Tuesday, 9 September 2014

TNTET ARTICLE:ஆசிரியர் தகுதித்தேர்வு-எங்களுக்கும் புரிந்தது....

ஆசிரியர் தகுதித்தேர்வு–எங்களுக்கும் புரிந்தது

1 1980 க்குள் பிறந்தவா்கள் எத்தனை போ் செலெக்சன் லஸ்ட்ல் உள்ளனா் பின்வருமாறு பாா்த்தால் தெரியும்

2.தமிழ் பிரிவில் - 1969 to 1980 க்குள் பிறந்தவர்கள் 90 நபர்கள்
3.ஆங்கிலத்தில் 1961 to 1980 க்குள் பிறந்தவர்கள் 223 நபர்கள்
4.கணிதத்தில் 1972 to 1980 க்குள் பிறந்தவர்கள் 35 நபர்கள்
5.இயற்பியலில் 1967 to 1980 க்குள் பிறந்தவர்கள் 70 நபர்கள்
6.வேதியலில் 1969 to 1980 க்குள் பிறந்தவர்கள் 125 நபர்கள்
7.தாவரவியலில் 1970 to 1980 க்குள் பிறந்தவர்கள் 66 நபர்கள்
8.விலங்கியலில் 1965 to 1980 க்குள் பிறந்தவர்கள் 97 நபர்கள்
9.வரலாறில் 1957 to 1980 க்குள் பிறந்தவர்கள் 1536 நபர்கள்
10.புவியியலில் 1960 to 1980 க்குள் பிறந்தவர்கள் 266 நபர்கள்

மேற்கண்ட புள்ளி விவரங்கள் படி 2508 .

இது பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வில் 24%.
அப்போ மீதி 76%. யாா?
இதே டெட் மதிப்பெண் + சீனியாா்ட்டி அடிப்படையில் தோ்வு பட்டியல் வெளியிட்டிருந்தால் நிலைமை வேறு..
75%. ஆவது மூத்த ஆசிரியா் வந்திருப்பா்

7லட்சம் போில் 5லட்சம் பேராவது மூத்த ஆசிரியா் இருப்பா்
இது எப்படி நியாயம் ஆகும்......
திறமையான ஆசிரியரை தோ்ந்தெடுப்பதற்காக என்றால் 
அந்நதந்த மேஜரை சோதிக்கும்படியாக UG TRB வைக்கவேண்டும்..
TET + UG TRB இதுவே சால சிறந்தது...
இந்த முறையில் எந்த பிரச்சனையும் இரு்ப்பதாய் எங்களுக்கு தெரியவில்லை..

என்றும் உங்களுடன்
Santhosh P

29 comments:

 1. சீனியர்கள் ரொம்ப பாவப்பட்டவர்கள் உண்மையிலே...இதையெல்லாம் அரசும் அதிகாரிகளும் நீதிபதிகளும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்...நிச்சயம் நியாயம் வெல்லும் கடவுள் இருப்பது உண்மையானால்

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. Correct sir. Tet pass UG Trb is the best method.

  ReplyDelete
 4. ஒவ்வொரு நாளும் ஏதோ நடக்கபோகிறது என்ற எதிர்பார்ப்புடன் தொடங்கி ஏதும் நடக்காமல் வெறுமையாய் முடிகிறது.

  ReplyDelete
 5. Coaching class ஐ விரைவில் ஆரம்பியுங்கள். கவனத்தை அதில் திருப்ப பார்க்கிறேன். இல்லை என்றால் வாழ்க்கை வெறுப்பாய் மாறிவிடும் போல் உள்ளது.

  ReplyDelete
 6. போய் அடுத்த டெட் இல்லை வேற exams. Ku படிக்கிற வழிய பாருங்கள் ....வீணா காலத்தை வீண்டிக்காதிங்க ...ug trb வைச்சா உங்களுக்கு முன்னாடி நாங்க select ஆகுவேன் ...அதுக்கான திறமையும் ...நம்பிக்கையும் எங்களுக்கு இருக்கு...but அதுக்கான time தான் இல்லை ....

  ReplyDelete
 7. சரி...சரி...தம்பி அழாதீங்க... உங்க அக்கரை மாணவர்கள் மீதா??? அல்லது அரசு தரும் சம்பளம் மீதா??? நீங்கதானே அந்த Website la தமிழ் ல இருக்கிற மொத்த நல்ல வார்த்தைகளையும் போட்டு Comment. போட்டது...?Over கோபம் உடம்புக்கு ஆகாது தம்பி... இந்த மாதிரி கோபத்த மாணவர்கிட்ட காட்டாதீங்க வேலையே போய்டும்... 8Yrs experience இருக்கிற நான் சொல்றேன் பாத்து நடந்துகப்பா...

  ReplyDelete
  Replies
  1. Akka.. (sornakka.... ) sarikka... neenga sonna adhu sarikka.... !

