Tuesday, 23 September 2014

TET: மதுரை நீதிமன்றதில் தடையை நீக்க கோரிஇன்று மனு தாக்கல் - தினமலர்

வெயிட்டேஜ்' பிரச்னைக்கு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு & மதுரை நீதிமன்றதில் தடையை நீக்க கோரிஇன்று மனு தாக்கல் - தினமலர்



         "தடை விலக்கிக்கொள்ளப்பட்டதும், அடுத்த ஒரு மணி நேரத்தில், ஆசிரியர் நியமனம் செய்யும் பணி நடக்கும் எனவும், கல்வித் துறை தெரிவித்தது"


      'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், இன்று மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய, போராட்ட குழுவினர் முடிவு செய்து உள்ளனர். 

ஆசிரியர் தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடுவதற்காக, தமிழக அரசு கொண்டு வந்த புதிய முறையை எதிர்த்து, தாக்கல் செய்த மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



               இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க, தகுதி தேர்வை (டி.இ.டி.,), ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்துகிறது. தகுதி தேர்வில், 60 சதவீத மதிப்பெண், கல்வி தகுதியில், 40 சதவீத மதிப்பெண் என, 100 மதிப்பெண்ணுக்கு, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.

       'கிரேடிங்' முறைபட்டதாரி ஆசிரியர் பணிக்கு, தகுதி தேர்வில், 60 சதவீதம், கல்வி தகுதியாக, பிளஸ் 2வுக்கு, 10; பட்டப் படிப்புக்கு, 15; பி.எட்., படிப்புக்கு, 15 சதவீதம் என, நிர்ணயிக்கப்பட்டது.

   
        இடைநிலை ஆசிரியர் பணிக்கு, தகுதி தேர்வில், 60 சதவீதம், கல்வி தகுதியாக, பிளஸ் 2வுக்கு, 15; ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு, 25 சதவீதம் என, நிர்ணயிக்கப்பட்டது.


        இந்த, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் நிர்ணயத்தில், 'கிரேடிங்' முறை பின்பற்றப்பட்டது. அதாவது, பிளஸ் 2 தேர்வில், 90 சதவீதத்துக்கும் மேல் பெற்றிருந்தால், 10 மதிப்பெண்; 80 - 90 சதவீதம் பெற்றிருந்தால், 8; 70 - 80 சதவீதம் பெற்றிருந்தால், 6 என, கிரேடு முறை பின்பற்றப்பட்டது.

         இதே போல், பட்டப் படிப்பில், பி.எட்., படிப்பில், 70 சதவீதம் மேல் பெற்றிருந்தால், 15 மதிப்பெண்; 50 - 70 சதவீதம் வரை பெற்றிருந்தால், 12 மதிப்பெண் என, பின்பற்றப்பட்டது.



           தமிழக அரசு கையாண்ட, 'கிரேடிங்' முறையை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நாகமுத்து, ரத்து செய்தார். மதிப்பெண் கணக்கிடுவதற்கான புதிய முறையை கொண்டு வரும்படி, அரசுக்கு பரிந்துரை செய்தார். கடந்த, ஏப்ரலில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

         மே மாதம் முதல் அமல்இதையடுத்து, நீதிபதியின் பரிந்துரைப்படி, புதிய, 'வெயிட்டேஜ்' கணக்கிடும் முறையை, கடந்த மே மாதம், அரசு கொண்டு வந்தது. அதன்படி, தகுதி தேர்விலும், கல்வி தகுதி தேர்விலும், எவ்வளவு மதிப்பெண் பெறப்பட்டதோ, அதன் அடிப்படையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது.

   
         கடந்த, ஏப்ரலில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு, அதைத் தொடர்ந்து, மே மாதம், பள்ளி கல்வித் துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


        மனுக்களில், 'சரிவர பரிசீலிக்காமல், தனி நீதிபதி தெரிவித்த பரிந்துரையை, அரசு ஏற்றுக் கொண்டு, அரசாணை பிறப்பித்துள்ளது. தகுதி தேர்வில், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, 60ல் இருந்து, 55 சதவீதம் என, தகுதி மதிப்பெண் அளவை குறைத்துள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட, தகுதி தேர்வு மதிப்பெண்ணை, குறைக்கும் அதிகாரம், அரசுக்கு இல்லை' என, கூறப்பட்டுள்ளது.

