Thursday, 11 September 2014

TNTET - Problems

நம் தளத்தில் சில நண்பா்கள் கேட்டுக்கொண்டதற்கினங்க இதை எழுதுகிறேன்....

படிக்கரகாலத்துல ஒழுங்கா படிக்காம இப்ப வந்து போராடுறீங்க....அப்படின்னு கே்ட்கிறாா் ஒரு நண்பா்....அவருக்கு விளக்கம் சொல்ல விரும்புகிறேன்.


ஆமாம் சாா் நான் 10வகுப்பில் 439 வாங்கினேன்...

என்னுடைய தலைமை ஆசிரியரின் வர்ற்புறுத்தலுக்கினங்க 12வில் 1குருப் பயாலஜி எடுத்தேன். இப்ப இருக்கிற தனியாா் பள்ளி கோச்சிங் அப்ப இல்லை.
இதை நான் எங்கு வேண்டுமானாலும் உரக்க சொல்வேன்.

நான் இதுவரை வேலை செய்த தனியாா் பள்ளியில் காலை 6.00 மணி முதல் 8மணி வரை.  மாலை 5.30 முதல் 7.30 வரை மறுபடியும் இரவு 8.30 முதல் 10.00 மணிவரை ஸ்டடி பாா்ப்பேன்....

அப்போது மட்டும் இல்லை இப்போதும் இந்த அளவு அதிக நேர ஸ்டடி  அரசு பள்ளிகளில்  நடைமுறையில் இல்லை....
அதனால் தான் 12ஆம் வகுப்பில் 710 வாங்கினேன்...
1குருப் பயாலஜி படித்த என்னை எதற்கு ஆா்ட்ஸ் காலேஜ்ல் சீட் கொடுத்தாா்கள். மறுத்திருந்தால் ஏதாவது தொழிற்கல்வி படித்திருப்பேன்...

என்னுடன் படித்த சக மாணவன்  10 வகுப்பில் 275 மட்டுமே..
அவன் 12ல் வேறு கோா்ஸ் எடுத்து படித்துவிட்டு என்னுடன் UG சோ்நதான்..
அந்த மாணவன் டெட்ல் என்னை விட 8 மதிப்பெண் குறைவு இப்போது பட்டியலில் இருக்கிறான் இதை பொறாமையில் சொல்லவில்லை...
இந்த வெய்டேஜ் முறை தவறு என முறையிடதான் சொன்னேன்..

12வாது மதிப்பெண்ணை வெய்டேஜ்ல் இருந்து நீக்க இதுவே போதுமான காரணமாக தெரிகிறது...

மேலும் UG ல் அனைத்து யுனிவா்சிட்டியிலும் ஒரே மாதிரி மதிப்பெண்முறை இல்லை. இதை வழக்கில் தெளிவாக ஆதாரத்துடன் தெரிவிததுள்ளேன்.
அப்புரம் எதை வைத்து வெய்டேஜ்ல் 12+UG+BEd மதிப்பெண்களை சோ்த்தாா்கள்.

UG, PG, MPhil, BEd
இவையெல்லாம் நான் ரெகுலா் கோஸ்ல் படித்தேன்
கரெஸ்ல படிச்சவங்களுக்கும் ரெகுலா்ல படிச்சவங்களுக்கும் வித்தியாசம் இல்லை என அரசு சொல்கிறது. படித்து வந்த நமக்கு தெரியாதா வித்தியாசம் இருக்கா இல்லையா என்று?.

NCTE Rules படிதான் பணிநியமனம் என்றால்.NCTE 12+UG+BEd  மதிப்பெண்ணை மடடும் எடுத்துக்கொள்ள சொல்லவில்லை.
சீனியாா்ட்டி.
பணி முன் அனுபவம்.
TET + UG TRB
இவையும் சொல்லியிருக்கிறது.

Full Marit ல தான் டீச்சர்ஸ் வேணும் அப்படின்னு நினைத்தால் TET + UG TRB முறையைதான் பின் பற்றி இருக்கவேண்டும். இதுதான் சால சிறந்தது.

