Monday, 22 September 2014

TNTET - வெயிட்டேஜ் மார்க் ,5% தளர்வு எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் மீது திங்கட்கிழமை 22..09.14 இன்று தீர்ப்பு வழங்கப்படயிருக்கிறது....

வெயிட்டேஜ் மார்க் ,5% தளர்வு எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் மீது திங்கட்கிழமை 22..09.14 தீர்ப்பு வழங்கப்படுகின்றது.
தமிழகத்தில்ஆசிரியர்களை தேர்வு செய்வதில், ஆசிரியர் தேர்வு வாரியம் 'வெயிட்டேஜ்' முறையை பின்பற்றுகிறது. இந்த வெயிட்டேஜ் முறையின்படி, ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண், அவர்கள்கல்லூரி மற்றும் பிளஸ் 2 ஆகிய படிப்புகளின் பெற்ற மதிப்பெண்ணை கணக்கிட்டு, ஆசிரியர்கள்தேர்வு செய்யப்படுகின்றனர். வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் அக்னிஹோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி ஆஜராகி ஆசிரியர் பணிக்கு கல்வி, திறமை மற்றும் அறிவியல் ரீதியானதேர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த முறையை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்விதிகளின் அடிப்படையில் பின்பற்றப்படுகிறது. இந்த முறையை பின்பற்றுவதில் எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை'என்று வாதாடினார்.

மனுதாரர் சார்பில் வக்கீல்கள் பலர் ஆஜராகி, கடந்த 2000ம்ஆண்டுக்கு முன்புள்ள தேர்வு முறைக்கும், அதன்பின்புள்ள தேர்வு முறைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. கல்லூரி செமஸ்டர் தேர்வுகளிலும் மதிப்பெண் வழங்குவதில் பெரும் வித்தியாசம் உள்ளது. பழைய முறையில் மனுதாரர்கள்படித்தனர். குறைவான மார்க் பிளஸ் 2 தேர்வில் கிடைத்தது. தற்போது முறையில் படிப்பவர்கள் அதிகமான மார்க்பெற்று விடுகிறார்கள். எனவே அவர்கள் அதிகமான வெயிடேஜ் மார்க் பெற்றுவிடுகிறார்கள். எனவே, வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யவேண்டும் என்றுவாதாடினார்கள்.

இதே போன்று 5% தளர்வு குறித்து ஆதரவாகவும் எதிராகவும் வாதங்கள் நடைபெற்றன. இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இதற்கிடையில் இவ்வழக்கில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் வாதக்கருத்துகளை எழுத்துபூர்வமாக வரும் புதன் கிழமைக்குள் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் ஏறத்தாழ 500 பக்க அளவில் தங்கள் வலுவான கருத்துகளை தயாரித்து வருகின்றனர் என செய்திகள் வெளியாயின.

வெயிட்டேஜ் மார்க் ,5% தளர்வு எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் மீது திங்கட்கிழமை(22..09.14) காலை தீர்ப்பு வழங்கப்படுகின்றது. இத்தீர்ப்பினை ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுநியமன கலந்தாய்வில் கலந்துக்கொண்ண்டவர்களும், அதனை எதிர்த்து வழக்கு தொடுத்தவர்களும் பரபரப்போடு எதிர்நோக்கியுள்ளனர்

இன்று கோர்ட்  தீர்ப்பு குறித்த செய்திகள் உடனுக்குடன் நமது குருகுலம்.காம் வலைதளத்தில் தெரிவிக்கப்படும் எனவே குருகுலத்துடன் இனைந்திருங்கள்

52 comments:

 1. YES SIR NO SLEEP GOD WILL GIVE RIGHT SOLN TO ALL

  ReplyDelete
  Replies
  1. பயப்படாமல் து)ங்குங்க சாா்......
   நாளை தீா்ப்பு நம்பக்கம் தான்.......

   Delete
  2. கார்த்தி வணக்கம
   தீர்ப்பு இறைவனின்ஆணை படி எழுதப்பட்டது கணம் நீதிபதி இன்று வாசிப்பார்

   Delete
  3. Good morning friends...
   indraya naal nalla naalaga amaiya kadavulae yenkalukku arul puriyungal....