'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவு



          மனுக்களை, நீதிபதிகள் அக்னிஹோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, சிறப்பு அரசு பிளீடர், டி.கிருஷ்ணகுமார், ஆஜராகினர். 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:

        ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வகுத்துள்ள வழிமுறைகளின்படி, தகுதி மதிப்பெண்ணை தளர்த்துவதற்கு, தமிழக அரசு, தன் அதிகாரத்தை செயல்படுத்தி உள்ளது. தகுதி மதிப்பெண் தளர்த்தப்பட்டதன் மூலம், தகுதி அடிப்படையில் மனுதாரர்களை பரிசீலிப்பதற்கான உரிமை பறிபோய் விடவில்லை.

                  கடந்த, 2013, ஆகஸ்டில், தகுதி தேர்வு நடத்தப்பட்டது. 2012, அக்டோபரில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் நிர்ணயித்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தேர்வு எழுதிய பின், அரசு பின்பற்றிய நடைமுறையை, மனுதாரர்கள் எதிர்க்க முடியாது.

        மனுதாரர்கள், 'வெயிட்டேஜ்' முறையையும், தகுதி தேர்வில் மதிப்பெண் கணக்கிடும் முறையை கையாள்வதையும் எதிர்த்துள்ளனர். கல்வி தகுதிக்கு என, 40 சதவீத மதிப்பெண் நிர்ணயித்தது தொடர்பாக, இந்தப் பிரச்னையை முன்பு யாரும் எழுப்பவில்லை.

         மூன்று விதமான தேர்வுகளை (பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட்., படிப்பு) அரசு பரிசீலனைக்கு எடுத்துள்ளது. இந்த அளவுகோல், நியாயமானது. படிப்பில் எடுத்த மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, ஆசிரியர் தேர்வு நடக்கவில்லை. ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, 60 சதவீத மதிப்பெண் அளிக்கப்படுகிறது. மீதி, 40 சதவீதம் தான், அடிப்படை கல்வி தகுதிக்கு வழங்கப்படுகிறது.


          எனவே, தகுதி தேர்வுக்கு, அரசு பின்பற்றியுள்ள மதிப்பெண் நடைமுறையை, தன்னிச்சையானது எனக் கூற முடியாது. அரசு பின்பற்றும் நடைமுறை சரியல்ல என, மனுதாரர்கள் தான் விளக்க வேண்டும்.முன்பு பின்பற்றிய நடைமுறை (கிரேடிங்) சரியில்லை எனக் கூறி, அதை, தனி நீதிபதி ரத்து செய்துள்ளார். அதனால், முரண்பாடுகளை, அரசு சரியாகவே நீக்கி உள்ளது.

       மற்ற மாநிலங்களான, ஆந்திரா, மேற்கு வங்கம் ஆகியவற்றில் பின்பற்றப்படும் நடைமுறையை ஒப்பிடும் போது, தமிழகத்தில் பின்பற்றப்படும் நடைமுறை சரியானது தான். அரசு பின்பற்றும் முறையில் நியாயமில்லை என, மனுதாரர்களால் விளக்க முடியவில்லை.

தனி நீதிபதியின் பரிந்துரையில், எந்த தவறும் இல்லை. அதைத் தொடர்ந்து, அரசு பிறப்பித்த உத்தரவிலும், எந்த சட்ட விரோதமும் இல்லை. மனுக்கள், தள்ளுபடி செய்யப்படுகின்றன.




        இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது. இப்பிரச்னை குறித்து, போராட்டக் குழுவினர், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளனர்.



இது குறித்து, அவர்கள் கூறியதாவது:

       தீர்ப்பு, எங்களுக்கு, அதிர்ச்சியை அளித்துள்ளது. இது, எங்கள் வாழ்க்கை பிரச்னை. எனவே, உச்ச நீதிமன்றத்திடம் முறையிட, முடிவு செய்துள்ளோம்.நாளை (இன்று), மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்வோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தடையை நீக்க கோரிஇன்று மனு தாக்கல்

       புதிய ஆசிரியர் நியமனத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை வழங்கிய இடைக்கால தடையை நீக்கக் கோரி, தமிழக அரசு, இன்று மனு தாக்கல் செய்கிறது.


     'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்றம், நேற்று தள்ளுபடி செய்தது. இதன் அடிப்படையில், ஆசிரியர் நியமனத்திற்கு வழங்கியுள்ள தடையை நீக்கக் கோரி, தமிழக அரசு, இன்று மனு தாக்கல் செய்ய இருப்பதாக, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.