12 வது மதிப்பெண்னுக்கு இவ்வளவு முக்கியதுவமென்று தீா்ப்பு வந்தால்.
நான் எவ்வளவு கஸ்ட பட்டாலும் பரவாயில்லை என் பிள்ளையை உடனே அரசு பள்ளியில் இருந்து தனியாா் பள்ளிக்கு மாற்றுவேன்.
நான் இன்று வருத்தப்படுவது போல் என் மகள் நாளை வருத்தப்படகூடாது.

இவையாவும் எனது சொந்த கருத்துகளே.

என்றும் உங்களுடன்
Santhosh P

78 comments:

 1. Yevvalavu sonnalum purinchukka mataenkuranga....mr.santhosh....
  Puriyalaya illa puriyatha mathiri nadikkirangalanu thaeriyala.....

  ReplyDelete
  Replies
  1. 14700 போ் புரிஞ்சிக்க மாட்டாங்கதான்...
   14700 பேரில் நீங்களும் நானும் இருந்தாலும் அப்படிதான். மனித இயல்பு.

   நீதி மன்றத்தை நம்புவோம்....

   Delete
  2. தமிழ் எழுதியை மாற்றவும் சந்தோஷ்

   Delete
  3. சந்தோஷ் சார் போரட்டம் போரட்டம் போரட்டம் போரட்டம் இந்த போரட்டம் அடுத்த ஆண்டு முன்னுரிமைக்காக போராடிருந்தால் அதுவம் எந்த கட்சி உதவியின்றி போரட்டங்கள்பன்னிஇருந்தால் வெற்றி கிடைத்து இருக்கும்
   என்னவோ நாளை தெரியும்

   Delete
  4. yaazhventhan arul11 September 2014 16:49
   என்ன சாா் முன்னுரிமை...
   இன்னும் எத்தனை வருடமாலும் இந்த வெய்டேஜ் முறை இருந்தால் மூத்த ஆசிரியா்களால் வரவே முடியாது நீங்களே யோசித்து பாருங்கள்....

   Delete
  5. Santhosh p
   Neer paditha kalakattathula padichavangalum job poirrukirargal so

   Delete
  6. நான்1998 ல் 12 ம் வகுப்பு அரசு பள்ளி மூன்று பாடத்திற்கு ஆசிரியர் இல்லாமல் முடித்தேன் இது என் தவறா. Ugc எதற்கு தொலைதூரக்கல்வியை அனுமதித்தது அதில் பயின்றது என் குற்றமா B,ed Counsling ல் புதிதாக உருவான ஆசிரியர் பற்றாக்குறையான கல்லூரிக்கு என்னை அரசு ஏன் அனுப்பியது இல்லை Tetல் 90 தான் பாஸ் என்று அறிவித்து நான்100 மதிப்பென் பெற்றவுடன் 82பாஸ் என்று அறிவித்தது யார் குற்றம் நான் செய்ததெல்லாம் குற்றமென்றால் என் சான்றிதழ்களளை ஒப்படைத்து இந்த நாட்டை விட்டே வெளியெருகிறேன் தர்மத்தாய் கண் திறப்பாளா

   Delete
  7. அப்புடில்லாம் போவாதீங்க. உங்க சேவ இந்த நாட்டுக்கு தேவ.

   Delete
  8. ஐ ஜாலி .. பாரின் பிகர சைட் அடிக்கலாம்

   Delete
  9. இல்லை நெறுப்பு. எம் மேல காட்டாத வெறுப்பு

   Delete
  10. *********************************************************
   இடைநிலை ஆசிரியர்களுக்கு
   அழைப்புக் கடிதம்
   **********************************************************

   """""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
   SGT

   இடம் : சென்னை மெரினா
   நாள் : 14.09.2014
   நேரம்:காலை 10 மணி

   மிக முக்கியமான செய்தி:
   கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.

   ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொ‌ண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே குறைந்தது ஒரு நூறு பேராவது ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.

   நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

   ***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
   நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***

   நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
   இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.

   வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.

