Monday, 22 September 2014

FLASH NEWS ஆசிரியர் பணி நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

வெயிட்டேஜ் முறைக்கு எதிரான  45 மனுக்கள் தள்ளுபடி இதனை தொடர்ந்து ஆசிரியர் பணி நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது.விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியில் சேர உள்ளனர்.அரசு உடனடியாக பணிநியமண ஆணையை வழங்க உள்ளது.

72 comments:

 1. Replies
  1. Congratulations to all selected teachers!

   Delete
  2. Join panna udane quarterly leave..mmmm..super

   Delete
  3. This comment has been removed by a blog administrator.

   Delete
  4. தேர்வு எழுதிய நாள் 18.08.2013
   ஜிஒ வெளியான நாள் 30.05.2014 இப்படி இருக்கும் போது எப்படி ஜிஒ நிபந்தனயை ஏற்று தேர்வு எழுதிவிட்டு ஆட்சபனை செய்ததால் வழக்கை ஏற்க முடியாது என கூறியுள்ளது...நீதியரசர்களே நீங்கள் ப்ல்லாண்டு வாழ்க.....

   Delete
  5. U r right mr. Trb rasigan. Ithu kuda theriala ivan lam oru judge ah? First avana velaya vittu thookanum

   Delete
 2. தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்...பின் தர்மமே வெல்லும்..இது உலக நியதி...

  ReplyDelete
 3. ஆசிரியர் பணி ஏற்கப் போகும் உள்ளங்களுக்கு வாழ்த்துகள்.

  'ஏழைக்குழந்தைகள் வாழ்வு உயர - கல்வி மட்டுமே கடைசி வாய்ப்பு.'

  பணியை சிறப்பாய் செய்ய உறுதியெடுங்கள்...

  ReplyDelete
  Replies
  1. nam sattai film samutirakani pol nalla teacher aga iruppom jada jada jaada jaada ja ..............

   Delete
 4. Hi Friends - bad morning for us

  Is there any chance of getting stay order from supreme court today?????

  ReplyDelete
  Replies
  1. DONT WORRY ALL WILL BE SUCESS ONE DAY

   Delete
  2. yes sir u will get in SC

   Delete
  3. This comment has been removed by a blog administrator.

   Delete
 5. ஆசிரியர் பணி ஏற்க இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும்
  வாழ்த்துககள், யார் மனத்தையும் புண் படும்படி பேச வேண்டாம் ,
  இரு தரப்பு வக்கீலும் என்ன சொன்னார்களோ அதை வைத்து தான் அவரவர்
  website லும் comments செய்தோம், இறுதி முடிவு ஜட்ஜ் னுடையது, யாரும்,யாருக்கும்
  எதிரி அல்ல, உங்களுக்கு நல்ல பொறுப்பை ஆண்டவன் ஒப்படைத்துள்ளான் ,
  கால நேரம் வரும் போது அனைவருக்கும் அந்த பொறுப்பு அளிக்கப்படும்,
  ஒரு திறமையுள்ள,ஒழுக்கமுள்ள ஆசிரியரால் ஒரு தலை முறையே சிறப்பாக உருவாக முடியும்
  உங்கள் பதவியின் பெருமையை உணருங்கள்,பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளுங்கள்
  உங்கள் எண்ணம் தான் சொல், சொல் தான் செயல்,செயல் தான் உங்களை நல்லுவரா ,கெட்டவரா
  என தீர்மானிக்கும், நல்லாசிரியராக, நல்ல நண்பராக ,எங்களிடமிருந்து விடை பெறுவீர்கல் என
  நினைக்கிறேன், அந்த பணியின் புனித தன்மையை பெறுங்கள் நண்பரே.........

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
 6. Trb ஐ பல்லாயிரம் ஆசிரியர்கள் கடும் கோபத்துடன் முற்றுகை.

  ReplyDelete
  Replies
  1. மூடீட்டு போடா
   பொறாம புடிச்ச
   கைப்பு்ளயின் அல்லகையே

   Delete
  2. This comment has been removed by a blog administrator.

   Delete
  3. This comment has been removed by a blog administrator.

   Delete
  4. தயவுசெய்து யார் மனமும் புண்படும்படி பேசவேண்டாம் இன்றைக்கு நல்லது நடக்காவிடில் கண்டிப்பாக நாளை நல்ல நாளாக அமையும்

   Delete
  5. This comment has been removed by a blog administrator.

