Thursday, 23 October 2014

கேள்வி திருவிழா குரூப் 4 ஏழாம் வகுப்பு பாகம் 2

கேள்விகள் இங்கு பாகம் 2 கேட்கப்படுகிறது பாகம் 1 கீழ் உள்ளது படிக்காதவர்கள் படிக்கவும்

135 comments:

 1. தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமன்றித் தழைத்தோக்கவும் செய்யும் என கூறியவர்

  ReplyDelete
 2. தமிழ செந்தமிழ் கூற காரணம்

  ReplyDelete
  Replies
  1. 11 செவ்வியல் தன்மை பொருந்திய 2000 பழமையான மொழி

   Delete
  2. thanithu eyangavathu mattuminri thazhaithuongavaum seium

   Delete
  3. ganesan sir pls verify your ans

   Delete
  4. 16 செவ்வியல் தன்மையால்

   Delete
  5. மொழிக்கு இலக்கண வரம்பும் சொற்களில் திருந்திய வடிவம் தமிழ் மொழியில் உள்ளது இதனால் செம்மொழி என கூறப்படுகிறத

   Delete
  6. செம்மொழி என்ற கேள்வி என நினைத்துவிட்டேன்

   Delete
  7. செவ்வியல் தன்மைகள் பொருந்தி வந்தால் மட்டுமே செம்மொழி அந்தஸ்து வழங்கப்படுவது விதி..

   தமிழுக்கு 16 தகுதிக்கோட்பாடுகள் பொருந்தி வருவதாக பாவாணர் கூறுகிறார்.

   ஆனால் செம்மொழி தகுதிக்கோட்பாடுகள் 11 என்று தமிழறிஞர் முஸ்தபா வரையறுத்துள்ளார்.

   10 th Tamil 13 & 14

   Delete
  8. Me too didn't note the word செந்தமிழ் ...

   Delete
 3. தமிழில் உள்ள இருவகை எண்கள் யாது

  ReplyDelete
 4. தமிழில் ____________மட்டும் பால்வேறுபாடு உண்டு

  ReplyDelete
 5. தமிழ்மொழி வாழ்வியலுக்கான _______________கூறுகிறது அவை _____ __________ என இருவகையாக பிரிக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. elakkanam , agam puram ena koorugirathu

   Delete
  2. பொது இலக்கனத்தை.............

   Delete
  3. பொருளிலக்கணம் அகம்,புறம்

   Delete
  4. SORRY....SORRY
   பொருள் இலக்கனத்தை ++ அகம் , புறம்

   Delete
 6. தமிழ் இலக்கிய இலக்கணங்களில் உள்ள ____________ செய்யுள் வகைகள் வேறு மொழியில் இல்லை

  ReplyDelete
 7. மருதநில ஊர்கள் எவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது

  ReplyDelete
  Replies
  1. நில வளம்.
   நீர் வலம். பயிர் வளம்

   Delete
 8. கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒத்துக் கொள் என கூறியவர்

  ReplyDelete
  Replies
  1. நாமக்கல் கவி இராமலிங்கனார்

   Delete
 9. நடுவுல கொஞ்ச நேரம் எஸ்கேப் ஆயிட்டேன் சாரி அட்மின் (work)

  ReplyDelete
 10. நெட்ஒர்க் பிரச்சனை நண்பர்கள் கேள்விகளை கேளுங்கள் மாலை கேள்விகள் மீதி கேட்கப்படும்

  ReplyDelete
  Replies
  1. ஐயய்யோ....... எங்க முடிச்சீங்க ,எது யெல்லாம் கேட்டீங்க எதுவுமே தெரியலையே.......

   Delete
 11. தமிழகத்தின் அன்னிபெசண்ட் என அழைக்கப்படுபவர் யார்.

  ReplyDelete
  Replies

  1. மூவலூர் ராமாமிதம்

   Delete
 12. 1.15 வயதில் கணீதத்தில் சிறந்து விளங்கியவர் யார்?
  2.இராமானுஜம் எந்த ஆண்டூ இங்கிலாந்து சென்றார?
  3.இராமானுஜம் திரினிட்டி கல்லூரியில் சேர்ந்த ஆன்டு?
  4.கணீதத்தில் இரட்டை மாமேதை யார்?
  5.குலாம் காதர் யார்?

