Sunday, 21 September 2014

TNTET Article கண்ணீரின் கடைசி சொட்டு !!!! வெயிட்டேஜ் விரைவில் வேரறுக்கப்படுமா????

இருள் சூழ்ந்த வாழ்வு ஒவ்வொரு நாளும் நரக வேதனை என்ன  தான் இந்த வாழ்க்கை விரக்தியின் ஓரத்திற்கு சென்றவர்களின் கண்ணீரின் கடைசி சொட்டு!!!!


      எத்தனையோ  வாழ்க்கையின் தடைகளையும் வேதனைகளையும் கடந்து  இன்று நமது வாழ்க்கையில் புதிய வசந்தம் பூக்குமா நாளை பூக்குமா என ஒவ்வொரு நெடி பொழுதும் எதிர்பார்புடன் ஏங்கி தவிர்த்த இந்த பாமர மக்களின் ஒரு வாழ்க்கை பாதை தான் இந்த போராட்டம்.

     தேர்வு பெற்ற நண்பர்களில் பலர் கேள்வி கேட்கின்றனர் ஏன் நீங்கள் மேல்நிலைக் கல்வியை நல்ல பள்ளியில் கற்க வேண்டியது தானே ஏன் அப்போது நாங்கள் 1000 மதிப்பெண் பெறவில்லையா நல்ல பல்கலைகழகங்களில் நீங்கள் படிக்க வேண்டியது தானே என்று கொஞ்சம் கூட இரக்கமற்ற கேள்விகளை தொடுக்கும் நபர்களிடம் எப்படி நம் நியாயத்தை கூறுவது

      நாங்கள் யாரும் பணபடைத்வர்கள் அல்ல பாமர மக்கள் எங்களுக்கு நல்ல கல்வி நிலையம் சென்று கற்க காசு இல்லை கடவுளின் வழிகாட்டுதல்களில் எங்கள் வாழ்க்கை சென்று கொண்டுள்ளது. உழவன் கணக்குப் பார்த்தால் உலக்கு கூட மிஞ்சாதுனு பழமொழி உள்ளது. நாங்கள் அனைவரும் பாமர மக்கள். எங்கள் வாழ்க்கையைப்பற்றி கேட்டால் கண்ணீரைத் தவிர எதுவும் இல்லை.

    உறங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது நாமும் இந்த சமுதாயத்தில் ஒரு நல்ல இடத்தை பெறமாட்டோமா என ஒவ்வொரு நொடியும் ஏங்கி தவித்து வரும் தவிப்பு யாருக்கும் தெரியாது. LIC பில்டிங்கள் போல் உள்ள வீடுகளையும் ATM மையங்களையும்  ஏங்கி பார்க்கும் பாமரனின் கணத்த இதயம் இங்கு யாருக்கு புரிய போகிறது. எத்தனை ஆண்டுகள் வேலைக்காக எண்ணி எண்ணி நாட்கள் கழிந்தது தான் மிச்சம்.  வெளியே தலைகாட்ட முடியாமல் எத்தனையே நண்பர்கள் நல்ல நிகழ்வுகளுக்கு கூட போக முடியாமல் தெரிந்தவரை பார்த்தும் பார்க்காதது போல் செல்கிறார்கள். எத்தனையே பெண்கள் தங்கள் கணவர் வீட்டில் கண்ணீருடன் காலம் கழிக்கும் அவல நிலை.  தண்ணீர் இன்றி வற்றிய குளம் போல் வரண்டு விட்டது அனைவரின் கண்களும் இந்த கண்ணீரின் கடைசி சொட்டு நிற்பதற்குள் நமக்கு நல்ல ஒரு செய்தியை அந்த இறைவன் நமக்கு அருள்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

         கவலைகளும் கண்ணீரும் கடந்த நாட்களை கடந்து விட்டது இனி நாம் விரைவில் வெற்றி என்ற இலட்சியத்தை அடையப்போகிறோம். இன்னும் இருநாட்களில்  வரும் தீர்ப்பு ஒரு பெரிய மாற்றத்தை இந்த பாமர மக்களின் கணத்த இதயத்திற்கு ஆறுதல் அளிக்க உள்ளது.
        
