Monday, 22 September 2014

TET வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோரிய வழக்குகள் தள்ளுபடி-MaalaiMalar

தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்வதில்,
ஆசிரியர் தேர்வு தேர்வுகள் நடத்துகிறது. இந்த

தேர்வில், ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வில்
எடுத்த மதிப்பெண், அவர்கள் கல்லூரி மற்றும்
பிளஸ் 2 ஆகிய படிப்புகளின் பெற்ற
மதிப்பெண்ணை ஆகியவற்றை கணக்கிடும்
‘வெயிட்டேஜ்’ முறையை ஆசிரியர்
தேர்வு வாரியம் பின்பற்றுகிறது.
இதனால் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்
என்று 2000ம் ஆண்டுக்கு முன்பு பிளஸ் 2
படித்த பட்டதாரி ஆசிரியர்
எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை
நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றும்
‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்ய
கோரி சுசிலா உள்ளிட்ட பலர்
வழக்கு தொடர்ந்தனர். அதேபோல, ஆசிரியர்
தகுதி தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினர்களுக்கு 5
சதவீதம் மதிப்பெண் சலுகை அளித்து தமிழக
அரசுபிறப்பித்த உத்தரவை எதிர்த்தும் சிலர்
வழக்கு தொடர்ந்தனர்.இந்த
வழக்குகளை நீதிபதிகள் சத்தீஷ்குமார்
அக்னிகோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர்
விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில்
அட்வகேட் ஜெனரல்
ஏ.எல்.சோமயாஜி ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த
வாரம் தேதி குறிப்பிடாமல்
தள்ளி வைக்கப்பட்டது.இந்த வழக்கின்
தீர்ப்பை நீதிபதிகள் இன்று காலையில்
பிறப்பித்தார்கள்.
அதில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:
மனுதாரர்கள் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின்
விதிகளை ரத்து செய்ய
கோரி வழக்கு தொடரவில்லை. தேசிய
கல்வி கவுன்சிலின்
விதிகளை பின்பற்றியே தமிழக ஆசிரியர்
தேர்வு வாரியம் வெயிட்டேஜ்
முறையை பின்பற்றியுள்ளது.ஆசிரியரின்
கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக தமிழக
அரசு இந்த வெயிட்டேஜ்
முறையை கொள்கை முடிவாக
எடுத்து செயல்படுத்தி வருகிறது.
அரசு எடுக்கும் கொள்கைமுடிவில்
விதிமுறைகள் மீறி முடிவு எடுக்கப்பட்டிருந்தால்,
அதில் கோர்ட்டு தலையிட முடியும்.ஆனால்,
இந்த வெயிட்டேஜ் முறையில் அரசின்
கொள்கை முடிவு விதி மீறல்
இல்லை என்றுநிரூபிக்கப்படவில்லை. எனவே,
அரசின் இந்த கொள்கை முடிவில் இந்த
கோர்ட்டு தலையிடமுடியாது. வெளியிட்டேஜ்
முறையை எதிர்த்து தொடரப்பட்ட
வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம்.
ஆசிரியர் தகுதி தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண்
சலுகை வழங்க அரசுக்கு அதிகாரம்உள்ளதால்,
இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள
மனுக்களையும்
தள்ளுபடி செய்கிறோம்.இவ்வாறு நீதிபதிகள்
கூறியுள்ளனர்.

315 comments:

 1. முணுமுணுக்கும் அரங்கம் என்ற சிறப்பு பெயரை பெற்ற கட்டிடம் எது?

  ReplyDelete
  Replies
  1. Kan katti vidthai kaatti,
   Kaiyezhuthai
   Vaangi kondu ,
   Thalayezhuthai
   Maatri vaikkum
   Tamilnadu idhu!!!

   Delete
 2. யாருப்பா இந்த ரியாஷ் எங்க ஊர் பக்கம் வந்து இப்படி கேள்வி கேட்டு பாருங்க எல்லாம் சூப்பர சொல்லுவோம்

  ReplyDelete
  Replies
  1. உங்க ஊர் என்னனு சொல்லுங்க சார் அங்கயே வருகிறேன்

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 3. திருவருட்பா எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?

