Monday, 22 September 2014

FLASH NEWS பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பான வெயிட்டேஜ் வழக்கு தீர்ப்பு வந்துவிட்டது

 சென்னை உயர்நீதி மன்றத்தில வெயிட்டேஜ்க்கு எதிராக தாக்கல் செய்த  அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது. சரியாக 45 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்து இந்த வழக்கை விசரித்த உயர் நீதிமன்றம் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இந்த தேர்வு எழுதும் பொழுது அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்பட்டு தேர்வு எழுதிவிட்டு இப்போது வழக்கு தொடுப்பது நியாயம் அல்ல எனவே வெயிட்டேஜ்க்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். ஆசிரியர் பணி நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது.விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியில் சேர உள்ளனர்.அரசு உடனடியாக பணிநியமண ஆணையை வழங்க உள்ளது.

82 comments:

 1. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. setthu olingada

   Delete
  2. நீதி மன்றம் தீர்ப்பு : ஜிஒ நிபந்தனயை ஏற்று தேர்வு எழுதிவிட்டு ஆட்சபனை செய்ததால் வழக்கை ஏற்க முடியாது என கூறியுள்ளது ஆனால் தேர்வுக்கு பிறகே ஜிஒ வந்தது இது முற்றிலும் அநியாயம்..

   Delete
  3. நீதி மன்றம் தீர்ப்பு : ஜிஒ நிபந்தனயை ஏற்று தேர்வு எழுதிவிட்டு ஆட்சபனை செய்ததால் வழக்கை ஏற்க முடியாது என கூறியுள்ளது ஆனால் தேர்வுக்கு பிறகே ஜிஒ வந்தது இது கூட தெரியாமல் தீர்பை சொல்லிய நீதியரசர்களே நீங்கள் வாழ்க .....
   நீதிமன்றம் என்ற பெயரை அநீதீமன்றம் என மாற்றிக்கொள்ளுங்கள்....

   Delete
  4. Seththu olingada'nu solravanellam naalaya teacher!
   Unga family members santhosaththukkagavaathu neenga nalla irunga.....
   All the best..

   Delete
  5. 500பக்க அறிக்கை வெள்ளியன்று தாக்கலானது சனியன்று மெகா லோக் அதாலத் கோர்ட்டில் இருந்தார் ஞாயிற்றுக்கிழமையில் 500பக்கத்தை படித்து தீர்ப்ப கொடுத்துட்டாராம் என்ன்ப்பா நடக்குது
   அப்ப எதுக்கியா மதிப்பென் தளர்வு குடுத்தீங்க
   இதுதான் நியாயம்ன்டா அப்பரம் எதுக்கு கோர்ட்டு ஜட்ஜ்

   Delete
  6. தேர்வு எழுதிய நாள் 18.08.2013
   ஜிஒ வெளியான நாள் 30.05.2014 இப்படி இருக்கும் போது எப்படி ஜிஒ நிபந்தனயை ஏற்று தேர்வு எழுதிவிட்டு ஆட்சபனை செய்ததால் வழக்கை ஏற்க முடியாது என கூறியுள்ளது...
   நீதியரசர்களே நீங்கள் ப்ல்லாண்டு வாழ்க.....

   Delete
  7. This comment has been removed by a blog administrator.

   Delete
  8. நான் 90 மார்க் தகுதி என்ற GO படி தேர்வு எழுதினேன் அதன் படி பணி நியமனம் செய்ய சொல்லுங்கல் பார்ப்போம் உடனடியாக மறு சீராய்வு மனு 5 பேர் கொண்ட அமர்வில் தாக்கல் செய்யுங்கள்

   Delete
 2. கடின உழைப்பு ஒருபோதும் வீண்போகக் கூடாது.

  வாதம் சரியே...

  'எவ்வகையிலான கடின உழைப்புக்கு(selection mode) நியமனம்' என்பதை நீதிமன்றம் முடிவு செய்து தீர்ப்பு தர உள்ளது.

  தீர்ப்பு அனைவருக்கும் பொதுவானதாய் அமையட்டும்...

  ReplyDelete
 3. Replies
  1. innoru case poda pooiirupparoa?

   Delete
  2. Innoru case podrathum podathathum yenga viruppam...
   Ungalukku yenna?

   Delete
 4. ooooooh sangudi sathosh

  ReplyDelete
  Replies
  1. Mr.santhosh 'kku yenna kurachal?
   Unnada vida igher officer'ah varuvaru..

   Delete
  2. This comment has been removed by a blog administrator.

   Delete
 5. Mr.santhosh pls come...I want ur comments

  ReplyDelete
  Replies
  1. o god thank u so much

   Delete
  2. Unakku job vaenuma ? Mr.santhosh comment vaenuma?
   Rendula onenu unakku yenna vaenum?