   ***************************
   !! SUNDAY 14.09.2014 !!
   !! COME TO CHENNAI !!
   !! JOIN AT MERINA !!
   !! DEMAND +VACCANCY !!
   ***************************

   WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT

   வரவிரும்புவோர் தொடர்பு கொள்க

   95433 91234 Sathyamoorthy
   9597239898
   09663091690 Sathyajith
   Delete
  11. பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்காக facebok ல் ஒரு பக்கத்தை திறந்துள்ளோம். பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அல்லது Arun Nanban என டைப் செய்து பார்க்கவும்..
   https://www.facebook.com/pages/பாதிக்கப்பட்ட-பட்டதாரி-ஆசிரியர்கள்/721544717925180

   Delete
  12. திரு சந்தோஷ அவர்களே, 10 ஆம் வகுப்பில் 439 வாங்கிய நீங்கள் +2 வில் 710 மதிப்பெண்கள் மட்டுமே வாங்கியது நீங்கள் நன்றாக படிக்காததுகாட்டுகிறது.

   நான் பாதம் வகுப்பில் வெறும் 370 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றேன், நான் அரசுபள்ளியில் தான் படித்தேன், எந்த கோச்சிங் கிளாஸ் போகல, +2 கணிதம், பையாலஜீ க்ரூப் தான் எடுத்தேன்.. 1019 மதிப்பெண்கள் பெற்றேன்.......

   நான் டெத் எக்ஷாமினில் இப்போது 91 மதிப்பெண்கள் பெற்று உள்ளேன்...

   க்ரூப் 1 படித்த நீங்கள் எதற்க்காக ஆர்ட்ஸ் டிக்ரீ படிக்க முயன்றீர்கள்... ?


   +2 மதிப்பெண்களுக்கு வெறும் 10% வேடேஜ் மட்டுமே கொடுக்க பட்டு உள்ளது.. ஆனால் நீங்கள் B.ED, Degree நல்ல மதிப்பெண் பெற்றிுக்க முடியும்....

   உங்கள் தலமை ஆசிரியர் கூறியததற்க்காக 1 Groupஎடுத்து பாதிக்க பட்டிருந்தால், அவருதாய சட்டயை பிடித்து கேளுங்கள், தேவை இல்லாமல் அடுத்தவர் வாழ்க்கையில் விளையாட்தாதீர்கள்....

   தனியார் பள்ளியில் தினமும் 12 மணி நேரம் படம் நடத்திய நீங்கள் அனைத்து TET தெருவில் உங்கள் நண்பர்ினை விட 8 மதிப்பெண்கள் கூட பெற்றது வொறு பெரிய அதிசயம் இல்லை...


   இரண்டு மணி நேர தெர்வினை அடிபபடியாக கொண்டு மட்டுமே ஒருவரை ஆசிரியராக தேர்ந்து எடுத்தால் ,20 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஒருவர் நன்றாக படித்ததர்க்கு பொருளே இல்லாமல் போய்விடும்.

   Delete
  13. நீங்கள் வேடேஜ் முறைக்கு போராடுவடுவினை விட +2 இஂப்ரூவ்மெஂட் வேண்டும் என்று போராடுவதே சரியாக இருக்கும்...
   .

   Delete
  14. நீங்கள் weightage முறைக்கு போராடுவதை விட +2 இஂப்ரூவ்மெஂட் வேண்டும் என்று போராடுவதே சரியாக இருக்கும்...
   .

   Delete
  15. தாழ்த்தப்பட்ட, பிற்பாதுத்தப்பட்ட, மிகவும் பிற்பாதுத்தப்பட்ட, அனைத்து வகுப்பினை சார்ந்தவர்கள் பெரும்பாலும் அரசு பள்ளிகளில் படிக்கின்றார்கள்.. அவர்கள் பாதிக்க படாமல் இருக்கவே இட ஒதுக்கீடு உள்ளது....

   Delete
  16. Thiru Santhosh avargale...
   urakka pesuvadhal ungalidam niyayam ulladhu yenru agividadhu thiru santhosh...
   satru aalndhu yosithu paarungal, weightage murai sariyanadhu yenru ungalukke puriyum....

   veenaga neengal anaivarinaiyum mana ulaichalukku aalakka vendam...!

   Delete
 2. Super article sir. Ela website kum anupunga.

