Tuesday, 30 September 2014

குடிமையியல் TNPSC TET மெட்டீரியல் மொபைல் படிக்க pdf வடிவில் டவுன்லோடு செய்யஇங்கு pdf ஆக download செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லுங்கள்

1.தமிழ்நாட்டில் பஞ்சாயத்து சமிதியின் தலைவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்? 
) பிரதம அமைச்சர் ) சேர்மன்
) மேயர் ) அங்கத்தினர்

2. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை தொடங்கப்பட்ட ஆண்டு 
) 2001 ) 2002 ) 2003 ) 2004
3.
தற்போதைய மக்களவை சபாநாயகர் யார்? 
) .பி.பரதன் ) ஜோதிபாசு
) மீரா குமார் ) எவருமில்லை
4.
இந்திய அரசியலமைப்பு ச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள்? 
)25 ஆகஸ்ட் 1947 ) 26 ஜனவரி 1950
) 26 நவம்பர் 1949 ) 11 ஜனவரி 1948
5.
யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?
) 10 )20 )250 )45
6.
கீழ்க்கண்டவற்றுள் எந்த அரசியலமைப்புப் பிரிவு மாநில அரசுகளுக்கு கிராமப் பஞ்சாயத்துக்களை அமைக்க வழிகாட்டுகிறது?
)விதி 51 ) விதி 40 ) விதி 48 ) விதி 32
7.
இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்? 
) வாழ்நாள் முழுவதும் ) 4 ஆண்டுகள்
) 5 ஆண்டுகள் ) 6 ஆண்டுகள்
8.
மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்? 
) குடியரசு துணைத் தலைவர் ) உள்துறை அமைச்சர்
) நிதி அமைச்சர் ) துணை சபாநாயகர்
9.
மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு? 
) 1950 ) 1963 )1970 )1971
10.
இந்தியாவின் பிரதம மந்திரி? 
) ராஜ்ய சபையின் தலைவர் ) லோக் சபையின் தலைவர்
) மக்களின் தலைவர் ) இவற்றுள் எதுவுமில்லை
11.
உச்ச நீதிமன்ற நீதிபதி ஓய்வு பெறும் வயது? 
) 60 வயது ) 62 வயது ) 64 வயது ) 65 வயது
12.
கீழ்க்கண்ட மொழிகளில் இந்திய அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி?
) உருது ) சமஸ்கிருதம் ) ஆங்கிலம் )சிந்தி
13.
எந்தப் பொருளாதார வரையறையின் அடிப்படையில் முதல் ஐந்தாண்டு திட்டம் செயலாக்கப்பட்டது?
) லூயிசியின் வரையறை ) மகலோனோபிஸ் வரையறை
) ஹராடு டோமன் வரையறை ) கினிஸின் வரையறை
14.
திட்டக் குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்? 
) பிரதம மந்திரி ) திட்ட மந்திரி
) காபினெட் மந்திரி அந்தஸ்தில் ) சிறந்த பொருளாதார நிபுணர்
15.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பெயர்களில் முதல் இந்திய பிரதம அமைச்சர் பெயரைக் குறிப்பிடுக. 
) ராஜாஜி ) ராஜேந்திர பிரசாத்
) பி.ஆர்.அம்பேத்கர் ) ஜவஹர்லால் நேரு
16.
இந்திய அரசியல் சாசனம் எந்த வகையான நீதிமன்றத்திற்கு வழி வகுக்கிறது?
) தனிப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்றம் ) இரட்டை நீதிமன்றம்
) தனிப்பட்ட நீதிமன்றம் ) இவை அனைத்தும்
17.
இந்திய அரசியலமைப்பின் 370வது விதி எதைப் பற்றிக் கூறுகிறது? 
