Tuesday, 23 September 2014

TET-பணியில் சேருவது சம்பந்தமாக-Model Letter


விடுநர்
................
...................
.......................

பெறுநர்
தலைமை ஆசிரியர்,
அரசு............ பள்ளி,
............
பொருள்: பணியில் சேருவது சம்பந்தமாக.
மதிப்புக்குரிய தலைமை ஆசிரியர் அவர்களுக்கு
வணக்கம். நான் ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 ல் தாள் இரண்டில்/ஒன்றில் தேர்ச்சி பெற்றேன். எனது பதிவு எண்:......... மற்றும் தரவரிசை பட்டியல் எண்...... ஆகும்.
3.9.2014 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு .............பள்ளியை எனது
பணிபுரியும் இடமாக தேர்ந்து எடுத்தேன். இன்று முற்பகல் காலை 9 மணிக்கு பணியில் சேர வந்துள்ளேன். எனவே பணியில் சேர என்னை அனுமதிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
                                                                                                                                இப்படிக்கு
                                                                                                                                        .........
இடம்:
தேதி:

230 comments:

 1. Replies
  1. Admin எல்லோரும் படிக்க போயிட்டாங்க அட்மின் இன்று மட்டும் 20 கேள்வி கேட்டுருங்க அட்மின்

   Delete
  2. இருபிறப்பு,
   இருசுடர்,
   ஈரெச்சம்,
   மூன்று முரசு,
   மூவகை,
   முந்நீர்,
   மூவிடம்,
   நற்பால்,
   நான்கு சொல்,
   நான்மறை,
   நாற்படை,...

   Delete
  3. வாழ்த்துக்கள் குருகுலம்

   Delete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. யோசிச்சு சேருங்கள் சார் எல்லாம் நன்மைக்கே இப்படி வெளியில் சொல்லாதிங்க சார் மேலும் பணம் கொடுக்குறத இருந்த காசோலையா கொடுங்க சார் பணமா கொடுக்க வேண்டாம் அதில் தேதியை 3 மாதம் கழித்து எடுக்கும் படி போடுங்க பணி ஒகே ஆகிட்டா பணத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டு அந்த காசோலையை வாங்கிகொள்ளுங்கள் ஏன் என்றால் அந்த தொகையை வங்கியில் போட பேன் கார்டு கேட்பாங்க நீங்க கடன் வாங்கிருப்பிங்க ஆனால் அவங்க எப்படி பணம் வந்ததுனு கேள்வி கேப்பாங்க இது பிரச்சனை உண்மையை சொல்ல முடியாது ஆனால் பணிக்கு சேர்ந்த பின் வருமான வரியை முறையாக செலுத்துங்க காசோலையா கொடுத்த நாளைக்கு எதாவது பிரச்சனைன பணம் அவர்களிடம் இருக்காது எனவே கவனமாக செயல்படுங்க இல்ல பணம் வங்கியில் இருந்தால் அவர்களோடு ஜாய்ன் அக்கவுண்ட் போடுங்க இப்படி எதாவது பண்னுங்க ஆனா அவசரபட்டு பணம் கொடுக்காதீங்க என்னை பொறுத்தவரை காசோலை நல்ல ஐடியா

   Delete
  2. amount athigam saranya,nangu visaarithu seyal padavum.

   Delete
  3. Andha amount bank la potutu veetla thoonginaale salary mela varum..management niraiya problems m iruku..roster n promotion irukaadhu..diployment..strength etc..yosinga..

   Delete
  4. Saranya vivek அவர்களே
   கண்ண மூடிட்டு No சொல்லுங்க
   ஏன்ன 10 லகரம் கொடுத்து government லா போயிருக்கலாமே

   Delete
 3. மிக்க நன்றி. நான் ஆசிரியர் பணிக்கு தேர்வானவன். எங்கள் தலைமுறையில் முதல் அரசு பணியாளன் நான் என்பதை பெருமிதத்துடனும் ஆனந்த கண்ணீருடன் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் தேர்வு செய்யப்பாடாதவர்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். என் நண்பர்கள் அனைவரையும் தேர்ந்தெடுக்கப்ப வேண்டும் இறைவா.

  ReplyDelete
  Replies
  1. எங்கள் தலைமுறையில் முதல் அரசு பணியாளன் நான்

   Delete
  2. வாழ்த்துகள் கவிதா......

   Delete
  3. G,என் இனிய நல்வாழ்த்துக்கள்!

   Delete
  4. Best wishes to ramakrishnan too...

