Thursday, 18 September 2014

பொதுஅறிவு:-
*நாம்இறந்தபிறகும்கண்கள் 6 மணிநேரம்பார்க்கும்தன்மையுடையது.


*சுகபிரசவம்அல்லாமல்தன்தாயின்வயிற்றில்இருந்துகிழித்துவெளியேஎடுக்கப்பட்டவர்ஜூலியஸ்சீசர்.அதனால்தான்இந்த  முறைக்குசீசரியன்என்றுபெயர்வந்தது.

*
பிறந்துஆறுமுதல்எட்டுவாரங்கள்வரைகுழந்தைகள்அழுதால் கண்ணீர்வராது.

*
நான்குவயதுகுழந்தைகள்ஒருநாளைக்குசுமார் 400 கேள்விகள்கேட்கும்.

*
கருவில்முதன்முதலில்உருவாகும்உறுப்பு - இதயம்மனிதன்இறந்துபோனதும்முதலில்செயலிழக்கும்உறுப்பு - இதயம்.

*
மனிதஉடல்களில்சுமார் 6 கோடியே 50 லட்சம்செல்கள்இருகின்றன.

*
ஒருதலைமுறைஎன்பது 33 ஆண்டுகள்.

*
மார்க்கோபோலோஎன்கிறசிகரெட்நிறுவனத்தின்முதல் உரிமையாளர்நுரையீரல்புற்றுநோய்தாக்கிஇறந்துப்போனார்.

*
பழமரங்களில்நீண்டகாலம்விளைச்சல்தருவதுஆரஞ்சுமரம். சுமார் 400 ஆண்டுகளாகதொடர்ந்துஅதுவிளைச்சல்தரும்.

*
உலகிலேயேமிகசிறியமரம்குட்டைவில்லோமரம்.அதன்உயரம்இரண்டேஅங்குலம்தான்.

*
ஒருதர்பூசணிபழம்இருந்தால்அதில்இருந்து 6 லட்சம்தர்பூசணிபழங்களைஉற்பத்திசெய்துவிடலாம்.

*
பொதுவாகதாவரங்கள்நகராது.ஆனால்கிலாமிடோமொனாஸ்என்றஒருசெல்தாவரம்நகர்ந்துபோகும்தன்மைஉடையது.

*
பச்சோந்தியின்நாக்குதன்உடலின்நீளத்தைஇரண்டுமடங்கு அதிகமாகஇருக்கும்.

*
நாக்கைநீட்டமுடியாதஒரேவிலங்குமுதலை.

*
நீலதிமிங்கலத்தின்எடை 22 யானைகளின்எடைக்குசமம்.அதன்இதயம்ஒருசிறியகார்அளவில்இருக்கும்.

*
யானையின்கால்தடத்தின்நீளம்அளந்து, அதைஆறால்பெருக்கிவரும்விடையே - யானையின்உயரம்.

*
ஒருபுள்ளிஅளவுஇடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால்நிரப்பமுடியும்.

*
தரையில்முதுகுபடும்படிஉறங்கும்ஒரேஉயிரினம் - மனிதன்.

*
முன்னால்பின்னால்பக்கவாட்டில்எனஅனைத்துபக்கங்களிலும்பறக்கமுடிந்தபறவை - தேன்சிட்டு.

*
தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்றபறவைகளுக்குநடக்கத்தெரியாது.

162 comments:

 1. i am first
  plese see the website ctet.testlabz.com it is useful to tet candidates

  ReplyDelete
 2. உபயோகமான செய்தி, .. ஒருநாள் உங்களுக்கே உதவ நேரிடலாம்.....
  --------------------------------------------------------------------------------------------
  நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்களான,
  * PASSPORT
  * DRIVING LICENCE,
  * PAN CARD,
  * VOTER ID,
  * RATION CARD,
  * BANK PASSBOOK,
  * ATM CARD முதலியவற்றில் ஏதாவதை கண்டால், உடனடியாக அவற்றை அருகில் உள்ள POST BOX - ல் போட்டு விடவும். அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம் சேர்த்து விடும். அதற்குரிய தொகையை உரியவர்களிடம் பெற்று கொள்ளும்...