  ReplyDelete
  Replies
  1. 1.இராமானுஜர்
   2.1914
   3.1914
   4.ஹார்ட்டி, லிட்டில்வுட்
   5.மீனாட்சி சுந்தரனாரின் மாணவகளுள் ஒருவர்

   Delete
  2. ஃப்பர்ஸ்ட் ஆன்சர் தப்பு. கார் தான் சரியான ஆன்சர்

   Delete
 13. 1.15 வயதில் கணீதத்தில் சிறந்து விளங்கியவர் யார்? கார்
  2.இராமானுஜம் எந்த ஆண்டூ இங்கிலாந்து சென்றார? 1914 மார்ச் 17
  3.இராமானுஜம் திரினிட்டி கல்லூரியில் சேர்ந்த ஆன்டு? 1914
  4.கணீதத்தில் இரட்டை மாமேதை யார்?ஹார்டி,, லிட்டில் உட்
  5.குலாம் காதர் யார்?மீனாட்சி சுந்தரத்தின் மானவர்

  ReplyDelete
 14. லன்ச் பெல் அடிச்சாச்சா.....அட்மின் யாரையுமேக் காணும், எனக்கு காதும் அவுட் ஆயிடிச்சிபோல.

  ReplyDelete
 15. viji mam , what will be questioned in today's afternoon section?

  ReplyDelete
 16. mam வேணம்மா, தோழி அல்லது சிஸ்டர் போதும். 7 த் இலக்கணம் மா. மதியம் நா வரமாட்டேன் ,நோம்பு விரதம் படைக்கணும்

  ReplyDelete
 17. o.k ma... u carry on... the day before article published by you was really good...

  ReplyDelete
 18. க்ளாசுக்கு சரியா வர்ரதில்ல வந்தாலும் ஒழுங்கா படிக்றதில்ல லீவு, லீவா எடுத்துட்டு கணக்ல முட்ட,முட்டயா வாங்கி வ்ச்சிருக்கேன்னு அட்மின் சார் வேற திட்றாரு.............

  ReplyDelete
 19. ஒலி மரபு கூறுக
  *கழுதை
  *தவளை
  *வாத்து

  ReplyDelete
  Replies
  1. எனக்கு தெரியல .,..வளர்

   Delete
  2. மூன்றனுக்கும் கத்தும் என்பதுதான் விடை.......

   Delete
  3. இல்லை ராமன் சார்........அனைத்திற்கும் கத்தும் என்பதே சரி

   இருந்தாலும் Check panni paarkiren......

   Delete
  4. கத்தும் என்பதுதான் சரி பாலன் சார்

   Delete
 20. கோர்வையாக பேசினாள்

  கோவையாக பேசினாள்

  -எது சரி?

  ReplyDelete
  Replies
  1. Ippo sollunga ethu sari......கொஞ்சம் கஷ்டம்தான் Try pannunga.....

   Delete
 21. வலதுபுறமாக செல்லவும்

  வலப்பக்கம் செல்லவும்

  -எது சரி?

  ReplyDelete
  Replies
  1. வலபக்கம் .சரியானு சொல்லுங்க.வளர்

   Delete
  2. ரொம்ப சரி.......

   Delete
 22. மொச்சைப் பயறு வாங்கினாள்

  மொச்சைப் பயிறு வாங்கினாள்

  -எது சரி?

  ReplyDelete
  Replies
  1. மொச்சைப் பயறு வாங்கினாள் - சரி

   Delete
 23. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 24. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. இதுவும் ரைட்டூடூடூ.......