) ஜனாதிபதியின் அவசரகால அதிகாரம்
) ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்புத் தகுதி
) சிறுபான்மையினருக்கு சிறப்புஸ் சலுகைகள் ) சட்டத் திருத்தங்கள்
18.
கீழ்க்கண்டவற்றில் சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக காங்கிரஸ் அல்லாத கட்சி அரசாங்கத்தை அமைத்தது எந்தக் கட்சி? 
) தி.மு.. தமிழ்நாடு ) சி.பி..எம் மேற்கு வங்காளம்
) சி.பி..எம் கேரளா ) சுதந்திரக்கட்சி ஒரிஸா
19.
மாவட்ட கவுன்சிலின் செயலாளர் 
) முதன்மை பொறியாளர் ) இளநிலை ..எஸ்.அதிகாரி
)தாசில்தார் ) அரசியல் ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி
20.
எந்த வருடத்தில் தி.மு.. தமிழ்நாட்டில் ஆட்சியை அமைத்தது? 
) 1952 ) 1957 ) 1962 ) 1967
21.
அரசியலமைப்பின் ஆன்மா மற்றும் இதயம் என வர்ணிக்கப்படும் உரிமை எது? 
) சமத்துவ உரிமை ) சுத்ந்திர உரிமை
) அரசியல் பரிகார உரிமை )மேலே கண்ட எதுவுமில்லை
22.
கீழ்க்கண்டவர்களில் முதல் துணைப் பிரதமர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் யார்
) மொரார்ஜி தேசாய் ) எல்.கே.அத்வானி
) ஜெகஜீவன்ராம் ) சர்தார் வல்லபாய் படேல்
23.
ராஜ்யசபா எத்தனை நாட்களுக்கு ஒரு பண மசோதாவை மக்களவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்? 
) 14 நாட்கள் ) 10 நாட்கள் ) 20 நாட்கள் ) 12 நாட்கள்
24.
மாநில ஆளுநருக்கு முழு நிர்வாக அதிகாரத்தை வழங்கும் சட்ட விதி எது? 
) விதி 74 )விதி 24 ) விதி 154 ) விதி 144
25.
இந்திய குடியரசு ஜனவரி 26, 1950ந் அரசியலமைப்புச் சட்டநிலையில்
)ஜனநாயகக் குடியரசாக இருந்தது
) இறைமையுடைய ஜனநாயகக் குடியரசாக இருந்தது
) இறைமையுடைய சமதர்ம மதச்சார்பற்ற குடியரசாக இருந்தது
) இறைமையுடைய மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக இருந்தது
26.
பொதுநல வழக்கோடு தொடர்புடையவர் 
) நீதிபதி பகவதி ) நீதிபதி ஆர்.என்.மிஸ்ரா
) நீதிபதி வெங்கடாச்சலையா ) இவர்களில் எவருமில்லை
27.
இந்திய அரசியலமைப்பின் பகுதி எந்த மாநிலத்துக்கு மட்டும் பொருந்தாது? 
) பீகார் ) மேற்கு வங்காளம்
) ஜம்மு மற்றும் காஷ்மீர் ) ஹரியானா
28.
அமைச்சர் குழுவில் இருப்பவர்கள் 
) பிரதம மந்திரி, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிற அமைச்சர்கள்
) பிரதம மந்திரியும் மற்ற அமைச்சர்களும்
) பிரதம மந்திரி மற்றும் ஜனாதிபதி
) இவர்களில் எவருமில்லை
29.
மாவட்ட ஆட்சியர் 
) மாவட்ட சென்சஸ் அதிகாரி ) மாவட்ட நீதிபதி
) மாவட்டத் தேர்தல் அதிகாரி ) இவை அனைத்தும்
30.
ஓர் உறுப்பினர் அமைப்பாக இருந்த தலைமை தேர்தல் ஆணையம் பல உறுப்பினர்கள் கொண்டதாக எந்த ஆண்டு அவசர சட்டதால் மாற்றபட்டது?
) 1990 ) 1992 ) 1993 ) 1994
விடைகள்: 
1.
, 2., 3., 4., 5., 6., 7., 8., 9., 10., 11., 12., 13., 14., 15., 16., 17.,18., 19., 20., 21., 22., 23., 24., 25., 26., 27., 28., 29., 30.