   Delete
  4. ஏன்பா மணியரசா நீ இன்னைக்கு தீ குளிக்கப்போரதா தகவல் வந்து இருக்கே அது உண்மையா ? எங்க எப்போ எப்படி தீ குளிக்கப்போர சொல்லு பாக்கலாம் ?நீ தீ குளிக்குரியோ இல்லையோ முதல்ல மேல் குளி....

   Delete
 2. Gud morning frnds. All the best for all. Inemel aavathu nam kangalil tet ennum kanavu maraindu thukam ennum nanavu malara iraivanai vendi kolgiren. Intha nal iniya nal aagatum.

  ReplyDelete
  Replies
  1. அனைவருக்கும் காலை வணக்கம்

   Delete
 3. காலை வணக்கம் நண்பா்களே.....

  ReplyDelete
 4. Enna santhosh suprem court theerppukku munnadi ingatheerpu solliranumnu seyalpadubavargal niyayathai solla viduvaangala??

  ReplyDelete
  Replies
  1. sirphi22 September 2014 06:20

   நீதிமனறம் அனைவரக்கும் பொதுவான மன்றம்....
   அங்கு நியாயமான தீா்ப்பே வழங்குவாா்கள்...
   எனக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை நீதிமன்றம்.....

   Delete
 5. நமக்கு சாதகமாக இருக்குமா தீர்ப்பு? சந்தோஷ் சார்

  ReplyDelete
 6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.........

  ReplyDelete
 7. அருண்குமாா்......சாா்...
  தீா்ப்பு நியாயத்தின் பக்கம் இருக்கவேண்டும்......
  அதற்கு பெயா் தானே தீா்ப்பு....

  ReplyDelete
 8. தீர்ப்பில் அரசியல் நுழைந்து விடுமோ என்ற பயம் சந்தோஷ் சார்

  ReplyDelete
  Replies
  1. மக்கள் நலபனியாளர், திரு சகாயம் போன்ற வழக்கில் நுலைந்திருக்கலாமல்லவா
   அம்மாவின் பொற்கால ஆட்சியில் அவ்வாறு நடக்காது நம்புவோம்

   Delete
  2. அரசியல் நுழைய வாய்ப்பில்லை சாா்.....
   ஏன்னா அவங்களுக்கு தேவை 13400 ஆசிரியா்கள் .....
   அது யாராயிருந்தா அவங்களுக்கு என்னா....
   இத்தனை நாள் வெய்டேஜ் தானாகவே மாற்ற முன்வராததற்கு மிக பெரிய காரணம் இருக்கு.....

   Delete
  3. WHAT COULD BE THE REASON SANTHOSH SIR?

   Delete
 9. தீர்ப்பு இருசாராருக்கும் நீதியை நிலைநாட்டக்கூடியதாய் அமையட்டும்!

  ReplyDelete
 10. குருகுல குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் . இந்த நாள் இனிய நாளாக அமைய இறைவனை பிராதிப்போம்.

  ReplyDelete
 11. அனைவருக்கும் காலை வணக்கம்.

  ReplyDelete
 12. gd mrng frds! nallathey nadakkum. don't worry be happy.

  ReplyDelete
 13. என்னங்க எல்லாரும் இவ்வளவு அமைதி ஆய்ட்டீங்க.......
  சந்தோஷமா இருங்க......
  தீர்ப்பு நம்பக்கம் தான்...............

  ReplyDelete
  Replies
  1. santhosh judgement patri unga guess enna? unga picturai mattrathergal unga commentsku ethuthan matcha erukku.

   Delete
  2. aama ivaru judge sollitaaru ba correct ah

   Delete
 14. நல்லதே நடக்கட்டும் சார்

  ReplyDelete
 15. நீதி நிலை நாட்டப்படவில்லை எனில் நமது அடுத்த கட்ட நடவடிக்கை? சந்தோஷ் சார்

  ReplyDelete
  Replies
  1. vera vali enna theekulippu than !!!!