        தடை விலக்கிக்கொள்ளப்பட்டதும், அடுத்த ஒரு மணி நேரத்தில், ஆசிரியர் நியமனம் செய்யும் பணி நடக்கும் எனவும், கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

202 comments:

  1. Replies
    1. Sir epdi sir evvalo sikiram update pantinga super admin all t best

      Delete
    2. நான் டைப்ரைட்டிங் வகுப்பிற்கு சென்றிருந்தேன் அதான் வந்து செய்திகளை அப்டேட் செய்ய நேரம் ஆகிவிட்டது.

      Delete
    3. வினோ பொண்ணு Good morning, எங்கமா treatu?

      Delete
    4. Gm mam en sarpil thiruvalluvore treat vaipar mam

      Delete
    5. உங்கள் கேள்விகள் நன்றாக உள்ளது திருமதி வினோதினி அவர்களே

      Delete
    6. யாரு admin சாரா? ஆளுக்கு ஒரு டீ வாங்கி கொடுத்து
      அனுப்பி உட்டுடுவாரு.

      Delete
    7. இன்று எங்க பகுதியில் இனையதளம் பிரச்சனையாக உள்ளது எனவே என்னிடம் இருந்து பதில்கள் விரைவாக வார இயலாது என்று நினைக்கிறேன்.

      Delete
    8. அய்யயோ அட்மின் நான் கேள்வியே அனுப்பலலலல

      Delete
    9. வினோ மேம் இப்படி மாட்டி விடலாமா நீங்க தான் வைக்கவேண்டும் விரைவில் ஆசிரியர் பணியில் சேர்ந்து பணியாற்ற வாழ்த்துக்கள்

      Delete
    10. வணக்கம் நண்பர்களே

      Delete
    11. தடை விலக்கிக்கொள்ளப்பட்டதும், அடுத்த ஒரு மணி நேரத்தில், ஆசிரியர் நியமனம் செய்யும் பணி நடக்கும் எனவும், கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

      இதுல மட்டும் நல்லா வேகமாக இருங்க....

      Delete
    12. Sir unmaya satham pottu sirichutaen thanks to mak laugh கட்டம் போட்ட சட்ட போட்ட அட்மின்

      Delete
    13. என் நண்பர்களாகிய நீங்கள் அடுத்த முறை வெற்றிபெறுவீர்கள் என்ற உறுதியுடன் காத்திருக்கிறேன்

      Delete
  2. மேல் போஸ்ட் இல்ல கண்ணா ,மேல் மாடி..... admin இதெல்லாம்
    உங்களுக்கு சொல்லி கொடுத்து உள்ள கூட்டிட்டு வரலியா?

    ReplyDelete
  3. குமர குரு அண்ணா, மற்றும் சந்தோஸ் விஜயலட்சுமி மேம் வளர்மதி மேம் வினோ மேம் காலை வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. திரு ரியாஷ் கேள்விகளை நிறுத்தி நிதானமாக கேளுங்கள் நண்பரே இங்க பதில் அளிக்கும் பலர் தங்களைப் போல் தேர்வு பெற்றவர்கள் அல்ல அதனால் பதில் அளித்தவுடன் உங்கள் கேள்விகளை தொடருங்கள்

      Delete
    2. வணக்கம் பொன்மாரி தம்பி அவர்களே...

      Delete
    3. வணக்கம் பொன்மாரி சார்......

      Delete
  4. பொன்மாரி சார் காலை வணக்கம்,
    last year pg syllabus தான் எங்கிட்ட இருக்கு

    ReplyDelete
    Replies
    1. அப்படியா நன்றி விஜயலட்சுமி மேடம் மேடம், நேற்று அருண்குமார் மெயில் பண்ணிட்டாரு .

      Delete
    2. விஜி மேடம் Pg trb க்கு படிக்க ஆரம்பித்து விட்டீர்களா

      Delete
    3. மெட்டீரியல் எதுவும் இல்லை நண்பரே ,
      standard புக் தான் பார்கலாம் என இருக்கேன்.

      Delete
  5. Good marning to Admin ,ponmari sir, valarmathi mam, vijaylakshmi mam, Vinothini Teacher

    ReplyDelete
    Replies
    1. Good morning gounter mani sir

      Delete
    2. Thank u counter sir நீங்களாவது டீச்சர்னு சொன்னீங்களே?