  ReplyDelete
  Replies
  1. nee mojam mokka podradha niruthu venkat..... ! unadhu palli nanban... !
   naane inga bayandhu vokkandhu irukken.. neevera..... !

   Delete
 3. Mr.Santhosh sir me too in same situation. In 10th i had been scored 416, because of my H.M force i taken 1st group computer science and scored 755. That is the reason i choosed arts group. Nw i have less weitg even score 66% in TET. I dnt knw where wil be it going to.

  ReplyDelete
  Replies
  1. VENKAT VENKAT11 September 2014 16:33
   இந்த பிரச்சனை உங்களுக்கு மடடும் இல்லை சாா்
   10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த அனைவருக்கும்தான....

   Delete
  2. 10 aam vaguppil adhiga madhippen edutha neenga.... +2 la mattum yen sir edukkala... !

   Delete
  3. Anonymous12 September 2014 12:59
   எல்லா வகுப்பிலும் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தால் மருத்துவா் ஆகியிருப்பேன் இப்படி உன்னோட எல்லாம் பேசிட்டு இருக்கமாட்டேன்....

   Delete
  4. piragu yen Goverment teacher agavendum yenru mattum asai padugindreergal...!
   aasiriyar panidhan ungal latchiyam yenral thaniyar palliyil sevai seiyyalame.. !

   Delete
 4. அப்ப Selection. Listil first group. எடுத்தவர்கள் யாருமே இல்லையா..இந்த பதிலை கேட்டு கேட்டு புளித்து விட்டது.. 1 மொட்ட 4 ஸ்கூல் பசங்க இதுக்கு பேரு சங்கம்

  ReplyDelete
  Replies
  1. ஒழுங்கா படிச்சவன் சங்கம்11 September 2014 16:36
   இல்லை யாரயவது இருந்தா கேட்டு சொலலு தெருஞ்சிக்குறேன....

   Delete
  2. அவன் அரசு பள்ளியில் படித்திருக்க வேண்டும்....
   இருந்தால் சொல்லு....

   Delete
  3. Government sch LA padithavargal 80% including me

   Delete
  4. Mr maniyarasan wat a person u r ??????? 16.36

   Delete
  5. Mr. Santhosh....

   BC,MBC,SC, ST பிரிவினை சேர்ந்த அனைவரும் அரசு பள்ளிகளே படிக்கின்றார்கள். அவர்கள் பாதிக்க படாமல் இருக்கவே இட ஒதுக்கீடு உள்ளது....

   Delete
 5. Mr.Olunga padichavan sangam
  What a brilliant person u r! Unga thelivuku nenga engayo poga poringa.

  ReplyDelete
 6. ஒழுங்கா படிச்சவன் சங்கம்11 September 2014 16:36
  ஒரே கேள்வியை திருப்பி திருப்பி கேட்டால் ஒரே பதிலை தான் தருவேன்....
  நீங்க தானே ஒழுங்க படிக்கிற காலத்தில் படிக்காம அப்படின்னு திருப்பி திருப்பி கேட்டா இதைதான் சொல்லுவேன்....

  ReplyDelete
 7. Leave that Santhosh sir. Be cool...

  ReplyDelete
 8. super santhoshsir pls give me your mail id

  ReplyDelete
  Replies
  1. santhoshanthiur@gmail.com
   நன்றி சாா்....
   மேலும் நம் தளத்தில் விரைவில் கோச்சிங் ஆரம்பிக்கிறோம்...
   ஆதரவு கொடுங்கள்..

   Delete
  2. பிம்பிலிப்பி.... பிலாப்பி....

   Delete
 9. Tomorrow weightage system will be cancelled. The Court order the government to form a real expert committee under the direct supervision of our Honourable C.M. she has the potential to do this. She only can resolve the IDIAPPA SIKKAL. A good mother will treat her children equally. She will not give food only to younger child rejecting the elder one. she will treat both equally. Our C.M will find a solution and give concession to TET 2013 alone and the announcement will be equal to both juniors and seniors. AMMA will do it. We should wait for her action soon.