   Delete
  5. நன்றி.. உங்களின் மேலான ஆதரவுடன் என் பணியைத்தொடர்வேன்.மேலும் எனது மக்களை அரசு பள்ளியில் தான் சேர்ப்பேன்.

   Delete
  6. வாழ்த்துகள் ramakrishnan sir

   Delete
  7. நன்றி. தாரணி கார்த்தி

   Delete
  8. Ungalaipol anaithu maanavargalaiyum pudhiya thalaimuraiyaai maatrungal bro...vaazhthukkal

   Delete
 4. இந்த வலைதள உதவியுடன் என் வீட்டுக்கு அருகில் உள்ள அரசு பணியை எதிர் நோக்கியுள்ளவர்களுக்கு என்னால் முடிந்தவரை இலவசமாக பயிற்சி அளிப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. ராம் சார் மிக்க நன்றி சார் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

   Delete
  2. நடுநிலையாளரே மிக்க நன்றி

   Delete
 5. பணம் உங்களிடம் இருக்கும் பட்சத்தில் சேரலாம் ஆனால் இவ்வளவு தொகை கொடுக்கவேண்டுமா யோசியுங்கள் முயன்றாள் அடுத்த தேர்வில் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. என் கடன் பணி செய்து கிடப்பதே

  ReplyDelete
  Replies
  1. I see above ur comment sir.Thank u for ur kind word.so my Special SALUTE for u.all the best for ur teacher life.

   Delete
  2. வாழ்த்துக்கள்.உங்க மனசுக்கு நீங்க எங்கயோயோயோ.... போகபோறிங்ங...

   Delete
  3. இங்கு தான் இருப்பேன்.பயிற்றுவிப்பனாக அல்ல. பயில்பவனாக.நன்றி திரு.ரியாஸ் நண்பரே

   Delete
  4. கண்டிப்பாக தோழா உங்களுடன் நாங்களும்

   Delete
  5. மிக்க நன்றி.
   மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
   மன்னர்கு தன் தேசமல்லாள் சிறப்பில்லை
   கற்றவருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு. ஔவையார். அதுப்போல் இங்கு அனைவரும் சிறப்பு

   Delete
 7. மலர்களின் பருவங்கள்:-

  அரும்பு - அரும்பும் (தோன்றும்) நிலை
  நனை - அரும்பு வெளியில் நனையும் நிலை
  முகை - நனை முத்தாகும் நிலை
  மொக்குள் - "முகை மொக்குள் உள்ளது நாற்றம்" - திருக்குறள் (நாற்றத்தின் உள்ளடக்க நிலை)
  முகிழ் - மணத்துடன் முகிழ்த்தல்
  மொட்டு - கண்ணுக்குத் தெரியும் மொட்டு
  போது - மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை
  மலர் - மலரும் பூ
  பூ - பூத்த மலர்
  வீ - உதிரும் பூ
  பொதும்பர் - பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை
  பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப்பூக்கள்
  செம்மல் - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை

  ReplyDelete
 8. வளர் மேடம் நான் கீழ் மாடியில் கேட்டிருந்த கேள்விக்கு மிக அழகாக புரியும் படி பதில் சொல்லிருக்கிங்க.....
  Thank uuuuuuuuuuuu...........so .............much mam.u r great

  ReplyDelete
  Replies
  1. புறச்சுட்டு புரிந்ததா ரியாஸ்????

   Delete
  2. சூப்பரா புரிஞ்சது மேம்.இனி தமிழ் டவுடலாம் உங்ககிட்டதான் கேட்பேன்.நல்லா வசமா மாட்டிக்கிட்டிங்க போங்க

   Delete
  3. Mam frnds யாரையும் காணோம்

   Delete
  4. அப்புறம் கேட்டதுக்கப்புறம் ஏன்டா கேட்டோம்னு பீல்ல்ல்ல்ல் பண்ணப்படாது Ohkeyyy...... :-)

   Delete
  5. Yes.....vino...... இந்திய தமிழன் எங்கப்பா போய்ட்டாரு???????

   Delete
  6. Feel.....பண்ணுற அளவுக்கு ஆன்சர் பண்ணுவிங்களா?பரவால மேம் அப்பப்போ ப
   டவுட் கிளியர் பண்ணுங்க

   Delete
  7. உலகத்தமிழ் மாநாட்டுக்கு போயிருக்கார்

   Delete
  8. நீங்க தமிழா வளர் மேம்?