220 comments:

 1. Replies
  1. 3 தோழர்கள் ஒரு இரவு ஹோட்டலில் வாடகைக்கு அறை கேட்க உரிமையாளர் 30 $ என்று தெரிவிக்கிறார். அவர்கள் அதனை ஏற்று நபருக்கு 10$ வீதம் கொடுத்தனர். அவர்கள் அறைக்கு சென்று 30 நிமிடங்கள் கழித்து உரிமையாளர் தான் 5$ அதிகமாக கூறிவிட்டதை உணர்ந்து மீதி 5$ ஐ வேலையாளிடம் கொடுத்து அனுப்பினார். 3 தோழர்களும் 5 $ இனை சமமாக பிரிக்க முடியாததால் தலா 1$ வீதம் எடுத்து மீதி 2 $ ஐ இனாமாக வேலையாளிடம் கொடுத்தனர். . இப்போது தோழர்கள் ஒவ்வொருவரும் தலா 9 $ வீதம் 9×3 = 27 $ உம் வேலையாளிடம் $ 2 டாலரும் கொடுத்துள்ளனர். ஆக மொத்தம் 29 $ ஆகின்றது. மீதி 1 $ க்கு என்னவாயிற்று என்பதே கேள்வி.

   Delete
  2. Room rent 25
   Servant take2
   Balance 3(each one take)
   25+2+3--30   Delete
  3. 3 பேரும் தலா 9.33 பைசா.கேள்வி தப்பு வேட்டை சார் அவர்களே

   Delete
  4. ஆரம்பத்தில் வாடகை 30 $ ஆதலால் வேலையாளிக்கும் நபருக்கும் மீதி 0 $ ஆகும்

   உரிமையாளர் 5 $ கொடுத்த பின் உரிமையாளரிடம் 25$ உம் தோழர்களிடம் தலா 1 $ உம் வேலையாளியிடம் 2 $ உமாக

   25$+1+1+1+2=30$ சரியாக உள்ளது

   Delete
  5. ஒரு விமானம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு 1 மணி 20 நிமிடங்களில் சென்று சேர்கிறது. ஆனால், அதே ஊரிலிருந்து திரும்பி வருவதற்கு 80 நிமிடங்களே ஆகிறதாம். இது எப்படி நடக்கும்?

   Delete
  6. 9×3=27=25+2 micham avanga kita 3 $ eruku so 27+3=30.

   Delete
  7. இரண்டு அப்பாக்கள் தங்களுடைய மகன்களுக்கு ரொக்கப் பரிசு கொடுத்தனர். ஒருவர் தன் மகனுக்கு 150 ரூபாயும், மற்றொருவர் 100 ரூபாயும் கொடுத்தார்கள். இரண்டு மகன்களும் சேர்ந்து தங்கள் கையிருப்பை எண்ணிப் பார்த்தபோது, மொத்தமாகவே 150 ரூபாயே இருந்தது. இது எப்படி சாத்தியம்?

   Delete
  8. 1mani neram +20 min=80 min
   So pogavara rendukum ore neram dhan.

   Delete
  9. Thatha avar paiyanuku 150 kudukuraru paiyan adhula erundhu 100 rupaya avar paiyanuku(peranuku) kudukuraru so mothama patha 150 dhan.

   Delete
  10. Pradhima madam yepdi ipdilam??????????????

   Delete
  11. Neenga kekura qus ellamae romba intresting ah eruku sir thanks.

   Delete
  12. IF
   1=5
   10=100
   15=150
   20=200
   25=250
   5= ???

   Delete
  13. ஒரு சிறிய கணிதப் புதிர்...

   ...B A S E
   + B A L L
   ------------
   G A M E S
   ------------

   இதில் உள்ள ஒவ்வொரு ஆங்கில எழுத்தும் ஒரு எண்ணை குறிக்கிறது. ஒரே எண்ணை இரண்டு எழுத்துகளுக்கு பொருத்தக் கூடாது. அனைத்தும் ஒற்றை இலக்க எண்களே ( 0 முதல் 9 வரை ). A, B, E, G, M, S, L மதிப்புகளை காண்க?

   உதாரணத்திற்கு ஒரு சிறிய புதிரையும் விடையையும் இணைத்துள்ளேன், இதனை வைத்து மேலே உள்ள புதிரை முயற்சித்துப் பாருங்கள்.

   ...A B
   + C D
   ------
   E C C
   ------ இதற்கான விடை A=9, B=6, C=3, D=7, E=1.

   ...9 6
   + 3 7
   ------
   1 3 3

   Delete
  14. Enaku oru doubt
   Epdi SE+LL=ES akum.

   Delete
  15. Ovoru letter ku oru number vachukonga.. but ore number rendu letter ku use panna kudathu.. keela example sum iruku parunga...

   Delete
  16. 8.30க்குள்ள ஆன்சர் பன்னிட்ட தான் நீங்க ஜீனியஸ்.. இல்லன அந்த பட்டம் 8.31க்கு எனக்கு வந்துரும்..
   டீலா.. நோ டீலா..

   Delete
  17. But idhuku ans eruka adhu dhan en doubt because
   SE+LL=ES apdina for eg:
   45+11 epdi 54 akum

   Delete
  18. 3 answers ( A=4,B=2,E=1,G=0,M=9,S=6,L=5)
   2461+2455=04916 or 2483+2455=04938 or 7483+7455=14938


   7 4 8 3
   7 4 5 5
   ------------
   1 4 9 3 8
   G A M E S

   Delete
  19. கூட்டி கழிச்சி பாருங்க.. கணக்கு கரெக்டா வரும்...

   மன்னன்.. வேட்டை மன்னன்..

   I'M THE GENIUS...

   Delete
  20. Genius en adhukula ans panneenga na try pannitu erudhen modha na conceptae wrg ah yosthutaen ippa dhan conceptae purunjudhu try pannitu erundhan.
   Aanalum neenga dhan genius othukuren.

   Delete
  21. Mm vettai mannan.... vettai manan dhan kalakitinga sir superrrrrr......

   Delete
  22. Vettai mannanku oru sum
   777
   888+
   999
   -----
   999
   -----
   Intha sum eppadi vendumendralum add pannikalam add mattumthan answer varavendum

   Delete
 2. பயிற்சி முடிந்து விட்டதா

  ReplyDelete
  Replies
  1. முடிந்தது அட்மின்

   Delete
 3. Admin ans கீழே கொஞ்சம் Check pannuga....