   Delete
 7. ஆசிரியர் பணி ஏற்க இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும்
  வாழ்த்துககள், யார் மனத்தையும் புண் படும்படி பேச வேண்டாம் ,
  இரு தரப்பு வக்கீலும் என்ன சொன்னார்களோ அதை வைத்து தான் அவரவர்
  website லும் comments செய்தோம், இறுதி முடிவு ஜட்ஜ் னுடையது, யாரும்,யாருக்கும்
  எதிரி அல்ல, உங்களுக்கு நல்ல பொறுப்பை ஆண்டவன் ஒப்படைத்துள்ளான் ,
  கால நேரம் வரும் போது அனைவருக்கும் அந்த பொறுப்பு அளிக்கப்படும்,
  ஒரு திறமையுள்ள,ஒழுக்கமுள்ள ஆசிரியரால் ஒரு தலை முறையே சிறப்பாக உருவாக முடியும்
  உங்கள் பதவியின் பெருமையை உணருங்கள்,பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளுங்கள்
  உங்கள் எண்ணம் தான் சொல், சொல் தான் செயல்,செயல் தான் உங்களை நல்லுவரா ,கெட்டவரா
  என தீர்மானிக்கும், நல்லாசிரியராக, நல்ல நண்பராக ,எங்களிடமிருந்து விடை பெறுவீர்கல் என
  நினைக்கிறேன், அந்த பணியின் புனித தன்மையை பெறுங்கள் நண்பரே......... ,

  நன்றி

  விஜயலட்சுமி

  ReplyDelete
  Replies
  1. வகுப்பிலும், வாய்ப்பிலும் இடம் கொடுத்த குருவுக்கு நன்றி

   Delete
 8. where is god dr frnz? Ther is no power and no god..

  ReplyDelete
 9. இது பெறப்பட்ட தீர்ப்பு

  ReplyDelete
  Replies
  1. அப்பிடியா
   உங்க டிராமாவ விடவா

   Delete
  2. மதுரை கோர்ட்ல வந்து கிழிச்சிருக்கலாம் இல்ல?

   Delete
  3. correct mohan sir, supreme court povom sir, 60000 candidates life sir.

   Delete
  4. This comment has been removed by a blog administrator.

   Delete
  5. now onnum posting pote mudiyathu sir ,supreme court iruku

   Delete
  6. அப்டீங்களா
   சரி போ

   Delete
 10. All the best to all selected candidates... those who miss the opportunity in small gap dont feel... additional vacancies going to be announced.... we will pray for that

  ReplyDelete
 11. Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
  2. நீ சென்னைல கிழிக்க வேன்டியதுதான

   Delete
  3. உங்களுக்கு தெரியாதா இதுக்கு பெயர் தான் அ நீதி

   Delete
  4. Anonymous22 September 2014 11:48
   நீ மதுரைல கிழிக்க வேன்டியதுதான

   Delete
  5. நாங்க கிழிச்சிட்டம்
   நீ என்னத்த கிழிச்ச

   Delete
  6. supreme court paruda

   Delete
  7. supreme courtte chennaiku mathe mudiyathu sir,

   Delete
  8. மறுசீராய்வு,மேல்முறையீடு போன்ற பல வழிகள் உள்ளது பார்ப்போம்

   Delete
  9. வாழ்த்துக்கள்
   அடுத்த வசூலுக்கு

   Delete
  10. This comment has been removed by a blog administrator.

   Delete
 12. supreme court today case file pannum work nataiperukirethu

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
  2. unke happy nilaikathu sir, supreme court vanke sir

   Delete
  3. Neenga mooditu ponga sir

   Delete
  4. Anonymous22 September 2014 11:47
   neenke muditu ponke,
   enkeluku moote therium

   Delete
 13. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. porattam enpathu urimaikalai pere than.

   Delete
 14. நிபந்தனை ஏற்று தேர்வு எழுதிவிட்டு தற்போது வழக்கு தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது. Mannanukku oru niyayam makkaluku oru niyayam nalla irukkuda unga niyayam

  ReplyDelete
  Replies
  1. தேர்வு எழுதிய நாள் 18.08.2013
   ஜிஒ வெளியான நாள் 30.05.2014 இப்படி இருக்கும் போது எப்படி ஜிஒ நிபந்தனயை ஏற்று தேர்வு எழுதிவிட்டு ஆட்சபனை செய்ததால் வழக்கை ஏற்க முடியாது என கூறியுள்ளது...நீதியரசர்களே நீங்கள் ப்ல்லாண்டு வாழ்க.....

