Saturday, 20 September 2014

tnpsc குரூப் 4 இன்று முதல் தமிழ் வகுப்புகள் தொடக்கம் தமிழ் பாடத்திட்டம்

குரூப் 4  தமிழ் பாடத்திட்டம் அனைவரும்  எழுதிக் கொள்ளுங்கள்
பகுதி அ  மொழிப்பயிற்சி  ஆ)இலக்கியம், இ)தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்





எண்
                      பொதுத்தமிழ் புதிய பாடத்திட்டம்
                                                 பகுதி- 
                                           மொழிப்பயிற்சி 
 
பொருத்துதல்
1)பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்,
2)புகழ்பெற்ற நூல் நூலாசிரியர்

 2
தொடரும் தொடர்பும்
தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்
அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்


3
பிரித்தெழுதுக

4
எதிர்ச்சொல் கண்டறிதல்

 5
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்

 6
பிழை நீக்கம்
சந்திப்பிழை நீக்குதல்
மரபுப் பிழை நீக்குதல்
பிறமொழிச் சொற்களை நீக்குதல்
வழுவுச் சொற்களை நீக்குதல்

7
ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் அறிதல்

8
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்

9
ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
ஓரெழுத்து ஒரு மொழி யாது?
ஓரெழுத்து ஒரு மொழி கற்கலாம் 

10
வேர்ச்சொல்லை தேர்வு செய்தல் 

11
வேர்ச்சொல்லை வைத்து வினைமுற்று, வினையெச்சம், 
வினையாலணையும் பெயர், தொழிற்பெயர்  கண்டறிதல்

12
அகரவரிசைப் படி சொற்களைச் சீரமைத்தல்

13
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்

14
பெயர்ச்சொல்லின் வகையறிதல்

 15
 இலக்கண குறிப்பறிதல்
இலக்கண குறிப்பறிவது எப்படி?
பெயரெச்சம்,வினையெச்சம் முற்றெச்சம் அறிதல்
வினைத்தொகை,பண்புத்தொகை கண்டறிதல்
வினைமுற்று,வினையாலணையும் பெயர் கண்டறிதல்
உருவகம்,உவமைத்தொகை கண்டறிதல்
இரட்டைக்கிளவி,அடுக்குத்தொடர்,ஒருபொருட் பன்மொழி
எண்ணும்மை,உம்மைத்தொகை,அன்மொழித்தொகை,உரிச்சொற்றொடர் 
உயிரெளபெடை,ஒற்றளபெடை அறிதல்
வேற்றுமைத்தொகை கண்டறிதல்

 16
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்

17
எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்

 18
தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்

 19
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல்

20
எதுகை மோனை இயைபு  இவற்றுள் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தல்





                                                 பகுதி
                                             இலக்கியம்

1
திருக்குறள் தொடர்பான செய்திகள்,மேற்கோள்கள்,தொடரை நிரப்புதல் 
அன்பு-பண்பு-கல்வி-கேள்வி-அறிவு-அடக்கம்-ஒழுக்கம்-பொறை-நட்பு-வாய்மை-
காலம்-வலி-ஒப்புரவறிதல்-செய்நன்றி-சான்றாண்மை-
பெரியாரைத்துணைக்கோடல்-பொருள்செயல்வகை-வினைதிட்பம்-
இனியவைக்கூறல்