  ReplyDelete
 4. கோல்கும்பாஸ் கோட்டை

  ReplyDelete
 5. இந்து முஸ்லிம் இந்தியா என்ற அழகிய பறவையின் கண்கள் என்று கூறியவர்?

  ReplyDelete
  Replies
  1. இந்திய குடியரசு தலைவராக இருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

   Delete
  2. இவர் யாருப்பா பதுசா இருக்கார்?என்கிட்டயே கேள்வி கேட்கறார்..

   Delete
  3. சையது அகமது

   Delete
  4. விரு...விரு.,மாண்டடி...விருமாண்டீ

   Delete
  5. சையது அகமதுகான்

   Delete
 6. வாழை+மரம்=வாழைமரம்.இது எவ்வகை புணர்ச்சி?

  ReplyDelete
  Replies
  1. இயல்பு புணர்ச்சி

   Delete
 7. 5818 பாடல் & இயல்பு புணர்ச்சி

  ReplyDelete
  Replies
  1. Good sir.அப்படியே இது உயிரீரா
   மெய்யீரானு செல்லுங்க

   Delete
 8. ஓலைத்தூக்கு,ஓலைப்பாசுரம் என்று அழைக்கப்படுவது எது?

  ReplyDelete
 9. Replies
  1. மெய்யீருக்கு ஒரு உதாரணம் சொல்லுங்க சார்

   Delete
 10. சீட்டுக்கவி

  ReplyDelete
 11. மறைவழி என்னும் ஆங்கிலக்கவிதையை எழுதியவர் யார்?

  ReplyDelete
  Replies
  1. சமூக அறிவியல் முடிஞ்சு 7 மணி நேரம் ஆச்சு.இது தமிழ்

   Delete
 12. உள்+நுழைந்து=உள்நுழைந்து

  ReplyDelete
 13. சே+அடி என்பது எவ்வாறு புணரும்?

  ReplyDelete
 14. இலங்கையின் ஆட்சிமொழி எது?

  ReplyDelete
 15. உலகில் மொத்தம் எத்தனை நாடுகள் உள்ளன?

  ReplyDelete
 16. உலகில் உள்ள எத்தனை நாடுகளில் தமிழினம் பரவியுள்ளது?

  ReplyDelete
 17. நான் தனியாக வாழவில்லை
  தமிழோடு வாழுகிறேன்.
  என்று கூறியவர் யார்?

  ReplyDelete
  Replies
  1. ஏம்பா தீர்பப கேட்டதுல இருந்து இப்படி ஆயிட்டியா,ans திரு.வி.க

   Delete
  2. தீர்ப்பா?என்ன தீர்ப்பு? ஓ....விஜய் நடிச்ச கத்தி படம் கேஸ் பற்றி சொல்றிங்களா....dont worry.படம் வந்துரும்

   Delete
 18. அறிவன் என்ற பெயருடைய கோள் எது?

  ReplyDelete
 19. திங்கள் தானே ஒளி வீசுவதில்லை என்ற உண்மையைக் கூறும் நூல் எது?

  ReplyDelete
 20. Thirukural. ( nila thaney oli veesuvathilai)

  ReplyDelete
 21. Mr. Riyaz sir nalaiku endha std'nu sonnengana prepare panna easy'a irukum.. b'coz nanga na wrk pandren ellame therija questoin'a iruku but maranthutu so telme plz..

  ReplyDelete
 22. அரை நாழிகை என்பது எத்தனை நிமிடம்?

  ReplyDelete
  Replies
  1. ungalta than keakuren sir tel me

   Delete
  2. கண்டுபுடிச்டேன் இது 9th std

   Delete
  3. சரண்யா டீச்சர் 6th tamil

   Delete
  4. nalaiku thane sir conform thneanga sir

   Delete
  5. நான் சொல்வதெல்லாம் உண்மை.உண்மையை தவிர வேறொன்றுமில்லை

   Delete
 23. 24? Intha questn ananda rangar nal kuripu lesson la iruku.

