Friday, 12 September 2014

கணினி பயிற்றுநர் நியமனத்தற்கான அரசானை வெளியிடப்பட்டுள்ளது.

கணினி பயிற்றுநர் நியமனத்தற்கான அரசானை எண் GO MS NO : 130

75 comments:

 1. செல்லதுரை சார் உண்மையை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியதற்கு மிக்க நன்றி.இவர் சுயநலமாக இருந்திருந்தால் இவர் நினைத்திருந்தால் இவருக்கு மட்டும் வேலை வாங்கிக் கொண்டு ஊருக்கு போயிருக்கலாம்.ஆனால் அவர் அதை செய்யவில்லை.தன்னுடன் நம்பிக்கையுடன் போராடுபவர்களின் நம்பிக்கையை அவர் காப்பாற்றி போராடியதற்கு எனது ஆயிரம் நன்றிகள் அவருக்கு .தயவு செய்து மற்ற வலைதளங்களில் அவரைப்பற்றி யாரும் தரக்குறைவாக பேச வேண்டாம்...என் தாழ்மையான வேண்டுகோள்..அவர் பாவம் கண்ணீருடன் பேட்டி கொடுக்கும் போது பார்த்தவர்களெல்லாம் அழுகிறார்கள்.தயவு செய்து அவர்க்கு ஆதரவு தரவில்லை என்றாலும் பரவாயில்லை..அவரை யாரும் தவறாக பேசாதீர்கள்.கடவுள் கூட உங்களை மன்னிக்க மாட்டார்.நான் ஏதாவது தவறாக சொல்லியிருந்தால் என்னை மன்னியுங்கள்.தயவு செய்து என்னையும் திட்டிவிடாதீர்கள்

  ReplyDelete
  Replies
  1. செல்லதுரை சார் அவர்களுக்கு ஆதரவு அளித்து பேசிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் எனது நன்றிகள்

   Delete
 2. Replies
  1. நன்றி சுசி மேடம்..

   Delete
  2. Sir avaru great sir.avar thanakku mattum suyanalama yosikkama yellarukkagavum poradurar.avara thitta yarukkum arugadha illa.

   Delete
  3. Select ஆனவர்கள் இதை பற்றி சிந்திக்கபோவதில்லை காரணம் சுயநலம் மட்டுமே.

   இதைப்பற்றி சிந்திக்க வேண்டியவர்கள் அடுத்த TET examக்கு தயார் செய்பவர்கள் மட்டுமே.

   சிந்தியுங்கள்:-2012 TETல் 1.30 hr examல் 142 மதிப்பெண் எடுத்துள்ளார் .இதில் TRB answer keyல் 5 questions delete செய்துள்ளனர்.ஒருவரால்142/145 முதல் TET examல் எடுக்க முடியுமா!!!சிந்தியுங்கள் நண்பர்களே!!!

   Delete
  4. கோல்மாலுப்பா கோல்மாலு

   Delete
 3. திட்டமிட்ட நாடகம் என சிலர் அதை விமர்சித்திருக்கிறார்கள், அது உண்மையாகும் பட்சத்தில்
  அநியாய,அக்கிரமங்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்ட அந்த நாடகம் தவறில்லை
  என்றுதான் தோன்றுகிறது, அதுசரி இந்த indian ,சண்டியர், சந்தோஷ் இவர்களெல்லாம் எங்கே போனார்கள் ?
  comments களில் வரவில்லையே ஏன்? புலிகள் பதுங்குவது எதற்கு? உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்போது
  வார்த்தை கணைகளால் வேட்டையாடவா??

  ReplyDelete
  Replies
  1. போய் உன் வேலையை பாரு
   ப்ராடுக்கு வக்காலத்து ச்சீ தூ

   Delete
  2. சரியாக சொன்னீர்கள்.. மிக்கநன்றி

   Indian, சண்டியர் என்ற பெயர்களெல்லாம் ,பரமக்குடி கார்த்திக் சார் அவர்களையே சாரும்.அவர்தான் இந்த குருகுலத்தின் உரிமையாளர் என்று நினைக்கிறேன்.