      Delete
    3. vinothini p டீச்சர் ,டீச்சர்,டீச்சர்,டீச்சர்,டீச்சர் ,டீச்சர்.....
      ஒழுங்க டிரீட் வைங்க இல்லனா அவ்வலவு தான் சொல்லிபுட்டன்..

      Delete
    4. ஏம்பா தம்பி வகுப்பறையீல் அமைதியாக இருக்க மாட்டியா? டிச்சர் டீச்சர் டீச்சர்னு கத்தற? கண்டிப்பா Treat உண்டு சார்

      Delete
    5. என்னது தம்பியா ? ஆமா டீச்சர் அக்காக்கு என்ன வயசு ஆகுது ?
      டீச்சர் ஒழுங்க வகுப்பு எடுங்க டீச்சர்னா நீங்க வெட்டி கதை பேசினு இருக்கிங்க இருங்க தலைமை ஆசிரியர் கிட்ட கம்ப்ளைன்ட் பன்றன்..

      Delete
    6. அஎன்னுடன் பிறந்தவர் சண்டியர் சார்

      Delete
  6. Replies
    1. மெய்,வாய் ,கண்,மூக்கு,செவி

      Delete
  7. இடைப்போலிக்கு ஒரு உதாரணம் தருக



    ReplyDelete
  8. அறுசுவை எனக்கு தெரியும்.ஆனால் எண்சுவை என்னென்ன?யாராவது கூறுங்கள்

    ReplyDelete
  9. மதுரையில் தமுக்கம் மண்டபத்தை கட்டியவர் யார்?

    ReplyDelete
    Replies
    1. திருமலைநாயக்கர் கரெக்டா?

      Delete
  10. admin சார், ஒரே ஒரு request "காலை வகுப்பு "நடக்குமிடம்
    அல்லது உங்களுக்கு புடிச்ச எதாவது ஒரு தலைப்பு கொடுத்து
    தனியா ஒரு மாடி அரேன்ஜ் பண்ணிடுங்க, இந்த மாதிரி கிடு
    கிடு னு ஒரே நேரத்தில 9 மாடி வச்சி கட்டினா என்னாலலாம்
    அலையா முடியாதுப்பா ,அப்றம் class அ தான் cut அடிக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. கோபப்படாதீங்க தோழி

      Delete
    2. இதற்கு தீர்வு விரைவில் எட்டப்படும்

      Delete
    3. ஐயையோ........ னா escape,
      ரியாஷ நண்பரே பக்கத்துல பெருசா........ மீச வச்சிகிட்டு
      புள்ள புடிக்கிறவர் மாதிரி ஒருத்தர் நிக்கிறாரு அவர போக சொன்னாதான்
      நா பதில் சொல்லுவேன்.

      Delete
    4. அது சிரிப்பு சண்டியர் நீங்க பயப்படாதீங்க விஜயலஷ்மி....

      Delete
    5. ஏம்ப்பா....விருமாண்டி ஐய்யாரோ....புள்ளைங்க எல்லாம் பயப்படுறாங்க..ஓரமா..போப்பா?
      சொல்லிட்டன் விஜி டீச்சர்

      Delete
    6. ஓ.... நீங்க தானா அந்த கட்டம் போட்ட சட்ட,
      தெனம் ஒரே சட்டையவே போட்ருக்கீங்க!!!1
      நீங்க தெனம் குலிக்கறதே illaiya dharan,
      அப்பாடா எப்படியோ அந்த ரியாஷ கிட்டேருந்து தப்பிச்சிட்டேன்
      கேள்வி,மேல கேள்வியா கேட்டுகிட்டே இருந்தா,????......
      அதான் இன்னைக்கே கூட்டமே இல்லையா?

      Delete
    7. கட்டம் போட்ட சொக்கானு எல்லாரும் என்ன ஒட்டுராங்க இதுக்கு எல்லாம் யாரு காரணம் ? எங்க அந்த வினேதினி டிச்சர் வரட்டும் அவங்கள வகுப்புக்கு வெளியே நிக்கவைங்க இது தான் தண்டனை..

      Delete
    8. டீச்சர் பேர தப்பா சொன்னா அடி விழும் தோழா.

      Delete
    9. அய் அய் யோ நீங்க இப்போ அரசு ஊழியர் இல்ல தெரியாம சொல்லிபுட்டன் மன்னிச்சிடுங்க டீச்சர்...