  உதவும் மனப்பான்மை கொண்ட, நல்ல உள்ளங்கள் இதனை அ SHARE செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  இதனை SHARE செய்வதினால் எனக்கென்ன பயன் என்று நினைத்து, இதனை SHARE செய்யாமல் செல்லும் சகோதர சகோதரிகளே...... ஒரு நாள் இது உங்களுக்கும் உதவக்கூடும் என்பதனை மறந்திடவேண்டாம்...
  FACEBOOK NEWS

  ReplyDelete
  Replies
  1. நன்றி நல்ல தகவல் எல்லோரும் செயல்படுத்துகிறோம்

   Delete
 3. அவசர எண்ணான ஆம்புலன்சுக்கு அழைக்கும் போது நாம் நோயாளியின் அருகில் இருக்க வேண்டும் என அவசியம் இல்லை விலாசம் மட்டும் சொன்னனால் போதும்


  நான் செய்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. எங்க தோழி போல இவ்வுலகில் எவரேனும் உண்டா என கேட்பின் இல்லை இல்லை என்பதே என் பதில்

   வாழ்க உங்கள் சேவை

   Delete
  2. அட்மின் இந்த கொசுவ அடிங்க

   Delete
  3. 6). Rs 800என்ற அசல் இரண்டாண்டு முடிவில் Rs. 915.92 ஆகிறது எனில் கூட்டு வட்டி சதவீதம் காண்க

   a) 4% b)7% c) 8% d) 6%
   Kootu vatti = P(1+R/100)n

   So
   915.92= 800(1+r/100) power2
   915.92/800= 1+ R2 /10000+2R/100)
   915.92/800 =( 10000+ R2 +200R)/10000
   915.92*10000/800= 10000+ R2 +200R
   11449=10000+ R2 +200R
   R2 +200R-1449=0   Use this square root formula
   a=1
   b=200
   c= -1449
   use this formulae u get +7 and -207 2 numbers pls omit the negative number so answer is 7
   Answer b. 7%

   Delete
  4. Sqaure root formulae not shown ganesh sir na uungalukku mail poturukken so check pannikonga

   Delete
  5. நதியா மேம் ரொம்ப நன்றி மேடம்...நாங்களே கேட்கலாம்னு இருந்தம்

   Delete
  6. Thanks sir Sir pls update Current affairs daily ithu namakku rempa useful ah irukkum

   Delete
 4. hi karthik sir(admin).. am wathng u in kalviseithi websit.. apo nenga sola vendiya news perusa type pani nerya time post pani thitnanga then u were frnds wit dark knight ,bio zoo and all but now u started new websit and guiding all this s wat the step to success. surely u ll achieve ur goal soon.. all the best

  ReplyDelete
 5. நன்றி அட்மின்..நல்ல பொது அறிவு கேள்விகள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க

   Delete
  2. who is "pagutharivu kavignar"/////////?

   Delete
  3. உடுமலை நாராயண கவி

   Delete
  4. good a choco for u... u selected right?

   Delete
  5. இது 1 To 5 புக்ல இருக்கு அதான் தெரில நீங்க 6to 12 புக்ல கேளுங்களேன்


   அப்பாடா சமாளிச்சுட்டேன்

   Delete
  6. mm ponga madam yenaku athula theryathe:)

   Delete
 6. which gas is using in refridgerator?

  ReplyDelete
  Replies
  1. குளோரோ ப்ளோரோ கரெக்டா வாயில வரல ஆனா தெரியும்னு நினைக்கிரேன்

   Delete
  2. அட்மின் கோவமா இருக்காரு சீக்கிரம் எல்லோரும் இடைத்தேர்தல் டாட்ப்பபிக் வந்து பாருங்க

   Delete
  3. முன்பு ஃப்ரியான்(Freon) பயன்படுத்தப்பட்டது, நவீன கால(இன்றைய) குளிர்சாதனப்பெட்டிகளில் டெட்ரா ஃப்ளூரோ ஈத்தேன்(HFC-134a) பயன்படுத்தப்படுகிறது. இது ஓசோன் படலத்தை சிதைக்காது எனக் கூறுகிறார்கள்

   Delete
  4. அய்யா எமதர்ம ராசா என்ன படித்திருக்கிரீர்

   Delete
  5. Neenga gas company bachurukkingala?