   Delete
  3. சரியாக சொன்னீர்கள்.. மிக்கநன்றி

   Indian, சண்டியர் என்ற பெயர்களெல்லாம் ,பரமக்குடி கார்த்திக் சார் அவர்களையே சாரும்.அவர்தான் இந்த குருகுலத்தின் உரிமையாளர் என்று நினைக்கிறேன்.
   என்று மேலே நான் பதில் கூறியது விஜயலட்சுமி மேடம் அவர்களுக்கு...anonymous க்கு என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம்

   Delete
  4. vijaya lakshmi :நீங்கள் கூறும் அனைவரும் இத்தளதில் தான் உள்ளனர்.சந்தோஷ் ஏதோ வேலை காரணமாக சென்றுள்ளார் அவர் மதியம் வர வாய்ப்பு இருக்கிறது
   மேலும் கார்த்திக் நமது வலைதளத்தில் சிறு சிறு வேலையில் உள்ளார் அதனால் தான் யாரும் இல்லை ...

   Delete
  5. நன்றி நண்பரே!!!

   Delete
 4. ஆமா எதிர்கட்சி மற்றும் உங்களிடம் வாங்குன காசுக்கு கொஞ்சமாவது நடிக்கனும்ல
  இவனது ஒரே என்னம் நமக்கு கிடைக்காதது வேற யாருக்கும் கிடைக்ககூடாது
  அரசுக்கு அவப்பெயர் ஏற்பட வேண்டூம்

  ReplyDelete
  Replies
  1. போராட்டம் வெற்றிபெற. வாழ்த்துக்கள்

   Delete
 5. நண்பர்களே டோன்ட் வொரி
  நேற்றே கைப்புள்ள மற்றும் செ துரை
  இவர்களின் ஆதரவு வெப்சைட் பற்றி விரிவான தகவல் சீபி சிஅய்டி யிடம் போய் சேர்ந்து விட்டது
  வழக்கு தயார் நிலையில்

  ReplyDelete
  Replies
  1. ஹலோ அனானிமஷ் நீங்கள் செலக்டானவரா? பின் ஏன் இந்த வலைதளத்தை பயன்படுத்துகிறீர் தயவு செய்து உங்களுக்கு சப்போர்ட் செய்யும் தளத்திற்கு செல்லுங்கள்

   Delete
  2. Anonymous sirs தயவு செய்து யாரையும் தவறாக பேசாதீர்கள்..நாமெல்லாம் ஒரே ஆசிரிய குடும்பம்.

   Delete
  3. India tamilan sir edhuku manusathanmayae illadhavanga kita ellam puriyavaika muyarchi panringa vindunga sir time waste.

   Delete
  4. எல்லோரும் நம் நண்பர்கள்தான் சார்.ஆனால் அவரவர்களின் சூழ்நிலை அவர்களை அப்படி பேசவும் சிந்திக்கவும் வைக்கிறது.ஆசிரியர்களெல்லாம் சண்டை போட்டுக்கொள்வது மிகவும் வேதனையாக உள்ளது.

   Delete
  5. சார் நான் யாரையும் எதிர்பவன் அல்ல ஆனால் தேவையில்லாமல் இதை அரசியலாக்கும் கைப்புள்ளையை எதிர்பேன் எதிர்த்து கொன்டேயிருப்பேன்

   Delete
  6. வெயிட்டேஜ்முறை ரத்துசெய்ய. வேண்டும் சமூக. நீதி காக்க. வேண்டும்., போராட்டம் வெற்றிபெற. வாழ்த்துக்கள்

   Delete
 6. ஹெலோ கார்த்திக் ஸார் , அந்த Gate ஐ மூடுங்க கண்ட நாயெல்லாம்
  உள்ளே வருது.

  ReplyDelete
  Replies
  1. விஜயலட்சுமி மேடம் அவர்களுக்காக நான் உங்களிடம்
   மன்னிப்பு கேட்கிறேன்.animals பெயரை பயன்படுத்தாதீர்.மன்னிக்கவும்

   Delete
  2. This comment has been removed by a blog administrator.

