Wednesday, 17 September 2014

TET அரசு பணி நியமனத்தை நம்பி வேலையிழந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள்

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனத்தை நம்பி, தனியார் பள்ளிகளில் பார்த்து வந்து வேலையை இழந்த ஆசிரியர்கள் புலம்புகின்றனர்
.

          ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண், வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் 11 ஆயிரத்து 700 பேர், இடைநிலை ஆசிரியர்கள் 1,700 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன கலந்தாய்வு நடந்தது. அப்போது,"வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் நியனம் நடப்பதால் 10 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்கள் தகுதி இழப்பதாகக் கூறி டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து புதிய ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை ஆணை பெற்றனர். இதனால் கவுன்சிலிங்கில் பங்கேற்று வேலை கிடைக்கும் என்ற ஆசையில் இருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் பணி நியமன கவுன்சிலிங்கில் பங்கேற்ற பலர், தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக வேலை பார்த்து வந்தனர்.

           அரசு பள்ளியில் ஆசிரியர் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனியார் பள்ளி வேலையை விட்டனர். தற்போது, அரசு ஆசிரியர் பணி கிடைக்காததால் தவிக்கின்றனர். இவர்களில் தேனி மாவட்டத்தில் பணி நியமன கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் தேனி கலெக்டர் பழனிசாமியிடம் பணி நியமனம் கேட்டு நேற்று மனு அளித்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதில் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் உள்ளது போல் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து சிக்கலுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

25 comments:

 1. Adutha topiclala paniyinai nambi CLG drop out ana students path I solunga sir

  ReplyDelete
  Replies
  1. வினோதினி தோழியரே வணக்கம். நீங்கள் ஏன் தமிழில் டைப் செய்யக்கூடாது? தமிழில் டைப் செய்ய பிளேஸ்டோரில் தமிழ் கீபோர்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து அதை மொபைல் கீபோர்டில் இன்புட் செய்தால் மிக எளிதாக தமிழில் டைப் செய்யலாம் முயற்சி செய்யுங்கள் தோழியரே மற்றவர்களும் இதை ட்ரை பண்னலாம்

   Delete
  2. அறிவோம் ஆயிரம்
   படித்தவுடன் தயவுசெய்து இந்த தகவலை அறிய
   நண்பர்களுடன் பகிரவும்.

   சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர்
   காரணத்தை அறிந்திருகின்றீர்களா இதோ
   சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்கக் காரணம், பல சிறு சிறு கிராமங்களின்
   இணைவு தான். சிறுதுளி பெருவெள்ளம்
   என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னைபிரமாண்டமாய்
   உருவெடுத்துள்ளது.
   அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள்
   உருவானதின்
   பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமானஒன்றே.
   - 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால்
   ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு,
   பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது.
   - Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)
   - chrome leather factory இப்பகுதியில் அதிக
   அளவில் இருந்ததால் இப்பகுதி குரோம ்பேட்டை என
   அழைக்கப்படலாயிற்று. 17,18ம்நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின்
   கட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடையகுதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக
   இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh
   என்று உருதுமொழியில் பெயர் வைத்தார்.
   பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது.
   - மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது.
   - தென்னcை மரங்கள் நிரம்பிய பகுதி அது.
   ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக
   மாறிப்போனது.
   - சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என
   அழைக்கப்படுகிறது.
   - முற்காலத்தில் வேதஸ்ரேணி என
   அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி.
   - உருது வார்த்தையான che bage (six gardens
   என்பது இதன் பொருள்)
   என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்.
   - சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின்
   சுருக்கமே பாண்டி பஜார்.
   - கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர்என அழைக்கிறோம்.
   - சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்டஇப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி,காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது.
   - பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம்
   என்றழைக்கப்பட்ட இடம் தான் பல்லாவரம்.
   - சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என
   அழைக்கப்படுகிறது.
   - நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன்
   செட்டியின்பெயராலேயே இப்பகுதி தியாகராய நகர்என அழைக்க ப்படுகிறது(தி.நகர்)
   - புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில்
   இருந்ததால், இப்பகுதி புரசைவாக்கம் ஆனது.
   - அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட
   பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும்
   இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு
   சென்று காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டு வந்தார்.
   அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில்
   புஷ்பகவல்லி என்றும், தமிழில்பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப ்படுகிறது.பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி
   என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.
   - 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த
   ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’.இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில்
   உள்ள தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள்அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த
   ஏரியா தான்தற்போதைய தண்டயார்பேட்டை.
   - முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும்திறந்த வெளியாகஇருந்துள்ளது.அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது.
   - மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதேமயிலாப்பூர்
   என மாறிப்போனது.
   - பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த
   இவ்விடத்தையே பயன்படுத்தியதால்,
   இப்பகுதி போரூர் எனப்படுகிறது.
   - சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும்
   மூங்கில் மரங்கள் இருந்தது.அதனாலேயே பெரம்பூர்எனப்படுகிறத
   - திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த
   ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது.
   - பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள் பூக்கு. அதன் காரணமாகஇப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என
   பெயர் உருவாகி, பின்பு திருவல்லிக்கேணியாகி,
   தற்போது triplicane என மாற்றம் கண்டுள்ளது.
   - தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம்
   செய்துவந்தார். மக்கள் மத்தியில் மிகவும்
   மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை
   (பாரிஸ் கார்னர்) ஆனது.
   வள்ளி சேரி பாக்கம் என்பதே மருவி பின்னால்
   வளசரவாக்கம் என மாறியது.