  ReplyDelete
 24. பகாபதம் எத்தனை வகைப்படும்?

  ReplyDelete
 25. Riyaz sir 24minsa? Anantha rangar nal kuripu lesson thana?

  ReplyDelete
 26. Peyar pagapatham, vinai pagapatham. 2 vagai.

  ReplyDelete
 27. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?

  ReplyDelete
 28. Replies
  1. 4type sir
   பெயர் ..வினை
   ..இடை ...உரிப்பகாபதம்...

   Delete
  2. அரை நாழிகை 12 நிமிடம் சார்

   Delete
 29. குமரி என்னும் பெயர் கொண்ட மூலிகை எது?

  ReplyDelete
 30. திரு.வி.க.எங்கு எப்போது பிறந்தார்?

  ReplyDelete
 31. பாஞ்சாலி சபதம் எத்தனை சருக்கங்களைக் கொண்டுள்ளது?

  ReplyDelete
 32. அறிவியல் பூர்வமாக பூமி உருண்டையானது என முதன் முதலாக கூறியவர்?

  ReplyDelete
 33. மகிழ்ச்சிக்கான வழி" என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?

  ReplyDelete
 34. மறைமலையடிகளாரின் மகள் யார்?

  ReplyDelete
 35. Replies
  1. கருப்பாயி யாருனூ எனக்கு தெரியாது சார்
   நீலாம்பிகை அம்மையார் correct

   Delete
 36. Replies
  1. wrong sir கலிலியோ backside down last line parunga answer irukum

   Delete
 37. தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் முன்னோடி எது?

  ReplyDelete
 38. பகுபதம் எத்தனை வகைப்படும்?அவை?

  ReplyDelete
 39. Riyaz sir 1st sonathu galilio ila. Check it.

  ReplyDelete
  Replies
  1. இல்ல சார் கலிலியோதான் .புக் பாருங்க

   Delete
  2. wrong sir கலிலியோ backside down last line parunga answer irukum

   Delete
 40. சொல் என்பதன் மற்றொரு பெயர்;
  அ)பதம்
  ஆ)கிளவி
  இ)மொழி
  ஈ)எழால்

  ReplyDelete
 41. திருவாசகத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன?

  ReplyDelete
 42. புலவர் தான் கருதிய பொருளை நேரடியாகச் சொல்லாமல் அதனோடு தொடர்புடையனவற்றைச் சொல்லி விளங்க வைப்பது எவ்வகை அணி ஆகும்?

  ReplyDelete
  Replies
  1. தற்குறிப்பேற்ற அணி

   Delete
 43. கோபர் நிகசு முதலில் கூறினார் மேடம்.ஆனால் அதனை அறிவியல் பூர்வமாக முதலில் நிரூபித்தவர் கலிலியோ

  ReplyDelete
  Replies
  1. நான் கேட்ட கேள்வியை நன்றாக பாருங்கள்

   Delete
 44. ஓசோன் படலத்தை சிதைப்பதில் பெரும் பங்கு வகிக்கும் வாயு எது?

  ReplyDelete
 45. மக்கள் இலக்கியம் என்று கூறப்படுவது?

  ReplyDelete
  Replies
  1. நாட்டுப்புர கதைகள்

   Delete
  2. அப்படியா?அப்படினா ஒரு கதை சொல்லுங்க கேட்கறோம்
   Sorry wrong answer

   Delete
  3. சங்க இலக்கியம்

   Delete
  4. சிலப்பதிகாரம்

   Delete
 46. பட்டு,பத்து,சுக்கு,பந்து பொருந்தாதது

  ReplyDelete
 47. அந்தக்கவி வீரராகவரின் பாடல்கள் எந்நூலில் இடம் பெற்றுள்ளன?

  ReplyDelete
 48. கெலன் கெல்லர் எத்தனை வயது வரை உழைத்தார்?

  ReplyDelete
 49. தற்போதைய உச்ச நீதிமனறத்தின் தலைமை நீதிபதியின் பெயர் என்ன?