   Delete
  3. Kalairaja sir vidunga sir pavam pogatum, enna sollanaalum ithuka mattamaana comments poduratha nirutha maatanga

   Delete
 6. Hai friends...dont worry group4 ku padichukkalam vudunga

  ReplyDelete
 7. thadai udainthathu olunga padichu pass pannungada

  ReplyDelete
  Replies
  1. Gov job kidachavanaellam life'la pass agurathilla...
   Nee pass aga try pannu...

   Delete
 8. டேய் கைப்புள்ள
  கட்டதுர
  ஆல் அல்லகைஸ்
  பிம்பிலிக்கி பிப்பி

  ReplyDelete
 9. ஆசிரியர் பணி ஏற்கப் போகும் உள்ளங்களுக்கு வாழ்த்துகள்.

  'ஏழைக்குழந்தைகள் வாழ்வு உயர - கல்வி மட்டுமே கடைசி வாய்ப்பு.'

  பணியை சிறப்பாய் செய்ய உறுதியெடுங்கள்...

  ReplyDelete
 10. உங்களுக்கும் விரைவில் ஆசிரியர் பணி கிடைக்கட்டும் திரு.சந்தோஷ்.

  ReplyDelete
  Replies
  1. பிரகாஷ் சார் நீங்கதான் உண்மையான ஆசிரியர்

   Delete
 11. 1000000000000000000000000000000000000 KODANA KODI NANRIGAL TO GOD AND OUR HONORABLE CM AMMA....BY THEVAN............

  ReplyDelete
 12. asinga pattutan kaipulla kaikooli attakaththi santhosh

  ReplyDelete
  Replies
  1. hahaaa iyooo iyooo ippo nejamaavey poison kudingada drama peoples

   Delete
  2. Aduthavan kastatha paththu sirikkiravanaellam oru manusana!

   Delete
  3. This comment has been removed by a blog administrator.

   Delete
 13. BEST WISHES TO SELECTED CANDIDATES.................BY THEVAN.............

  ReplyDelete
 14. நணபர்களே இனியும் கேளார் சொல் கேட்டு காலத்தை வீணாக்காமல் அடுத்து வரும் தேர்விற்கு படியுங்கள் ...நிச்சயம் வெற்றி கிடைக்கும் ....

  ReplyDelete
  Replies
  1. மிக எளிதாக கூறிவிட்டீர்கள்.பல. வருடங்கள் முன் படித்து இறுதியில் தேர்ச்சியும் பெற்று இனி நமக்கு கிடைக்கவே கிடைக்காது என்ற மன. நிலையில் எப்படி படிக்க.முடியும்.?

   Delete
  2. Prabu MalarVel22 September 2014 11:04
   சார் நாங்க கஷ்ட பட்டு தான் படிச்சு மார்க் வாங்கி இருக்கோம் . இனிமேல் 130 மார்க்கு மேல எடுத்த தான் வேலை கிடைக்கும் என நினைக்கிறேன். மற்றவர்களுக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால் TET எழுதிய அனைவருக்கும் தெரியும் அதில் மார்க் எடுப்பது எவ்வளவோ கடினம் என. சும்மா சும்மா நல்ல படித்து மார்க் எடுங்க என சொல்லாதீர்கள் சார்.

   உங்களுக்கு பணி கிடைத்து விட்டது . அதை சிறப்பாக செய்யுங்கள். உங்கள் மாணவர்களை சிறந்தவராக உருவாக்குங்கள். வாழ்த்துக்கள்.

   Delete
 15. Hai friends....all the best to all selected teachers...pls செலக்ட் ஆகாதவங்களுக்கு ஆறுதல் சொல்லலனாலும் பரவால யார் மனசயும் கஷ்டபடுத்தாதிங்க...நாம எல்லாம் ஆசிரிய சமுதாயம்...ஒரு மாணவன் பரிட்சையில பெயில் ஆகிட்டா எந்த ஆசிரியரும் சந்தோசபடமாட்டங்க.


  Pls..pls...select aagadhavanga yerkanave aludhuttu iruppanga..innum avungala kayapaduthadhinga

  ReplyDelete
  Replies
  1. Priyan Sir,athellam inga comments panura Silar kekamatanga, aduthavanga kannir ah paathu nalla siripaanga

   Delete
  2. neenga pesanathavidava.dupakoor namela maniyarasana thittunathavidava

   Delete
  3. இல்ல சார் புரிஞ்சுப்பாங்க...இவங்களாம் ஆசிரிய நல் இதயங்கள்

   Delete
  4. ungala yarum inga comment panna kupidala , unna mathi anonymous name pottu lam varamaten thituna en name la than thittuven, unaku reply panna enaku avasiyam illa Peru podatha State 1st mark

   Delete
  5. No priyan sir kandippa purinjukira matanga sir , Ungalai kurugulathiru varaverkiren sir

   Delete
  6. Priyan sir enaku nalla wtg but paper1 la vacant kammi, but my sister age 36 , avanga rempa aluraanga enna sonnalum kemamaturanga

   Delete
  7. This comment has been removed by a blog administrator.

