Tuesday, 23 September 2014

ஆசிரியர் பணி நியமனத்துக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பின் நகல் (JUDGEMENT COPY )

சென்னை உயர்நீதி மன்றத்தில வெயிட்டேஜ்க்கு எதிராக தாக்கல் செய்த  அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது. சரியாக 45 மனுக்கள்
தள்ளுபடி செய்யப்பட்து இந்த வழக்கை விசரித்த உயர் நீதிமன்றம் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இந்த தேர்வு எழுதும் பொழுது அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்பட்டு தேர்வு எழுதிவிட்டு இப்போது வழக்கு தொடுப்பது நியாயம் அல்ல எனவே வெயிட்டேஜ்க்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். ஆசிரியர் பணி நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது.விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியில் சேர உள்ளனர்.அரசு உடனடியாக பணிநியமண ஆணையை வழங்க உள்ளது.

TNTET 22.09.2014 JUDGEMENT COPY 

12 comments:

  1. Replies
    1. நான் வந்து சொல்றதுகுள்ள சொல்லிட்டிங்களா ரெடியா இருப்கிங்களோ எப்பட மாடி கட்டுவாங்கனு

      Delete
    2. நான் Gud mrng
      சொல்லறது 4பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பில்ல,..
      -கமல் சார் Dialouge

      Delete
    3. காலை வணக்கம் கார்த்தி மற்றும் நண்பர்கூட்டம்

      Delete
    4. நீங்க நல்லவங்களா கெட்வங்களா

      Delete
    5. This comment has been removed by a blog administrator.

      Delete
    6. vinothini மேடம் ஆசிரியராக உள்ளார் அவருக்கு எனது வாழ்த்துக்கள்

      வினோதினி அவர்கள் நம்முடன் குரூப் 4 கோச்சிங் வகுப்புக்கு எப்படி படிப்பது என்று விளக்கம் அளிக்கவுள்ளார்

      Delete
    7. இதெல்லாம் எப்ப பாஸ் நடந்துச்சிசிசி,..

      Delete
  2. அனைவருக்கும் காலை வணக்கம்

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.