   Delete
  3. Anonymous12 September 2014 11:16

   சார் இப்படிலாம் பேசாதிங்க தயவு செய்து..அதுவும் ஒரு பெண்ணை இப்படி பேசலாமா?வலியின் வேதனை தெரிந்தவர் மற்றவர்களை காயப்படுத்தமாட்டார்கள்.நம் அப்பா அம்மாவை யாராவது பேசினால் நம்மாலா தாங்க முடியுமா?pls pls தவறு நண்பா

   Delete
  4. Anonymous : குருகுலம் வாசகர்களுக்கு ஒரு வேண்டுக்கோள்..
   பிறர் மனம் புண்படாதவாறு தங்கள் கருத்துக்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்..

   Delete
  5. சார் முதல்ல நாய்னு சொன்னது யாரு

   Delete
  6. Mr anonymous oru pombalaya thitturiye unakku asingama illa.ne yellam techer.pengalukku mariyadhai kudunga.nenga ivvalo pera thittaringale ungala yaravadhu kandukkarangalla?unna oru manushanave madhikkala.unakku mattum dhan pachaya thitta theriyuma naanum pachaya and romba romba segappa thittuven but nan oru teacher.be carefull.

   Delete
  7. உனக்குதான் பெயரே இல்லையே பிறகு எதற்காக கோபம்.

   Delete
  8. சிரீதர் முதல்ல நாய்னு சொன்னது யாரு
   அப்புறம் நீ திட்டினா நானும் உனக்கு மேல பேசுவேன் முதல்ல உன் ப்ரன்டுக்கு புத்தி சொல்லு

   Delete
  9. ஹலோ அனானிமஷ், இங்கு தவறான வார்த்தைகளை பயன்படுத்தாதீர் ஏனெனில் நாம் எல்லோரும் ஆசிரிய குடும்பம் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டிய நீங்கள் இப்படி தவறான வார்த்தைகளை பயன்படுத்தக்கூனாது விஜயலட்சுமி அவர்கள் நமது சக தோழிதான் எனவே நீங்கள் மன்னிப்பு கோருவதுதான் நாகரீகம் நண்பரே....

   Delete
  10. Anonymous அவர்களே நீங்கள் உங்களுடைய இமெயில் ஜடி மூலம் வந்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்,

   Delete
  11. உங்கள் மனதை புன்படுத்தியதற்கு மன்னிக்கவும் நீங்கள் நாய் என்று சொன்னதாலேயே கோபப்பட்டேன்

   Delete
  12. அனானிமஷ் சார், பெண்களை தெய்வமாக போற்றும் தமிழ் நாட்டில் இப்படி நீங்கள் இப்படி கூறக்கூடாது அப்பா,அம்மா தான் உலகில் முதல் தெய்வம் அப்படி போற்றும் மனித உலகில் இப்படி நாகரீகமாக பேசுங்கள் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் சார் முதலில் அனனிமஷ் - எடுத்துவிட்டு வெளிப்படையாக தங்களது பெயரில் கருத்துக்களை பதிவிடுங்கள் நண்பரே....

   Delete
  13. யாராவது விட்டுகுடுங்க சார்ஸ்..இப்படியே நீயா நானானு பேசிக்கிட்டே இருந்தா பிரச்சனை தான் வளரும்..அனானிமஸ் சார் &விஜயலட்சுமி மேடம் 2 பேர்கிட்டயும் நான் பொதுவா மன்னிப்பு கேட்டுக்கரன்.பிரச்சனை வேண்டாம்.விட்டுக் கொடுக்கறதுனால கெட்டு போய்விடமாட்டோம்... pls..pls

   Delete
  14. வருந்திய விஜயலட்சுமி மேடம்கும் மன்னிப்பு கேட்ட அனானிமஸ் சார் கும் எனது நன்றிகள்

   Delete
  15. Mr anonymos avargale ennai patri muzhusaga ungalukku theriyadhu.neengal inimel thavaraga pesinal pin vilaivugal perisaga irukkum thaanga maatteergal.porumaikkum oru ellai unndu.vijayalakshmi yai thavaraga paesiyadharkku mannippu kaettu vittu indha thalathil irundhu udanadiyaga veli yeravum.