    பல ஆண்டுகளாக பதிவு பெற்று வேலைக்காக காத்திருக்கும் திறமையான ஆசிரியர்களை இந்த அளவு கோல் கொண்டு அளப்பது ஒரு நியாயமற்ற செயல் என்பதை அனைவரும் அறிந்ததே அந்த இறைவன் இருப்பது உண்மை என்று அனைவரும் உணர்ந்தால் நம்பிக்கையோடு இருங்கள் நல்ல செய்தியை அந்த இறைவன் நமக்கு கொடுப்பார். முழு நம்பிக்கையோடு இருங்கள் உங்கள் வெற்றி உறுதியாகிவிட்டது. இந்த வெயிட்டேஜ் அறவே இல்லாமல் மாறப்போகிறது தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பணி ஆணை விரைவில் அனைவரின் கைகளில் கிடைக்கப்போகிறது நமது முதல்வர் நல்லதை நினைப்பவர் நமக்கு நல்லதே செய்வார் உங்கள் கஷ்டம் நீங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை வெற்றி கிடைக்க உள்ளது அனைவரும் வெற்றியை ருசிக்க தயாராய் இருங்கள்

69 comments:

 1. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
  2. Sir sorry yaraium kanom pls delet it

   Delete
  3. Vino madam cool., நம் நண்பர்கள் அனைவரும் விரைவில் நம் குருகுல வீட்டிற்கு வந்து விடுவார்கள்

   Delete
  4. தண்ணீர் இன்றி வற்றிய குளம் போல் வரண்டு விட்டது அனைவரின் கண்களும்...

   இதுதான் உண்மை.,
   கடந்த 10 ஆண்டுகளாக வேலை கிடைத்துவிடும் என்று நம்பி.,ஏமாற்றப்பட்ட அந்த தருணம் ....?!

   கண்களில் கண்களில் உண்மையாகவே கண்ணீர் வரவில்லை..??

   Delete
  5. Ganesan21 September 2014 21:26
   கவலை வேண்டாம் நண்பரே நாளை உங்கள் கண்ணில் ஆனந்த கண்ணீரை மற்றவா் பாா்ப்பாங்க.......

   Delete
  6. தங்கள் கருத்துகளை வெகுவாக. பாராட்டுகிறேன் , தாங்கள் கூறிய. கருத்துக்கள் என்போன்றவர்களுக்கு பெருத்த. ஆறுதலே.

   Delete
 2. Unmaiyai apadiye urkka koori ulleergal, nandri Admin, engal vethanai ungalukkavathu purinthathe..

  ReplyDelete
 3. Wat haps vino????? Y your comment deleted by admin......?????

  ReplyDelete
  Replies
  1. அவர்கள் தான் சொன்னார்கள் அழிக்க நானாக எதுவும் அழிக்கவில்லை

   Delete
  2. LIC பில்டிங்கள் போல் உள்ள வீடுகளையும் ATM மையங்களையும்  ஏங்கி பார்க்கும் பாமரனின் கணத்த இதயம் இங்கு யாருக்கு புரிய போகிறது

   Money is ur intention...
   Ungaluku money avalavu avasiyama..... Aasiriyargaluku panam avalavu mukiyama admin....
   Panam thevai but neengal solvathu peraasai

   Delete
  3. Aasiriyargaluku kodukum salary athigamentra naan ninaikiren.. Ethanai aasiriyargal manavargalukaga panam selavu seigirargal

   Delete
  4. ஆமாம் நாங்க ஆசைப்டுவது பேராசை இவர்கள் எல்லாம் அப்படியே சம்பளம் வாங்காம இந்த நாட்டுக்கு சேவை செய்பவர்கள் எதார்த்தத்தை கூறினேன் நண்பரே