   Delete
  9. Wr is vasanth sir, Ponmari sir,indian,viji mam,etc....frnds

   Delete
  10. ஆமாம் ரியாஸ்.....

   Delete
  11. அப்படினா இனி என் தமிழ் குரு நீங்கதான் வளர் மேம்

   Delete
 9. Helo.....santhosh sir irukkeengala......? Enna ஆளையே காணோம்?

  ReplyDelete
  Replies
  1. எல்லோரும் பார்த்துக்கொண்டு தான் இருக்கோம் மேடம் எளிதாக பொதுத்தமிழ் படிக்க ஒரு ஐடியா கொடுங்க நமது நண்பர்களுக்கு

   Delete
  2. கண்டிப்பாக அட்மின் என்னால் முடிந்தவரை உதவுகிறேன்....... எனக்கு கொஞ்சம் டைம் தாங்க.... ஏதாவது வித்தியாசமான அதே சமயம் எளிமையான கற்றலை அறிமுகப்படுத்தலாம்.......

   Delete
  3. நாளைக்கு வரலாறு பாடத்தில் டெல்லி சுல்தான்., சமண புத்த மதங்களை படிங்க கேள்விகள் கேட்கப்படும்

   Delete
  4. கண்டிப்பாக கேட்கப்டும் நண்பர்களே டைம் சொல்லுங்க

   Delete
  5. நாளைக்கு நான் லீவு வினோ மேடம்

   Delete
  6. அதிகாலை 12 மணி

   Delete
  7. எல்லோருக்கும் முடிந்த டைம் சொல்லுங்கா

   Delete
  8. அப்படியானால் அதிகாலை 3 மணி

   Delete
  9. நீங்க பொழுதுனீக்கும் படிங்க பாஸ்

   Delete
  10. வினோ டீச்சர் ஆன்சர் பண்ணுங்க கீழ வந்து

   Delete
  11. Good evening dear sisters n bro

   Delete
 10. உலகில் முதல் மருத்துவமனை தோன்றிய தேசம் எது?

  ReplyDelete
 11. இந்தியாவில் உள்ள மிக உயர்ந்த விருது எது?

  ReplyDelete
 12. உலக அழகிப்பட்டம் பெற்ற முதல் இந்தியப்பெண் யார்?

  ReplyDelete
 13. இந்தியாவில் வந்த முதல் செய்தித்தாள் எது?

  ReplyDelete
 14. அரபிக்கடலில் சங்கமம் ஆகும் நதி எது?

  ReplyDelete
 15. ஆற்காடு வீரர் என்று அழைக்கப்பட்டவர் யார்?

  ReplyDelete
  Replies
  1. ராபர்ட் கிளைவ்

   Delete
  2. ராபட்க்ளைவ்

   Delete
 16. ராமன் அயோத்திக்கு சென்று ஆரணயன்,கிட்டனையும் கூட்டிகிட்டு சுந்தரவனத்தில் யுத்தம் செய்தான்

  ReplyDelete
 17. பக்சார் போர் முடிந்த ஆணடு.எந்த உடன்படிக்கையின் படி ஆண்டு என்ன

  ReplyDelete
 18. இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

  ReplyDelete
 19. மணிமேகலை யாரிடம் முதலில் பிச்சையேற்றாள்

  ReplyDelete
 20. தமிழகத்தில் வெளியான முதல் ஆங்கில செய்தித்தாள் எது?

  ReplyDelete
  Replies
  1. சென்னைகொரியர்ஸ்

   Delete
  2. ரியாஷ் rabindranathtagore etharkaga noble prize vaginar sollunga

   Delete
 21. Replies
  1. Mr.Riyaz neenga unnaiyaagave best teachera varuvuvinga...edhaiyum edgirpaarkaama ipdi mathavangala ookuvipadharku nalla manasu venum...vaazhthukkal bro

   Delete
  2. Thank u sir....நானும் தெரிஞ்சிக்கிட்ட மாதிரி இரூக்கும்.மத்தவங்களுக்கும் .....

   Delete
 22. கூடல் இருந்தா ஊடல் இரங்கிடும் பிரியமானவளே.........

  (யாருக்காவது புரியுதா? நல்லா யோசிச்சி வைங்க நான் 10 Mins la வந்துடுறேன்)

  ReplyDelete
  Replies
  1. ஏதோ சினிமா பாட்டு மாதிரி இருக்கு.உண்மைய சொல்லுங்க எந்த படத்துல இருந்து சுட்டது இதூ

   Delete
  2. கூடல் இருந்தா ஊடல் இரங்கிடும் பிரியமானவளே.........