      Delete
    10. பிழைத்துப்போங்கள்

      Delete
  11. ராணி மங்கம்மா

    ReplyDelete
  12. தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம் எது?

    ReplyDelete
  13. விண்ணைத்தொடும் மலை"இது எவ்வகை அணி?

    ReplyDelete
  14. ஆடல் மகள் என்னும் பெயருக்கேற்றவர் யார்?

    ReplyDelete
    Replies
    1. சார் இவரு ஏற்கனவே வந்திருக்கார் பேர் மட்டும் சொல்லமாட்டிங்கரார் Tak it joke Riyz sir

      Delete
  15. விஜயலட்சுமி மேம் முடிந்தால் last year syllabus எனக்கு மெயில் பண்ணுங்க
    ponmarisp@gmail.com

    ReplyDelete
  16. எண்சுவை என்னென்ன?

    ReplyDelete
    Replies
    1. எட்டுச்சுவைகள்; நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை

      Delete
    2. இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு, .....................,
      இன்னும் 2 சுவை நண்பர் ரியாஷ வந்து சொல்லுவார்

      Delete
    3. வளர்மதி மேம் தமிழ் பாடத்தில் உங்களுடன் போட்டி போட முடியாது போலிருக்கே

      Delete
    4. Good morning thozhi valarmathi.

      Delete
    5. Intha mathiri ans epdi memory pannanum madam?
      Pls ans vm mam....

      Delete
    6. Good morning viji......... :-) ungala vijinu sollaan illa????

      Delete
    7. Ha....ha.... counter sir..... போட்டில என்கிட்ட தோற்க :-) :-) யாராலும் முடியாது........

      Delete
  17. Replies
    1. தன்மை முன்னிலை படர்க்கை

      Delete
  18. மைஞ்சி என்பது எவ்வகைப் போலி?

    ReplyDelete
  19. முதல் போலியா

    ReplyDelete
  20. வரும் முன் காப்போம் என்பது?
    பழமொழி
    முதுமொழி
    பொன் மொழி
    கனி மொழி

    ReplyDelete
    Replies
    1. பழமொழி,முதுமொழி

      Delete
    2. முதுமொழி சரி

      Delete
    3. 2 பேரும் தப்பு கனிமொழி தான் சரி. கனிமொழியே....

      Delete
    4. padika vendiya nerathla padikaratha vutuputu .....tho varen iru admmin sir kitta vunna maati vutuduren

      Delete
    5. vijaya lakshmi இது வாலிப வயசு... ஹ ஹ ஹ‌

      Delete
    6. Mouth wash cream ipo thana use pannitu varinga?

      Delete
  21. ரியாஷ னு டைப் பண்ணா அந்த புள்ளி எனக்கு வரலியேப்பா

    ReplyDelete
  22. பஞ்சகவ்வியம் எவை?

    ReplyDelete
    Replies
    1. பால் தயிர் மோர் நெய் And கோமியம் ஆ??????

      Delete
  23. Friends.....pls....qurstion கு ans. Reply ல வந்து டைப் பண்ணுங்க..... தனியா கீழ டைப் பண்ணாதீங்க........

    ReplyDelete
    Replies
    1. நான் இதை ஆமோதிக்கிறேன்

      Delete
    2. Neengalum kaelvi kaelunka tamil teacher....

      Delete
    3. Oru half an hour time thaanga prepare pannitu varen......

      Delete
  24. ஏமாப்பு-பொருள் கூறுக

    ReplyDelete
  25. அம்மானை என்பது என்ன விளையாட்டு?

    ReplyDelete
    Replies
    1. பெண்கள் ஆடும் விளையாட்டு?

      Delete
    2. விளையாட்ட வெச்சி என்ன கேள்வி ராஸ்கல்



      பெண்கள் விளையாடும் விளையாட்டு ரைட்டா?

      Delete
  26. ஒரே இடத்துல கேள்வி பதில் இருந்தா நல்லா இருக்கும்..... நான் மட்டும் அங்க தனியா பதில் சொல்லிட்டு இருக்கேன் அதுக்குள்ள எல்லாரும் இங்க வந்துட்டீங்க.......

    ReplyDelete
    Replies
    1. Lifr is the race.....
      run...
      run...
      By
      Actor vijay

      Delete
    2. ஆமா மமேம் விட்டுட்டு விட்டுட்டு வந்துடராங்க

      Delete
  27. கர்ணணுக்கு துரியோதனன் கொடையாக கொடுத்த நாடு எது?