  ReplyDelete
 4. Door 1. (பாதாளம்) door 2 (நல்லது)

  இப்போ சொல்றேன் கேளுங்க........

  இரண்டு பேரில் ஒருவரிம் சென்று,
  " உன் எதிரில் இருப்பவனிடம் பாதாள சாக்கடைக்கு வழி கேட்டால் அவன் என்ன சொல்லுவான்????? "
  எனக் கேட்க வேண்டும்.

  உண்மை பேசுபவனாக இருந்தால் Door 2 என்பான் (ஏனென்றால் உண்மை பேசுபவனுக்கு தெரியும் Opposite party பொய் பேசுபவன் என்று) Okey........

  இப்போ பொய் பேசுபவனா இருந்தா அவனும் door 2 னுதான் சொல்லுவான் (Becoz அவனுக்கும் தெரியும் Opposite party உண்மை பேசுபவன் So அவன் Door 1 சொல்லுவான் இல்ல....... நம்மாளுதான் பொய் Party ஆச்சே So மாத்தி Door 2னு சொல்லுவான்)

  அப்போ இரண்டு பேர் பதிலும் Door 2.......

  நல்ல வழி.......

  ReplyDelete
  Replies
  1. சரியா கார்த்திக்.......

   Delete
  2. குழப்பத்தின் குரு என்ற பட்டத்தை வளர் அக்காவிற்கு தாராளமாக கொடுக்கலாம்

   Delete
  3. Door 1. (பாதாளம்) door 2 (நல்லது)
   இதை நீங்க எப்படி முடிவு பன்னமுடியும்....
   அந்த இரண்டு காவலாளிக்குதானே தெரியும்......

   Delete
  4. சரி தான் வளர் அக்கா உங்களை யாரு ஆசிரியரா தேர்ந்தெடுக்காம விட்டது நீங்கள் தான் சிறந்த ஆசிரியர்

   Delete
  5. வளர் அக்கா இதையா இவ்ளோ நேரமா வீட்ல உட்காந்து யோசிச்சிங்க???

   இதுக்கு நானே better போல....

   Delete
  6. ஒரே சிரிப்பு சிரிப்பா வருது.........
   வளர் அக்காவ நெனச்சா......

   Delete
 5. gurugulam .com30 September 2014 15:41
  வளா்மதி மேடம் சொன்னது சாியா சாா்.....
  அப்போ குருகுல சணக்கியன் வளா்மதிதானோ.......

  ReplyDelete
  Replies
  1. ஹா..........ஹா......... சந்தோஷ் சார் ஒரு பட்டத்தை வாங்குறதுக்குள்ள நான் பட்ட பாடு இருக்கே.......ayyoyoyoyo........

   Delete
 6. Which bird doesnot have wings?
  Parrot
  kiwi
  pigeon
  penguin

  ReplyDelete
 7. Which has the leading producer of iron ore and fruits and vegetables in the world?
  North america
  southamerica
  brazil
  india

  ReplyDelete
 8. அம்மாவின் ஜாமீன் வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. விடுமுறை கால நீதிபதி ரத்னகலா விசாரிக்கிறார்.

  ReplyDelete
 9. Thepercentage of water in our body% is
  50% 30% 90% 70%

  ReplyDelete
 10. 5,6,9,15,?,40 விடுபட்ட எண்?

  a)21 b)25 c)27 d)33

  ReplyDelete
  Replies
  1. 5+1---6
   6+3---9
   9+6---15
   15+12--27

   Delete
  2. இது எப்படினு கொஞ்சம் விளக்குங்க...எனக்கு சரியா புரியல

   Delete
  3. Ans 25
   5+1=6
   6+(1+2)=9
   9+(1+2+3)=15
   15+(1+2+3+4)=25
   25+(1+2+3+4+5)=40.

   Delete
  4. Thank u pradhi mam.neenga unmayave kanakku puli dhan

   Delete
 11. The telescope was invented by
  Hans lippershey
  Spangler
  Gould
  John walker

  ReplyDelete
 12. 2,12,36,80,150,? அடுத்து வரும் எண்?

  a)194 b)210 c)252 d)258

  ReplyDelete
  Replies
  1. (1^2)*2=2
   ie,1*1*2=2
   (2^2)*3=12
   (3^2)*4=36
   (4^2)*5=80
   (5^2)*6=150
   (6^2)*7=252
   ie,(n^2)*(n+1), n=1,2,3,4,..........

   Delete
 13. வளர் அக்கா நீங்கள் சொன்னது சரிதான் நீங்கள் தான் குருகுலத்தின் கணக்கு புலி மற்றும் குருகுலத்தின் சானக்கியன்

  ReplyDelete
  Replies
  1. Wow........மிக.....மிக....... நன்றி கார்த்திக்........