   Delete
 2. I am Naredra Modi
  🔲 PLEASE SHARE it with everyone and with all your groups ..
  -
  Indian 90 days if not purchased any foreign stuff ..

  India could become the world's second richest country ..

  India in just 90 days
  Rs 2 will be equal to $ 1 ..
  plz share it to all
  🙏Plz frwd this msg to all groups and say 🙏
  🙏Is desh me rahena he to jag jao🙏
  In 1970 1$ = Rs. 4
  Today 1$ = Rs. 68
  Estimated 1$ by end of the year = Rs. 72

  Dollar is not getting stronger, rupee is getting weaker!
  &
  nobody else is responsible for d fall, except us!

  How can we change it!

  1. A Cold Drink produced for 70-80 paisa sold at Rs. 9-10!
  Stop drinking them,
  Drink Lemon juice, Lassi, Fruit juice, butter milk etc. instead of coke, pepsi.
  ========================

  2. Use Soaps such as Cinthol, Santoor,Medimix, Neem, Godrej brands
  instead of :-
  Lux,lifebuoy, rexona, liril, dove, pears, hamam,camay, palmolive!
  ========================

  3. Toothpaste-
  Use Neem, babool, vicco, dabur
  Instead of :-
  Colgate,close up,pepsodent, cibaca
  ========================
  4. Toothbrush :-
  Use prudent, ajanta,promise, instead of :-
  colgate, close up, oral-b, pepsodent,forhans.
  ========================
  5. Shaving cream:-
  Use godrej, emami,
  Instead of :-
  Palmolive,old spice, gillete.
  ========================
  6. Blade-
  Use supermax, topaz, laser, ashoka
  Instead of :-
  Seven-o-clock, 365, gillete
  ========================
  7. Talcum powder:-
  Use santoor, gokul,cinthol, boroplus
  Instead of :-
  ponds, old spice, johnson,shower
  to shower.
  ========================
  8. Milk powder:-
  Use indiana, amul,amulya
  Instead of :-
  anikspray,milkana, everyday milk, milkmaid.
  =======================
  9. Shampoo :-
  Use Nirma, Velvette
  Instead of :-
  halo, all clear, sunsilk, head and shoulders, pantene.
  ========================
  10. Mobile connections-
  Use bsnl, airtel,reliance,idea,docomo
  Insteaf of :-
  Vodafone
  ========================
  11. Food :-
  Eat at jay bhavani, TGB, local restaurants
  Instead of :-
  mac-d, subway, pizza hut, kfc.
  ========================
  12. Mobiles :-
  Use micromax, karbonn, lava,croma
  Instead of :-
  samsung,apple, htc, sony.