    ReplyDelete
  28. Ilakkana kurippu...
    Malligai poo???

    ReplyDelete
    Replies
    1. நல்லா வாசமா இருக்கும்

      Delete
    2. Ha...ha...ha... ஆறாம் வேற்றுமை தொகை யா????

      Delete
    3. Iru paeyarottu panbu thogai...
      Ithu ilakkana kurippu thaanae mam?
      Nan maths major..

      Delete
  29. ரியாஷ,அது எண்வகை மெய்பாடுகள் அப்படினுதானே சொல்லணும்,
    எண் வகை சுவைனு வராதுப்பா

    ReplyDelete
    Replies
    1. எண்வகை சுவை னு கேள்விபட்ட மாதிரி இரூந்தது. K i think u r right miss

      Delete
  30. முத்தொள்ளாயிரத்தில் கிடைத்த பாடல்களின் எண்ணிக்கை

    ReplyDelete
    Replies
    1. எண்ணி பாத்துட்டு சொல்றன் இருங்க.....1....2...3......

      Delete
  31. சங்ககால புலவர்களின் எண்ணிக்கை

    ReplyDelete
  32. My phone charge very low..today shut down..k bye gurugulam teams...i will come later

    ReplyDelete
    Replies
    1. என்னது உங்க ஊர்லையும் shut down ஆ ? நானும் வர மாட்டேன் மாலை தான் வருவேன் எல்லாருக்கும் டா டா...

      Delete
    2. நீங்க போங்க பாஸு உங்களுக்கு பதிலா நான் ககேக்குறேன்

      Delete
    3. நான் போரதுல என்ன ஒரு சந்தோசம் பாரு...

      Delete
    4. என்னடா இது எல்லா ஊர்லயும் Shut downa? கேள்வி கேட்ட உடனே ஓடறாங்களோ?

      Delete
  33. தமிழ் ல எல்லாம் செம strong அ இருக்காங்கப்பா அய்யோ நான்தான் ரொம்ப வீக்கு....

    ReplyDelete
    Replies
    1. vinothini p கேக்குர கேள்விக்கு எல்லாம் டக் டக்னு பதில சொல்லிப்புட்டு வீக்குனு பொய் வேர போட்டு தள்ளிடுவன்...

      Delete
    2. Admin nalaila irunthu nan kanama poita dharanidharan sira than kekkanum.

      Delete
  34. கடிதம் இதழின் ஆசிரியர்

    ReplyDelete
  35. புறதிரட்டு வாயிலாக 108,மேற்கோள்நூலில் 22ஆக மொத்தம்130

    ReplyDelete
  36. அம்மானை என்பது என்ன விளையாட்டு?

    அஞ்சாங்கல்

    K friends bye...mobile off aagudhu

    ReplyDelete
  37. ஏங்க வினோ 3*900 உங்க ஊர்ல 27000மா

    ReplyDelete
    Replies
    1. ravi அவங்க கண்க்குல் கொஞ்சம் வீக்கு விடுங்க boss.....

      Delete
    2. அய்யயோ அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரற்

      Delete
    3. இன்னும் போகலயா சார்?

      Delete
  38. ஆய்ந்த நாவலன்

    ReplyDelete
  39. என்னப்பா இது புள்ளைங்களையும் காணோம்,
    Question ஐயும் கானூம்.......எல்லாரையும் அந்த
    புள்ள புடிக்கிறவர் புடிச்சிட்டு போய்ட்டாரோ ??

    ReplyDelete
  40. பஞ்சகவ்வியம் எவை?

    கோமியம் சாணம் பால் தயிர் நெய்

    ReplyDelete
  41. காய்ந்த நாவலன்

    ReplyDelete
  42. இதுக்கு பதில் சொல்லுங்கப்பா...
    உல்கின் நாகரிகம் முற்றிலும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் மீண்டும் புதுப்பித்துவிடலாம் என கூறியவர்...

    ReplyDelete
    Replies
    1. வெள்ளி தட்டு தங்க ஆப்பிள் இதுக்கு ககேள்வி என்னப்பா?

      Delete
    2. ஞபகம் இல்லிங்கொ...