   Delete
  5. கண்ணில் விளக்கெண்ணையை விட்டு தேடீணீர்களோ....... உவமைகளில் கூட குற்றம் கண்டு பிடிக்கின்றீர்????? ஆசிரிய ஊதியத்தை வைத்து எவராலும் LIC யை விலைக்கு வாங்க முடியாது...... யாருக்குதான் பணம் அவசியமில்லை????? ஆசிரியர்களுக்கு பணம் முக்கியமா ??? என்றால் என்ன சொல்ல வரீங்க ஆசிரியர் மட்டும் காற்றை உண்டா உயிர் வாழ முடியும் ..... அப்படி பணம் தேவையில்லையென்றால் ஏன் நீங்கள் எல்லாம் pvt scl ல வேலை பார்க்க கூடாது........ நம் அனைவரின் கனவு அரசு வேலை go 71 எதிர்த்து நாங்கள் போராடுகிறோம்....... நாங்கள் go71 னை எதிர்க்கிறோம் நீங்கள் எங்களை எதிர்கிறீர்கள்.........

   Delete
  6. Kishore m. September 2014; 21: 27
   நீங்கள் ஆசிரியப் பணிக்கு சென்றதும் உங்கள் சம்பளம் முழுவதும் மாணவர்களுக்கு செலவு செய்து விடுவீர்களோ ,
   உங்கள் பணி சிறக்கட்டும், உங்களால் மாணவர் சமுதாயம் வளர்ச்சி அடையட்டும்

   Delete
  7. அப்போ டாக்டர் என்றால் Patients கு செலவு பண்ணணும் வக்கீல் என்றால் Claint கு செலவு பண்ணணும் போலீஸ் னா Criminal ku செலவு பண்ணணுமா........? ? ? ? அட இது நல்லா இருக்கே.......

   Delete
  8. Super madam சரியான பதில்

   Delete
  9. This comment has been removed by a blog administrator.

   Delete
  10. This comment has been removed by the author.

   Delete
  11. டேய் என்னட சொல்ற இளநீர் கடைல என்ன இருக்கும்

   Delete
  12. Naan ippozhuthu naan paditha arasu palliyil panam peramal nalaiya samuthaya(students) nalanukagave uzhaikiren.... Enakum panam thevai uyiruku poradum enathu amma ku.... Enakena oru kolgai ullathu.... Nanum panathin arumai therinthavanthan.... nitchayam seiven adipadai vasathi anaivrukum thevai adambaram alla.... Nanum enathu adipadai thevaiyai seithu kondu manavargaluke avargalin kalvikaga selavazhipen.....

   Delete
  13. Kishore M உங்களுக்கு வெயிட்டேஜ் மாறினாலும் வேலை கிடைக்கும் சார் கவலைபடாதிங்க அந்த கடவுள் நம்மை கைவிடமாட்டார்

   Delete
  14. Kishore sir pamara makkal lic madhiri periya veedu kala pakurappa namakunu sondhama oru kudusa veedu kuda illayae nu dhan varuthapaduvangalae thavira andha veetayae sondhamakanumnu nenaika mattanga. Aekathukum perasaikum modha vithyasatha therunjukitu pesunga. En sir neenga matum edho govt school ku poi freeya service pannapora madhiri pesuringa. Apdi seva seiyanumna akkam pakkathula eruka kastapadura veetu kolandhaingaluku freeya tution edunga edhuku govt job ku asapaduringa.

   Delete
  15. Nichayam Nan kavalaipaduvathu manavargalukaha mattume namathu pirachanaiyal pathika padapovathu Students..