   Delete
  2. This comment has been removed by a blog administrator.

   Delete
  3. Exam eluthunathukku appuramm thaanae petition file panninom....
   Appavae pettition reject panniyirukka vaendiyathuthaanae!

   Delete
 15. pls ivangla hurt panathinga.. dont worry friends itha vida perusa kandipa u can get... trust god

  ReplyDelete
 16. inthe murai irunthal innum varu kalankelil many teachers pathipataivarkal enpethu en oruvarukum puriyevillai, 60000 candidates life? nankelum tamilnadu citizen illeya?

  ReplyDelete
 17. நாம் ஆசிரியர்களாய் நடந்து கொள்வோம் இவர்களால் நாம் காயப்பட்டது உண்மை என்றாலும் மகிழ்ச்சியின் விளிம்பில் இருக்கும் நாம் இந்த நேரத்தில் இவர்களை திரும்ப காயப்படுத்துவது சரி அல்ல நண்பர்களே.. நாம் நமது வெற்றியை மட்டும் கொண்டாடலாமே.. பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளலாம்.. எதாவது தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே , வாழ்த்துக்கள்

   Delete
 18. மறுசீராய்வு,மேல்முறையீடு போன்ற பல வழிகள் உள்ளது பார்ப்போம்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கள் அடுத்த வசூலுக்கு
   உன்டியல் ரெடி?

   Delete
  2. This comment has been removed by a blog administrator.

   Delete
  3. This comment has been removed by a blog administrator.

   Delete
  4. அவர்களாவது வசூல் பண்ணி பல போராட்டங்களை நடத்தினார்கள்.நீர் டெட்ல 90 மார்க் கூட வாங்க முடிலையே

   Delete
 19. உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் தேர்வு பெற்ற நண்பர்களே குருகுலம்.காம்
  எங்கள் வலைதளத்தில் தான் முதன் முதலில் வெயிட்டேஜ்க்கு எதிரான தடையனை உடைக்கப்பட்ட செய்தி வெளியானது நான் பிற வலைதளங்கள்
  சென்று கூறியவுடன் தான் அங்கு பதிவிடப்பட்டத 5 நிமிடங்களுக்கு முன்பே இந்த செய்தியை வெளியிட்டோம். இந்த குருகுலம்.காம் ஒரு சார்பானது என்றால் இந்த செய்தியை ஏன் முதன் முதலில் வெளியிடவேண்டும். யார் இந்த வலைதளத்துக்கு செய்தி மற்றும் கருத்துக்களை அனுப்பினால் நன்றாக இருந்தால் நாங்கள் வெளியிடுவோம். இன்றாவது புரிந்து கொள்ளுங்கள். இந்த வலைதளம் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் நொடிக்கு நொடி நீதி மன்ற தீர்ப்பை உடனடியாக வெளியிட்டு பல புதிய பார்வையாளர்களை பார்க்க வைத்துள்ளது. எனவே தேர்வு பெற்ற ஆசிரிய நண்பர்கள் உடனடியாக பணிநியமன ஆணையை பெற இந்த குருகுலம்.காம் வாழ்த்துக்கள். என்றும் அனைவரின் ஆதரவோடு இந்த தளம் இலவச ஆன்லைன் கோச்சிங் இலவச ஆன்லைட் தேர்வு என கல்வி சம்மந்தமாக அடுத்தகட்ட நகர்வை எதிர்கொண்டு வந்துள்ளது. ஆம் இன்று இப்படி ஒரு தீர்ப்பு வந்துள்ளது அப்போ இனி தேர்வு பெறாத நண்பர்களை நாங்கள் அடுத்த தேர்வுகளுக்கு தயார் செய்வதை தானே செய்தோம் நாங்கள் செய்தது நியாம் என்று இனிமேலாவது புரிந்து கொள்ளுங்கள் என் இனிய நண்பர்களே

  ReplyDelete
 20. My dear friend Vinothini where are you ma?

  Congratulations Vino. All the Best.

  ReplyDelete
 21. THANK YOU VERY MUCH FOR ALL THE SUPPORTERS

  ReplyDelete
 22. Chennai super kings .............

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.