   Delete
  16. Mr anonymos avargale ennai patri muzhusaga ungalukku theriyadhu.neengal inimel thavaraga pesinal pin vilaivugal perisaga irukkum thaanga maatteergal.porumaikkum oru ellai unndu.vijayalakshmi yai thavaraga paesiyadharkku mannippu kaettu vittu indha thalathil irundhu udanadiyaga veli yeravum.

   Delete
  17. Mr anonymous oru pombalaya thitturiye unakku asingama illa.ne yellam techer.pengalukku mariyadhai kudunga.nenga ivvalo pera thittaringale ungala yaravadhu kandukkarangalla?unna oru manushanave madhikkala.unakku mattum dhan pachaya thitta theriyuma naanum pachaya and romba romba segappa thittuven but nan oru teacher.be carefull.

   Delete
  18. போராட்டம் வெற்றிபெற. வாழ்த்துக்கள்

   Delete
 7. இந்திய தமிழனுக்கும், குமரகுரு அவர்களுக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி! தோழியே, இன்று மதுரை ஐக்கோர்ட் கிளையில் மாலை வழக்கு விசாரனைக்கு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

   Delete
  2. உங்களை திட்டியதற்கு மன்னிக்கவும் ஆனால் முதலில் நாய் என்று சொன்னது நீங்கள் தான்

   Delete
  3. அப்படி திட்டும் அளவுக்கு கோவத்த்தை வரவழைத்த்ததும் நீங்கள்தான் , சீ..தூ...
   என காரித்துப்பி பேசினால் மானமுள்ள எந்த மனிதனுக்கும் கோபம் தான் வரும்
   நானும் 2 சகோதரர்களுடன் பிறந்தவள் தான். ஆண்களை மதிக்கவும்,அவர்களிடம் தாழ்மையுடனும்,
   பாசமுடனும் பழகவும் எனக்கு தெரியும்.

   Delete
 8. செல்லதுரை சார் உண்மையை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியதற்கு மிக்க நன்றி.இவர் சுயநலமாக இருந்திருந்தால் இவர் நினைத்திருந்தால் இவருக்கு மட்டும் வேலை வாங்கிக் கொண்டு ஊருக்கு போயிருக்கலாம்.ஆனால் அவர் அதை செய்யவில்லை.தன்னுடன் நம்பிக்கையுடன் போராடுபவர்களின் நம்பிக்கையை அவர் காப்பாற்றி போராடியதற்கு எனது ஆயிரம் நன்றிகள்
  Unmaiyo poyo ayiram irukatum

  Court adipadai mukanthiram ullathall than stay koduthullathu

  Aga Go 71 seiyal paduthinal thavaru

  Go vai matra thayankuvathu
  enn ?????????

  Santhekam valukirathu

  ReplyDelete
 9. நண்பர்களே, சந்தோஷ் அவரது பணிநிமித்தம் காரணமாக இன்று மதியம் 1 மணிக்கு மேல் தனது கருத்துக்களை பதிவிடுவார் இச்செய்தியை என்னிடம் காலையில் கூறிவிட்டார் நண்பர்களே...

  ReplyDelete
 10. உண்மை மட்டும் தான் வெல்லும், நன்றி செல்லத்துரை சார்.

  ReplyDelete
 11. ஆசிரியர்களிடம் பேரம் பேசிய சதியின் பிண்ணனி குறித்து விசாரணை செய்ய கோரிக்கை.பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை சீர்குலைக்கவும் உண்மையை மறைக்கவும் பேரம் பேசியதன் தொடர்பாகவும் இதுபோல் எத்தனை பேர் பணம் கொடுத்து ஆசிரியர்கள் பணிநியமணம் பெற்றனர் என்றும் விசாரணை தேவை என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதுவரை பணிநியமணம் செய்யக்கூடாதெனவும் போராட்டக்காரர்கள் வேண்டுகோள்...