  13. Bikes :-
  Use hero, bajaj
  Instead of :-
  Honda, yamaha.
  ========================
  14. Footwear:-
  Use paragon, chavda,lakhani
  Instead of :-
  Nike, reebok, adidas,converse.
  ========================

  15. Jeans and shirts:-
  Use spykar, k-lounge
  Instead of :-
  Lee, levi's,U.s. Polo, pepe, benetton.
  ========================

  16. Watch :-
  Use titan, sonata ,fasttrack
  Instead of :-
  tommy, Citizen, zodiac, tissot.
  ========================
  Dont use products from hindustan lever,
  Only name is hindustan it has been taken by foreign company

  We blame politicians

  Now go and check the things you use and ask yourself how much do you contribute to the decreased value of RUPEE

  You use these foreign made products...
  &
  Government have to pay in dollars for d same...thus value of rupee Decreases...
  Aren't u responsible for fall of rupee..
  In case Samsung S4 at Rs 41000. Same features Micromax Can4 comes at Rs 17000.means u waste Rs 24000..and these 24000 go to south Korea in dollars..

  None of the indian products are subordinate in quality, they might look a bit less fancy!!

  Why is china so ahead, because the whole world uses made in china items.

  We indians could atleast use made in india items!

  Change comes from within! spread the change by broadcasting this msg to everyone on your contact list!

  lets see by the end of this year does 1$ become Rs. 70 or it becomes Rs. 50..

  JAAAAGO.
  Some of these we follow....but we can make our possible to make a change.


  Before deleting, HELP your frnds by passing it..!

  Let it reach d 121 crores Indians.

  It might help sum1. Fwd to as many as u can.

  WhatsApp to free hai,, soo..frwrd it plz..
  Hai
  So whts up. www.zonesolution.com
  Forward this sms in 20 mobile. Get Rs.97.54. Its true.

  Watch in today HINDUSTAN TIMES newspaper. Page 7.

  Check your balance after 10min

  ReplyDelete
  Replies
  1. Let us forget about Rs 97.54 getting benefitted while send small to 20 persons. Try to make our country in 2nd richest place around the world. Thank you

   Delete
  2. Shampoo :-
   Use Nirma, Velvette

   Blade-
   Use supermax, topaz, laser, ashoka
   Instead of
   Lux,lifebuoy, rexona, liril, dove, pears, hamam,camay, palmolive!
   instead of :-
   colgate, close up, oral-b, pepsodent,forhans.
   Seven-o-clock,


   the above words and all not good..

   Delete
 3. Elam OK y 10 nimisathuku once balance pakanum

  ReplyDelete
  Replies
  1. Let us forget about Rs 97.54 getting benefitted while send SMS to 20 persons. Try to make our country in 2nd richest place around the world. Thank you

   Delete
  2. ennannu sir msg pannnanum tel me plz

   Delete
 4. சார் நான் பாஸ் பண்ணோன என்னய வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க ஒரு தனியார் பள்ளி.சரி நமக்கு தான் வேலை கிடைக்க போகுத்தேனு காத்து இருந்தேன் அப்புறம் வந்தது இடியாக 5% தளர்வு.அடுத்தது ஜீ.ஓ 71 வேறு இப்ப எந்த பள்ளிலயும் டெட் பாஸ்னு சொன்ன வேலையே குடுக்கமாட்டேங்குறாங்க.இப்ப எதுக்கு டெட் பாஸ் பண்ணேன்னு வருத்தபபடுறேன்.

  ReplyDelete
 5. Replies
  1. உலகுக்கு உண்மையை சொன்னால் commentயை அழிப்பீரோ

   Delete
 6. TET PASS+B.ED SENIORITY+M.A,M.SC,M.ED,M.PHIL KU MARK VARALAM...