   Delete
  16. Respected Pradhima
   enaku govt job kidaithal sila kaalam kazhithu atharavu atra kuzhanthaiku aatharvu kodukum oru suyanalamthan ullathu matrapadi veru ontrumillai

   Delete
  17. Kishore sir ungaluku matum dhan ipdi oru kudumba sulnilai eruka weightage nala pathika patta ethanayo seniorskum idhaepola kudumba sulnilai erukum sir adha purunjukama avangaloda aekkatha perasainu neenga solradhu niyayama sir.

   Delete
  18. Ungaloda adipadai thevaikala purthi senjadhuku aparam dhana sir ungalala unga kolkai padi mathavangaluku sevai seiya mudiyum adhuku dhana govt job venumnu nenaikuringa adhupola dhan mathavangaluku thevaikal erukumnu dhan solren.

   Delete
  19. Enathu adipadai thevai enpath. Mini-library mam.... Athu kuda enakaga alla varungalathai olungu paduthum arivai thedi manavargaluku kodukathan..... Matrapadi puthithaga oru veedu,,bike mobile...........enbathu illai.... Nan satharanamanavan

   Delete
  20. Udambuku mudiyadha unga amma va pathuka ungaluku panam theva dhana sir na sonnadhu andha madhiri thevaikala dhan. Sari sir appa ippa select akiruka candidates ellarumae sevai manapanmayoda dhan erukangala wgt cancel panna solli poraduravanga matum dhan perasayoda erukangala sollunga.

   Delete
 4. ஆமாம் ஏன் டெலிட் பன்னிட்டாா்...
  என்ன சொல்லி இருந்தீங்க....வினோ மேடம்.......

  ReplyDelete
 5. ஓ அப்படியா சாா்.......

  ReplyDelete
 6. வளர்மதி மேம் இன்றைக்கு Busya comment அதிகம் வரவே இல்லை

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சார்....... அம்மா வீட்டுக்கு போய் இருந்தேன்..... எப்பவாவதுதான் Permission கீடைக்கும்..... கிடைக்கும் போதே கப்புனு Use பண்ணிக்கனும்.......

   Delete
  2. Ok madam, அம்மா அப்பா உறவினர்கள் அனைவரும் நலமா மேம்

   Delete
  3. அனைவரும் நலம் சார்..........

   Delete
 7. இந்த சனி ஞாயிறு வந்தால் நமது வலைதளம் உட்பட அனைத்து வளைதளமும் பார்வையாளர்கள் குறைந்து விடுகிறார்கள் ஆனால் போன வாரம் விட இந்த வாரம் கொஞ்சம் முன்னேற்றம் தான்

  ReplyDelete
 8. BENIPAL:

  Jaipur: In a matter related to Rajasthan Teachers Eligibility Test (RTET) 2011, the high court on Friday ordered the state government not to issue pass certificate to the candidates belonging to OBC category securing less than 60 per cent marks in the test till further orders.

  Justice Narendra Kumar Jain issued the order on the petition filed of one Durgadas. The petitioner had informed the court that national council for teacher education (NCTE) has given the right to state government to relax the pass marks for the candidates belonging to SC/ ST and OBC in TET and the state government has relaxed the eligibility criteria for them to recruit teachers under the right to education on April 1.

  As per the right to education law, no relaxation can be given to reserved category candidates in pass marks as this amounts to non-compliance of section 335 of the Constitution of the country.

  The petitioner says that relaxation regarding the pass marks can only be given in case of promotion. The petitioner also challenged the provision which says that candidates of reserved category who after taking the advantage of relaxation in pass marks secure marks on par at candidates of general category then they will be considered as general category candidates.

  The high court had earlier issued notices to the concerned officials during the initial hearing. The court has ordered the state government to submit its reply on September 16 and also ordered not to issue pass certificates to the candidates belonging to the reserved category till the time replies are submitted.

  BENIPAL:
  Reservation should be based on only economic condition irrespective of whatever caste a person may be.supppose if we take a sc/st/obc person get goverment job then his life would good,now he will give his children good education ,govt will give kota so his children will also become govt employee and this goes on and on ,then for others govt will puta nama for us.......this kota system is merely for vote purpose this should be . only in India u could see reservation based on caste ,not in any other country. In our govt exams,jobs there is no respect for merit or talented person ,they consider only the caste certificate.its this thing which makes most of brainy indian to go abroad.