   Delete
 25. சேர,சோழ,பாண்டியர் தமிழ் வளர்த்தனர்
  - என்ன வாக்கியம்

  *தனிவாக்கியம்
  *தொடர் வாக்கியம்
  *கலவை வாக்கியம்

  ReplyDelete
  Replies
  1. நனி நன்று பாலன் சார்

   Delete
 26. குட்டித்தொல்காப்பியம் எது

  ReplyDelete
  Replies
  1. இலக்கண விளக்கம்

   Delete
  2. இலக்கண விளக்கம் ஒரு தமிழ் இலக்கண நூல். இந்நூல் ஐந்திலக்கணங்களையும் கூறுவதுடன் பாட்டியல் பற்றியும் விளக்குகிறது. தமிழ் இலக்கணத்தை விரிவாகவும் முழுமையாகவும் கூறுவதால் இந்நூலைக் குட்டித் தொல்காப்பியம் என்றும் குறிப்பிடுவதுண்டு. திருவாரூரைச் சேர்ந்த வைத்தியநாத தேசிகர் என்பவர் இந்நூலை இயற்றினார். இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

   But niraya website question answer la தொன்னூல் விளக்கம்தான் சார் கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் அது தவறான விடை சார்

   இலக்கண விளக்கம்தான் சரி (வேவைத்தியநாத தேசிகர்)

   Delete
  3. பாடநூல்தான் முக்கியம் 8ம் வகுப்பு பக்கம் 9 யை பாருங்க சகோதரி

   Delete
 27. வேர்ச்சொல்லைத் தேர்க -நொந்தான்

  *நொ
  *நோ
  *நொந்த
  *நொந்து

  ReplyDelete
 28. மெயில் பாருங்க அட்மின்.

  ReplyDelete
 29. குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
  இதில் குழவின் பொருள்

  ReplyDelete
 30. சலவரை சாரா விடுதல் இனிதே
  இதில் சலவர் என்பது

  ReplyDelete
 31. வளர் அக்கா இப்பலாம் வணக்கம் மட்டும் தான் எப்பயாச்சும் கேள்வி இந்த வாட்ஸ்அப் வந்ததுக்கு பிறகு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது என்ன அக்கா உங்களை சொல்லல உங்களுக்கு பள்ளி இருக்கு உங்கள நண்பர்கள் சிலர் வராமல் இருப்பதால் யாரும் வந்த பேச முடியவில்லை அதேனே உண்மை கண்டிப்பா
  வளர் அக்கா சரியா வரமுடியலன தான் நான் ரெம்ப வருத்தப்பட்டேன் இப்ப வந்துட்டிங்க மற்றவர்கள் வரலனு இதுவரைக்கும் பெரிய அளவு வருத்தபட்டது கிடையாது உங்களால் 4 பேரு படிச்சு அரசு வேலைக்கு போன அது பெருமை தானே அதனால தான் உங்கள் சேவை தொடர்ந்து இருக்கனும் தான் நான் ஆசைப்படுறேன்

  ReplyDelete
  Replies
  1. நான் எப்போதும் குருகுல வாசிதான் கார்த்திக்....... தீபாவளி நிமித்தம் வரஇயலவில்லை என்பதுதான் காரணமே...... இனி இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது.......

   Delete
 32. கங்கை கொண்ட சோழபுரத்தை நிறுவிய அரசன் யார்?
  கரிகாலன், சுந்தர பாண்டியன், இராசேந்திர சோழன், சங்கிலியன்

  ReplyDelete
  Replies
  1. இராசேந்திர சோழன்

   Delete
  2. Super ganesan sir.......   அப்புறம் நான் செய்த sweet எல்லாம் நான் அமெரிக்காவுக்கு அனுப்புறதா இல்ல சார்.........அப்பப்போ எங்க வீட்லயே உள்நாட்டு போர் நடக்கும் சார் அதுக்கு Use பண்ணிக்கலாம்னு வைச்சிக்கிட்டேன்.......... ha.....ha.....ha.....sweet pandrathey athukkuthaane......:-)

   Delete

  3. அமைச்சரே ...

   என்ன மன்னா.,?

   சுவீட்டாங் ... சுவீட்டூ...
   நான் பேசாமல் அந்தக் 'கரடி' யிடமே சிக்கியிருக்கலாம் ,...!!

   Eee eee ..ஆமாம் ஆமாம்ம ... மன்னாமன்னா! ?