   Delete
 14. 2,3,8,27,112,? அடுத்து வரும் எண்?
  a)226 b) 339 c)452 d)565

  ReplyDelete
  Replies
  1. Ans:565
   2*1+1 , 3*2+2. , 8*3+3 , 27 *4 +4, 112*5+5=565

   Delete
  2. Ans:565
   2*1+1=3,
   3*2+2=8 ,
   8*3+3 =27,
   27 *4 +4=112,
   112*5+5=565

   Delete
 15. gunasundari30 September 2014 16:12
  5+1---6
  6+3---9
  9+6---15
  15+12--27

  முயற்சிக்கு நன்றி மேடம்....
  ஆனால் கடைசியில் 40 இருக்கு அதுக்கு இந்த கணக்கு ஒத்துவரல...
  அதனால் 27 தவறு மேடம் மீண்டும் முயற்சி செய்யுங்கள்.....

  ReplyDelete
 16. இந்த மாதிரி ஆப்டிடியுட் கண்டிப்பாக TNPSC ல் இரண்டு கேள்விகள் வரும்.....
  இந்த மாதிரி கேள்விகள் பதில் அளிப்பது ரொம்ப எளிது.....
  பதில் சொல்றவங்க கொஞ்சம் விளக்கமாக சொன்னால் அனைவருக்கும் பயன்படும்.......

  ReplyDelete
 17. Who was the first indianwoman to climp mount everest?
  Mrs.junkobtaberi
  Bach hendri pal
  Kalpana chawla
  hendri pacll

  ReplyDelete
 18. No power so no charge.....bye friends.after i will come here

  ReplyDelete
 19. Which pass connects Lahaul to Ladakh?
  Nathula
  Csemola
  Baralachala
  Zemu

  ReplyDelete
 20. The main constituent of L.P.G
  Methane
  Propane
  Eathane
  Butane

  ReplyDelete
 21. திரிகடுகம் ஆசிரியர் யார்

  ReplyDelete
 22. அறத்திற்கு மட்டுமல்ல மறத்திற்கும் அன்பே துணை என்றவர் யார்?????????

  ReplyDelete
 23. தென்னிந்தியாவின் ஏதென்ஸ் எது?

  ReplyDelete
 24. வணங்காமுடி, கமகபிரியா என்ற புனை பெயர்களை கொண்டவர்.

  அ) கொத்தமங்கலம் சுப்பு
  ஆ) புதுமைப்பித்தன்
  இ) வாணிதாசன்
  ஈ) கண்ணதாசன்

  ReplyDelete
 25. என்னை மிகவும் ஆச்சரியபடுத்தியவன் மனிதன் தான். ஏனென்றால் அவன் பணம் சம்பாதிப்பதற்க்காக தனது ஆரோக்கியத்தை தியாகம் செய்கிறான். பிறகு இழந்த ஆரோக்கியத்தைத் திரும்ப்பெ பெறுவதற்க்காக, சம்பாதித்த பணத்தை தியாகம் செய்கிறான்.

  பிறகு நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்து எதிர்காலத்தை எண்ணி கனவுலகில் மிதக்கிறான். அதன் விளைவாக அவன் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் வாழமுடியாமல் தவிக்கிறான். தனக்கு இறப்பு இருப்பதை மறந்து, இறமாப்போடு வாழ்கிறான். கடைசியில் வாழாமலே சாகிறான்.

  ##தலாய் லாமா###

  ReplyDelete
  Replies
  1. நிதர்சனமான உண்மை சார்.....

   Delete
 26. புன்கண் , ஈன்குழவி

  அ) வினைத்தொகை, வினைதொகை
  ஆ) புபண்புத்தொகை , வினைத்தொகை
  இ) பண்புத்தொகை , பண்புத்தொகை
  ஈ) வி.தொகை., ப.தொகை

  ReplyDelete
 27. தலாய் லாமாவின் பிறந்த நாடு?

  ReplyDelete
 28. வருத்துவான் என்பதன் தன்வினை

  அ) வருந்தினான்
  ஆ) வருந்துகிறான்
  இ) வருந்துவான்
  ஈ) வருத்தினான்

  ReplyDelete
  Replies
  1. தவறு இரண்டும்

   Delete
  2. வருத்துவான் என்பதன் தன்வினை வருந்துவான் தானே........ why confusion?

   Delete
 29. அண்மையில் ரஷ்யாவுடன் இணைந்த நாடு எது?

  ReplyDelete
 30. குருகுலத்திற்கு நன்றி
  காரணம் என்னால் தமிழில் தட்டச்சு செய்ய முடிகிறது
  வேகமாக செய்ய வழி சொல்லவும்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் ஆதரவுக்கு நன்றி ஆண்ராய்டு மொபைல் ஆக இருந்தால் எழுத்தாணி சாப்ட்வேர் போடவும் கம்யூட்டராக இருந்தால் வழக்கம் போல செய்யலாம் பொதுவாகவே எதுவாக இருந்தாலும் முதலில் டைப் செய்வது கடினம் நாட்கள் செல்ல செல்ல எளிதாகிவிடும் இதற்கு நீங்கள் தொடர்ந்து நமது வலைதளத்தில் வந்து கருத்துக்களை கூறினால் பழகிவிடும் நன்றி

   Delete
  2. சித்தரமும் கை பழக்கம்.