   Delete
  6. நான் 8 கிரகங்களில் உள்ள அனைத்து பல்கலைக்கலைக் கழகங்களிலும் Phd வாங்கியிருக்கிறேன்
   அதிலும் தேவலோகத்தில் special Phd

   Delete
 7. அட்மின், இந்தியதமிழன், பொன்மாரி, வளர்மதி அவர்கள், வினோதினி அவர்கள், சந்தோஷ் மற்றும் நம் குருகுல நண்பர்கள் அனைவருக்கும் இனிய அதி காலை வணக்கம், (ஏன்பா யாரையும் விட்டுடலையே)

  ReplyDelete
  Replies
  1. பெயர் சொல்லாதீங்க மாட்டிக்குவோம்

   Delete
  2. உங்க ஊா்ல இப்ப தான் அதிகாலையாே கவண்டரே?

   Delete
  3. yenayu unga group la sethikonga. wat s the qualification for that

   Delete
  4. Qusligication:Padicha udanae rply pannanum

   Delete
  5. mm done done...na vettiya tha irken

   Delete
  6. ஹஹ்.ஹஹ்.ஹஹ் ஹ. மானிடனே பாவம் செய்பவர்களுக்குதான் நான் எமன், புண்ணியம் செய்பவர்களுக்கு நான் எமதர்மன்.

   Delete
 8. பெயர் சொல்லாதீங்க மாட்டிப்போம்

  ReplyDelete
 9. GURUGULAM ADMINS SIR NAANGA ONLINE CLASSKU REGISTER PANNINADHA EPPADI THERINJIKARADHU

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கு விரைவில் மெயில் வரும்

   Delete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. ஏம்பா 10 மணிங்க்கரது அதிகாலை இல்லய்யா. எப்ப மாத்தினாங்க. சொல்லவே இல்ல

   Delete
  2. என்ன எமதா்மரே? இப்படித்தான் தப்பு தப்பான நேரத்தில மத்தவங்க உயிர எடுப்பிராே?

   Delete
  3. என்னையா மானிடா எதிர்த்து பேசுகிறாய். சித்திரகுப்தா. இந்த நாகராஜன் சிவானந்தம் என்ற மானிடனின் பாவ புண்ணியக கணக்கை நம் main serveril ல் இருந்து print out எடுத்து கொண்டுவா

   Delete
 11. Replies
  1. வெட்டீயா இருக்கரவங்க கிட்ட பேச மாட்டீங்கழா? அஅவர் வேலையா இருக்கார்

   Delete
  2. நான் இப்போது தான் வந்தேன்......தோட்டத்தில் கொஞ்சம் வேலை....

   Delete
 12. ஏம்பா எப்ப சொன்னேன் உள்ளாட்சீ தேர்தல் டாப்பிக் வாங்கனு ம் சீக்கிரம் வாங்க

  ReplyDelete
 13. தொல்காப்பியம் எச்சங்கத்தை சேர்ந்தது அ-முதற்சங்ம் , ஆ- இடைசங்கம், இ-கடைசங்கம்

  ReplyDelete
  Replies
  1. முதல் சங்கம்

   Delete
  2. இல்லை இடைச்சங்கம் Mam

   Delete
  3. இல்லை வருத்தப்படும் வாலிபர் சங்கம்

   Delete
  4. பரவாயில்லை பாதி மதிப்பபெண் தாங்க சங்கம்னூ எழுதி இருக்கேன்ல

   Delete
  5. ஆமாங்க எதுவா இருந்தாலும் பரவாயில்லை எங்கள் தோழிக்கு பாதி கொடுத்து விடுங்ள்.