   Delete
 8. 8 years la எத்தனை முறை உங்கல வேலை விட்டு தூக்கினார்கள் ...கோப படி வேண்டிய இடத்தில் கோப படலனா நாம் இந்த மனித பிறவி எடுத்தென்ன பயன் ....அதுவும் நாம் ஆசிரியர் ....என்னை பற்றி என் மாணவரகளுக்கு தெரியும்

  ReplyDelete
 9. எத்தனை மாணவர்களுக்கு? B.ed training laசொல்லி தந்தீங்களே அந்த 40 பேருக்கா????? For your kind information Im working as a tamil tgt at LEADING school in chennai (CBSE)gross 28800 உங்கள மாதிரி புலம்ப வேண்டிய அவசியம் எனக்கு இல்ல தம்பி... Seniors பற்றிய உன்னுடைய தரகுறைவான Comment க்கு பதில்தான் சொன்னேன் அவ்வளவுதான்...

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
  2. Chennai la DAV.......bhavans......chinmaya....... sboa....... vellaammal...... intha sclla irukira teachers athuvum LKG primary edukira teachers ku evlo salary nu konjam visaarichi paarunga mr.Anonymos.............

   Delete
  3. Ithu chennai pa........chennai .......oru pizza voda prize 2000rs............

   Delete
  4. உங்கள் history எனக்கு தேவையில்லை ...மற்றவர்கள் திறமையை வெறும் வயதை மட்டுமே வைத்து குறைத்து மதிப்பிட வேண்டாம் ....நல்ல பயிற்சி கொடுத்தா உங்கள் மாணவர் அல்ல என் மாணவ என்னை வெல்லுவான் அது. அவனது திறமை நாம் ஒரு வழி காட்டி அவ்வளவு தான் ...ஆனவம் உங்களுக்கு சற்று அதிகமாக உள்ளது ....வாழ்க வளமுடன் .......:நன்றி

   Delete
  5. சீனியர் பத்தி நான் என்ன தவறாக பேசினேன் ..கொஞ்சம் சொல்ல முடியுமா

   Delete
 10. Oh neenga avlo peria appatakkara
  Vetti seennnnn

  ReplyDelete
 11. மனப்பாடம் பண்ணி தப்பில்லாமல் துப்பும் வேலையை யார் வேணும்னாலும் செய்யலாம் கொஞ்சம் நல்லா பயிற்சி கொடுத்தா என் மாணவனே உன்னை தேர்வில் வென்று விடுவான் (என்னையும்). சிறந்த ஆசிரியருக்கு அனுபவம் தேவை.... அது உனக்கு இப்போது தெரியாது.

  ReplyDelete
  Replies
  1. வளர்மதி மேடம் தாங்கள் என்ன சொன்னாலும் இவர்கள் கேட்கபோவது இல்லை..தயவு செய்து இவர்களுடன் வழக்காட வேண்டாம்.என் தாழ்மையான வேண்டுகோள்.இதை சொல்வதால் என்னையும் கூட திட்டுவார்கள்...ப்ளீஸ் என் ஆருயிர் நண்பர்களே யாரையும் திட்டாதீர்கள்

   Delete
  2. Mam, r u thinking that there is nobody in the selectipn list with experience?

   I am a senior.

   First graduate.

   Gold medal in M.Ed.

   First class with distinction in all my studies..

   From poor family.

   And studied in gov school..

   In all the time some stidents can achieve and some strugling...

   Just missed pg trb due to my child's illness.

   If u all asking for weightage to seniority, the juniors ll not get chance and they ll start agitation..

   In all the methods one team ll be affected...

   Delete
  3. சரியாக சொன்னீர்கள்.., என் இடுகை யார் மனதையும் புண்படுத்தியிருப்பின் மன்னிக்கவும்...

   Delete
  4. Tnx mam . Now i am a selected candidate... Waiting for the job bcos in wednesday only i left my job bcos if counseling....

   Now strugling to take another decision..

   Without coming month salary my family also strugle....

   Wats the solution.... God only knows...

   But onething plz avoid bad comments and wait for the court judgement....both of u...
   Plzzzzzzz.

   Bcos students also watching all our blogs.....

   We r teachersssssss!!!!!!!!

   Delete
  5. Sure........ and no worries sir/mam..... definitely you will get job....... late aanalum letest scl la appoint aaveenga paarunga.......all the best.......

   Delete
  6. apram yenkka neenga manapadam panni thuppala...
   TET examla inki pinki ponky pottu mark vangidalamdra nambikkayilaya... !!!

   Delete
 12. Valarmathi mam private school ponalum freshers edukurathu illa,tet pass pannalum ippadi solluringa.oru santhegam neenga fresher ha irukkum pothu chance tharama iruntha yenna panni iruppinga

  ReplyDelete
  Replies
  1. Neenga soldra maathiri enakku therila ........ private sch la they only see our demo class and english fluency......... payapadaama class edunga.... difinetly you will get..... my first scl saraswathi vidyalaya 2004 (Salary 4500) appove ......

   Delete
  2. GOOD TEACHER9 September 2014 21:26
   சாா் வணக்கம் நானும் தனயாா் பள்ளியல் தான் வேளை செய்கிறேன் 3 வருடமாக
   சோ்நத போது 12000
   இபபோது 21000.....
   பள்ளியின் பெயா் ஆதா்ஸ் விதயாலயா.... அந்தியுா்....

   Delete
 13. Alex sir how are you sir. I feel very happy to see you here.

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.