      Delete
    3. வெள்ளி தட்டு ,தங்க ஆப்பிள் இதெல்லாம் கிராவ்ன்பவுல்
      தமிழ பத்தி வயர்வா சொன்னாரு.

      Delete
  43. இது பதிலா? ஜோக் ஆ?

    ReplyDelete
    Replies
    1. vijaya lakshmi
      ஏதோ கொஞ்சம் ஈசியா கேட்டன் இப்ப சொல்லுங்க பாக்கலாம்...
      The reading speed for the VIII th standard pupils is ......... words per minute ?

      Delete
  44. தளிர்க்கை இலக்கணகுறிப்பு

    ReplyDelete
  45. ஏ....கட்டம் போட்ட சட்ட ,ரைட்டா தப்பாநு சொல்ல மாட்டீங்களா ?
    கால்டுவெல் ரைட்டா தப்பா?

    ReplyDelete
    Replies
    1. ரைட்டு ரைட்டு...

      Delete
  46. inga enna nadakku .ellarum padika arambichacha?.........innum time irukku....

    ReplyDelete
  47. ஆய்ந்த நாவலன்-நக்கீரன்
    காய்ந்த " -இறைவன்

    ReplyDelete
  48. All students listen evening 7'0 Clock historyla இந்தியாவில் டெல்லி சுல்தான் பாடத்தில் கேள்வி கேப்பேன் பதில் சொல்லனும் தப்பா சொன்னா 500 தடவ Punishment ok இங்கயும் Shutdown bye.

    ReplyDelete
    Replies
    1. கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

      Delete
  49. கடிதம்-கண்ணதாசன்
    சங்ககால புலவர்-48+1இறைவன் ஆக மொத்தம் 49

    ReplyDelete
  50. தளிர் கை -உவமை தொகை ரைட்டா,....? ரைட்டு நானே சொல்லிக்கிறான் போங்கப்பா .

    ReplyDelete
    Replies
    1. Hello vijalakshmi madam உங்களுக்கு மேல ஒரு கேள்வி இருக்கு கொஞ்சம் பாருங்க...

      Delete
    2. திட்டாதீங்க போரேன்


      கேள்வி கேட்டா தெரிலங்கரீங்க பதில் கேட்டாலும் தெரிலங்கரீங்க?

      Delete
    3. எந்த book ல, எத்தனையாவது பேஜ் ல,னு correct ஆ சொன்னா..
      நானும் பதில correct ஆ சொல்லுவேன்.

      Delete
    4. 7th book mam may be 5th lesson

      Delete
  51. This comment has been removed by the author.

    ReplyDelete
  52. ஹய் Jolly jolly power vanthuduchi

    ReplyDelete
  53. தோழி வளர்மதி , நீங்க மே...............ல கேட்ட கேள்விய
    இப்பத்தான் பாத்தேன் ,ok என்னை விஜி னே கூப்டுக்க்குங்க.

    ReplyDelete
    Replies
    1. Indha comment avanga kandupidika ethanai varudam aagum../
      1) 7 years
      2) 8 years
      3) 9 years

      Delete
    2. விஜி மேம் உங்களுக்கு இமெயில் அனுப்புன பாக்க மாட்டிங்களா

      Delete
  54. வாங்க வசந்த் வணக்கம் , exam நல்லா காப்பி அடிச்சி,காப்பி அடிச்சி
    எழுதுனீங்களா?

    ReplyDelete
    Replies
    1. Vanakkam sister...paper correction ipo

      Delete
    2. Enna sirippu...vino kita pasanga seekiram fit aaiduvaanga...

      Delete
    3. Dont make friendship before understanding ....
      Dont break friendship after understanding ....

      Delete
    4. மேல் மாடி கட்டப்பட்டது

      Delete
  55. இங்கே இருங்கப்பா, நா போய் book அ தேடி பாத்து எடுத்துட்டு வரேன் ,
    போன வருஷம் TET கு படிச்சிட்டு தூக்கி போட்டது எங்க இருக்குன்னே தெரியல ,
    வசந்த் ஸார் அந்த வினோ பொண்ணு அடங்கவே மாட்டேங்குது பாத்துகுங்க,
    நா போய் admin சார் கிட்ட report பண்ணிட்டு evening வந்துர்றேன் .bye

    ReplyDelete
    Replies
    1. Naan nethudhaan girija ku dhoosu thatti eduthu koduthaen....marubadiyum first laerndhu....vada bonda bajji ellaam pochu

      Delete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.