   என்னது 100 சவுக்கடியா?பரவாயில்லை 50 கொடுங்கள் தோழிக்கு

   Delete
  6. paravala anda padiya apadiye ganesh sir ku kodunga avar frnd ka adai thanguvar

   Delete
  7. யாரங்கே......இந்த தோழிக்கு முழுவதையும் கொடுங்கள் என்ஜாய் பண்ணட்டும்

   Delete
  8. illa illa na epavume aduthavanga adi ku asapadamaten

   Delete
 14. * இதய நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய தாவரம் - சூரியகாந்தி எண்ணெய்
  * காலனி அமைவு கொண்ட பாசி - வால்வாக்ஸ்
  * தாவர உலகத்தின் இருவாழ்விகள் - பிரையோஃபைட்டுகள்
  * ஒரு வித்திலைத்தாவரம் - ஆர்க்கிடுகள்
  * நிலநடுக்கோட்டுப் பகுதியில் சரிவு கோணத்தின் மதிப்பு - 0 0
  * காந்த மூலக்கூறுக் கொள்கையினை உருவாக்கியவர் - ஜேம்ஸ் ஈவிங்
  * நிலத்தில் 1 க.செ.மீ மண் உருவாக ஆகும் காலம் - 1000 ஆண்டுகளுக்கு மேல்
  * எண் மதிப்பையும், திசைப் பண்பையும் பெற்றிருக்கும் அளவுகளுக்கான பெயர் - வெக்டர் அளவு
  * எண் மதிப்பை மட்டும் பெற்றிருக்கும் அளவுகளுக்கான பெயர் - ஸ்கேலார் அளவு.
  * ஒரு மில்லி மீட்டரை விட குறைவான நீளத்தை அளக்க உதவும் கருவி - வெர்னியர் அளவுகோல்
  * இயற்பியல் தராசின் மிகக் குறைவான எடைக்கல் - 10 மி.கிராம்
  * இயற்பியல் தராசின் மிக அதிகமான எடைக்கல் - 2000 கிராம்
  * விழிக்கோளத்தின் எப்படலம் வழியே ஒளி ஊடுருவாது - விழிவெளிப்படலம்
  * கண்ணின் குறைபாடுகள் - கிட்டப்பார்வை, தூரப்பார்வை
  * மீட்டர் அளவுகேலில் மீச்சிற்றளவு - 1 மி.மீ
  * வினாடி ஊசலின் நீளம் - 100 செ.மீ
  * விழித்திரையில் ஒளி உணர் செல்கள் காணப்படாத பகுதியின் பெயர் - குருட்டுத்தானம்
  * கூட்டு நுண்ணோக்கியின் கண்ணருகு லென்ஸின் குவியதூரம் - அதிக குவிதூரம் கொண்டது.
  * குதிரைத் திறன் -246 வாட்
  * எளிய நுண்ணோக்கியின் இறுதியாகத் தெரியும் பிம்பம் - பெரிய நேரான மாயபிம்பம்
  * புரோட்டோசோவாக்களில் கழிவுநீக்கம் எதன் மூலம் நடைபெறுகிறது - சுருங்கும் நுண்குமிழ்கள் மூலம்
  * புவிஈர்ப்பு எந்தப் பகுதியில் அதிகமாக இருக்கும் - துருவப்பகுதியில்.
  * அதிர்வெண்ணின் வழி அலகு - ஹெர்ட்ஸ்
  * பாஸ்கல் - அழுதத்தின் வழி அலகு
  * ஒளிச்செறிவின் அலகு - கேண்டலா
  * பல சிற்றினங்களின் தொகுப்பு - பேரினம்
  * மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்துப் பயன்படும் தாவரம் - கீழாநெல்லி
  * கூட்டுக்கண்களைப் பெற்றுள்ள தொகுதி உயிரிகள் - கணுக்காலிகள்
  * தாவரங்களின் பொதுவான உணவு - கார்பன்-டை-ஆக்சைடு