2
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பற்றிய செய்திகள்

நாலடியார்-நான்மணிக்கடிகை-பழமொழி-முதுமொழிக்காஞ்சி-திரிகடுகம்-

இன்னா நாற்பது-இனியவை நாற்பது-சிறுபஞ்ச மூலம்-ஏலாதி-

ஒளவையார் பாடல்கள்

 3
கம்பராமாயணம்                                                                                                                                                                     

திரிகடுகம்-இன்னா நாற்பது-இனியவை நாற்பது-சிறுபஞ்ச மூலம்-ஏலாதி-

ஒளவையார் பாடல்கள் குறித்த செய்திகள்


4
எட்டுத்தொகை-பத்துப்பாட்டு நூல்களில் உள்ள செய்திகள் 

புறநானூறு-அகநானூறு-நற்றிணை-குறுந்தொகை-ஐங்குறுநூறு-கலித்தொகை 

போன்றவற்றிலிருந்து செய்திகள்-மேற்கோள்கள்-அடிவரையறை


5
சிலப்பதிகாரம் மணிமேகலை தொடர்பான செய்திகள்-மேற்கோள்கள்-

சிறந்த தொடர்கள்-உட்பிரிவுகள், ஐம்பெரும்-ஐஞ்சிறுங் கப்பியங்கள் 

குறித்த செய்திகள்


6
6.பெரியபுராணம்-நாலாயிரத்திவ்விய பிரபந்தம்-திருவிளையாடற்புராணம்-

தேம்பாவணி-சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்


7
சிற்றிலக்கியங்கள்

குற்றாலக்குறவஞ்சி-கலிங்கத்துப்பரணி-முத்தொள்ளாயிரம்-தமிழ்விடுதூது-

நந்திக்கலம்பகம்-விக்கிரம சோழன் உலா-முக்கூடற்பள்ளு-காவடி சிந்து-

திருவேங்கடத்தந்தாதி-முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்-

பெத்லகேம் குறவஞ்சி-அழகர் கிள்ளைவிடு தூது,இராசராசன் உலா 

தொடர்பான செய்திகள்


8
மனோன்மணீயம்-பாஞ்சாலி சபதம்-குயில் பாட்டுஇரட்டுறமொழிதல்

(காளமேகப்புலவர்-அழகிய சொக்கநாதர் குறித்த செய்திகள்)


9
நாட்டுபுறப்பாட்டு- சித்தர் பாட்டு தொடர்பான செய்திகள்


10
சமய முன்னோடிகள்

அப்பர்(திருநாவுக்கரசர்)-சுந்தரர்-சம்பந்தர்-மாணிக்க வாசகர்-திருமூலர்-
குலசேகர ஆழ்வார்-ஆண்டாள்-சீத்தலைச் சாத்தனார்-
எச்..கிருட்டிணப்பிள்ளை-உமறுப்புலவர் தொடர்பான செய்திகள் 
மேற்கோள்கள்-சிறப்புப் பெயர்கள்







                                   







  
                                                                   பகுதி-
                            தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்


 
பாரதியார்-பாரதிதாசன் -நாமக்கல் கவிஞர்-தேசிய விநாயம் பிள்ளை 

தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்பு பெயர்கள்


 2

மரபுக்கவிதை

முடியரசன்,வாணிதாசன் -சுரதா-கண்ணதாசன் -உடுமலை நாராயணகவி-

பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்-மருதகாசி தொடர்பான செய்திகள்

அடைமொழிப் பெயர்கள்


3
புதுக்கவிதை

.பிச்சமூர்த்தி-சி.சு.செல்லப்பா-தருமு சிவராமு-பசுவய்யா-இரா.மீனாட்சி-
சி.மணி-சிற்பி-மு.மேத்தா-ஈரோடு தமிழன்பன் -அப்துல் ரகுமான் -கலாப்ரியா-
கல்யாண்ஜி-ஞானக்கூத்தன் -தேவதேவன் -சாலை இளந்திரையன் -ஆலந்தூர் 
மோகன்ரங்கன் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள்


4
தமிழில் கடித இலக்கியம்-நாட்குறிப்பு

நேரு-காந்தி-மு.-அண்ணா-ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு 
தொடர்பான செய்திகள்


 5
நாடகக்கலை-இசைக்கலை தொடர்பான செய்திகள்



 6
தமிழில் சிறுகதைகள் தலைப்பு  
                                                                                                                 
ஆசிரியர் பொருத்துதல்


7
கலைகள்
 
சிற்பம்-ஓவியம்-பேச்சு-திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்


8
தமிழின் தொன்மை

தமிழ் மொழியின் சிறப்பு-திரவிட மொழிகள் பற்றிய செய்திகள்


9
உரைநடை

மறைமலையடிகள்-பரிதிமாற் கலைஞர்-.மு.வேங்கடசாமி நட்டார்-

ரா.பி.சேதுப்பிள்ளை-திரு.வி.-வையாபுரி பிள்ளை-

மொழிநடை தொடர்பான செய்திகள்


10
.வே.சா-தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்-சி.இலக்குவனார் 
தமிழ்ப்பணி குறித்த செய்திகள்


11
தேவநேயப்பாவாணர்-அகரமுதலி-பாவலரேறு பெருஞ்சித்திரனார் 
தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்