  Article 335 in The Constitution Of India 1949
  335. Claims of Scheduled Castes and Scheduled Tribes to services and posts The claims of the members of the Scheduled Castes and the Scheduled Tribes shall be taken into consideration, consistently with the maintenance of efficiency of administration, in the making of appointments to services and posts in connection with the affairs of the Union or of a State

  http://realinfo.tv/index.php?topic=13824.135;wap2

  ReplyDelete
 9. நாளைய தீர்ப்பு எப்படி இருக்கும் சந்தோஷ் சரியாக கூறுங்கள் தகவல்களை வைத்து

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா ப்ளஸ்2 மதிப்பெண் வெய்டேஜ்ல இருக்காது...
   அதற்கு மேல் எப்படி மாறுமென தீா்ப்பு வந்ததற்கு அப்புரம் தெரியும்..
   ஆனால் மாற்றம் உறுதி....

   அரசு எப்போதோ வெய்டேஜ்ல மாற்றம் கொண்டு வர முடிவு பன்னி விட்டது.

   மேலும் நீதிமன்ற வாயிலாக எதிா்பாா்கிறது...
   அதற்கு காரணமும் இருக்கு...

   Delete
 10. இந்த. ஆர்ட்டிக்கல் உண்மையின். வெளிப்பாடு தெரிகிறது .

  ReplyDelete
 11. டீ ஆத்துறதுக்கே லாயக்கில்லாத இந்த பசங்க (???)

  வெயிட்டேஜை வேரறுக்க போறோம்னு மனசை ஆத்திகிறாங்க..

  ReplyDelete
  Replies
  1. ஓ........ அப்போ நீங்க நல்லா டீ ஆத்துவீங்க போல......... ??? பாவம் நீங்க அதற்குதான் லாயக்கு........ போங்க சார் போங்க....... இங்க வந்து பொலம்பாம Pogo channel ல போய் programs பாருங்க.........

   Delete
  2. arun kumar21 September 2014 21:43
   மேடம் காலையில இருந்து எங்க போய்ட்டீங்க...
   இவனுங்களுக்கு நீங்க பதில் சொன்னா நல்லாயிருக்கும்னு நினைத்தேன் ஆனால் நீங்க வரவே இல்லை....

   இன்னும் இரண்டு நாள் இவங்க தொந்தரவு இருக்கும்....
   உங்கள மாதிரி மரியாதையா அவங்கல விரட்ட என்னால முடியல...ரொம்ப டென்சன் பன்றானுங்க.....

   Delete
  3. சாரி RR sir......நாங்க ஆசிரியருக்குதான் படிச்சிருக்கோம்........ so டீ ஆத்த அவ்வளவா வராது.......... but உங்க Comment மூலம் நீங்க நல்லா டீ ஆத்துவீங்கனு தெரியுது........ எங்க வலைதளம் எவ்வளவு நடுநிலைமையானது பாருங்க டீ மாஸ்டர்லாம் வந்து Comment பன்றாங்க.........வாழ்க குருகுலம்........

   Delete
  4. பாவம் சந்தோஷ் சார் கத்துகுட்டிகள் அப்படிதான் பேசுவார்கள்...........