  ReplyDelete
  Replies
  1. idhellam padichutu yenga neenga tet'ku vandheenga TR'ku ponga mr/miss Mla

   Delete
  2. தகுதி தேர்வில் வெற்றி , வேலைவாய்ப்பு பதிவுமூப்பில் வேலை இதுவே சரியான. தீர்வாக. இருக்கும்

   Delete
 7. ஏனுங்னா
  இந்த வருசத்துக்குள்ள வேல கிடக்குங்ளா
  இல்ல இருந்த வேலய வேற விட்டுட்டங்னா
  திருப்பியும் வேற ஸகூலுக்கு போக முடியல
  ண்ணா சிங்கிள் டீக்கே சிங்கி அடிக்கறங்னா
  இந்த லட்சனத்துல கமன்ட் பன்றக்கு ரீச்சார்ஜ் அக்கவுன்ட் வச்சிறுக்கன்
  பரதேசி சொந்தக்காரனுக வேற எப்ப கிடைக்கும் எப்ப கிடைக்கும்னு கின்டல் பன்றானுக
  இங்க வேற தூங்கி எந்திரிச்சு பல்லு வௌக்குறானுகளோ இல்லியோ
  ஆளாளுக்கு ஒரு ஜட்ஜமன்ட் குடுக்குறானுக
  ண்ணா இன்னும் பத்து நாள் எக்ஸ்ட்ரா வேனாலும் எடுத்துக்க சொல்லுங்னா
  ஆனா வேல இல்லின்னு மட்டும் சொல்லீறாதீங்கோாாாாா

  ReplyDelete
 8. ஜி.ஓ (Government Order) பெரிதா?? எம்.ஓ ( Makkal Order) பெரிதா??படிப்பதற்கு அருகில் பள்ளிக்கூடம் இல்லாமலும், உயர் நிறுவனங்களில் படிக்க வைக்க பணவசதி இல்லாமலும், தொழிட்நுட்ப வசதி இல்லாத அன்றைய காலகாட்ட்த்திலும், பஞ்சம் பட்டினியோடு இருந்தாலும் படிப்பு ஒன்றே மூலதனம் என பள்ளிக்கூடம் சென்ற தலைமுறையின் முதல் பட்டதாரி ஆசிரியரின் கனவை ஆழமான குழி தோண்டி புதைக்க வந்துவிட்டான் எமன் உருவில் ஜி.ஓ 71....62,500 குடும்பங்களையும் இனிவரும் ஒவ்வொரு ஆசிரியரின் குடும்பங்களையும் காட்டுமிராண்டித்தனமாக காவு வாங்கிவிட்டது ஜி.ஓ 71....இந்த அரசாணை அப்பாவிகளின் உயிரை குடித்துவிடும் என எண்ணியிருந்தால் அரசு அன்றே அரசணை 71ஐ அமல்படுத்தி இருக்காது....மக்களின் நலனுக்காக ஆட்சி அதிகாரம் பெற்ற அரசாலும் அரசின் உயர்மட்ட அமைச்சர்களாலும் உருவாக்கப்படுவதே அரசாணை ஆகும்...ஆகவே அரசாணை என்பது மிகப்பெரிய அளவில் மதிக்கப்படுகிறது, மதிக்கப்பட வேண்டும்...அதை விட முக்கியமானது அரசாணையால் ஒரு அப்பாவி கூட பாதிக்கப்பட கூடாது இதுதானே நியாயம்!, இதுதானே சமூகநீதி!!...அரசாணை 71ஆல் பாதிக்கப்பட்டோம் என ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தையும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நடுரோட்டிலும் இறங்கி போராடினார்கள் அதன் உள் விளைவை அறிந்து நீதியரசர் திரு சசிதரன் அவர்கள் தடைஆணை பிறப்பித்தார்கள்...இதற்கிடையில் போராட்டக்குழு அரசின் அனைத்து உயர்மட்டக் குழுவிடமும் கோரிக்கை மனு அளித்து இருக்கின்றனர்...அரசானை 71ன் பாதிப்பை அனைத்து மக்களும் புரிந்து விட்டனர்..தற்போது நீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்களும் முடிந்து இறுதி தீர்ப்புக்கு காத்துக்கொண்டு இருக்கிறோம்..அரசால் இயற்றப்படும் அரசாணை( Government Order) பெரிதா???அரசை உருவாக்கும் மக்களால் இயற்றப்படும் மக்கள் ஆணை(Makkal Order) பெரிதா???
  Thanks to Mr. Rajalingam Puliyangudi

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.