதா  2.நாமக்கல் கவிஞர்   3.பாரதிதாசன் .
   22.  திராவிடம் என்னும் சொல்லை முதன்முதலில் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தவர்.
          1.அகத்தியலிங்கம்  2.கால்டுவெல்  3.குமாரிலபட்டர்.
   23.   கண்ணுக்கு  அழகு  இரக்கம் கொள்ளல்  எனக்கூறியவர்
           1.கணிமேதாவி  2. காரியாசான்  3.பரிமேலழகர்
    24.  மடப்பிடி  என்பதன்  பொருள்
           1.தேரோட்டுபவன்  2.திருதராட்டினன்  3.பாஞ்சாலி
    25.  திருந்திய பண்பும், சீர்த்த நாகரீகமும் பொருந்திய தூய்மைமொழி  தமிழ்செம்மொழி
           எனக் கூறியவர்
            1.பாவாணர்   2.பரிதிமாற்கலைஞர்  3.கமில்சுவலபில்
  26  சைவத்திருமுறைகள்  12  ள்  எட்டாம்  திருமுறையில்  உள்ளது
      1  .திருக்கோவையும்,திருவாசகமும்   2.தேவாரம்   3.அப்பூதியடிகள்புராணம்
  27. திருக்குறள்  முதன் முதலில் எந்த வருடம்   பதுப்பித்து வெளியிடப்பட்டது .
       1.       1831       2.      1821       3.      1812
  28.   உலகம்  வேரூன்றிய  நாள்  முதல் இது  உயிர்மொழி என தமிழைப் பற்றிக் கூறியவர்
          1.  கெல்லட்        2.மாக்ஸ்முல்லர்         3.பெருஞ்சித்திரனார்
  29.   இந்தியாவிலுள்ள  நூலகங்களில்  முதன்மையான தேசிய  நூலகம் எங்குள்ளது
         1.டெல்லி       2.  மும்பை   3.கல்கத்தா 
  30.   நாஷ்டா  என்பதன் பொருள்
         1.   நட்டம்    2.   நிலுவை   3.   சிற்றுண்டி
  31  உண்பது நாழி  உடுப்பது  இரண்டே  என்ற  வரிகள்
           1.    புறநானூறு   2.  குறுந்தொகை  3.அகநானூறு
  32.    திருவிளையாடற்புரானத்திற்கு  உரை  எழுதியவர்.
            1.    பரிமேலழகர்    2.நச்சினார்க்கினியர்   3. ந.மு.வேங்கடசாமி
  33.    பௌவ்வம்  என்பது
           1.    ஓடம்    2. கப்பல்   3.கடல்
  34.     கொற்கை துறைமுகத்தில்  முத்துக்குளித்தல்  சிறப்பாக  நடந்ததனை  தமது பயணக்குறிப்பில்
            கூறியவர்
            1.  யுவான்சுவாங்   2.வாஸ்கோடகாமா   3.மார்க்கோபோலோ
   35.    ஆனந்தரங்கர்  கல்வி பயின்றது   இவரிடம்
            1.   எம்பார்   2,   பெப்பிசு  3.  துய்ப்ளெக்சு
   36.   செயங்கொண்டாரின் பிறந்த ஊர் எது?
            1.திருவாவினங்குடி  2.   தீபங்குடி    3.திருவிடைமருதூர்
   37.   காந்தியடிகள்  தமிழகம்  வந்தபோதெல்லாம்  அவரது  மேடைப்பேச்சினை  மொழி   
           பெயர்த்தவர்
           1.    உ.வே.சா   2.   திரு.வி.கா  3.  ம.பொ.சி
   38.   என்கடன்  பணி செய்து கிடப்பதே என்ற உரைநடை நூல் யாருடையது
           1.திரு.வி.கல்யாணசுந்தரனார்     2.இராமலிஙகனார்  3.  முடியரசனார்
   39.    தமிழக  அரசின்  முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர்
            1.பெருஞ்சித்திரனார்   2. வாணிதாசன்   3.நாமக்கல்கவிஞர்
   40.   தென்னாட்டை  தன்னந்தனியே  ஆண்ட பெண்ணரசி
            1.வேலுநாச்சியார்    2.இராணிமங்கம்மாள்   3.லட்சுமிபாய்
    41.     திருக்குறளுக்கு  உரை எழுதியவர்களுள்  இவரது  உரையே சிறந்ததென்பர்
               1.   மணக்குடவர்   2.பரிமேலழகர்   3.நச்சினினார்க்கினியர்
      42.    வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப்பட்ட நூல்
               1.பாஞ்சாலி சபதம்   2.  கம்பராமாயணம்  3.  ஹிஜ்ரத்துக்காண்டம்
       43.      இந்தியா என்ற  இதழின் ஆசிரியர்
                 1.   கண்ணதாசன்   2. திரு .வி.க    3.பாரதி
       44.     செந்தமிழ்  சொல்லெடுத்து   இசை தொடுப்பேன் வண்ண
                  சந்தத்திலே  கவிதை சரம் தொடுப்பேன்  எனக்கூறியவர்
                 1.    மறைமலையடிகள்   2   பிச்சமூர்த்தி  3.கண்ணதாசன்
       45.    குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை
                 1.  400      2.  401     3.403
        46.    பெர்கின்ஸ்  என்பது
                  1.    காதுகேளாதுருக்கானப்பள்ளி    2.பார்வையற்றோருக்கானப்பள்ளி 
                    3.சீர்திருத்தப்பள்ளி
         47.     அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிய வேண்டும் 
                    ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செய்திட வேண்டும் எனக்கூறியவர்
                  1    அப்பூதியடிகளார்    2.  இராமலிங்க அடிகளார்   3. திருநாவுக்கரசர்
         48.   இராம நாடகத்தை  ஆனந்தரங்கர்முன்னிலையில் அரங்கேற்றியவர்
                    1.அருணாசலக்கவிராயர்    2.  அந்தகக்கவிராயர்    3.வீரமாமுனிவர்
         49.     கள்வன் நொண்டிச்சிந்து  யாரைப்பற்றி  குறிப்பிடுகிறது
                   1.   இந்தியாவின் பெப்பிசு  2.  குமாரிலபட்டர்  3. குமரகுருபரர்
          50.    கீழ்கண்டவர்களுள்  தேவர்  என்பது  யாரைக் குறிக்கும்
                   1.    திருவள்ளுவர்    2. மாணிக்கவாசகர்  3.  சேக்கிழார்