   Delete
  4. மன்னா Why feelingu......dont worry....நம்ம சுவீட்ட கரடிக்கு Parcel பண்ணிடலாம்....... கரடி என்ன கரப்பான் பூச்சி கூட தங்களின் பக்கத்தில் வராது மன்னா............

   Delete

  5. என்ன்ன...? கரடிக்கும் சு சுவீட்டா....??

   அமைச்சரே, நாட்டில் என்னைப்போல் நற்சிந்தணை கொண்டவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது போலும்...

   Delete
 33. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோங்கிறமாதிரி இந்த சசி பய எங்க கணோனு தானே நினைக்கிறணறீங்க
  அதெ டயலாக் அதே வசனம் தான்
  நெட் நாட் வர்க்கிங் இப்ப தான் லைன் வருது

  ReplyDelete
  Replies
  1. நடுவுல கொஞ்சம் பக்கம் இல்ல நிறைய பக்கங்களை காணோம்.......sasi
   எல்லா பக்கங்ளையும் கண்டுபிடித்து நம்ம குருகுல புத்தகம் புது பொலிவோட வரணும்ணுதான் என் ஆசையே........

   Delete
 34. அறிவியல் கலையின் அரசி எது?

  Physics
  Chemistry
  Biology
  Maths

  ReplyDelete
 35. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 36. நந்தனார் சரிதம் யாருடையது ?

  ReplyDelete
 37. தேம்பாவணி-ஜ பிரித்து எழுதுக

  ReplyDelete
 38. தமிழ் நாடக மறுமலர்ச்சி தந்தை யார் ?

  ReplyDelete
 39. வீரகாவியம் ஆசிரியர் யார்?

  ReplyDelete
 40. Hello friends systemla virus problem so continuousa net use panna mudiyala other than this there is no reason ,i ll come back soon............

  ReplyDelete
  Replies
  1. அந்த வைரச என்கௌன்டர்ல போடுங்க எல்லாரையும் தொந்தரவு பன்னுது

   Delete
 41. கேள்விகேட்பதில் நண்பர்கள் பாஸ் கொடுப்பது போல் வரிசையாக பாஸ் கொடுத்து செல்கிறார்கள் நான் கூட அப்படி தான் செய்தேன் இதுலாம் எப்படி நடக்குது சூப்பர் நண்பர்களே

  ReplyDelete
 42. கண்ணகி புரட்சி காப்பியம் யார் எழுதியது ?

  ReplyDelete
 43. பொன்னி நதி என அழைப்பது எந்த நதி ?

  ReplyDelete
 44. ஜாமின் என்பதன் சரியான தமிழ்சொல் எது?

  ReplyDelete
 45. தாயுமானவர் பெற்றோர் யார் ?

  ReplyDelete
  Replies
  1. கேடிலியப்பர் கெசவல்லி

   Delete
  2. கேடிலியப்பர் கெஜவல்லியம்மையார்

   Delete
 46. புதிதோர் உலகம் செய்வோம் என பாடியவர் யார்?