  ReplyDelete
 10. I am also selected in Eng major but vacant athigama irunthathuthan karanam.nanum ellamae government LA than padichaen.ovvoru subjectla irukara vacantum niraiya per select agathathuku karanam

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது மிக சரியானது....ஏற்றுக்கொள்வேன்...
   ஆனால்.....
   இருந்தாலும் கூட லிஸ்ட்ல் இருப்பது 14700 பேரில் 24 சதவீதம் தான் மூத்த ஆசிரியா் என்றால்.....
   என்ன பன்னுவது.....
   டெட் மதிப்பெண் படி வேலை கொடுத்திருந்தால் என்னாவாகியிருக்கும்.......

   நீங்கள் ஆங்கிலபிரிவு என்கிறீா்கள் 96 எடுத்த ஆங்கில பிரிவை சோ்நத ஒரு பெண்னுக்கு வேலை கிடைக்கல...

   நீங்கள் நியாயத்தை சொல்லுங்க 17வயதில் படித்த 12ஆம் வகுப்பு மதிப்பெண் 35 வயது்க்மேல் உள்ளவா்களின் வேலையை நிா்ணயம் செய்யலாமா...யோசித்து கூறுங்கள் அடுத்த கேள்வி தயாராக இருக்கு....

   Delete
  2. Nanum 101 score panni irukaen sir.community wise 65.35 last candidate waitage sir ennoda weigtage 65.39. Eppadio elarum ethukkara mathiri our method vantha sari sir. Annalum IPA scl select panni sclku poi stay pannara alavukku facilities irukanu parthu particularly 14000 peruku mama nilamaiya yosinga sir?

   Delete
  3. me too english 97 but not selected age 33

   Delete
  4. Sir nan 101 but select agala sir.

   Delete
  5. இப்போது போராடும் நண்பர்களில் 90% பேர் 30 வயதிற்க்கு குறைவானவர்களே திரு சந்தோஷ... அவர்கள் senior என்ற பேரை சொல்லிக்கொண்டு பொய்யயன போராட்டம் செய்கின்றனர்...

   உங்கள் வயது முதலில் என்ன சந்தோஷ... !

   Delete
  6. list இருக்கும் 14700 பேரில் 24% கரெக்ட் தான்.. ஆனால் மொத்தமாக 1980 கு முன் பிறந்தவர்கள் 23% பேர் மட்டுமே தேர்வு எழுதி உள்ளனர்... சொல்ல போனால் அவர்கள் adhigamata தான் தேர்வு பெற்று உள்ளனர்.

   Delete
  7. ungaloda school, Degree, Bed mark yenna thiru Tamilan,Sridhar sri sir....!

   Delete
 11. Santhose sir salute to u sir.I like ur way of expressing manner. Unga profile unga photova podunga sir

  ReplyDelete
  Replies
  1. adhukkulla voru fan follower vera... theerppu varra varaikku weight pannu kanna.... !

   Delete
 12. sep20ku piragu 3000vacant varumnu nambs thaguntha vattara newsnu sonnengale santhosh dsir athu enna achu

  ReplyDelete
  Replies
  1. தீா்ப்பு வந்ததும் கண்டிப்பா பேப்பா்2 க்கு நோட்டிபிகேசன் போடுவாங்க சாா்...
   மினிமம் 3000 உறுதிபடுத்தப்பட்ட தகவல்.....

   Delete
  2. vantha sari sir 2.05la job miss agitu ethachum chance vsrumanu ethirparken wtg system marinalachum kidaikumanu ethirparken tetku coachng panna poratha sonnenga athu pola pg trb kum podunga sir usefulla irukum athukachum prepare pannalam intha teta nambi veruthu pochu

   Delete
 13. Nathiya madam or sir,
  Nenga enna major?

  ReplyDelete
 14. Mr.Santhosh sir,
  Weitg systemla entha changesum TET 2013 ku ila nxt TET la irunthu vena irukalam nu solranga. Unmaya?

  ReplyDelete
 15. santhosh sir enathu atharavum 60 ayiram perin atharavum thangalukum,valaithalathirkum undu...

  ReplyDelete
 16. Kalaingar seithigal flash news:
  Indru malai 6 maniku Asiriyar velaiku TRBidam Panam beyram pesiya video and audio olibarapu. Dont miss it frnds.

  ReplyDelete
 17. Sir kalviseithi parunga etho 6 maniku kalainar TV parunganu solranga.