   Delete
 16. Arunkumar sir எனக்கு மெயில் அனுப்பிட்டீங்களா

  ReplyDelete
 17. Replies
  1. ponmri803@gmail.com, ponmarisp@gmail.com

   Delete
 18. Hello friends,
  It is not a case, against relaxation ,
  Govt can give any relaxation ,
  Not only 5 percent or 10 percent,
  After conducting exam , or after publishing result,
  1)CAN GOVT CHANGE THE
  EXAM RULES? AT ANY TIME?
  CAN GOVT ADOPT ANY POLICY AT ANY TIME?

  2)FOR RECRUITMENT , THE LOWER LEVEL QUALIFICATION SHOULD BE CONSIDERED OR NOT?
  3)HIGHER QUALIFICATION SHOULD BE CONSIDERED OR NOT?.
  The high court of chennai gives answers above these questions.

  ReplyDelete
 19. தீர்ப்புக்கு உதாரணம் :
  இராமநாட்டை ஆன்ட மன்னர் விஜய ரகுநாத சேது பதி இராமேஸ்வரம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதிகளை செய்ய தாண்டவத்தேவரை நியமனம் செய்தார் ஆனால் அவர் வரும் பக்தர்களிடம் வசூல் செய்ய ஆரமித்தார் இது மன்னரின் காதிற்கு சென்றது உடணடியாக மன்னர் தாண்டவத்தேவரின் தலையை துண்டிக்க ஆணையிட்டார்.தாண்டவத்தேவர் வேர யாருமில்லை மன்னரின் இரு மகள்களையும் திருமணம் செய்தவர் தன் மருமனிற்கே மிகப்பெரும் தண்டனையை வழங்கி நீதியை நிலைநாட்டினார் மகள் இருவரும் தீக்குளித்தனர் லஞ்சம் வாங்கியதற்கு வழங்கிய மிகப்பெரும் தண்டனை வறலாற்றிலே இதுதான் அவர் வாழ்ந்த மன்னில் பிறந்ததற்கு நான் பெருமையடைகிறேன்

  ReplyDelete
 20. ponmari sir send panni ten check pannunga

  ReplyDelete
 21. Those who were selected r thinking tht d judgement will b in their favour...those who were nt selected r expecting tht d judgement will b in their favour..then wht will b d judgement??..

  ReplyDelete
  Replies
  1. Hello ksr sir, the judgement shoul be with justice...

   Delete
 22. Hello TEACHERS... BE READY TO CELEBRATE... THIS DAY IS GOING TO BE AN EXCELLENT DAY TO US... BE READY TO THANK GOD WHO IS THE PERSON TO GIVE JUSTICE TO US ....

  ReplyDelete
  Replies
  1. s selected candidates be ready

   Delete
 23. Y v Dnt hav patience until d judgement is done...b4 tht we r all blaming...accusing...scolding...cursing...OMG...

  ReplyDelete
  Replies
  1. we had patience for the past 12 years...

   Delete
 24. gud mrng teachers..

  ReplyDelete
 25. Gud morning friends. Inru deerppu unmaiya varapogiradha.illai inrum matra nalai pol kadandhu poguma enkku deerppu varum endru nambikkai illai SANTHOSH sir.....unmaiya varudha reply me sir plzzzzzz.......

  ReplyDelete
 26. Bernard Britto mam... Your words console like me(unselected).. I don't ve faith on the Invisible;the Almighty.

  ReplyDelete
  Replies
  1. TRUST HIM SIR.... HE IS BEING WITH US ALL THE TIME..( I USED TO FIGHT WITH HIM . I USED TO SCOLD HIM.. BUT I BELIEVE HIM...) HE IS DOING CHANGES FOR THE AFFECTED ONES...FOR THE JUSTICE...

   Delete
  2. ANONYMUS SIR DONT LIE AND DONT ACT LIKE SMART... JUST NOW I HAVE SEEN UR RUBBISH MESSAGE IN SELECTED CANDIDATES WESITE...

   Delete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.