  ReplyDelete
 47. நிற்க நேரமில்லை யாருடையது

  ReplyDelete
  Replies
  1. கவி கோ அப்துல் ரகுமான்

   Delete
 48. பூத்தது மானுடம் யாருடையது

  ReplyDelete
  Replies
  1. சாலை இளந்திரையன்

   Delete
 49. 1. ஜி.யு.போப் சார்ந்த நாடு எது பிரான்சு
  2. மாதவஞ்சேர் மேலோர் குணங்குடிமஸ்தான்
  3. பராபரக்கண்ணி பாடல் இயற்றியவர் யார் தாயுமானவர்
  4. வசனநடை கை வந்த வள்ளாளர் யார் ஆறுமுகநாவலர்
  5. நற்றமிழ் பிரித்து எழுதுக:-நன்மை+தமிழ்
  6. நன்னூல் பிரித்து எழுதுக:-நன்மை+நூல்
  7. தமிழ் செய்யுட்கலம்பகம் எழுதியவர் யார் ஜி.யு.போப்
  8. தமிழ் மாணவன் யார் ஜி.யு.போப்
  9. நயம் என்னும் சொல்லின் பொருள் தருக இன்பம்
  10. கிழமை என்னும் சொல்லின் பொருள் தருக உரிமை
  11. நாடு,மொழி,இனம் சமயம் எல்லாம் கடந்து எக்காலத்திற்கும் பொருந்துவதாக அமைவது எந்த நூல் திருக்குறள்
  12. தைரியநாதன் யார் வீரமாமுனிவர்
  13. தாயுமானவர் பெற்றோர் யார் கேடிலியப்பர்-கெசவல்லி அம்மையார்
  14. முடியரசன் இயற்பெயர் என்ன துரை ராசு
  15. வீரகாவியம் ஆசிரியர் யார் முடியரசன்
  16. மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்? பாவனார்,தேவநேயப்பாவனார்
  17. கம்பர் பிறந்த ஊர் ஏத? தேரெழுந்தூர்
  18. வழி நூல் எது கம்பராமாயணம் பெரியபுராணம்
  19. இந்தியாவில் உள்ள வனவிலங்கு புகலிடம் எத்தனை 368
  20. புதிதோர் உலகம் செய்வோம் என பாடியவர் யார் பாரதியார்
  21. மருமக்கள் வழி மான்மியம் என்ற நூல் எழுதியவர் யார் கவிமணி
  22. வருகை பருவம் ஆசிரியர் யார் குமரகுருபரர்
  23. உலகிலேயே அதிக அளவு மழை பெறும் இடம் எது சிரபுஞ்சி
  24. புதுக்கவிதை தந்தை யார் பாரதியார்
  25. பாவணார் கோட்டம் செயல்படும் இடம் எது ராசபாளையம்
  26. தனித்தமிழ் ஊற்று யார் பாவணார்
  27. விழுதும் வேரும் ஆசிரியர் யார் பாரதிதாசன்
  28. சரயுநதி பாயும் இடம் எது உ.பி
  29. மதி என்ற சொல்லின் பொருள் என்ன நிலவு
  30. பேட்டி எம்மொழி சொல் உருது
  31. ஜாமின் என்பதன் சரியான தமிழ்சொல் எது தற்காலிக காவல் விடுப்பு
  32. பேட்டை என்ற சொல்லின் தமிழ்ச்சொல் எது புறநகர்
  33. வில்லிபுத்துராரை ஆதரித்தவர் யார் வரபதி ஆட்கொண்டான்
  34. தமிழ் விருந்து ஆசிரியர் யார் ரா.பி.சேதுபிள்ளை
  35. புகழேந்தி பிறந்த ஊர் எது பெருங்களத்தூர்
  36. முதல் செயல்திட்ட வரைவாளர் யார் லவ்லேஸ்
  37. திலகர் புராணம் எழுதியவர் யார் அசலாம்பிகை அம்மையார்
  38. தென்னாட்டின் ஜான்ராணி யார் அஞ்சலையம்மாள்
  39. ஒன்றே சூலம் ஒருவனே தேவன் என்று கூறியவர் யார் திருமூலர்
  40. தேம்பாவணி-ஜ பிரித்து எழுதுக தேம்பா+அணி
  41. பொன்னி நதி என அழைப்பது எந்த நதி காவேரி
  42. வெற்றிலை நட்டான் என்பது என்ன பெயர் சினையாகு பெயர்
  43. தமிழ் நாடக மறுமலர்ச்சி தந்தை யார் கந்தசாமி
  44. மதங்க சூளாமணி ஆசிரியர் யார் விபுலானந்தர்
  45. நந்தனார் சரிதம் யாருடையது கோபால கிருஷ்ண பாரதி
  46. மனோன்மணியம் கவிதை நாடக தொகுப்பு வெளியீடு 1891
  47. ராம நாடகம் நூல் ஆசிரியர் யார் அருணாசல கவிராயர்
  48. நாடககலை, காட்சிதிரை,நாடக அமைப்பு பற்றி தெளிவாக கூறுவது எந்த நூல் சிலப்பதிகாரம்
  49. நாடகம் பிரித்து எழுதுக:- நாடு+அகம்
  50. கண்ணகி புரட்சி காப்பியம் யார் எழுதியது பாரதிதாசன்

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.