12
ஜி.யு.போப்-வீரமா முனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்


13
பெரியார்-அண்ணா-முத்துராமலிங்கத் தேவர்-அம்பேத்கர்-காமராசர் 
சமுதாயத்தொண்டு


14
தமிழகம்

ஊரும் பேரும்,தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்


 15
 உலகளாவிய தமிழர்கள்
 
சிறப்பும்-பெருமையும்-தமிழ்ப்பணியும்


 16
தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனை தொடர்பான செய்திகள்


17
தமிழ் மகளிரின் சிறப்பு

அன்னிபெசன்ட் அம்மையார்-மூவாலூர் ராமாமிர்தத்தம்மாள்-டாக்டர் 
முத்துலட்சுமி ரெட்டி-விடுதலைப்போராட்டத்தில் மகளிர் பங்கு
(தில்லையாடி வள்ளியம்மை-ராணி மங்கம்மாள்)


 18
தமிழர் வணிகம்-தொல்லியல் ஆய்வுகள்-கடற்பயணங்கள் 
தொடர்பான செய்திகள்


 19
உணவே மருந்து

நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்


20
சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர்-இராமலிங்க அடிகளார்-
திரு.விக. தொடர்பான செய்திகள்





62 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. கார்த்தி வணக்கம் என் மொபைலில் ஒவ்வொரு முறையும் சைட்ட விட்டு வெளியில் வந்தால் தான் Update ஆகிறது கம்மன்ட்ஸ் ஆடோமேடிக்கா அப்டேட் ஆகுமா Plz Help me

      Delete
    3. Online. Class
      தொடர்ச்சியாக பார்க்க வேண்டும் அற்காக உதவுங்கள்

      Delete
    4. அட்மின் சார் என் முதல் கமெண்ட் எதற்காக அழிக்கப்பட்டுள்ளது?நான் யாரையும் எதுவும் தவறாக சொல்லியது இல்லையே....பின்பு ஏன்?அதன் கீழ் வேட்டை மன்னன் கமெண்ட் அழிக்கப்பட்டுள்ளதால் கேட்கிறேன் .தவறாக நினைக்க வேண்டாம்.வேட்டை மன்னன் சார் என்னை எதாவது திட்டினீர்களா?நான் உங்கள் மனது புண்படும்படி எதுவுமே சொல்லவில்லையே....அந்த இடத்தில் நான் என்ன கமெண்ட் செய்தேன் என்று கூட தெரியவில்லை இப்போது எனக்கு..அட்மின் சார் விளக்கவும்... pls....pls.....செய்யாத தவறுக்காக எனக்கு ஏன் தண்டணை?உங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும் வேட்டைமன்னன் சார்.
      அட்மின் எனக்கு விளக்குங்கள் pls

      Delete
    5. இந்திய தமிழன் சார் நான் உங்களை குறிப்பிட்டு எதுவும் கூறவில்லை.. மன்னிக்கவும், தவறுதலாக மாற்றி அழிக்கப்பட்டுள்ளது என நினைக்கின்றேன்..

      Delete
    6. இன்று யாரும் சண்டை போட வேணடாம் அல்லது போராட்டம் வெயிட்டேஜ் குறித்த தகவல்களை இங்கு தர வேண்டாம் திரு வேட்டை மண்ணன் எழுதிய கருத்துக்கு வேறு ஒரு வலைதளம் அவர்கள் கருத்து கூற ஆரம்பித்தார்கள் இப்படி பிரச்சனை வளர்ந்து விட கூடாது என்று தான் அழித்தேன் திரு இந்திய தமிழன் சார் உங்கள் கருத்தை நான் வேண்டுமென்று அழிக்கவில்லை வேட்டை மண்ணன் கருத்தை அழிப்பதற்கு பதிலாக கை தவறி அழித்துவிட்டேன்

      Delete
    7. கார்த்திக் சார்.. எதற்காக எங்களின் COMMNT அழிக்கப்பட்டுள்ளது.. அதில் என்ன தவறு என்பதை விளக்கவும்.. ஒருவேளை நான் கமண்ட் செய்வது பிடிக்கவில்லையெனில் நேரடியாக கூறவும்..
      இந்த செயல் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.. தமிழன் சார் நான் தங்களை குறிப்பிட்டு ஏதும் கூறவில்லை..