   Delete
 31. தவறானது எது?

  அ) ஆடி - வினையெச்சம்
  ஆ) பழுத்த. - பெயரெச்சம்
  இ) பூங்கண் - பண்புத்தொகை
  ஈ) பனைமரம் - பண்புதொகை

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. பனைமரம் பண்புத்தொகையா?எப்படி?

   Delete
  3. இருபெயரொட்டு பண்புத்தொகை

   Delete
  4. ஓ...இரண்டும் தனித்தனி சினைப்பெயர்கள் அல்லவா!!
   Correct

   Delete
  5. வளர் அக்கா
   பூங்கண் என்பது வினைத்தொகை என்றால் இது காலம் காட்ட வேண்டுமே!!
   காட்டுகிறதா?

   Delete
  6. பூத்த கண்
   பூக்கும்கண்
   பூக்கின்ற கண்

   இவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டுமா?

   Delete
  7. மக்களே மன்னிக்கவும் அது வினைதொகை இல்லை உவமைத்தொகை

   Delete
  8. ஆர்வ கோளாறுல உவமைத்தொகை கு பதில் வினைத்தொகை னு Type பண்ணிட்டேன்..........thanks indian

   Delete
  9. பூங்கண்

   பூ + கண்

   பூ போன்ற கண்

   உவமைத்தொகை

   Delete
 32. தவறானது எது?
  வயிர் பசிக்கிறது
  கிணற்றில் போட்டேன்
  சுவரில் வரைந்தேன்
  சுவற்றில் வரைந்தேன்

  ReplyDelete
  Replies
  1. சுவரில் வரைந்தேன்

   Delete
  2. சுவரில் வரைந்தேன்

   Delete
  3. வளர் அக்கா சுவர் க்கு ர் தான் வரும்
   ற் வராது

   Delete
  4. Sorry திரும்பவும் கேள்வியை தவறாக புரிந்துகொண்டேன்

   Delete
  5. இந்தியரே கேள்வியை Check பண்ணுப்பா.....

   Delete
  6. வயிர் என்பதும் தவறு
   சுவற்றில் என்பதும் தவறுதான்

   Delete
  7. கடைசியில கேள்வி தப்புனு escape
   ஆகிடறாங்கப்பா...

   Delete
 33. இவற்றில் நடைமுறையில் நாம பேச பயன்படுத்தும் எழுத்து எது?
  ஙி
  ஞி
  ஙௌ
  ணௌ
  ஞௌ

  ReplyDelete
  Replies
  1. ஞிமிர - ஒலிக்க : நிமிர.
   ஞிமிர் - ஒலி : ஞிமிரென்னேவல்.
   ஞிமிர்தல் - ஒலித்தல் : நிமிர்தல்.
   ஞிமிறு - வண்டு : தேனீ : பொன் வண்டு

   Delete
  2. இந்த அனைத்து எழுத்துக்களும் எழுத மட்டுமே பயன்படும்.நடைமுறையில் பேசுவதற்கு பயன்படாது

   Delete
 34. தவறானது எது?விளக்கவும்.
  கி,ஙி,ணௌ,ஞௌ

  ReplyDelete
  Replies
  1. கி, என்பது மட்டும் தவறு. இது வல்லினம்

   மற்ற எழுத்துக்கள் மெல்லினம்

   Delete
 35. Dear admin வணக்கம், கணிணியில் தமிழில் தட்டச்சு செய்ய எந்த கீ போடு நன்றாக இருக்கும் எப்படி டவுண்லோடு செய்து,

  ReplyDelete
  Replies
  1. AZHAGI+ பரவாயில்லை.

   Delete
  2. நான் விரைவில் கூறுகிறேன் சார்

   Delete
  3. நன்றி அட்மின் சார், மற்றும் AAS, சார்

   Delete
 36. ஏம்பா. .. குடிமையியல் postபண்ணிட்டு தமிழ் போய்ட்டிருக்கு

  ReplyDelete
 37. இதற்கு நான் விரைவில் தகவல் கூறுகிறேன் சார் இதற்கு அறிவிப்பு வெளியிடுகிறேன்

  ReplyDelete
 38. This comment has been removed by the author.