  ReplyDelete
 18. ஆமாம் இவுங்களுக்கு லஞ்சம்னா என்னன்னே தெரியாது. லஞ்சத்த ண்டுபுடிச்சதே நீங்கதான், உங்க ஆட்சிலன்னா நீதிமன்ற பிரச்சினையே ந்திருக்காது, பணத்த வாங்கிட்டு சொந்தகாரங்க, கட்சிகாரங்கன்னு வேலையபோட்டு முடிச்சிருப்பீங்க, வருமானம் போச்சேன்னு குத்திகிருங்க

  ReplyDelete
 19. Surely it wil increase the amma's angry. So selected candidates defenetly all u wil get job soon. Santhosh sir we should accept this bitter truth. Porattam buzzzz... Ada pongappa... Nalla thana poitu irunthuchu. More over this is not beliveable one. More over this video is not enough to poof.

  ReplyDelete
 20. அட பாவிங்கள இரண்டு வருடம் கஷ்டப்பட்டு படிச்சு வீட்ல பாட்டு வாங்கிட்டு இருக்கேன் . இ ப்படி பேரம் பேசறாங்க

  ReplyDelete
  Replies
  1. usha can u pls explain wat happened ? enaku purila madam

   Delete
  2. neenga kalanjar tv 6 o clock paathu erunthingana purium

   Delete
 21. Usha mam,
  There r more doubts abt that truthfulness of video.

  ReplyDelete
  Replies
  1. Sir drama panra yarum cb cid ku inform pannamatanga sir avangalum dhan adha video eduthurukanga.

   Delete
 22. kalvi seithila commentkku approval poda aarambichuttanga ennaku sila doubt yaaravathu clear seiyunga lancham nadu rottil vaittu vaanga kudatha ??? entha aatharam poiyaga erukkum patchathil athan pin vilaivukal pattri sambantha pattavargalukku theriyatha

  ReplyDelete
 23. பணம் பெற்றவர் யார்?

  ReplyDelete
 24. தடையாணைக்கு எதிரான வழக்கு நாளை விசாரணைக்கு வருமா?

  ReplyDelete
 25. Nalaiku vara vaipu illa 17th varradha kelvipatten.

  ReplyDelete
 26. தடையாணை உடைபட ஏதேனும் சாத்தியக்கூறுகள் உண்டா? ஏனெனில் ஒருவேளை தடையாணை நீக்கப்பட்டால் அன்றே பணி நியமண ஆணை வழங்கப்பட்டுவிடும். சனி ஞாயிறு நீதிமன்றம் விடுமுறை என்பதால் நம்மால் மேல்முறையீடு செய்ய இயலாது அல்லவா?

  ReplyDelete
 27. தகவல் அறிந்தவர்கள் பகிரவும்.

  ReplyDelete
 28. Hope our cm ill give a gud solution to all soon ...gudnyt frnds

  ReplyDelete
 29. இந்த வலைதளம் அனைத்து ஆசிரியர்களுக்கும் சொந்தமானது எந்த நபர்களுக்கும் சொந்தமானது இல்லை இந்த வலைதளம் அரசுக்கு எதிரானது அல்ல நாங்கள் முறைப்படி தான் வலைதளம் நடத்துகிறோம் இது எல்லாருக்கும் பொதுவான கருத்துக்களை வெளியிடவே தொடர்ந்து தவறுதலாக பேசிவந்தால் இனி யாரும் கமெண்ட் பன்ன முடியாத படி லாக் செய்யப்படும்

  ReplyDelete
 30. ஆசிரியர் பணி நியமன தடை ஆணை தொடர்ந்து அமலில் இருக்கும்.
  சென்னை நீதிமன்றத்தில் டெட் இடஒதுக்கீடு மற்றும் வெயிட்டேஜ் குறித்த வழக்குகள் விசாரணை நடைபெற்றது. வழக்கு தொடுத்தவர்கள் சார்பாக ஐந்து முக்கிய வழக்குரைஞர்களும், அரசு தரப்பில் ஐந்து அரசு வழக்கறிஞர்களும் வாதிட்டனர். அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி. திரு. அங்கோத்ரி மற்றும்
  மனிஷ்குமார் ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.
  1) இடஒதுக்கீடு வழக்கு

  இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இடஒதுக்கீடு என்பது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட இயலாது என வழக்கு வாதத்தின் போது நீதிபதி அவர்கள் தனது கருத்தை வெளியிட்டார். எனவே இடஒதுக்கீடு வழக்கில் நீதிமன்றத்தீர்ப்பு எவ்வாறு இருக்கும் என ஓரளவிற்கு நீதிபதிகள் கோடிட்டு காட்டியுள்ளனர்.