      Delete
    8. திரு வேட்டை மன்னன் சார் உங்கள் கருத்து தவறு இல்லை நீங்கள் கருத்து கூறியதும் நமது வலைதளத்துக்குள் போராட்ட நபர்கள் வந்து எங்கள் வலைதளத்துக்கு வாங்க என்று அவர்களின் முகவரியை கொடுத்து சண்டைக்கு அழைப்பது போல் தோன்றியது எங்கள் வலைதளத்தில் இன்று ஆன்லைன் கோச்சிங் வகுப்புகள் நடைபெறும் நேரத்தில் இப்படி வந்தது அதனால் தான் உங்கள் கருத்தை அழித்தேன் திரு தமிழன் சார் கருத்தை கைதவறி அழித்துவிட்டேன் தொடர்ந்து எங்களுடன் நல்ல கருத்துக்களை பேசுங்கள் நீங்கள் எங்களுக்கு உதவுங்கள் நன்றி சார் நாங்களும் நல்ல நிலைமைக்கு வர உதவுங்கள் திரு வேட்டை மன்னன் சார்

      Delete
    9. வேட்டை மன்னன் சார் என்னை திட்டினீர்களா என்று நான் தெரியாமல் கேட்டதற்காக என்னை மன்னிக்கவும்.அட்மின் கார்த்திக் சார் நீங்கள் தவறாக அழித்ததால் என்னால் வகுப்பை கவனிக்க முடியாமல் போனது தான் மிச்சம்.anyway நான் தவறாக கேட்டிருந்தால் மன்னிக்கவும்

      Delete
  2. நண்பர்களே அனைவரும் குரூப் 4க்கான பாடத்திட்டத்தை முதலில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள் பல நண்பர்கள் அவர்கள் பள்ளிக்கு சென்றுள்ளனர் எனவே அவர்கள் அனைவரும் மாலை நமது வகுப்பிற்கு வருவார்கள் இருப்பவர்கள் கவனிக்கவும் நாம் பாடத்தை முறையாக ஆரம்பிப்போம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் நடத்துங்கள்

      Delete
    2. Admin sir time poikitte irukku, what's going on there?

      Delete
  3. naanum varukiren now i am in my hometown evening vanthuviduven .

    ReplyDelete
    Replies
    1. அட்மின் தற்போது வகுப்பில் இருக்கிறார்.ஆகவே நான் உங்களை வரேற்கிறேன்.வாருங்கள் உஷா மேம்

      Delete
    2. Oh god inga enna than nadakuthu yarajum irukingala santhosh sir tamilan sir aethajum sollunga

      Delete
    3. Ganesh sir enaku thukam vara maathi irukku, nethu question post pannum athuku answer try panna evlo nala irunthuju ipo aen silent ah irukinga

      Delete
  4. New admission,
    Today onwards, I am very proud to join the symbol ( குருகுலம் ) of VICTORY team...
    by.
    Ganesh.

    ReplyDelete
  5. நானும் வந்துட்டேன் தமிழன் சார்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் டயானா மேம்.நணபர்கள் வகுப்பில் பாடத்தை கவனித்து கொண்டு இருக்கிறார்கள்.அவர்கள் கவனம்ச சிதராமல் வந்து வகுப்பில் அமருங்கள்

      Delete
    2. Bro..avvaiyar chella praani அணில்?

      Delete
  6. Admin sir pls konjam speeda iruntha nalla irukum

    ReplyDelete
  7. Good morning admin sir, santhosh sir.
    Good morning friends.
    I am present sir.

    ReplyDelete
  8. நண்பர்களே இன்னும் சிறிது நேரத்தில் பாடம் ஆரம்பிக்க உள்ளேன் அனைவரும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  9. சங்க கால இலக்கியத்தில் இருந்து செல்வோம் முதற் தமிழ் சங்கத்தில உள்ள புலவர்கள் யார் யார் தெரியுமா

    ReplyDelete
  10. ஆமாம் அட்மின் சார்..அப்ப்போ இடைவெளி விடாமல் நீங்களாவது பேசுங்கள்.இல்லையேல் நண்பர்கள் உறங்கினாலும் உறங்கி விடுவார்கள்.மன்னிக்கவும் தவறாக சொல்லியிருந்தால்

    ReplyDelete
  11. முதற் தமிழ் சங்க புலவர்கள் அகத்தியர் , திரிபுர மெரித்த விரிசடைக கடவுள், குன்றெறிந்த முருகவேள்,முரஞ்சியூர் முடிநாதராயர் ,நீதியின் கிழவன் புலவர்களின் மொத்த எண்ணிக்கை 549 பாடப்பெற்ற நுால்கள் அகத்தியம்,பரிபாடல்,முதுநாரை,முதுகுருகு,