  ReplyDelete
 39. Hai Mr admin sir pg trb patri ungaluku ethavathu theriyuma therinja sollunga plz particularly second list patri trb Ku call pannina response irukuma entha no Ku call pannanum

  ReplyDelete
 40. கைம்மா என்பதன் பொருள்

  குதிரை
  மான்
  புலி
  யானை

  ReplyDelete
  Replies
  1. குதிரை


   மேலே உள்ள வினைத்தொகை டவுட் கிளியர் பண்ணுகங்க அக்கா

   Delete
  2. Sorry indian mistake enthuthaan ippo check pannupa......

   Delete
  3. குதிரை இல்லை இந்தியன்.......

   Delete
  4. கைம்மா என்றால் கையையுடைய பெரிய விலங்கு
   இப்போ சொல் எதுவென்று

   Delete
  5. சரியான விடை தமிழ் சார்

   Delete
 41. 'அரும்பு' என்பது

  அ) முதனிலைத் தொழிற்பெயர்
  ஆ) தொழிலாகுபெயர்
  இ) பண்புபெயர்
  ஈ) முதற்பெயர்

  ReplyDelete
  Replies
  1. பண்புப்பெயா்

   Delete
 42. இவுளி என்றால் ?

  ReplyDelete
 43. பங்கு என்பது கீழ்கண்டவற்றில் எதைக் குறிக்கிறது?

  அ. பூமி ஆ. சந்திரன் இ. செவ்வாய் ஈ. சனி

  ReplyDelete
 44. நல்ல வேளை இன்று டைனோசர்கள் உலகில் இல்லை. இல்லையென்றால் மனிதன் அதையும் மூன்றாவது தெருவில் பிச்சையெடுக்க விட்டிருப்பான்

  போராளிகளின் மனதிலும் பல கோமாளிகளின் டி-ஷர்ட்களிலும் உயிர் வாழ்கிறார்! # சே குவேரா

  காபி மெஷின்ல நெசமாவே காபி தான் வருதா…. இல்ல மெஷின கழுவுன தண்ணி வருதா?

  நேரத்தை சேமிக்க வந்ததாக நினைக்கும்
  கைப்பேசியும் இணையமும் தான் அதிக நேரத்தை தின்கின்றன !

  கேக்கின் மேல் இருக்கும் செர்ரியைக் கடைசியாக சாப்பிடுபவனின் வங்கி கணக்கில் சேமிப்பு அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு

  என்றைக்கோ வரப்போகும் மரணத்தைவிட, நாளைக்கு வரப்போகும் திங்கட்கிழமை அச்சுறுத்தலாக இருக்கிறது # ஆபீஸ்

  ஃபேஸ்புக் கம்பெனியின் வெற்றிக்கு காரணம், அவர்கள் அலுவலகத்தில் ஃபேஸ்புக் பயன்படுத்த தடை இருக்கும் என்று நினைக்கிறேன்

  மற்றவர்களின் பவ்ய குனிதலில்கூட, மைக்ரோ அளவில் தயக்கத்தை காண முடிகிறது. ஆனால், ஓ.பி.எஸ். ஆழ்ந்து அனுபவித்து யோகாசனம்போலச் செய்கிறார்

  பெரும்பாலான காதல் ஆரம்பிப்பது இளையராஜா பாட்டில். ஆனால் முடிவோ மல்லையா ‘பாட்டில்’!

  மஞ்சள், பட்டை, கிராம்பு போல் இந்திய பெண்களின் வெட்கத்திற்க்கும், நாம் காப்புரிமை பெற்றுக்கொள்வது நல்லது

  இரகசியத்தை ஊமைப் பெண்ணிடம் சொல்லுங்கள்; அவளும் பேசத் தொடங்கிவிடுவாள்… -சீனப் பழமொழி

  சிறையில் கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’யை 20 முறை படித்தேன்- ஆ.ராசா # அப்படியே ‘உளியின் ஓசை’ படத்தையும் பார்த்துடுங்க, கும்பி பாகம் சீஸன் 1 ஓவர் !

  கல்யாணம்னு ஒன்னு ஆச்சுன்னா, ஆம்பளைங்க HULK ஆவறதும், பொண்ணுங்க BULK ஆவறதும் சகஜம் தானப்பா…

  அன்பா, அறிவா, அழகா பொண்ணு தேடுற பசங்களுக்கெல்லாம் ஆப்ஷன்ஸ் செக் பாக்ஸஸ் இல்லாம ரேடியோ பட்டன்ஸ் தான் கிடைக்குது

  இங்கு சாதி என்னும் ஆடை சிலருக்கு பட்டு துணியாகவும் சிலருக்கு கோவண துணியாகவும் இருக்கிறது

  குழந்தைகளுக்கு ஹோம் வொர்க் செய்து கொடுப்பதை குழந்தை வளர்ப்பு என தவறாக அர்த்தப்படுத்திக் கொள்கின்றனர் சில பெண்கள்

  வசதியான மாநிலங்களின் பெயரை பேங்குகளுக்கும் வசதி இல்லாத மாநிலங்களின் பெயரை லாட்டரிக்கும் வைத்துவிடுகின்றனர்

  உலகத்துலயே கலைஞரோட அறிக்கைகள் மட்டும்தான் ஓப்பன் சோர்ஸ் வகை. மணிக்கொரு முறை அவரே எடிட் பண்ணிருவார்

  உலகிலேயே படு பயங்கரமான பொய், “இப்பலாம் யாரு சாதி பாக்குறா?” என்பதுதான்!