 1.     கி.ஆ.பெ. விஸ்வநாதம்
2.      நன்னனைப்பற்றி  
3.      இராமலிங்க அடிகளார் 
4.       திருநாவுக்கரசர்
5.       காத்தவராயன்  
6.      புத்தர்
7      திருவாசக வரிகள்
8.     தொங்குதல்
9.      ஓவியர் 
10.    மொகஞ்சதாரோ
11.    திரைப்படம்
12.   திருத்தொண்டர்புராணம்
13.    சட்டத்தை மதித்து அதனோடு ஒத்துவாழவேண்டும்
14.   2005 பிரிவு 6
15.    19  ( 1 )
16.   நடுவுநிலமை
17.  அம்பேத்கார்
18.   இரட்சண்ய யாத்ரீகம்
19.     இராணிமங்கம்மா 
20.     கண்ணதாசன்
21.    பாரதிதாசன் .
22.   கால்டுவெல் 
23.    காரியாசான
24.    பாஞ்சாலி
25. பரிதிமாற்கலைஞர் 
26.   திருக்கோவையும்,திருவாசகமும்  
27.    1812
28.    மாக்ஸ்முல்லர்    
29.   கல்கத்தா 
30.    சிற்றுண்டி
31.   புறநானூறு  
32.   ந.மு.வேங்கடசாமி
33.    கடல்
34.    மார்க்கோபோலோ
35.     எம்பார்   
36.       தீபங்குடி 
37.     திரு.வி.கா
38.     திரு.வி.கல்யாணசுந்தரனார்   
39.    நாமக்கல்கவிஞர்
40.    இராணிமங்கம்மாள்  
41.     பரிமேலழகர்  
42.     பாஞ்சாலி சபதம்  
43.    பாரதி
44.    கண்ணதாசன்
45.    401 
46.    பார்வையற்றோருக்கானப்பள்ளி 
47.    இராமலிங்க அடிகளார் 
48.     அருணாசலக்கவிராயர்    
49.   இந்தியாவின் பெப்பிசு  

30 comments:

