Thursday, 2 October 2014

5% தளர்வு ரத்து நீதிமன்ற ஆணை இறுதி பக்கம்


7 comments:

  1. சிறிய தவளைகள் சேர்ந்து தங்களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந்தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன.

    ஓட்டப்பந்தயத்திற்கான நாளும் நெருங்கி வந்தது. தவளைகளின் ஓட்டப்பந்தயத்தை காண பலரும் கூடி இருந்தார்கள். ஓட்டப்பந்தயத்தில் தவளைகள் ஓடி, அருகில உள்ள ஒரு உயரமான கோபுரத்தை தொட வேண்டும். அது தான் போட்டி விதி. முதலில் தொடுபவர் வெற்றியாளர்.


    போட்டியும் ஆரம்பமானது. கூட்டமாய் கூடி இருந்தோர்கள் பலரும் இது சுலபமான போட்டி இல்லை. உங்களால் அந்தப் கோபுரத்தை அடைய முடியாது என்று தவளைகளை நோக்கி கத்திக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் “இந்தத் தவளைகளால் இந்தக் கோபுரத்தில் உச்சியை தொடவே முடியாது! — சாத்தியமே கிடையாது!” என கூறினார்


    கூட்டத்திலிருந்து இப்படியாக கோசங்கள் வந்த வண்ணமே இருந்தன.

    மெல்ல ஒவ்வொரு தவளைகளாக, தங்களால் முடியாது என்ற வகையில் சோர்ந்து போட்டியிலிருந்து நீங்கி கொண்டன

    “இதில எந்தத் தவளையும் அந்த உச்சிய தொடப்போவதில்லை . அது ரொம்ப கடினமானது” — கூடியிருந்தோர் தங்கள் கோசங்களை தொடர்ந்து கொண்டேயிருந்தனர்.
                              
    இப்படியிருக்க, பல தவளைகளும் களைப்படைந்து, போட்டியிலிருந்து நீங்கிக் கொண்டது. ஆனால், ஒரேயொரு தவளை மட்டும் மேலே மேலே முன்னேறிக் கொண்டிருந்தது.

    எல்லாத் தவளைகளும் கோபுர உச்சியைத் தொடுவது சாத்தியமற்றது என எண்ணி இடையிலேயே போட்டியிலிருந்து விலகிக் கொள்ள, ஒரு சின்னஞ் சிறிய தவளை மட்டும் உச்சியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருந்தது

    சில வினாடிகளில் உச்சியை தொட்டு வெற்றியும் கண்டது


    அனைவரும் வியந்து பொய் எப்படி அந்த சிறிய தவளையினால் மட்டும் முடிந்தது என வினாவினார்கள்

    அப்போது தான் தெரிந்தது, கோபுர உச்சியைத் தொட்ட அந்தத் தவளைக்கு காது கேட்காது என்று.

    “முடியாதவர்கள், அவர்களால் முடியாததை
    உன்னாலும் முடியாது என்று சொல்லுவார்கள்.

    சொல்லுபவர்கள் சொல்லட்டும். அவர்களிடம் நீ,
    செவிடாக இருப்பதே சில நேரங்களில் பொருத்தமானது,”


    உன் காதில் சங்கே ஊதினாலும் உன் வழி செல் | வெற்றி உனக்கே  

    குருகுல நண்பர்களுக்கு காலை வணக்கம்

    ReplyDelete
    Replies


    1. கூடவே நண்டு கதை ஒன்று இருக்குமே அதையும் சொல்லியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.. But
      இன்றைய தினத்திற்குப் பொருருத்தமான வரிகள்..

      Delete
  2. அனைவருக்கும் காலை வணக்கம்
    குருகுலம் மேலும் வளர்ச்சி பெற வேண்டும்

    ReplyDelete
  3. திரு. அட்மின் அவர்களே, 5% மதிப்பெண் குறைப்பு ரத்து என்பது, தற்போது வெளியிட இருக்கும் 669 ஆதி திராவிடர் பட்டியலுக்கும் பொருந்துமா? இல்லை மதிப்பெண் குறைப்பு மூலம் தேர்வானவர்களும், 90 மதிபென்னுக்கு மேல் பெட்ட்ரவர்களுடன் சேர்த்து வெயிட்டேஜ் முறையில் வரிசை படுத்தி தேர்வு பட்டியலை தயாரிப்பார்களா? தெளிவாக விவரிக்கவும்.

    ReplyDelete
  4. நான் 92 மதிப்பெண்களை எடுத்தேன். வெயிட்டேஜ் முறையால் 5% மதிப்பெண் குறைவில் தேர்வான நண்பர்கள் சுமார் 150 பேர் முந்துகிறார்கள். வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா?

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.