  ReplyDelete
  Replies
  1. சதாதசிவம் சார்க்கு அடுத்ததாக வந்தவர்

   Delete
 50. தொழிற்பெயர் எத்தனை வகைப்படும்?அவை

  ReplyDelete
 51. ஒழுக்கம் இலக்கணகுறிப்பு

  ReplyDelete
 52. தமிழில் தோன்றிய நிகண்டுகளின் எண்ணிக்கை யாது?

  ReplyDelete
 53. குமார் வந்தது...இதில் உள்ள வழு...

  திணை
  பால்
  இடம்
  மரபு

  ReplyDelete
 54. பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும்?

  ReplyDelete
  Replies
  1. இரண்டு
   ஆண்பாற்......
   பெண்பாற்......

   Delete
 55. உலகின் மிகப்பழமையான அருங்காட்சியகம் எங்குள்ளது?

  ReplyDelete
 56. காகிதப்பணம் அச்சடித்த முதல் நாடு எது?

  ReplyDelete
  Replies
  1. Latea vanthalum latesta vanthu kalakkuringa thola

   Delete
  2. எங்கள் லட்சியம் இனி அரசு வேலையை வாங்கியே தீருவது.அதுவரை நான் ஓயமாட்டேன்.

   Delete
 57. சாதாரண பென்சிலில் எவ்வளவு தூரம் கோடுகள் வரையலாம்?

  ReplyDelete
 58. குருகுல நண்பர்களுக்கு இனிய இரவு வணக்கம்

  ReplyDelete
 59. மிக நீண்ட ஆயுளை உடைய விலங்கு எது?

  ReplyDelete
  Replies
  1. நீலத்திமிங்கலம்

   Delete
 60. நாய்களே இல்லாத நாடு எது?

  ReplyDelete
 61. சீன நாட்டின் தேசிய விளையாட்டு எது?

  ReplyDelete
  Replies
  1. பிங்பாங்(டேபிள் டென்னிஸ்)

   Delete
 62. இங்க் பேனாவைக் கண்டுபிடித்தவர் யார்?

  ReplyDelete
  Replies
  1. லெவிஸ் எட்சன்வாட்டர்மேன்
   (அமெரிக்கா)

   Delete
 63. தாய்மொழியிலேயே அதிகம் உரையாடும் ஆர்வமுள்ள மக்கள் வாழும் இந்திய மாநிலம் எது?

  ReplyDelete
  Replies
  1. மேற்கு வங்காளம்.வங்கமொழி

   Delete
 64. டைட்டானிக் கப்பலில் எத்தனை பேர் உயிர் இழந்தனர்?

  ReplyDelete
  Replies
  1. 1500 (பயணம் செய்யவர்கள்2200 பேர்)

   Delete
 65. தர்ப்பூசணிப் பழங்களின் தாயகம் எது?

  ReplyDelete
 66. சனிக்கோளின் மிகப்பெரிய துணைக்கோள் எது?

  ReplyDelete
 67. பிரம்மபுத்திரா ஆற்றின் மற்றொரு பெயர் என்ன?

  ReplyDelete
 68. மழையின் அளவை அளக்க பயன்படும் கருவி எது?

  ReplyDelete
 69. தமிழ்நாட்டில் பழுப்பு நிலக்கரி அதிகமாக காணப்படும் மாவட்டம் எது?

  ReplyDelete
 70. இந்திய தேசியக்கொடியை வடிவமைத்தவர் யார்?

  ReplyDelete
 71. என்னப்பா, நான் பாஸா, ஃபெயிலா, சொல்லுங்கப்பா

  ReplyDelete
 72. The ...........visualized that earth was a floating sphere on the sea

  ReplyDelete
 73. See the watermelon comment sir south Africa correcta

  ReplyDelete
 74. இந்தியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப்பண்ணை எங்கு உள்ளது?

  ReplyDelete
 75. பாரதரத்னா விருது முதன்முதலில் யாருக்கு வழங்கப்பட்டது?

  ReplyDelete
 76. With respect to the location of Delhi on the map of India ,the capital of himachal Pradesh(shimla) and the capital of Madhya Pradesh (Bhopal)are located respectively in its...
  South west and southeast
  North and south
  Southeast and northwest
  Northeast and north-west

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.