  ReplyDelete
 31. 2) வெயிட்டேஜ் முறைக்கு எதிரான வழக்கு
  வெயிட்டேஜ்க்கு எதிரான வழக்கு அதிக நேரம் விசாரிக்கப்பட்டது. அப்போது அரசு வழக்கறிஞர் டெட் அறிவிக்கப்பட்ட தேதி, கீ ஆன்சர் வெளியிடப்பட்ட தேதி, கீ ஆன்சர்கள் சார்பான வழக்கு முடிவு அறிவிக்கப்பட்ட தேதி, நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி பழைய வெயிட்டேஜ் முறை (Ex: 90-104 Slab Method) மாற்றப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அறிவியல் பூர்வமான வெயிட்டேஜ் கணக்கிடும் முறை குறித்த அரசாணை வெளியிடப்பட்ட தேதி, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்ற தேதி, இதன் அடிப்படையில் தற்காலிக பட்டியல் வெளியிடப்பட்ட தேதி, கலந்தாய்வு நடைபெற்ற விவரம், தேர்வர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தை தேர்ந்தெடுத்தும் பணிபுரிய இயலாத சூழல் போன்றவைகள் குறித்து தெளிவாக கருத்துகளை எடுத்துவைத்தார்.மேலும் இத்தகைய வழக்குகளால் கிராமப்புற மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது எனவும், விரைவில் வழக்குகளை முடித்து தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர்கள் பணியில் சேர அனுமதி வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.வெயிட்டேஜ் முறைக்கு எதிராக போராடிய வழக்கறிஞர்கள் ”12ஆம் வகுப்பில் பல்வேறு குரூப்கள் உள்ளன. எனவே ஒரு சில குரூப்களில் 600 மதிப்பெண்கள் வரை செய்முறை மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அதே சமயம் கணிதம், அறிவியல் பாடங்கள் படிக்கும் மாணவர்களுக்கு இத்தகைய செய்முறை தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்படுவதில்லை. மேலும் அதிக மதிப்பெண் பெற இயலாத கிராமப்புற அரசு மாணவர்களுக்கு இந்த வெயிட்டேஜ் முறை எதிரானது. எனவே இந்த மாணவர்கள் ஆசிரியர் பணியில் சேர விழையும் போது பாதிக்கப்படுகிறார்கள்” என கூறினார். அப்போது மாண்புமிகு நீதிபதி. மருத்துவம், பொறியியல் போன்ற பாடங்களில் மாணவர்கள் சேரும்போதோ அல்லது இதர கல்லூரிகளில் சேரும்போதோ இத்தகைய கேள்விகள் இதுவரை எழவில்லையே என குறுக்கிட்டு எதிர் வழக்குரைஞர்களிடம் கேட்டார். மேலும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் கல்லூரிகள் பலவும் ஒவ்வொரு வகையான பாடத்திட்டங்களை கொண்டுள்ளன. ஒரு சில கல்லூரிகள் குறிப்பிட்ட பாடங்களுக்கு செய்முறை பயிற்சி மதிப்பெண்கள் வழங்குகின்றன. ஆனால் அதே பாடங்களுக்கு இதர கல்லூரிகள் இத்தகைய மதிப்பெண்களை வழங்குவதில்லை. மேலும் முறையான கல்லூரிகளில் பயில்வோருக்கும், அஞ்சல் வழிக்கல்வியில் பயில்வோருக்கும் மதிப்பெண் பெறுவதில் வித்தியாசம் உள்ளது. எனவே கல்லூரி மதிப்பெண்களை வெயிட்டேஜ் முறைக்கு எடுத்துக்கொள்வதில் உள்ள சிக்கல்களை தெளிவாக எடுத்துரைத்தார். அப்போது மாண்புமிகு நீதிபதி ”டெட் மதிப்பெண்கள் தானே 60 சதவீதத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது, 12 ஆம் வகுப்பு உட்பட இதர மதிப்பெண்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்கள் 40 சதவீதத்திற்கு தானே எடுத்துக்கொள்ளப்படுகிறது?” குறிப்பிட்டு கேள்விகள் கேட்டார். மேலும் ”அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் ஏதேனும் குறை இருப்பின் அந்த குறைகளை களைந்து அரசாணை வெளியிட நீதிமன்றம் அறிவுறுத்துமே தவிர, இப்படித்தான் அரசாணை வெளியிடப்பட வேண்டும் என நீதிமன்றம் இறுதி செய்து அறிவிக்காது” என நீதிபதி தனது கருத்துரையில் கூறினார். முற்பகலில் அரசாணை 71 க்கு எதிராக போராடிய வழக்கறிஞரை பல குறுக்குக் கேள்விகள் கேட்ட மாண்புமிகு நீதிபதி, பிற்பகலில் எதிர் தரப்பு வழக்கறிஞர் எடுத்து வைத்து திறமையான வாதக் கருத்துகளை முழுமையாகவும், மிகப்பொறுமையாகவும் கேட்டறிந்தார். அன்றுடன் இவ்விரு வழக்ககள் சார்ந்த விவாதமும் முழுமையாக முடிவு பெற்றன. தற்போது இரு தரப்பு வழக்கறிஞர்களுமே வாதிட்ட தங்கள் சார்பான கருத்துகளை எழுத்து வடிவில் வழங்க வேண்டும். மேலும் தற்போது நடைபெற்ற வழக்கு விவாதத்தை பற்றிய கருத்துகளில் ஏதேனும் மாற்றம் இருப்பினோ அல்லது வேறு ஏதேனும் புதிய கருத்துகளை சேர்க்க வேண்டி இருப்பினோ அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் இருவரும் எழுத்து பூர்வமாக தங்கள் கருத்துகளை நீதிமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.