 1. நண்பர்களே இந்த தேர்வு ஆன்லைன் தேர்வு ஆகும் தேர்வு முடிந்தவுடன் உங்கள் தேர்வுக்கான முடிவு மதிப்பெண்களுடன் அந்த பக்கத்தில் தெரியும் நன்றி எங்களின் முயற்சிக்கு ஆதரவு தாருங்கள் இதை பற்றிய கருத்துக்களை வெளியிடுங்கள் நன்றி நண்பர்களுக்கு செய்தியை பேஸ்புக் வாட்ஸ்அப் sms மூலம் தெரிவித்து உதவுங்கள்

  ReplyDelete
 2. Replies
  1. காலை வணக்கம் பொன்மாரி சார் அனைவருக்கும் காலை வணக்கம் இன்று எங்கள் வீட்டில் மின்சாரம் இல்லை எனவே நான் எதற்கும் பதில் அளிப்பது கடினம் எனவே விரைவில் தொடர்பு கொள்கிறேன் தேவை என்றால்அலைபேசியில் அழைக்கவும்

   Delete
  2. Admin ithu enna font nnu sollunga na intha question answer ah word la paste panni vaikanum , pls help me

   Delete
 3. மாலை வளர்மதி அவர்கள் கூறிய 10 வகுப்பு உரைநடை செய்யுள் தேர்வு நடைபெறும் நன்றி

  ReplyDelete
 4. thank u Mrs.vijayalakshmi sister..கேள்விகள் அருமையாக உள்ளது

  ReplyDelete
 5. Karthik sir ennakku start aga mataikidhu wht to do

  ReplyDelete
 6. குருகுல நண்பர்கள் மற்றும் வசந்த் Bro, விஜி தோழிக்கு தாழ்மையான வேண்டுகோள்., இன்று தேர்வு நடைபெறுவதால் மாலை வரை எந்த Article வெளியிட வேண்டாம் என அட்மின் கூறியுள்ளார், அவர் வீட்டில் மின்சாரம் இல்லாததால் Comment கொடுக்க முடியவில்லை., அதனால் தான் நான் Comment கொடுத்துள்ளேன் நன்றி நண்பர்களே

  ReplyDelete
  Replies
  1. சரி நண்பரே, இப்போது சரியாகிவிட்டதா? அதே நிலைதானா?

   Delete
 7. eppadinga star pannradhu yaaravadhu sollungalen

  ReplyDelete
  Replies
  1. Start test engapa irukku i cant also attend the test, Admin sir pls check

   Delete
  2. Dharini karthi கொஞ்சம் Wait பண்ணுங்க. 20 நிமிடத்தில் பதிலளிக்கிறேன், நீங்கள் Mobile ல யூஸ் பண்றீங்களா, இல்லை கணிணியா

   Delete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. en cell phonela test eludha mudiyala admin sir

  ReplyDelete
 10. நண்பர்களே அட்மின் வீட்டில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் இதை சரி செய்ய முடியவில்லை, மாலை சரி செய்யப்படும் நண்பர்கள் அனைவரும் எங்களை மன்னித்து விடுங்கள், திட்டமிட்ட படி மாலை தேர்வு இருக்கும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள் நன்றி நண்பர்களே

  ReplyDelete
 11. சரி செய்ய முயற்சி செய்கிறேன் தற்போது பிரவுசிங் சென்டரில் இருந்து சரி செய்து பார்க்கிறேன்

  ReplyDelete
 12. oru small request admin:
  gurugulam asiriyargal yar yarunu theriya avunga profile name mattum vera colourla green red pink nu change pannina nalla irukkum...pls mudinja idha
  pannunga..

  ReplyDelete
  Replies
  1. தோ...டா இவங்க ஆசயப்பாருங்கடா, இதுவே நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு,எங்கள தனியா பிரிச்சி வச்சி கலாய்க்களானு இம்புட்டு ஆசையா உங்களுக்கு.

   Delete
 13. Viji......test super.....got 39 :-( :-( :-(

  Keep it up viji.....

  ReplyDelete
 14. super admin it was so good ,thank u very much.....

  ReplyDelete
  Replies
  1. Viji mam test super na 33 than correct, intha method than nalla irukku

   Delete
 15. thank u vijji akka , good qustns naan full mark illa mm.......

  ReplyDelete
 16. Test questions are very nice madam i got 41 out of 50

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.