  * புவிக்கோளத்தின் மீது கிழக்கு மேற்காக வரையறுக்கப்பட்ட கற்பனைக் கோடுகள் - அட்சக்கோடுகள்.
  * புவிக்கோளத்தின் மீது வரையப்பட்ட முதன்மைத் தீர்க்கக்கோடு அமைந்துள்ள இடம் - லண்டன்.
  * செம்மண் சிவப்பாக இருக்கக் காரணம் - இரும்பு ஆக்சைடு
  * ஆல்ப்ஸ் மலை அமைந்துள்ள கண்டம் - ஐரோப்பா
  * கறுப்பு நிறமுடைய மண் - கரிசல் மண்.
  * இந்தியாவில் காணப்படும் மண் வகைகள்- ஐந்து
  * கழிமுகம் என்பது - ஆறு கடலுடன் கலக்கும் இடம்.
  * இடைநிலைத் தாவரத்திற்கு உதாரணம் - மா, பலா, கொய்யா
  * தாவரங்களின் புறதோற்ற அமைப்பில் காணப்படுபவை - வேர், தண்டு, இலை
  * தாவரங்களின் பொதுவான உணவு - கார்பன்-டை-ஆக்ஸைடு
  * கிராண்ட் கேன்யான் பள்ளத்தாக்கு அமைந்துள்ள நாடு - வட அமெரிக்கா
  * கடலிலேயே மிகப் பெரிய கடல் - பசுபிக் பெருங்கடல்
  * கடல் மட்டத்திலிருந்து 0 - 300 மீட்டர்கள் வரை உயரம் கொண்ட பரந்து விரிந்த நிலப்பரப்பின் பெயர் - சமவெளி
  * இரப்பர் மரத்தின் தாவரவியல் பெயர் - ஹீவியா பிரேசிலியன்சிஸ்
  * இரப்பர் தாவரத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர் - கிறிஸ்டோபர் கொலம்பஸ்
  * புற்றுநோய் சிகிச்சைக்கு எந்த தாவரத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது - நித்தியக் கல்யாணி
  * அபரிமிதமான ஒழுங்கற்ற செல் வளர்ச்சியே - புற்றுநோய்
  * தென் அமெரிக்காவில் அமைந்துள்ள சமவெளி -லியானாஸ் சமவெளி
  * கொராடோ பீடபூமி அமைந்துள்ள கண்டம் - வடஅமெரிக்கா
  * திபெத் பீடபூமி அமைந்துள்ள நாடு - கிழக்கு ஆசியா
  * வேறுபட்ட முனைகளை அருகில் எடுத்துச் சென்றால் நிகழுவது - ஈர்க்கும்.
  * வெலாமன் திசு தாவரத்தில் காணப்படுவது - வாண்டா
  * உமிழ்நீரில் காணப்படும் நொதி - டயலின்
  * பச்சையமுள்ள பல செல் தாவர உயிரிகள் எந்த வகையைச் சேர்ந்தது - பிளாண்டே
  * பச்சையமற்ற தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - அகாரிகஸ்
  * இரு வாழ்விற்கு எடுத்துக்காட்டு - தவளை
  * ஆந்த்ராக்ஸ் நுண்ணுயிரிகளைக் கடத்துவது - ஈ
  * ஆணிவேரின் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு - பீட்ரூட்
  * கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி - செரித்தல்
  * சல்லிவேர்த் தொகுப்பு காணப்படும் தாவரம் - கரும்பு
  * மண் அரிப்பைத் தடுப்பது - வேர்த்தொகுப்பு
  * தண்டுக் கிழங்கிற்கு எடுத்துக்காட்டு - உருளைக் கிழங்கு
  * தண்டு எத்தகைய ஒளிநாட்டம் கொண்டது - நேர் ஒளி நாட்டம்