  ReplyDelete
  Replies
  1. பணி நியமனம் பன்ன கூடாதுன்னு பன்னின டிராமா தான இது

   Delete
  2. hello don't use any horse words,say sorry

   Delete
 12. நண்பர்களே தோழர்களே நாம் மாறி மாறி வசைபாடுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை அரசு இரு தரப்பையும் கைவிட்டு விட்டது இனி நீதிமன்ற தீர்ப்பே நமக்கு நிம்மதி ஆனால் இந்த வேலைக்காக எதிர்கால சந்ததியை நல் வழியில் நடத்தும் நாம் இப்படி அசிங்கமாக நடந்து கொள்வது நெஞ்சை லேசாக உறுத்துகின்றது

  ReplyDelete
 13. காசு துட்டு பணம்
  மணி... மணி....

  காசு டெட்டு பணம்
  மணி... மணி....

  ReplyDelete
 14. எனக்காக anonymous இடம் மன்னிப்பு கேட்டதற்கு மிக,மிக நன்றி இந்திய தமிழன் அவர்களே ,
  ananymous அவர்களே நாய் என்ற சொன்னதற்கு உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்
  நீங்கள் சொன்ன வார்த்தையை இன்னொரு முறை படித்து பாருங்கள்,அதன் வலி புரியும்,
  மன்னிப்பு கேட்ட பின்பும் உங்கள் பச்சை,பச்சையான வார்த்தை தொடர்ந்தால் கீழ் உள்ள
  முகவரியில் உள்ளவர்கள் உங்களை தொடருவார்கள் .
  இளஞ்செழியன் S.I -காரைக்குடி சாக்கோட்டை
  திருமாவளவன் P.C-சென்னை
  ராஜசேகரன்- P.C- சிதம்பரம்
  தயவு செய்து இனி இந்த தளத்திற்கு வராதீர்கள் .

  ReplyDelete
  Replies
  1. எல்லோரும் நல்லாருக்கனும்..அதுதான் என் வேண்டுதல்..நன்றி mam

   Delete
  2. அட்மின் சார் மேலுள்ள தவறான கமெண்ட்களை எல்லாம் உடனுக்குடன் அழித்து விடுங்கள்..இதனால் நம் குருகுலத்திற்கு தான் கெட்ட பெயர்

   Delete
  3. Come on yar leave it
   The most respected peoples are teachers and I didnt expect this frm u guys

   Delete
 15. காசே தான் கடவுளடா...

  இது கடவுளுக்கும் தெரியுமடா...


  ReplyDelete
 16. Miga sariyaga sonnirkal
  Paguvapadamal job ku pona innum eppadi agumo

  ReplyDelete
 17. Hai frnds any updates on case
  Why frnds we should be 2 groups
  Be happy dont worry

  ReplyDelete
 18. அட நமக்குனு ஒரு வெப்சைட்டு.

  இத அப்படியே பிரைவேட் ஸ்கூலுக்கும் செல்லீடுங்கோ.

  அவுங்கலாவது வேகன்சி இருந்த செல்லட்டும் டும்...

  ReplyDelete
 19. Hi admin why cant u arrange that only by google we can update to avoid these kind of fights

  ReplyDelete
 20. Pasiudan ulla ungal pilaihaluku sappadu (velai) kodungal AMMA... appotutan nengal unmailea AMMA... neram kalithu(erandavudan) unavu koduthu enna payan...

  ReplyDelete
 21. Pasiudan ulla ungal pilaihaluku sappadu (velai) kodungal AMMA... appotutan nengal unmailea AMMA... neram kalithu(erandavudan) unavu koduthu enna payan...

  ReplyDelete
 22. இந்த வலைதளம் அனைத்து ஆசிரியர்களுக்கும் சொந்தமானது எந்த நபர்களுக்கும் சொந்தமானது இல்லை இந்த வலைதளம் அரசுக்கு எதிரானது அல்ல நாங்கள் முறைப்படி தான் வலைதளம் நடத்துகிறோம் இது எல்லாருக்கும் பொதுவான கருத்துக்களை வெளியிடவே தொடர்ந்து தவறுதலாக பேசிவந்தால் இனி யாரும் கமெண்ட் பன்ன முடியாத படி லாக் செய்யப்படும்

  ReplyDelete
 23. is my oualification B SC B ED., PGDCA., elijible for comp instructor...?

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.