  மனிதர்களால் கூட தரமுடியாத ஆறுதலைச் சில சமயங்களில் தனிமை தந்துவிடுகின்றது

  எத்தனை வயது ஆனாலும் அப்பா நம்முடன் இருக்கும் வரை ஒரு பாதுகாப்பை மனம் உணரவே செய்கிறது

  லிஃப்ட் பட்டன நாலஞ்சு தடவ அமுக்கினா லிஃப்ட் வேகமா வரும்னு நம்புது ஒரு கூட்டம்

  அரிச்சந்திரனோட நேர்மையை பரிசோதிக்க, அவரை காங்கிரஸ்-லயோ திமுக-விலேயோ சேர்த்து விட்ருக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. இங்கு சாதி என்னும் ஆடை சிலருக்கு பட்டு துணியாகவும் சிலருக்கு கோவண துணியாகவும் இருக்கிறது

   நிதர்சனமான உண்மை நன்பரே.

   Delete
 45. பொருத்துக

  1.சே- நுகர்தல்
  2.வீ- நுரை
  3.மோ-எருது
  4.பே-மலர்

  ReplyDelete
  Replies
  1. சே என்றால் எருது
   வீ என்றால் மலா்
   மோ என்றால் நுகா்தல்
   பே என்றால் நுரை

   Delete
 46. ஆய என்பது

  அ. முதற்குறை ஆ. இடைக்குறை இ. கடைக்குறை ஈ இவற்றில் எதுவுமில்லை

  ReplyDelete
 47. This comment has been removed by the author.

  ReplyDelete
 48. பொருள் தருக
  ஔடதம்

  ReplyDelete
 49. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. மாலை வணக்கம்

   6 மணி முதல் 10 மணி வரை காலை
   10 மணி முதல் 2 மணி வரை நண்பகல்
   2 மணி முதல் 6 மணி வரை எற்பாடு
   6 மணி முதல் 10 மணி வரை மாலை
   10 மணி முதல் 2 மணி வரை யாமம்
   2 மணி முதல் 6 மணி வரை வைகறை

   Delete
  3. Training super mam inga network prob so late rply

   Delete
 50. ஆசு கவி யார் ?

  ReplyDelete
  Replies
  1. காளமேகப்புலவா்

   Delete
 51. 1.பெருநாவலர் -
  2.வேதம் தமிழ் செய்த மாறன்-
  3.தென்னவன் பிரம்மராயன்-
  4.திவ்யகவி-
  5.நவீன கம்பர்-

  ReplyDelete
  Replies
  1. ஏன் டெய்லி தமிழே போகுது?

   Delete
  2. நவீன கம்பா் - மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

   இதர கேள்விகளுக்கான பதில் சாியான நினைவில் இல்லை.

   Delete
  3. எனக்கும் அதேதான் தோனுது but எல்லாரும் தமிழுக்குதான் importance கொடுக்ராங்க

   Delete
  4. 1.திருவள்ளுவர்
   2.நம்மாழ்வார்
   3.மாணிக்கவாசகர்
   4.பிள்ளை பெருமாள் ஐயங்கார்
   5. மீனாட்சி சுந்தரம் பிள்ளை

   Delete
 52. புத்தர் உயிர் துறந்த இடம் எது?

  ReplyDelete
 53. சரியான விடையும் தவறான விடையும் கமண்டில் வரும் போது குழப்பம் ஏற்படுகிறது படிப்பதற்கு பதிலுடன் கொடுத்து விட்டு அடுத்த முறை தேர்வாக வைக்கலாம் விளக்கம் கேட்பவர்களுக்கு விரிவாக பதில் கூறுவது நன்று

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக செய்யலாம்

   Delete
 54. சோநாதபுர படையெடுப்பின் போது இந்தியாவில் இருந்த துருக்கிய அரசன் யார்?

  ReplyDelete
 55. ஹாங்கிரின் உண்மையான பெயர் என்ன?

  ReplyDelete
  Replies
  1. Spelling mistake ஜஹாங்கீர்

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 56. உலகின் சிந்தனைப் புரட்சிக் காலமாக கருதப்படுவது?
  அ. கி.மு. 3-ம் நூற்றாண்டு ஆ. கி.பி. 2-ம் நூற்றாண்டு
  இ. கி.மு. 6-ம் நூற்றாண்டு ஈ. கி.பி. 6-ம் நூற்றாண்டு

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.