   Delete
  8. This comment has been removed by a blog administrator.

   Delete
 16. எல்லாம் இறைவன்(அம்மா) செயல்

  ReplyDelete
 17. sir theerpu stay orderku than vandhuruka..illa weightage'ku vandhuruka plz tel

  ReplyDelete
  Replies
  1. MAM "ANAITHU" note this point " ANAITHU" valakkugalum thallupadi

   Delete
  2. oh.. god really appo vacant fill pannina 0.83 la miss panniten next chance irukuma.

   Delete
  3. kandippa , november last la 1800 vacancies fill panna pooraanga be redy

   Delete
  4. நீதி மன்றம் தீர்ப்பு : ஜிஒ நிபந்தனயை ஏற்று தேர்வு எழுதிவிட்டு ஆட்சபனை செய்ததால் வழக்கை ஏற்க முடியாது என கூறியுள்ளது ஆனால் தேர்வுக்கு பிறகே ஜிஒ வந்தது இது முற்றிலும் அநியாயம்..

   Delete
  5. This comment has been removed by a blog administrator.

   Delete
 18. neengal engalukku AMMA mattum illai thaai annai thanthai theivai guru ellam AMMAVEY

  ReplyDelete
 19. neengal engalukku AMMA mattum illai ,thaai ,annai, thanthai, theivam,guru ellam AMMAVEY

  ReplyDelete
 20. paaltoil la di kudikira paaltoilu , adi rascal . hahaahaa ippo pooi nijamaavey kudinga haaa

  ReplyDelete
 21. neengal engalukku AMMA mattum illai ,thaai ,annai, thanthai, theivam,guru ellam AMMAVEY

  ReplyDelete
 22. 60000 perin kanneril than neenga diwali kondadunga. Kalam badhil sollum. Idhu oru government thudhi pada 12000 per.. pongada..

  ReplyDelete
 23. ஆசிரியர் பணி ஏற்க இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும்
  வாழ்த்துககள், யார் மனத்தையும் புண் படும்படி பேச வேண்டாம் ,
  இரு தரப்பு வக்கீலும் என்ன சொன்னார்களோ அதை வைத்து தான் அவரவர்
  website லும் comments செய்தோம், இறுதி முடிவு ஜட்ஜ் னுடையது, யாரும்,யாருக்கும்
  எதிரி அல்ல, உங்களுக்கு நல்ல பொறுப்பை ஆண்டவன் ஒப்படைத்துள்ளான் ,
  கால நேரம் வரும் போது அனைவருக்கும் அந்த பொறுப்பு அளிக்கப்படும்,
  ஒரு திறமையுள்ள,ஒழுக்கமுள்ள ஆசிரியரால் ஒரு தலை முறையே சிறப்பாக உருவாக முடியும்
  உங்கள் பதவியின் பெருமையை உணருங்கள்,பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளுங்கள்
  உங்கள் எண்ணம் தான் சொல், சொல் தான் செயல்,செயல் தான் உங்களை நல்லுவரா ,கெட்டவரா
  என தீர்மானிக்கும், நல்லாசிரியராக, நல்ல நண்பராக ,எங்களிடமிருந்து விடை பெறுவீர்கல் என
  நினைக்கிறேன், அந்த பணியின் புனித தன்மையை பெறுங்கள் நண்பரே.........

  ReplyDelete
 24. Order vangittu jalra podunga.. 60000per nasama pogattum. Neenga diwali pongal ramzan christmas holi ellam kondadunga.

  ReplyDelete
 25. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
  2. My Best wishes selected candidates by VIP

   Delete
 26. Order vangittu jalra podunga.. 60000per nasama pogattum. Neenga diwali pongal ramzan christmas holi ellam kondadunga.