  ReplyDelete
  Replies
  1. இப்படிபட்ட தகவல்களை அட்மின் சாருக்கு மெயில் பண்ணுங்க சார்..என்ன அட்மின் சார் நான் சொல்றது கரெக்ட்தானே....

   Delete
  2. இந்திய தமிழன் நண்பரே, Admin mail ID என்ன

   Delete
  3. Emadharmarasa@gmail.com   இல்லை

   Www.gurugulam.com@gmail.com

   Delete
 15. Whr is indian tamilan sir pls come toஇடைத்தேர்தல் டாப்பிக். எல்லோருக்கூம் வெற்றிலை பாக்கு வைக்க வேண்டும் போல்

  ReplyDelete
  Replies
  1. இந்த மாதிரி எல்லலா எப்படி கண்டுபிடிப்பீங்கா

   Delete
 16. மக்கள் கவிஞர் யார்?

  ReplyDelete
  Replies
  1. எல்லாரும் எங்கே?

   Delete
  2. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்.

   Delete
  3. நம்ம சந்தோஷ் சார் ரைட்டா?

   Delete
  4. மக்கள் கவிஞர் என அழைக்கப்பட்டவர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள்

   Delete
  5. இந்த Nobody யாரு புதுசா

   Delete
  6. vinothini p என்னது நான் புதுசா அட கடவுளே !
   என்ன கொடும சார் இது !

   Delete
  7. சத்தியமா இந்த மொசரட்டைய இதுக்கும் முன்னாடி நான் பாக்கு சாமி Just joke neenha ipothan photo load panni irukingala

   Delete
  8. vinothini p இருங்க உங்கள காவல் துறையிடம் புடிச்சி கொடுக்கிரன்..

   Delete
  9. கேட்டாதுக்கு பதில் சொல்லுங்க

   Delete
  10. ஆமாம் வினோதினி

   Delete
 17. hai frnds gud morng i have been reading all your comments and it shows a frndly atmosphere so i would like to join the club may i

  ReplyDelete
  Replies
  1. என்ன இந்த பொன்னு வாங்க போங்கனு வாமா சீக்கிரம்

   Delete
  2. prarthana raaj warm welcome...

   Delete
  3. வலதுகால் எடுத்து வச்சி வாங்க

   Delete
  4. romba late reply so no thank u 4 u sir

   Delete
 18. செந்தமிழ்தாசன் சர் என் கேள்வியே தெரியாம போச்சே சர் பதில் சொல்லுங் யாராச்சும்-

  ReplyDelete
 19. ada yaravadhu welcome panuvinganu nanum wait panren enga yarayum kanum bill gates oda meeting la irukingla

  ReplyDelete
  Replies
  1. வாங்கனு சொல்லிட்டன் இல்ல அப்புறம் என்ன இன்னும் வேடிக்கை...ஜோதியில ஐக்கியமாகுங்க வந்து

   Delete
  2. sir na gurugulam vandu 45 mins aachu

   Delete
  3. அப்ப நாந்தேன் லேட்டோ

   Delete
 20. This comment has been removed by the author.

  ReplyDelete
 21. sry vino mam oru exitementla vino nu kuptuten

  ReplyDelete
  Replies
  1. Hlo dont say sru cl me as per ur mind

   Delete
  2. nanum tet clear panitu vetiyadan iruken but sila frndz romba thivirama irukanga case podradula adan gurugulam vanduten

   Delete
  3. வாழ்வெ மாயம் இந்த வாழ்வே மாயம்.,..

   Delete
 22. a big haiiiiiiiiiiiiiiiiiiiii to every one

  ReplyDelete
 23. ena ellarom kadaya sathitu thoonga poitingla ena gounder sir counter ye kanom

  ReplyDelete
 24. yenga ponalu yenayu kutitu ponga new la so apram naane thedi odi vanthduve

  ReplyDelete
 25. நம் செல் ஃபோனில் Key guard mode enable ஆக இருக்கும்போது Key guard ஐ ரிலீஸ் செய்யாமல் எந்த நம்பரையும் டைப் செய்து யாருக்கும் கால் செய்ய முடியாது. ஒரு குறிப்பிட்ட எண்ணைத் தவிர. “அந்த எண்” 112. 108 போல இதுவும் ஒரு EMERGENCY number. ஏதேனும் ஆபத்து சமயத்தில் நம்மில் பலர் பதட்டத்தில் Key guard ரிலீஸ் செய்ய தடுமாறுவோம். அதற்காகவே செல் ஃபோனில் இந்த வசதியைக் கொடுத்திருக்கிறார்கள். உங்கள் செல்ஃபோனில் முயற்சி செய்து பாருங்கள்

  ReplyDelete
 26. Replies
  1. சொன்னா கேள்வி கேப்பீங்க நான் +12 பெயில்ங்க

   Delete
 27. How many members can be
  nominated to the Lok Sabha ?
  (1) None
  (2) Two
  (3) Four
  (4) Twelve

  ReplyDelete
 28. Which of the following is an example of
  sunrise Industry?
  (A) Cooking oil industry
  (B) Paper industry
  (C) Jute industry
  (D) IT industry

  ReplyDelete
  Replies
  1. அவன நிருத்த சொல்லு நான் நிருத்தரேன்.ஏம்மா பொன்னு என்ன படீச்சுருக்கர ?