   அதாவது,

   கூடல் - குறிஞ்சி (கூடல் நிமித்தம்)
   இருந்தால் - முல்லை (இருத்தல்)
   ஊடல் - மருதம் ( ஊடல்)
   இரங்கிடும் - நெய்தல் ( இரங்கல்)
   பிரியமானவளே - பாலை ( பிரிதல்)

   இப்ப புரியுதா????

   Delete
 23. 88 நாட்களுக்கு தொடர்ந்து பகலாக இருக்கும் நாடு எது?

  ReplyDelete
  Replies
  1. ரியாஷ் rabindranathtagore etharkaga noble prize vaginar sollunga

   Delete
  2. யார கேட்டிங்க?ரியாஷயா?ஏம்ப்பா ரியாஷ் answer solluppa

   Delete
 24. ஆதிரை ரைட் சார். தாகூர் இலக்கியத்துகுதான் ரியாஸ் .சர்ச்சில் அரசியலாக இருக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. இல்ல சார் சர்ச்சிலும் இதுக்குதான்

   Delete
  2. நல்லவேளை நீங்க வந்ததால தப்பிச்சன்

   Delete
  3. sir nan doubt clear panadhan keten

   Delete
  4. மங்கள்யான் செலுத்திய ஆண்டு நாள்

   Delete
  5. 2013... but day...nama tet exam eludhana season

   Delete
 25. பக்சார் 1764 ,உடனபடிக்கை1765

  ReplyDelete
 26. சென்னை உயர்நீதி மன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார்?

  ReplyDelete
 27. இந்தியாவின் சிவப்பு நதி எது?

  ReplyDelete
  Replies
  1. பிரம்மபுத்திரா

   Delete
  2. Vasanth bro ipathan omlet ready panniyachunu msg vanthathu athan poi sapitu vanthaen

   Delete
 28. இன்று உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் பணிநியமணம் சார்பாக எந்த வழக்கும் வரவில்லை

  ReplyDelete
 29. கெலன்கெல்லர் ஆசிரியர்

  ReplyDelete
  Replies
  1. அன்னிசல்லிவான்

   Delete
 30. நவம்பர் 5 -2013

  ReplyDelete
 31. தபால் தலையில் இடம் பிடித்த முதல் இந்தியர் யார்?

  ReplyDelete
 32. அன்னிசல்லிவான் இறந்ந ஆண்டு

  ReplyDelete
 33. கூடல் இருந்தா ஊடல் இரங்கிடும் பிரியமானவளே.........

  அதாவது,

  கூடல் - குறிஞ்சி (கூடல் நிமித்தம்)
  இருந்தால் - முல்லை (இருத்தல்)
  ஊடல் - மருதம் ( ஊடல்)
  இரங்கிடும் - நெய்தல் ( இரங்கல்)
  பிரியமானவளே - பாலை ( பிரிதல்)

  இப்ப புரியுதா????

  ReplyDelete
  Replies
  1. அடடா.........சூப்பர்......அந்த நோபல் பரிச எடுங்கப்பா....வளர் மேடம்கு குடுத்தாலும் சந்தோசப்படுவன்.great

   Delete
  2. அழகா இளைஞர் மனசுல உட்காரும்இப்படி சொல்லிகுடுத்தா....அத விட்டுட்டு...

   Delete
  3. அன்னிஇறந்த ஆண்டு 1930

   Delete
 34. ஜூனாகானின் பட்டபெயர்

  ReplyDelete
 35. தெய்வத்தமிழின் இனிமையும், எளிமையும் பொருந்திய செய்யுள் நடையால் ஆன நூல் எது?

  ReplyDelete
  Replies
  1. திருவருட்பாவா?

   Delete
  2. இல்லை ரியாஷ்

   Delete
 36. நாய்களே இல்லாத நாடு எது?

  ReplyDelete
 37. யானையின் கர்ப்பக் காலம் எத்தனை மாதம்?

  ReplyDelete
 38. சிங்கப்பூர் காலையில் கூறினீர்கள்.

  ReplyDelete
 39. முகமது பின் துக்ளக் ரைட்.அவர் வாரங்கல்லை கைபற்றிய ஆண்டு

  ReplyDelete
 40. உலகிலேயே எந்ய விளையாட்டிற்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர்?