  ReplyDelete
 27. ஆசிரியர் பணி ஏற்க இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும்
  வாழ்த்துககள், யார் மனத்தையும் புண் படும்படி பேச வேண்டாம் ,
  இரு தரப்பு வக்கீலும் என்ன சொன்னார்களோ அதை வைத்து தான் அவரவர்
  website லும் comments செய்தோம், இறுதி முடிவு ஜட்ஜ் னுடையது, யாரும்,யாருக்கும்
  எதிரி அல்ல, உங்களுக்கு நல்ல பொறுப்பை ஆண்டவன் ஒப்படைத்துள்ளான் ,
  கால நேரம் வரும் போது அனைவருக்கும் அந்த பொறுப்பு அளிக்கப்படும்,
  ஒரு திறமையுள்ள,ஒழுக்கமுள்ள ஆசிரியரால் ஒரு தலை முறையே சிறப்பாக உருவாக முடியும்
  உங்கள் பதவியின் பெருமையை உணருங்கள்,பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளுங்கள்
  உங்கள் எண்ணம் தான் சொல், சொல் தான் செயல்,செயல் தான் உங்களை நல்லுவரா ,கெட்டவரா
  என தீர்மானிக்கும், நல்லாசிரியராக, நல்ல நண்பராக ,எங்களிடமிருந்து விடை பெறுவீர்கல் என
  நினைக்கிறேன், அந்த பணியின் புனித தன்மையை பெறுங்கள் நண்பரே.........


  நன்றி

  விஜயலட்சுமி

  ReplyDelete
 28. supreme court today case file pannum work nataiperukirethu

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
 29. Nan join panarathala santhosam but poradupavaruku ethavathu solution solirakalam kastama iruku

  ReplyDelete
  Replies
  1. swasthi22 September 2014 11:54

   Thank you friend. நீங்கள் ஒருவராவது எங்களை பற்றி யோசித்ததற்கு .

   Delete
 30. உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் தேர்வு பெற்ற நண்பர்களே குருகுலம்.காம்
  எங்கள் வலைதளத்தில் தான் முதன் முதலில் வெயிட்டேஜ்க்கு எதிரான தடையனை உடைக்கப்பட்ட செய்தி வெளியானது நான் பிற வலைதளங்கள்
  சென்று கூறியவுடன் தான் அங்கு பதிவிடப்பட்டத 5 நிமிடங்களுக்கு முன்பே இந்த செய்தியை வெளியிட்டோம். இந்த குருகுலம்.காம் ஒரு சார்பானது என்றால் இந்த செய்தியை ஏன் முதன் முதலில் வெளியிடவேண்டும். யார் இந்த வலைதளத்துக்கு செய்தி மற்றும் கருத்துக்களை அனுப்பினால் நன்றாக இருந்தால் நாங்கள் வெளியிடுவோம். இன்றாவது புரிந்து கொள்ளுங்கள். இந்த வலைதளம் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் நொடிக்கு நொடி நீதி மன்ற தீர்ப்பை உடனடியாக வெளியிட்டு பல புதிய பார்வையாளர்களை பார்க்க வைத்துள்ளது. எனவே தேர்வு பெற்ற ஆசிரிய நண்பர்கள் உடனடியாக பணிநியமன ஆணையை பெற இந்த குருகுலம்.காம் வாழ்த்துக்கள். என்றும் அனைவரின் ஆதரவோடு இந்த தளம் இலவச ஆன்லைன் கோச்சிங் இலவச ஆன்லைட் தேர்வு என கல்வி சம்மந்தமாக அடுத்தகட்ட நகர்வை எதிர்கொண்டு வந்துள்ளது. ஆம் இன்று இப்படி ஒரு தீர்ப்பு வந்துள்ளது அப்போ இனி தேர்வு பெறாத நண்பர்களை நாங்கள் அடுத்த தேர்வுகளுக்கு தயார் செய்வதை தானே செய்தோம் நாங்கள் செய்தது நியாம் என்று இனிமேலாவது புரிந்து கொள்ளுங்கள் என் இனிய நண்பர்களே

  ReplyDelete
 31. My dear friend Vinothini where are you ma?

  Congratulations Vino. All the Best.

  ReplyDelete
 32. Thank u Gurukulam&Santhosh sir

  ReplyDelete
 33. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக நாங்கள் அனுமதிக்க மாட்டோம் நண்பரே உண்மை சொல்லுங்க என்ன நடந்தது

   Delete
  2. jerome p அவர் எங்கள் வலைதளத்தில் என்ன சொன்னார் அவர் அப்படி எதுவும் சொல்லமாட்டார் எனக்கு ஒன்றும் புரியவில்லை சொல்லுங்க சார்

   Delete
  3. This comment has been removed by a blog administrator.

   Delete
  4. gurugulam .com September 2014 14:16
   அட்மின் சாா்
   jerome p மற்றும் Elanjera Lathank இவா்கள் என்ன பேசிகொண்டாா்கள் என்ற முழுவிபரம் என்னிடம் மெயில்ல இருக்கு இந்த பிரச்சனையை நான் பாா்த்து கொள்கிறேன்...
   உங்களுக்கு நம் இணையதள முன்னேற்ற வேளை நிறைய இருக்கும்.அவற்றை...பாருங்கள்....

   யாா் மீது தவறு என்றும் நானறிவேன்...இவற்றை நான் பாா்த்துகொள்கிறேன் சாா்.....

   Delete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.