   Delete
  2. இந்த நாலு answer ல காபி(SUN RISE காபிதூள்) வரவே இல்ல.

   Delete
 29. yaravadu inda que answer panunga pa

  ReplyDelete
  Replies
  1. ya then take your own time shanmu

   Delete
  2. paper industry is sunrise industry

   Delete
  3. ஏப்பா பிராத்தனா நீங்களும் கேஸ்போடவே போயிருக்கலாமோ கொள்றீங்க

   Delete
  4. pongapa na enda lawyer yum vazha vaika kodathu endra kolkai mudivil irukiren

   Delete
  5. prarthana raaj கூறிய பதில் சரியா? யாரவது சொல்லுங்கப்பா

   Delete
  6. sikiram avaiyai kootungal vivadippom yenge gopi suit tayar sikiram varasollungal

   Delete
 30. Pomma po ithukkelam answer kettukitu

  ReplyDelete
  Replies
  1. yenaku theryum ana solamatene

   Delete
  2. adichi ketakoda sollakodadunu sonangala

   Delete
  3. ama ama athethan yenga konja tough questionathu tamilan sir kana poitar vino mam irkingla

   Delete
  4. வந்துட்டன்...ஆனா கொஞ்சம் லேட் ஷண்முகப்ரியா மேடம்

   Delete
  5. மேலே வாரும்

   Delete
 31. இன்ற மாலை தமிழ் கேள்விகள்.....
  தாயாராகுங்கள் நண்பா்களே தமிழ் 9ஆம் வகுப்பு புத்தகத்தில் இருந்து எடுக்கபட்ட வினாக்கள்..........
  கண்டிப்பா 100 வினா எடுக்கலாம்னு இருக்கேன்.......

  ஆப்டிடியுட் நாளை 10 கேள்வி.........தரப்படும்...........

  ReplyDelete
  Replies
  1. நன்றி அட்மின்

   Delete
  2. மாலை வணக்கம் சார், evening எத்தனை மணிக்கு? sorry கொஞ்சம் busy யா இருக்கேன்,அடிக்கடி net open பண்ண time இல்ல அதனாலதான் கேக்ரேன் சார். time கொஞ்சம் correct ஆ சொன்நீங்கனா நல்லாருக்கும்

   Delete
 32. ok santhosh we will be ready see you in the evening

  ReplyDelete
 33. thanku santhosh sir. prarthana raaj sir\madam 12 is correct answera naan just tick pannen im maths

  ReplyDelete
  Replies
  1. தோழர்களே மேல்மாடி கட்டி ஆகி விட்டது.தயவு கூர்ந்து டாப்பிக்க படிச்சு பாருங்க

   Delete
 34. * உத்திரவேதம் என அழைக்கப்படும் நூல் எது?

  ReplyDelete
 35. "விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்" இவ்வடி இடம்பெறும் நூல் எது?

  ReplyDelete
  Replies
  1. கார் நாற்பது (அ) பழமொழி இரண்டில் ஒன்று என நினைக்கிறேன்

   Delete
  2. ஐயா நீங்கள் இன்னும் மேற்கண்ட கேள்விக்கு பதில் கூறவில்லையே

   Delete
  3. காா் நாற்பது என்பது சாி நன்று.

   Delete
 36. கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் ?

  ReplyDelete
  Replies
  1. செந்தமிழ்தாசன் நண்பரே பதிலையும் கூறுங்கள்

   Delete
 37. oru 3 hrs na leave eduthukuren bye

  ReplyDelete
 38. என்ன யாரயும் கானோம், சங்கத்த கலைச்சுட்டாங்களா?....

  ReplyDelete
 39. Counter mani வணக்கம்

  ReplyDelete
 40. Counter mani வணக்கம்

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.