    ReplyDelete
    Replies
    1. முதற் சங்கம் இருந்த இடம் தென் மதுரை
      இடைசங்கம் இருந்த இடம் கபாடபுரம் புலவர்கள் அகத்தியனார், தொல்காப்பியர் ,இருங்கையூர்க் கருங்கோழி மோசி,வெள்ளூர் காப்பியன், சிறுபாண்டரங்கன்,திரையன் மாறன், கீரந்தை புலவர்களின் எண்ணிக்கை 59 பாடல்கள் தொல்காப்பியம், மாபுராணம், இசை நுணுக்கம், பூதாரணம், போன்ற இலக்கண நுால்களும் கலி,குருகு, வெண்டொழி, வியாழமாலை, அகவை நுால்கள் தோன்றின

      Delete
    2. கடைச்சங்கம் இன்றைய மதுரை புலவர்கள் சிறுமேதாவியார், சேந்தம் பூதனார்,அறிவுடைய அரணார்,பெருங்குன்றுர்கிழார்,இளந்திருமாறன், நல்லந்துவனார், நக்கீரர் புலவர்களின் எண்ணிக்கை 49 பாடப்பெற்ற நுால்கள் நெடுந்தொகை,குருந்தொகை,நற்றினை,புறநானுாறு ஐங்குறுநுாறு, பதிற்றுபத்து பரிபாடல் கூத்துவரி,சிற்றிசை,பேரிசை முதலான

      தொல்காப்பியம் இலக்கண நுாலாக இருந்தது

      Delete
    3. Apdiye copy seidhu whatsapp la forward pannitrukaen sir..

      Delete
    4. குரூப் 4 தமிழ் பாடம் குறித்த கலந்துரையாடல் என்ற பகுதிக்கு வாருங்கள் உங்களை பொறுத்தவரை மாடிக்கு வாருங்கள்

      Delete
  12. சார் மற்றும் நண்பர்களே என்னுடைய போனில் உடனுக்குடன் reply செய்யும் வசதி இல்லை. தங்களின் கேள்விக்கு நான் பதில் அளிக்கவில்லை எனில் தயவுசெய்து யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.

    ReplyDelete
  13. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. Savitha subramani சார் இங்கு வந்து எந்த கருத்தும் கூற வேண்டாம் இங்கு வகுப்பு நடைபெற்று கொண்டு உள்ளது இன்று எந்த சண்டையும் இல்லாமல் நாங்கள் இருக்கிறோம் நீங்கள் இங்கு பதிவு செய்தால் உடனுக்குடன் அழிக்கப்படும்

      Delete
  14. இந்திய தமிழன் சார் வகுப்பில் கவனமாக இருக்கீறீர்கள். வாழ்த்துகள் சார். நானும் குறிப்பு எடுத்து கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேம்.கவனியுங்கள்

      Delete
  15. மாலை நமது பல நண்பர்கள் வர உள்ளதால் தற்போது சிறிது அளவு மட்டும் பார்ப்போம் மேலும் பல கேள்விகள் புதியதாக தங்களுக்கு மெட்டீரியல் கொடுக்கப்படும்

    ReplyDelete
    Replies
    1. குரூப் 4 தமிழ் பாடம் குறித்த கலந்துரையாடல் என்ற பகுதிக்கு வாருங்கள் உங்களை பொறுத்தவரை மாடிக்கு வாருங்கள்

      Delete
  16. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  17. 100 பாடல்களுக்கு ஒருமுறை தன்னை ஆதரித்த வள்ளலைப் பாடியவா் யாா்?

    ReplyDelete
  18. 1000 பாடல்களுக்கு ஒருமுறை தன்னை ஆதரித்த வள்ளலைப் பாடியவா் யாா்?

    ReplyDelete
  19. ஐந்தாம் வேதம் எனப்படுவது?

    ReplyDelete
  20. jerome p20 September 2014 12:26

    கம்பா் சரி

    100 பாடல்களுக்கு புகழேந்தி

    ReplyDelete
  21. Pulavareru endru azhaikkapadupavar?

    ReplyDelete
  22. Pulavareru--varathanangai pillai. Pavalareru--peruchithanar... Kavinareru--vanidhasan

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.