  ReplyDelete
 32. மேலும்

  இது குறித்து தக்க பதிலை ஆசிரியர் தேர்வு வாரியம் அளிக்க வேண்டுமென நீதியரசர் சசிதரன் அவர்கள் கோரியிருந்தார்.அதற்கான பதிலை அரசுதரப்பு வழக்கறிஞர் சென்னை டிவிசன் பெஞ்சில் பதிலுரைத்தார்.ஆகவே சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே பணிநியமண தடையாணை மேல்முறையீட்டு வழக்கு முடிவுக்கு வரும். அதுவரை ஆசிரியர் பணிநியமண தடைஆணை தொடர்ந்து அமலில் இருக்கும்.மேலும் சென்னை வெய்டேஜ் வழக்கு விவாதம் முற்றிலும் முடிந்த நிலையில் 1வாரம் கழித்து சென்னை உயா்நீதி மன்றத்தில் தீா்ப்பு வரவிருக்கின்றது.தீா்ப்பு கண்டிப்பாக வெய்டேஜ் மாற்றிஅமைக்க உத்தரவிடும் தீா்ப்பாகவே அமையும் என வெய்டேஜ்க்கெதிராக வாதாடிய அனைத்து வழக்கறிஞா்களும் கூறி உள்ளனர்.மேலும் ப்ளஸ்2 மதிப்பெண் கண்டிப்பாக நீக்கபடுவதுடன் சீனியாா்டிக்கு மதிப்பெண் அளிக்க போகிறாா்கள் எனவும். எந்த விகிதாசாரத்தில் மதிப்பெண் அமையும் என தெரியாது எனவும் கூறினா்.ஒரு சில கல்வியாளா்கள் UG மதிப்பெண்னும் வெய்டேஜ்ல் இருக்காது எனவும் கூறினா்.எது எப்படியோ தீர்ப்பிற்கு முழு விவரம் தெரிய வரும்.அதுவரை பொறுத்திருப்போம்...

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.