  ReplyDelete
 41. இவற்றில் ஒன்று குற்றியலுகரம் இல்லை
  அ. அழகு ஆ. உனது இ. தள்ளு ஈ. ஆடு

  ReplyDelete
  Replies
  1. குற்றியலுகரம் என்பது சொல்லின் கடைசியில் கு,சு,டு,து,பு,று என்ற எழுத்துக்களைக் கொண்டு முடிந்திருக்கும். இப்ப தொிதா பாருங்க சகோதாி.

   Delete
  2. தள்ளு என்பது சாி

   Delete
  3. குற்றியலுகரம் பற்றி ஒரு சிறு திருத்தம். தனிக்குறிலை அடுத்து வரும் கு, சு, டு, து, பு, று குற்றியலுகரம் ஆகாது. அது முற்றியலுகரம் எனப்படும். உ-ம் பகு, முசு, இடு, அது, தபு, பெறு.

   Delete
 42. Pimpet ca cave is located in....

  ReplyDelete
  Replies
  1. சோமநாதபுரம் படையெடுப்பு எப்போ?

   Delete
  2. Correct
   eskimos of canada are....
   Pygmies belong to...
   What is usa famous for?.

   Delete
 43. Replies
  1. இடுகாட்டு மேடு

   Delete
  2. ஹரப்(பா) Means (பு)தையுண்ட நகரம்
   பா வரிசையில் முடியும் பா வரிசையில் தொடங்கும்

   Delete
  3. பாருங்கப்பா........எப்படிலாம் உட்கார்ந்து யோசிக்கராங்க

   Delete
  4. ஹரப்பா எனும் இடத்தை தோண்டின அப்போ நகர இடிபாடு இருந்தது. மொகன்சதாரா என்ற இடத்தை தோண்டின அப்போ எலும்புக்குவியல் கிடைத்தது So அப்படி பொருள்

   Delete
 44. சூரத் பிளவு ஏற்பட்ட ஆண்டு?

  ReplyDelete
 45. வினோ என்ன இப்படி கேள்விகளுக்கு பயங்கரமாக பதில் அளித்து வருகிறீர்கள் நன்றி

  ReplyDelete
  Replies
  1. நம்ம மேஜர் சார்

   Delete
  2. vino check email

   Delete
 46. இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய காரணம்?
  அ)ஜெர்மனி சர்வதேச சங்கத்திலிருந்து விலகியது
  ஆ)இத்தாலி சர்வதேச சங்கத்திலிருந்து விலகியது
  இ)ஹிட்லர் போலந்து நாட்டை கைப்பற்றியது
  ஈ)அமெரிக்க பொருளாதாரம் பாதித்தது

  ReplyDelete
 47. What is usa famous for..
  Copper gold tin
  eskimos of canada are hunters
  pygmies belong to
  africa

  ReplyDelete
 48. வானத்தின் கடவுள்?

  ReplyDelete
 49. கற்பவா்க்கு மனத்தூய்மை, பக்திச்சுவை ஆகியவற்றை ஊட்டும் நூல் எது?

  ReplyDelete
  Replies
  1. தவறு ரியாஷ். தெய்வத்தமிழின் இனிமையும், எளிமையும் பொருந்திய செய்யுள் நடையால் ஆன நூல் எது? இந்த கேள்விக்கும் மேற்கண்ட கேள்விக்கும் ஒரே பதில் தான். (குறிப்பு 8-ம் வகுப்பு தமிழ் பாடத்தி்ல் முதல் பருவம் முதல் செய்யுள் (இயல் ஒன்று) நூல் குறிப்பு பாா்க்கவும்.

   Delete
  2. Pls sollidunga boss.நான் புக் எடுத்து தூசி தட்டறதுக்குள்ள விடிஞ்சிடும்

   Delete
  3. தாயுமானவா் திருப்பாடல் திரட்டு

   Delete
 50. நாளை முதல் நமது வலைதளத்தில் தமிழ் இலக்கணம் நடைபெறும் அனைவரும் அங்கு வந்து உங்களின் திறமையை காட்டவும்

  ReplyDelete
  Replies
  1. நாளை முதல் கோச்சிங் என்ற ஒரு புதிய பகுதி ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் அதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்

   Delete
 51. இந்தியாவில் பேசப்படும் மொழிகள் எத்தனை?

  ReplyDelete
 52. குறிஞ்சித் திட்டு என்ற நூலின் ஆசிாியா் யாா்?

  ReplyDelete
  Replies
  1. இல்லை ரியாஷ்

   Delete
  2. எங்க நரேன் சார் யாரையூமே காணம்?தூங்கிட்டாங்களோ

   Delete
  3. பாரதிதாசன் என்பது சாியான விடை.

   Delete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.