   Delete
  5. வளர்மதி மேம், உங்கள் பதில் சூப்பர் மேம் சிரிப்ப அடக்க முடியல சத்தம் போட்டு சிரிச்சிட்டேன், pogo channel பாருங்கனு சொன்னத நினைத்து, இன்னும் சிரிப்ப அடக்க முடிய மேம்

   Delete
  6. எவன்டா இங்க வந்து டீ ஆத்துறது இளநீர் கடையில இளநீர் வெட்ட என்ன இருக்கும்

   Delete
  7. விரு விரு மாண்டி விருமாண்டி..... தீம் மியுசிக் கோட படியுங்க

   Delete
  8. Admin sir. கீழே உள்ள எனது Comment
   நான் R R க்கு அளித்த பதில்

   Delete
  9. எழ்னி மேல இன்னா குத்திகினு இருக்கு.......
   விரு விரு மாண்டி விருமாண்டி..... தீம் மியுசிக் கோட படியுங்க

   Delete
  10. pon mari சார் நீங்க சொல்றது புரியுது சார் நான் அந்த டீ ஆத்துறவன சொன்னன் சார் நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம் சார்

   Delete
  11. நன்றி சார்

   Delete
  12. படிக்க வேண்டிய வயசுல ஒழுங்கா படிக்காம நாம seniority-ல இத்தனாவது எடத்துல இருக்கோம்னு கணக்கு பண்ணி, பண்ணியே வீணா இங்க வந்து வெட்டி வசனம் பேசுன போதுமா மக்கழே...???

   நாங்க படிச்ச காலத்துல உள்ள syllabus வேற, 2013 TET-க்கு வச்சிருக்குற syllabus வேறனு சொல்லி உங்க காலத்து syllabus-க்கு TET வைக்க சொல்லி ஏன் போராட்டம் நடத்தல மக்கழே...???

   நீங்க படிச்ச காலத்துல உள்ள படிப்புக்கும், இப்ப உள்ள படிப்புக்கும் நிறைய வித்தியாசம் இருக்குன்னு நீங்களே ஒத்துகிறீங்க.. அப்புறம் எப்படி இந்த காலத்து படிப்பை நீங்க மாணவர்களுக்கு சொல்லித் தருவீங்க... அதுக்குன்னு தனியா ஆள் வச்சி சொல்லித் தருவீங்களோ.... (டவுட்டு)

   seniority-க்கு எவ்வளவு மார்க் கொடுத்தாலும் நீங்க அதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்க மக்கழே...???

   Delete
 12. OUR AMMA is also an elder one .. so she can understand our situation(aged teachers--- seniority)...she will help us defenetly ...becz she is the LADY OF TRUTH... SHE IS THE LADY OF HONEST... SHE IS THE LADY OF JUSTICE.....

  ReplyDelete
 13. நாளைக்கு தெரியும் தம்பி டீ யார் ஆத்தா போறாங்கனு

  ReplyDelete
 14. As a 40 yrs lady, As a lost person(job due to weightage) eagerly waiting for the judgement... hope it will be with justice and even to all age groups.... with tears full eyes expecting and waiting for the judgement like every one...

  ReplyDelete
 15. GOOD ARTICLE.
  நல்லதே நடக்கும்.
  மாற்றம் உறுதி....

  ReplyDelete
 16. Dear admin mr. Karthik. நான் உங்களுக்கு மெயில் பண்ணியிருந்தேன் நீங்கள் பதில் அனுப்பவே இல்லை

  ReplyDelete
 17. அனுப்பி இருந்தேன் சார் பாருங்க எதற்கும் திரும்ப அனுப்புறேன் சார்

  ReplyDelete
 18. நாளை மணியரசன் தீக்குளிக்க போவதாக அவன் வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

  Tomorrow Diwali??

  ReplyDelete
  Replies
  1. என்ன சொல்றீங்க.....
   ஏன் நாளைக்கு தான் நல்ல நாளா?

   Delete
  2. Naveena kaala NARAGAASWARAN sagum naal.

   Delete
 19. இரவு வணக்கம்

  ReplyDelete
 20. This comment has been removed by the author.

  ReplyDelete
 21. This comment has been removed by the author.

  ReplyDelete


 22. Where we were Born?

  Where we were Lived?

  Where we were Met? - (TET2013)

  Where we were Split? - (GO 71)

  When we will Get to Gather? - (New GO)

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.